உஸ்தாத் இந்துக்களை இழிவுபடுத்தி வசமாக சிக்கிக்கொண்டது அவருடைய துரதிர்ஷ்டம். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடக்க நாட்டின் பிரித்தாளும் முறையில் வேரோடிக்கிடக்கும் இனவாதம்தான் காரணம் என்கிறார் மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்)த் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன்.
“பிரித்தாளும் முறையில் பிறந்து விட்டோம். வர்க்கப் போராட்டம் நடத்தி இம்முறையைத் தகர்த்தெறியாவிட்டால் எல்லா இன மக்களுமே பாதிக்கப்படுவார்கள், துன்பப்படுவார்கள்”, என்றாரவர்.
“மலேசியாவில் இனவாதம் நீக்கமற நிறைந்துள்ளது நிதர்சன உண்மையாகும்.
“இந்திய, சீனத் தலைவர்களில் பலரும்கூட, தனிப்பட்ட முறையில் நடக்கும் கூட்டங்களில் தங்கள் இனத்தவரிடம் பேசுகையில் சொந்த இனத்தாரிடமிருந்தே பொருள்களை வாங்க வேண்டும் என்றுதான் கேட்டுக்கொள்வார்கள்.
“பல்லின நிகழ்வுகளில் மட்டும் எல்லாருடைய இதயங்களையும் தொடுவதுபோல் இனிமையாக பேசுவார்கள்”.
உஸ்தாத்தின் துரதிர்ஷ்டம் காணொளியால் அவர் மாட்டிக்கொண்டார் என்று அருட்செல்வன் கூறினார்.
உஸ்தாத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மஇகா-வினரையும் அவர் சாடினார். மஇகா, மலாய் மேலாதிக்கத்துக்காக போராடும் பெர்காசா, இஸ்மா போன்ற அமைப்புகள்போலவே நடந்து கொண்டிருக்கிறது என்றாரவர்.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, ஏன் மின்னல் FM விளம்பத்தில் வரும் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நம் சமுதாய நகைக்கடை என்று பட்டவர்த்தனமாக விளம்பரம் வருகிறது ,எப்படி மின்னல் நிர்வாகத்துக்கு இது தெரியாதா ,அல்லது MIC தலைவர்களுக்கு தெரியாதா,…
சட்டய மாத்துடா ,,,,,,,,,,சவரம் பண்ணு , சுத்தமா இரு மனுசனா
அந்த உஸ்தாத் ஒரு தமிழர். அவர் ஒரு பாஸ் கட்சிக்காரர். அவரே அம்னோவைச் சார்ந்த ஒரு மலாய்க்கார உஸ்தாத் என்றால் மாண்புமிகு சரவணன் வாயைத் திறந்திருப்பாரா? ஆர்ப்பாட்டம் செய்திருப்பாரா? அரசியல்வாதிகளுக்கு நியாயமே ஆள், நிறம் பார்த்து தானே வருகிறது!
நமக்குத் தெரிந்து ஒரு உஸ்தாத்…ஆனால் நாடெங்கிலும் இப்படி நிறைய…இதைக் களையெடுப்பது யார்? நாம் தான் மன்னிப்போம் மறப்போம் கொள்கையை (இயலாமையை) கடைப் பிடிப்பவர்களாச்சே…ம்ம்ம்ம்..மின்னல் எப்.எம்…அது குப்பைக்குச் சமமாகி – ‘வானலி’யாகி நாலைந்து வருடமாகிறது…விரைவில் மூத்த தமிழ்க் குடிமக்களுக்காக ஒரு வானொலி அலை கேட்டு விண்ணப்பம் விரைவில் தகவல் அமைச்சுக்கு அனுப்பப்படும். அதில் இப்போது உள்ள ‘வானொலி’களின் அவலங்கள் துல்லியமாக விளக்கப்படும்..நாட்டு வளப்பத்தில் மூத்த தமிழ் மக்களுக்கும் பங்கு உண்டு. இன்று வயதான காலத்தில் அவர்களுக்கும் ‘கேட்கும்’ வகையில் ஒரு பொழுதுபோக்கு வானொலி தேவைதான். அரசுக்கு வலியுறுத்துவோம்.
விசயத்தை நல்லா புரிந்து கொண்டு பேசவும்.
மிகச் சரியாக சொன்னிர்கள் அருள்செல்வன் .
மதத்துவேஷம் மற்றும் இனத்துவேஷம் போன்ற நாட்டு நலனிற்கு விரோதமான களைகளை குழந்தைப்பருவமுதலே ஊட்டி வளர்த்து
விடுகின்றனர். ஒரே மலேசியா என்பதெல்லாம் வெறும் அரசியல் ஆதாயமே.
