பாஸ், பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் மந்திரி புசாராவதற்கு ஆதரவு கொடுத்தாலும் அதை எழுத்தில் தெரிவிப்பதற்கு அது மறுத்து வருகிறது.
வான் அசிசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சத்திய பிரமாணத்தில் கையெழுத்திட அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேரையும் பாஸ் அனுமதிக்கவில்லை என சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
ஆனால், அவர்களில் இருவர்- ஸாஆரி சுங்கிப்பும் (உலு கிள்ளான்) ஹஸ்னுல் பஹாருடினும் (மோரிப்)- கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஸ் அதன் ஆதரவைத் தெரிவிக்குமுன்னரே சத்திய பிரமாணத்தில் கையொப்பம் இட்டு விட்டார்கள்.
இரண்டுங்கெட்டான் நிலை அரசியலில் கூடாது. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் இருப்பது பாஸ் கட்சியின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையே கொண்டுவரும். பாஸ் கட்சி எழுவதும் சாய்வதும் தலைவர்கள் கொள்ளும் கொள்கையில்தான் உள்ளது. கட்சி மீது அவநம்பிக்கை ஏற்பட்டால், பிறகு தலை தூக்குவது கடினமே. எம்ஐசி மாதிரி!!!!! பாஸ் கட்சியும் அரசியல் கட்சியே!!! நல்ல அரசியல்வாதியாய் முடிவெடுப்பார்கள் என்பது எமது கணிப்பு. மறவாதீர்!!!! லாட்டரி குலுக்கு அதிஷ்டம் எப்பவும் அடிக்காது!!!!
என்னப்பா! கண்ணாமூச்சி ஆட்டமா!
நீங்கள் அரசியலை எப்படி பார்குகின்றீர் தெரியவில்லை,பாட்னர் தவறு செய்யும் போது புத்திமதி கூறுபவர் தான் நல்ல நன்பர்யென்று குறள் சொல்கிறது.அன்வர் செய்யும் முட்டால் தனத்துக்கு ஜால்ரா போடவா பாஸ்.சிலாங்கூர் பி.கே.ஆர் சொத்தோ,சிலாங்கூர் பாஸ்ஸின் மாணிலம்.பி.ஆர்,பதிவு பெற்ற அமைப்பு கிடையாது.ஆதாவது சுல்தானிடம் டி.ஏ.பி சீட்டையோ பாஸ்ஸின் சீட்டையோ இனைத்து மெஜோரிட்டி காட்டமுடியாது.பாஸ்சே ஆட்சியை அமைக்க அழைக்கப்படுவர்.வும்னோ பி.கே.ஆர் 13,வும்னோ 12+காலீட்=13.வாழ்க நாராயண நாமம்.
பாஸ்ஸை கேட்காமல் இரண்டு டூன்னை திருடிவிட்டது பி.கே.ஆர்,அதாவது எழுத்து மூலம் ஆதரவை திருடிவிட்டனர்.பாஸ் அதிர்ப்தியில்.திருடன் திருட்டு புத்தியை காட்டிவிட்டான்.பி.கே.ஆர்=15,பாஸ்=13,உம்னோ 12.பி.கே.ஆர் பாஸ்ஸை உம்னோவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வுந்துகிறது.அல்லது டி.ஏ.பி 15,பி.கே.ஆர் 15=30.உம்னோ 12,பாஸ் 13+காலீட்=26.கடைசியில் பி.கே.ஆரில் இருந்து எத்தனை சீட் காலீட் பக்கம் தாவப்போகின்றது தெரியாது.அன்வர் திருடன் என்பதை நிரூபித்துவிட்டான் பார்தீரா,இதுக்கு பேர் தான் அரசியல்.இனி உம்னோ ஆட்டத்தை பார்ப்போம்,நாராயண நாராயண.
நீதிக் கட்சியில் சேர்ந்து சூடு போட்டுக் கொண்டவர்கள் இன்று அதன் தலைவரை இப்படி வறுத்துக் கொட்டுவதில் அவரர் முக இலச்சனமும், அக இலட்சணமும் நன்றாக எடுத்துக் காட்டுகின்றீர். வாழ்க தங்கள் கலிட் புராணம்!
