2012 அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) அரசமைப்புக்கு விரோதமானது என முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அது ஒரு “நல்ல சட்டம்” அல்ல என்பதைச் சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு (எல்எப்எல்) போலீசாருக்கு நினைவுபடுத்தியுள்ளது.
நேற்று பிரிக்பீல்ட்சில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எதிராக பிஏஏ-இன்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸ் எச்சரித்திருப்பதை அடுத்து அந்த என்ஜிஓ இவ்வாறு கூறியது.
நேற்று, நூற்றுக்கணக்கானவர்கள், இந்துக்களை இழிவுபடுத்திப் பேசிய உஸ்தாத் ஷாகுல் ஹமிட்டுக்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“அச்சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று முறையீட்டு மன்றம் அறிவித்திருப்பதால் அது முற்றிலும் செல்லாததாகி விட்டது”, என்று எல்எப்எல் செயல்முறை இயக்குனர் எரிக் பால்சன் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆடு நனைவதை கண்டு ஓநாய் ஊளை விட்ட கதையாகிவிட்டது ! முதலில் தொடுத்த போலீஸ் புகார்களுக்கு நடவடிக்கையை எடுக்கவும் … சட்டம் ஒரு தலை ராக மாக இருக்ககூடாது ! கேடு கேட்ட ஜென்மம் என்று சொல்ல வைத்துவிட வேண்டாம் ! தவறு செய்தவனை தண்டிக்க சட்டம் நடுநிலைமையுடம் இருக்கவேண்டும் …நடிக்க கூடாது … நடிக்க வைக்கவும் கூடாது ! பதவியில் இருந்தால் எதையும் பேசலாம் என்று நினைக்க கூடாது …நெனப்பு பொழப்பை கெடுக்கும் !
நீதி மண்றத்துக்கு போனால் நிறைய பிரச்சனை ஆரம்பமாகும்.அந்த உறையாடல் “தெர்துத்தோப்”,பொதுவில் பேசவில்லை.பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் நிருவணத்தில் கண் திருஷ்டி எதற்கு போன்ற வினாவுக்கு பதில் கூற வேண்டிவரும்.தீர்ப்பு கட்டாயம் அவரை பாதிக்காது.நாமே பாபாசை நாசப்படுத்தியதாக அமைந்துவிட்டது.நாராயண நாராயண.
சொன்னவனை ஒன்னும் செய்யாதிங்க….
அரிப்பு அனனமியோ பெயரை போடு ,,,,,,,,,,,அப்பரம் குமுறு ,,,,,,,,,,,,மா இ கா செய்த சாதனை இன்று நாம் அனுபவிக்கும் அவலம் ,,,,,,,,,,1) படிபரில்லாத கெலுட்டு கேடு கேட்ட நா..கள் போட்ட ஒட்டு 2) சம்பந்தன் ஆரம்பிச்ச ஜாதி கச்சி 3) மூவினம் சேர்ந்த ஒரு இடத்தில ஜாதி பிரிவினை கச்சி ,,,,,,4) சம்பந்தனுக்கு தெரியும் அம்னோ காரன் அரசனாவான் நாம் ஆண்டி ஆவோம் என்று 5) சாமீ வேலு சரீல்லை தெரிந்தும் தாச்சின் தவிர ஏதும் அறியாதது போல் நடித்த கெலுட்டு கேடு கேட்ட நா..கள்
‘மாட்டுத் தலை’ அணிவகுப்பின் போது இந்தச் சட்டம் எங்கே போயிருந்தது?
காகா கூட்டதை பாரடா அதற்கு கத்துகொடுத்தது யாரடா இந்த ரூதர தாண்டவம் ஆடும் கூட்டதினர் முன்பு பெர்காசா , இஸ்மா , அதன் தலைவர்களான சூஹுல் கிப்ளி நோர்டின் , இப்ரக்ஹீம்அலி உட்பட அம்னோ தலைவர்கள் முதல் இனவாத பேச்சிக்கும் நடவடிக்கைக்கும் எதிர்ராக போலீசும்,அரசாங்கமும் எவ்வித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளாத கரனாதினாலேயே இம்மாதிரியான இனவாத போக்கும் நடவடிக்கைகளும்நாளுக்குநாள் அதிகரித்து . இன்று உச்ட்டாட் சாகுல் ஹமீத் பேசுவதார்க்கும் காரணம். இவர் ஒரு பாஸ்க்காரர் என்றுறில்லாமல் தவறு யார் செய்தலும் மனசாட்சிர்க்கு பயந்து போர்க்கொடி தூக்குவது நன்று !
போ…ஸ் மவனை உ……டு கொ…..னும்
மஇகாவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி இது போன்ற விசயங்களில் ஒன்றையுமே கிழிக்கமுடியாது. ஏனென்றால் அரசாங்கத்தின் லட்சணம் அப்படி.