பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தன் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பாஸ் விசாரிக்கும்.
இதை, பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி, முகநூலில் தெரிவித்தார்.
“கட்சியின் நிலைப்பாடு மீறப்பட்டிருக்கிறது. விசாரணை ,நடத்தப்படும்”,என்றவர் பதிவிட்டிருந்தார்.
அதற்கு முதலில் இந்த சிக்கலில் PAS-ன் உண்மையான நிலைப்பாடு என்ன என்று புரியாமல் பெரும்2 அரசியல் வாதிகளே குழம்பிப் போய் உள்ளனர். நன்கு சுலபமாக எல்லோருக்கும் புரியும்படியான உங்கள் கொள்கை நிலைப்பாட்டை, சுற்றி2 வளைத்து2 மடக்காமல், சொல்லுங்களேன். குழப்பம் மிகக் குறைந்து விடும்.
இவர்களைப் போன்ற துரோகிகளை வைத்து கூட்டணி அமைத்ததே
பெரும் ….. என்பதே என் கருத்து !
கிருஷ்ணன் கூறுவது போல் துரியோதனர்களுக்கு எவ்வளவோ
வாய்ப்பு கொடுத்தும்; திருந்தவில்லையானால் அவர்கள்
பூண்டோ டு அழிய வேண்டியவர்கள் ,இங்கே அவர்கள் நீதியான
அரசியலுக்கே தகுதி அற்றவர்கள் என்பதே அதன் பொருள் !
சட்டம் கட்டாயம் திருத்தப்பட வேண்டும் !
வாக்காளர்கள் கடல் என திரண்டு துரோகிகளை அரசியலை
விட்டு ஓட ஓட விரட்டவேண்டும் !
கூட்டணி அமைத்தபோது பண்ணிய ஒப்பந்தம் மீறிய
இந்த துரோகிகள் செய்த தவறுக்காக சாகும் வரை
எல்லாம் இழந்து வருந்த வேண்டும் .
கலியுக கிருஷ்ணா நிகழுமா உன் நாடகம் ???
மிஸ்டர் kamapo! சிலாங்கூரில் இரவும் பகலும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வீட்டுக்கும் ‘கார்கள்’ பறந்து கொண்டிருப்பதை அறிவீர்களா? PAS சாவது கத்திரிக்காயாவது, நான் சொன்னது தான் நடக்கப்போகிறது.
பாஸ் என்ன தான் சொல்ல வருகிறது…நேரத்துக்கு ஒன்னு பேசும் இந்த மாதிரி கட்சியை நம்ப கஊடாது நண்பர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாத பாஸ் என்ன கட்சி அது ooo
ஒன்றாய் இருந்து வெற்றி பெற்ற பிறகு..சொகுசாய் வாழ்ந்து ..இன்று நிற்கதியாய் நிற்கும் பிகே ஆர் ருக்கு தோள் கொடுக்க இவ்வளவு யோசிக்கும் பாஸ் ..நாளை எவரையும் நாடு ஆற்றில் நிச்சயம் தள்ளும்..இவர்களை நம்பி இனி அன்வார் இருப்பது புண்ணியமில்லை..இதில் பாஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் நிக் அசிஸ் சாமியாரும் அமைதியாய் இருப்பதுதான் மகா கொடுமை..
முஜஹிட் ,மாட் சாபு,உஸாம் முசா,டாக்டர் ஹட்ட ராம்லி,
டாக்டர் ஜுல் ,காலிட் சமாட்(shah alam ) இந்த அறுவரும் இல்லையென்றால்,பாஸ் கட்சிக்கு நாமெல்லாம் ஒட்டு போடவே
மாட்டோம். மலாய்காரர் அல்லாதார் பாஸ் கட்சியை மதிக்கிறார்கள்
என்றால் இவர்கள் தான் காரணம். முற்போக்கு வாதிகள்,இன,சமய
வெறுப்பு இல்லாதவர்கள்.இவர்கள் உலாமாக்கள் இல்லை என்பது
குறிப்பிடதக்கது.
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தன் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பாஸ் விசாரிக்கும். அதே வேலையில் பாஸ் தலைவரும் தொஹ் குரு நிக் அசீசும் காலித்துக்கு எம்பியாக ஆதரவு கொடுத்ததை என்ன சொல்வது?
கட்சிக்காரர்களுக்கு ஒரு கொள்கை தலைவர்களுக்கு ஒரு கொள்கையா???
“கட்சியின் நிலைப்பாடு மீறப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் அடிலான் கட்சி எடுத்து முடிவுக்கு மதிப்பளிக்க தெரியாதா?
