பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா மாநில மந்திரி புசார் ஆவதை சிலாங்கூர் அரண்மனை நிராகரித்ததாக “சொல்லக் கேள்வி” என பாஸ் கூறியுள்ளது.
அப்படியானால், மந்திரி புசார் பதவிக்கு புதிய வேட்பாளரின் பெயரை பிகேஆர் குறிப்பிட வேண்டும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார்.
சின் சியு டெய்லியிடம் பேசிய முஸ்தபா, வான் அசிசா மந்திரி புசார் ஆவதை சிலாங்கூர் சுல்தான் ஏற்கவில்லை என்பதை பாஸ் கேள்விப்பட்டது என்றார்.
பெண் என்பதற்காக அவர் நிராகரிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
சிலாங்கூர் சட்டமன்றத்தில் பாஸ் கூடுதல் இடங்கள் வைத்திருந்தாலும் மந்திரி புசார் பதவிக்குப் போட்டியிடாது என்றும் முஸ்தபா கூறினார்.
இந்த கூற்றை செலாங்கொர் பிகேஆர் மற்றும் டிஎபி மேல்மட்ட தலைவர்களிடம் விசாரித்திருக்கலாமல்லவா?? இதற்கு பதிலாக ஏன் இத்தனை குழப்படி? இவ்வளவு தாமதம்? இஜோக் சட்டமன்ற உறுப்பினரை எம்பியாக வழிமொழிந்திருக்கலாமல்லவா?? அல்லது உண்மை நிலவரத்தை கேட்டு தெரிந்திருக்கலாமல்லவா??
பாஸ் வான் ஹஸிஷா மன்தெரி புசார் அவத்தை விரும்பவில்லை அதுதான் காரணம்,புதிய வேட்பாளரை நிறுத்தினால் பாஸ் பாகதானை ஆதரிக்கும் அதாவது பி கே ஆர் கட்சியை ஆதரிக்கும்.காலித் வெளியேறலாம் ….நல்ல சிந்துது முடிவெடுங்கள் பக்காதான்..
PAS-சும் “காற்று செய்திகளை” அதிகம் ந்ம்பும்போல் இருக்கு!! அதனாலோ என்னோவோ இவ்வளவு தொல்லை அந்தக் கட்சியால். கண்டதைக்… கேட்டதை.. நம்பாதே….!
ஏனோ தெரியவில்லை. PAS இரட்டை வேடம் போடுகிறது. நேற்று, சுல்தானை காணச் சென்ற வான் அசிசா, திருப்பி அனுப்பப் பட்டார் என்பது ஒருபுறமிருக்க, நேற்று, அன்வார், திரெங்கானுவில் PAS தலைவர், அவரை காண மறுத்ததேன். PAS got an hidden agenda .
பாக்கத்தான் மேல்நிலை தலைவர்களின் சம்மதத்துடனே வான் அசிசா பெயர் முன்மொழியப்பட்டது. அதில் பாஸ் கட்சியின் தலைவரும் அடங்குவார் என்றே எண்ணுகிறேன். சுல்தான், வான் அசிசாவை புறக்கணிக்க உரிமை உள்ளது. ஆனால், தக்க காரணம் வேண்டுமல்லவா??? வான் அசிசா தனித்து விளக்கம் அளிக்கச் சென்றதும் தவறே!!!! பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் சென்று விளக்கமளித்திருக்க வேண்டும்!!!!!!
பக்காத்தான் மேல்நிலை கூட்டத்தில் பாஸ் துணைத்தலைவர் மாட் சாபு. உதவித் தலைவர் ஹூஸாம் மூசா போன்றோரின் சம்மதத்துடனே வான் அசிசா பெயர் முன்மொழியப்பட்டது.!!!!
இவர்கள் உலாமா அல்லாதோர்,தலையில் குல்லா இல்லாதோர்.அன்வருக்கு மிக நெருக்கமானோர்.விரண்டாவாதம்,சீர்திருத்தம்,மோடன் இஸ்லாமியர்.பாருங்கள் இந்த மோடன் மக்களை நஜீப் அரசு கம்பிக்குல் அடைக்கும் அல்லது காலில் செறுப்பாக மாட்டும்.மாட் சாபு போன்றோற,இது என் யூகம்.காலீட்டை யார் எதிர்தாலும் ஆப்பு நிச்சயம்,வாழ்க நாராயண நாமம்.
பி.கே.ஆரில்,சிலாங்கூர் மாணிலம் நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு,என்ன வந்தது அன்வருக்கு,ஏன் காலீட்டை மாற்றவேண்டும்,அசிசா ஏன் எம்.பி,ஆகவேண்டும் அவசியமென்ன வந்தது.அன்வர் ஆடிய நாடகம் சிறுபிள்ளை தனமானது.தண்ணீரில் கிருமி கலப்பது,பின் டேம்மை மூடுவது,தண்ணீர் தட்டுபாடு ஏற்படும்போது மௌனமாக இருந்து வேடிக்கை பார்தது,காஜாங் இடைதேர்தல் தன் மனைவியை நிலை நிருத்தவே,பின் எம்.பி,நாட்காலியில் தன் மனைவியை அமர்த்த துடித்தது,பாஸ் காலீட்டுக்கு ஆதரிக்கும் தெரிந்து,பாஸ் பெயரை கெடுக்க ஹிந்து கடவுளை எப்பவோ செய்த விமர்ச்சனத்தை வினியோகித்து மக்கள் மணதில் துவேஷணத்தை தூன்டிவிட்டது,இன்று நீர் பறித்த குழியில் நீரே விலுந்துவிட்டீர்.பாஸுக்கு நீர் நடத்திய நாடகம் தெரியாதோ.பி.கே.ஆருக்கு 13 டூன் அதில் மூன்று புக்கான் இஸ்லாம் மற்றும் டி.ஏ.பி,15 டூன் புக்கான் இஸ்லாம்,இது இஸ்லாம் மாணிலம் எப்படி ஆட்சி அமைப்பீர்,அப்படியே அமைத்தாலும் இஸ்லாம் அல்லாத அரசே ஆகும்.பி.கே.ஆரில்,10 மலாய் டூன்களில்,ஊழல் வழக்கில் எத்தனை பேர் காலீட் பக்கம் சாய்ந்தனர் தெரியாது.பாஸ் பி.ஆரை விட்டுவிலகின் அம்போ சிவசம்போதான்,இப்படியே பாஸ் டி.ஏ.பி,க்கு அனுசரித்து போகுமாயின் பாஸ் தொன்டர் நிலை ?, பாஸ்சும் எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டிய கட்டாய சூழல்,நாராயண நாராயண.
செம்மே.
யாரப்பா இந்த சிவா என் கட்டுறையை அவர் எழுதியதாக இங்கே எப்படி,நாராயண நாராயண.