பல நிறுவனங்கள், காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 370-ஐத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்கான குத்தகையைப் பெறும் போட்டியில் குதித்திருப்பதாக வால் ஸ்திரிட் ஜர்னல் கூறியது.
அவற்றில் Woods Hole Oceanographic Institute (WHOI)-உம் ஒன்று. இதுதான் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை அது விழுந்து நொறுங்கிய ஈராண்டுகளுக்குப் பிறகு 2011-இல் கண்டுபிடித்த நிறுவனமாகும்.
கடலின் எந்தப் பகுதியில் அந்த விமானத்தின் நொறுங்கிய பகுதிகள் கிடைக்கும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்ன மெட்ரோன் நிறுவனமும் குத்தகையைப் பெற விண்ணப்பம் செய்துள்ளது. இன்னொரு நிறுவனம் Oceaneering International Inc. இது கடலில் மூழ்கிக் கிடந்த டைட்டானிக் கப்பலை 1985-இல் கண்டுபிடித்துக் கூறிய நிறுவனம்.
மொத்தம் எட்டு நிறுவனங்கள் போட்டி போடுவதாகத் தெரிகிறது.
போயி வேலைய பாருங்கடா மொக்கை கள ,,MH 370 மிக துல்லியமான கருவிகளை கொண்டு ஒரு அதி நவீன வல்லரசு நாடு கடத்தி பயணிகளையும் அந்த கப்பலையும் அடையாளம் தெரியாம செஞ்சிட்டாணுங்க ,,உங்க நாடகத்துக்கு அளவே இல்லாம போச்சா ,,இல்ல மக்களை முட்டாள் என்று நினைத்து விட்டீர்களா ?
மோகன் மோகன், நீர் கடைசியாக சொன்ன வாக்கியம்தான் சரி.
முட்டா பைளங்க எம் எச் 370 ஆஸ்திரேலியா விட்டு கண்டுபிடிக்க சொலரானுங்க இவன்குகிட்ட நவின கருவி ஒன்னுகுஉட இல்லை ,,,பேசிமட்டும் பெருசு,,,,முடிகிட்டுப் ,,,,,,இருங்கடா
ஏன் பூமிபுத்ரா நிறுவனம் ஒன்றும் கிடைக்கலையா? அவனும் சில கோடிகளையாவது சம்பாதிக்கட்டுமே! மக்கள் பணம் தானே!