பக்காதான் உடைந்தால் பி என் க்கு லாபம் நம்பிய மக்களுக்கு பட்டை நாமம் பாஸ் நம்பிக்கைக்கு உரியவர்களில்லை கவனமாக இருக்க வேண்டியத்தர்ணம்! ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய ‘ கதையகிவிடக்கூடாது !
இந்த இக்கட்டான நிலையில் பாஸ் ஆற அமர யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது ஓட்டு போட்ட மக்களையும், மக்களாட்சிமுறையையும், கூட்டணியிரையும் அவமானப்படுத்தும் செயல். கூட்டணி கட்சிக்கு ஆதரவளிதவர்களை விடுத்து கூட்டணியில் இருந்து விலக்கப்பட்டவரை ஆதரித்த நால்வருக்கு எதிரான நடவடிக்கைதான் அறிவுடை செயலாக இருக்கும். இருந்தால்!
10 டுன் இஸ்லாம்,18 டுன் புக்கான் இஸ்லாம் வைத்து எப்படி ஆட்டியை அமைப்பீர்.”கெராஜாஹான் புக்கான் இஸ்லாம் டி நெகிரி இஸ்லாம்” என்னென்ன விளைவை ஏற்படுத்தும் தெரியாதோ.சுல்தான் கூட அங்கிகாரம் வழங்கமாட்டார்,அப்படியே வழங்கினாலும் ஆட்சியை கலைத்துவிடுவா் இன வெறியர்கள்.அதன் பின் தலையே தூக்கமுடியாது போய்விடும்.ஆர்பாட்டம் செய்பவர் ஆயுதங்கலோடு தாக்குவர் ஆனால் பி.கே.ஆர் கைகளில் போன் கேமரா மட்டுமே இருக்கும்.அடி வுதை வாங்குவது ஆதரவாலர்கள் ஆனால் அன்வர் கண்ணுக்கு தன் டார்லிங் மட்டுமே தெரியும் உத்தமியாக,தகுதி உடையவலாக.என்னம்மோ அல்லி கொடுப்பதுபோன்று அலட்டி கெள்வர் நம்மவர்.கொடுப்பது ஒரு நாட்காலி,தல்லி நின்று வேடிக்கை பார்பதே சிறப்பு.காலீட் தான் கூப்பிடுகிறார் போகவேண்டியது தானே காலியான இடத்தை நிரப்ப,நம் சமுகத்துக்கு அல்லி கொடுக்க.நாராயண நாராயண.
ஆனால் இங்கே ராவணன் அன்வரே,ராமனிடம் போய் சேர்ந்தது ராவணணின் சகோதறர் காலீட் என்பவர்.ராமனால் ராவணன் வீழ்த்தபட்டான்,அங்கே ராவண வதம் நடந்தது ஒரு பெண்னாலே இங்கே அன்வர் கூட்டணி வீழந்ததும் ஒரு பெண்னாலே,ஓ.கே,வா,நாராயண நாராயண.
அம்னோவை விட PAS கட்சி மீது நாட்டு மக்களில் பெரும் பான்மையினர் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.உங்கள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை சீர் குளைத்து விடாதிர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இந்த புத்தி ஜனநாயகம் மலரும், நாட்டு மக்களுக்கு நல ஆட்சி கிடைக்கும் என்று மீகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.தயவு செய்து அம்நோவுடன் கைகொர்த்துவிடாதிர்கள் என்று மிகவும் பணிவுடன் இங்கு பதிவு செய்கிறேன்.இந்த நாட்டை காப்பாற்ற பகாத்தனில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை சீர் அழித்து விடாதிர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்..
ராமனும் கிடையாது , ராவணனும் கிடையாது ! நமது புராணங்களையும் , இதிகாசங்களையும் இவர்களுடன் ஒப்பிடுவதும் பேசுவதற்கும் வேண்டாமென்று நினைகின்றேன் . அம்னோ என்ற ஊழல் சாக்கடையில் நீராடி வந்தவர்கள்தானே இப்போதைய மட்டைகள் ? பசு தோல் போற்றிய புலியின் குணம் எப்படி மாறும் ? நாம் தான் மாறி மாறி ஓட்டுப்போடுகொண்டிருகிறோம். வேறு வழி ஏது நமக்கு ?
ராமாயணத்தில் ராமன் ஒளிந்திருந்து ,அம்பை சபித்து இராவணனை
சூழ்சியால் கொன்றான் தமிழனை, யாருக்கும் தெரியாது என்று
kayee (kayu ) இங்கே கதை அளக்கிறார். நண்பர்களே மறுபடியும்
ராமாயணம் படித்து பாருங்கள்.