ஆதாம் ஏவாள் இவர்களின் கழிவிலிருந்து தோன்றியவர்களே இந்தியர்கள் என்ற குறிப்போடு பல்கலைக்கழக பாட நூல் வரைக்கும் போகும் அளவிற்கு சர்வசாதாரண பொது அறிவுக்கூட இல்லாத இவர்களிடம் வேறெதை நாம் எதிர்பார்க்க முடியும்?
எலேய்! வேணாம்லே!
என்ன சாம்பாராாாாாா,கதையா கீது,நல்லவேலை சாப்புட்டு கேற்கலையே,நாராயண நாராயண.
அருட் செல்வன் என்ன கருத்து சொன்னார் ? அதை விடுத்து வேற
என்னென்னமோ எழுதுகிறீர். kunjitha patham ஒழுங்கா கழுவவும்.
திரு குஞ்சிதபாதம் சுத்தமாக இருப்பவரெல்லாம் மனுசனா? வார்த்தையை சரிவர பயன்படுத்தவும்.
இவர்களை நமக்கு நன்கு தெரியும்.அன்வருக்காக நிறைய போறாட்டம் நடத்தியவா என.ஜி.ஓவாய் இருந்தப்போ,ரொம்ப ஆக்டீப்பா செயல்பட்டனர்.அதிலே சில பொம்பள பொருக்கியும் இருக்கானுங்க.பெரிய நெட்வோர்க்,எஸ்.ஓ.பி,வழியே போராடுவர்.கிராமங்கள் உடைப்படும் போது வருவார்கள்.ஒரு முறை முழு வீட்டுக்கு பணம் ரூமா தாம்பாஹானுக்கு இல்லை யென்ற நிலை வந்ததால் போராட்டம் செய்தனர் இவர்களே வழிநடத்தினர்.அதில் சில முழுவீட்டாரும் பணம் வாங்காது போராடினர்.போராடிய குடும்பத்துக்கு 7 ஆண்டுக்கு பின் கீர் தோயே மூலம் வீடு கிடைத்தது பணம் இல்லை ஆணால் பணம் வாங்காது போராடியவர்கோ பணம 10 ஆயிரம் அம்போ.நல்லா சுத்திவிட்டுடான்கப்பா,ஒருமுறை இதைபற்றி பேசுவோம் கூட்டிப்போய் ஏதோ புரோடாக் டேமோ செஞ்ஜாய்ங்க கிராமத்து ஏ.ஜே.கே,எவ்வளவு அப்பாவி மக்களாய்ய் இருந்திருப்பர்,ஒரு சில ஏ.ஜே.கே,வுக்கு 10,வீடு போன்று பெற்றனர்.ஏலு வருடம்,பலர் வீடு வாங்கிவிட்டனர்,கடன் கிடைக்கவில்லை,எல்லாம் நாடகம்,வந்திருந்த பேங் அதிகாரி இவர்கள் வசம், 1000,500 ஆர் எம் கொடுத்து புடுங்கபட்டது வீடுகள்.நாராயண நாராயண.
சொந்த இனத்தாரிடம் பொருள்களை வாங்குங்கள் என்று ம.இ.கா.இந்தியர்களிடம் சொல்லும் அளவிற்கா நமது இந்தியர்களின் வாணிபம் செயல்படுகிறது? சீனர்களைப்போல் மலாயகாரர்களைப் போலவா நாம் உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதிகளை செய்துகொண்டிருக்கிறோம்? அந்தக் ‘கபோதி’இந்தியர்களின் வியாபார தன்மையை சிறுமை படுத்தவில்லை.அவன் நமது மதத்தை கேவலப் படுத்தியுள்ளான்.முட்டிகாலுக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சி போடுகிறீர்கள்? இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மார்க்க போதகனை இந்தியாவும் தடை செய்ய வேண்டும்.
டேய் பிரண்டேட் பாவிகலனாலும் ……….சுத்தமா இரு ,,,,,,,,,மகாதிர பாரு ,,,,,,,,,,,,!!!!!!!!!!!!!!!!!உன்ன போல அண்டங்காக எதுக்குடா ????????,,,,பண்ணிக்கும் குரங்குக்கும் பொறந்தவனே
தம்பி சந்திர ,,தலைவன் எப்படி இருக்கனும் ,நாடோடி மாதிரி தாடியும் பெக்கும்,,,,,,,,t shirt ,,,,,,