ஆட்சிக்குழுவில் உள்ள பிகேஆர் உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் பதவி நீக்கப்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார். அவர் ஒரு வேளை தம்மை ஆதரிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.
பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரான ரோட்சியா இப்போது வெளிநாட்டில் இருக்கிறார்.
“அவர் வரட்டும், அதன்பின்னர் முடிவு செய்யப்படும்.
“அவர் ஒத்துழைக்க முன்வந்தால் (ஆட்சிக்குழுவில்) இருப்பார்”, என காலிட் தெரிவித்தார்.
இதற்கெல்லாம் இந்நேரம் ஒரு பேரம் பேசி முடிக்கப்பட்டு பட்டுவாடா ஆயிருக்குமோ?. இல்ல இன்னும் பேரம் நீண்டுக் கொண்டே போகின்றதோ?. நீங்களெல்லாம் அரசியல்வாதிகள். மறந்தும் இனி மக்கள் உங்களைப் போன்றவர்களுக்கு ஒட்டு போட மாட்டார்கள்.
எல்லாம் பணம் பேசுகிறதோ??? இருப்பினும், வான் அசிசா எம்பி ஆவது ஏற்றுக்கொள்ள மறுக்கும் பக்காத்தான் கூட்டணி உறுப்பினர்கள், அசிசாவுக்கு பதிலாக வேறொரு சட்டமன்ற உறுப்பினரை முன்மொழியலாம். செலாங்கோரில் பிகேஆரின் ஒருமொத்த முடிவுக்கு இணக்கம் கொள்வதே பக்காத்தானுக்கு மதிப்பு.
காலித் ஐயா , எத்தனைநாளைக்கு இந்த ஆர்பாட்தம்???
மன்ந்தரையின் போதனையால் மனம்மாறிய கைகேயி ‘ நிலையில் இருக்கிறார் திரு காலித் அவர்கள் ,வரும் காலங்களில் மிகவும் வருந்துவார் !
வாழ்த்துக்கள் ! எதனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலேயே, சொந்த நாட்டிலேயே நம் நாட்டிலேயே? இன்று வந்தாய் நாளை போவாய் ! அந்த இம்மாசனம் நிரந்தரம் அல்ல ! மக்களின் மனதை ரணமாக்கிவிட்டாய், இனி உனக்கு ……?…??????
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி.பாப்பேட் அசிசாவை தவிர்த்து அன்வர் கண்ணுக்கு எவறும் எம்.பி,பதவிக்கு தகுதியானவராக தெரியவில்லை,அப்படியானால் மரணதேவியை கட்டிக்கிட்டு அழும்,நாராயண நாராயண.