பெர்காசா தலைமை அமைப்பு 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் “சாத்தியக் கூறுகளள்” ஆராயப்படும் என்று கூறியிருப்பதை அடுத்து பகாங் பெர்காசாவின் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர்.
அவசரக் கூட்டம் நடத்தி 19 செயலவை உறுப்பினர்களும் பதவி விலக முடிவெடுத்தனர் என மலாய் நாளேடான சினார் ஹரியான் கூறிற்று.
பகாங் மாநில பெர்காசா தலைவர் அப்துல் வாஹிட் அப்துல் மனாப், அந்த அமைப்பு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிப்பதாகவும், அரசியல் கட்சியாவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
அப்படினா நம்ப அரசாங்கம் அதுக்குக் கொடுக்கும் கைம்மாறு மானியத்திலெ உங்களுக்குப் பங்குக் கிடைக்காதே..! சும்மா கத்தறதுக்கு அரசு மக்கள் பணத்தை வாரி2 இறைக்குது உங்களுக்கு. அதுவும் வேணாமுன்னு சொல்றீங்களே..?!
அருமையான ஜோடி !!!
போக வேண்டிய இன வாத கட்சி.. விரைவில் பூண்டோடு அழிய வாழ்த்துக்கள்.