பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கத்தைப் பகிரங்கமாக சாடுவதை டாக்டர் மகாதிர் முகம்மட் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கேட்டுக்கொண்ட அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், முன்னாள் பிரதமர் தம் கருத்துகளைத் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம் என்றார்.
“துன்னின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறோம். அதை வெளிப்படையாகக் கூற வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொள்கிறோம்.
“கட்சி அல்லது தலைமைத்துவத்துடன் பிரச்னை என்றால் தலைவரைச் சந்தியுங்கள். தலைவர் இல்லையென்றால் துணைத் தலைவரிடம் அல்லது என்னிடம் தெரிவிக்கலாம்”, என்றாரவர்.
பர்சனல் அஹ மாமா அறிவுரை சொல்லி பார்த்த இருக்காறு, செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி ஆச்சு, இனிமேல் இது வேளைக்கு ஆகாதுன்னு , பப்ளிக் அஹ அட்வைஸ் பண்ண அரமிசுட்டாறு .. கழகம் பிறந்த தன தெளிவு பிறகும் … நல்லது நடந்தா சேரி ..
இந்நாள பிரதமரை அந்நாள் பிரதமர் சாடுவது தேச நிந்தனை இல்லை என்று சட்டத்தில் உண்டு போலும். இப்போது யார் சரியான பிரதமர் என்று துங்கு அட்னான் அவர்கள் துன்னை கேட்டு வைக்கலாம் .BN பொது செயலர் அல்லவா? நமது பிரதமருக்கு இந்த அல்டா புல்டா எல்லாம் சுசுபி
துன் நல்லா தூங்கலாம் ஏன் இப்ப இந்த தூரிகை ஓவியம்?
மகாதீர் நண்பா! Melayu mudah lupa . முதலில் முசா ஹீத்தாமுக்கு “ஆப்பு’ வெச்சாச்சி. அப்புறம் துங்கு ரசாலி ஹம்சாவுக்கு ‘வேட்டு’ வெச்சாச்சி. பிறகு கபார் பாபாவை ‘வீட்டுக்கு’ அனுப்பியாச்சி. அதற்கப்புறம் அன்வாரை ‘சிறைக்கு’ அனுப்பியாச்சி. இப்போது நஜிப்பை என்ன செய்யலாம்? என் ஆபீசுக்கு வாங்க. திட்டம் தீட்டலாம்.
உண்மையை சொன்னால் அரசியல் அனாதைகளுக்கு பொறுக்காதே.
“கருத்தை வெளிப்படையாகக் கூற வேண்டாம்” என்றால் மகாதீர் இஸ்கந்தர் குட்டி கூறுவதில் உண்மை உள்ளது என்றே அர்த்தமாகிறது.
அமாம் பொன் ரங்கன் சொல்லுவது உண்மை அவர் உலக தமிழர் பாதுகாப்பு இயக்குனர் ஆகலாம்…..
துன் மகாதிரின் கருத்து வெளிப்படையாக கூரபட்டால்தான் அரசியல். இல்லையேல் அது வெறும் பீசாகிவிடும். இவ்வாறு கூரும்போளுதுதான் மக்கள் நஜிப் மீது உள்ள குறையை கண்டு கொண்டு முக்ரிசை தலைவராக kolvaargal. துன் மகாதிர் ஒரு பயங்கரவாதி . அதாவது arasiyalil.
அவர் சாடுவதை நிறுத்தினால் நீங்கள் பாடுவதை நிறுத்துவீர்களா!
போ மட ………….உன் வாயிலே……………….
நீயும் அவனும் ….”….. போடா டேய்
துன் மகாதீர்ரை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும் . அவர் என்ன சொல்ல நினைகின்றார் என்பதை முதலில் பார்க்கவேண்டும் .