இது ராணி தேனீயும்,சிப்பாய் தேனீ கதையல்ல,நாம் கொடுத்த அரசை இப்படி சீரழித்த அன்வரை,நாம் தான் கண்டிக்க வேண்டும்.ஓட்டுப்போட்ட நாம் யாறுக்கும் அடிமை கிடையாது,அடிமை போல் சிந்திக்ககூடாது.நம்மை கண்டு அவன் அஞ்சவேண்டும்,தவறு செய்தால் கவிழ்த்துவிடுவர் யென்று.உங்களை போன்றோர் தான் நாம் யார் யென்று மக்களுக்கு போதிக்க வேண்டும்,நம் உரிமை,சலுகைகள் மற்றும்2.அவனை கடவுள் போன்று சிந்திப்பதை தவிர்க்கவும்.அவன் அரசியல் வாதி மட்டுமே.நம் தேவைக்கு நியமிக்கும் வழக்கறிஞர் போன்று,சரியாக வேலை செய்யவில்லையா பார் கவுன்சலிடம் புகார் செய்து வேறு வழக்கறிஞறை கானவேண்டும்.க்ரோனி அதாவது வாரீசுக்கு சிபாரிசு கிடையாது சொன்னவன் இன்று மீறுகிறான்.எவ்வளவு பாடுபட்டோம்,ஓட்டு பெட்டியை பாதுப்பாக எஸ்கோட் செய்து,போலீசிடம் சண்டை,பசி,பட்டினி,பெட்ரோல்,வெயில்,மழை,பாராது பாடுபட்டு தேடி கொடுத்த அரசை தன் சுயனலத்துக்கு சீரழித்தால் வேடிக்கையா பார்கவேணும் சொல்லுங்கள்.சியாப்பா சொக்கோங் கீத்தா,கீத்தா சொக்கோங் டியா,இது மகாதீர் பயன்படுத்திய வாசகம்.மக்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள்,மக்களின் ஒவ்வொறு ஓட்டும் தலையெலுத்தை மாற்றும்.அடிமை போல் நடத்தாதீர்.வும்னோவில் பாருங்கள் தேர்ந்தெடுக்கபட்டவர் தவறு செய்தால் ஆலையே மாத்துகின்றனர்,பிரதமறும் மிரல்கிறான்.அப்படி இருக்கவேண்டும் நாட்டு மக்கள்.இங்கு அன்வர் யார் பேச்சையும் கேட்கவில்லை,இப்படிபட்ட ஒருவன் தேவையில்லை நமக்கு,ஒவ்வொறு பிரஜைகளும் தன் உரிமை தெரியவேண்டும்,காலீட் தவரை பட்டியலிட்ட நாம்,அன்வர் செய்த அத்துமீறலை ஏன் கவணிக்க மறுக்கிறோம்,வாழ்க நாராயண நாமம்.
என்ன கொடுமை சார் ….ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய ஒன்னு சேர முடியல ….. நாட்டை எப்படியா ஆழ போறாங்க …? புத்தர ஜெயா கிடைத்தால் மட்டும் ஒற்றுமையா இருந்து ஆட்சி சென்சிருவாங்கள …?
அன்வார் மீது பல குறை சாடல்கள் அம்புபோல் எய்தாலும் பகாத்தானுக்கு வாக்களித்த மக்கள் நிதானமாய் சிந்தித்தே அரசியல் நீரோட்டத்தை அணுக்க கவனிக்கின்றனர். இதுவரை அன்வார் பக்காத்தானில் நிலைத்திருக்கிறான்றால், அன்வார் மீது எய்தப்படும் வீண்பழி சுமையை மக்கள் நன்கறிந்துள்ளனர். சுயநல ஒருதலைபட்சமாக அரசியலைப் பார்த்தால் நொல்லைக்கண்ணன் எடுத்த முடிவாகிவிடும்.
நாங்கள் யாறையும் குறை சொல்லவில்லை உண்மையை முன்வைத்தோம்.வாழ்க நாராயண நாமம்.
முட்டாள்களோடு விதண்டாவாதம் ஏன்?அது நமையும் முட்டாளாக்கிவிடும்!
நாராயண நாராயண.
மக்களே, க்ரோனிக்கு ஆட்சியில் ஆதரவு கொடுக்ககூடாது என்ற வாக்குறுதி உண்மையா கேளுங்கள்.வான் அசிசா க்ரோனியா கேளுங்கள்.நாங்கள் அம்பும் விடவில்லை தாங்கியும் பிடிக்கவில்லை,வாழ்க நாராயண நாமம்.