மலேசிய இந்தியர்களுக்குச் சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவி விலகுவதே நல்லது என அக்கட்சியின் இளைஞர் பகுதி முன்னாள் தலைவர் டி.மோகன் கூறியுள்ளார்.
“சமூகத்துக்குச் சேவை செய்யும் ஆர்வம் இல்லையென்றால், ஜி.பழனிவேல் தகுதியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து பதவி விலகுவதே நல்லது”, என மோகன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
செனட்டர் பதவிக்குக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை செனட்டராக நியமனம் செய்வதில் தாமதம் காட்டப்பட்டது குறித்து பழனிவேல்மீது ஆத்திரம் கொண்டு மோகன் இவ்வாறு கூறியுள்ளார்.
தாமதத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் காரணம் காட்டுவதும் ஒரு நொண்டிச் சாக்கு என்றவர் குறை கூறினார்.
மோகன் மட்டும் என்ன சேவை செய்தார்………சித்ரா கலாவை…கேட்டால்…தெரியுமோ…ரங்கா ரங்கா
அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு அருவாளாம்… ஊர்ல ஒரு பழமொழி இது. ம.இ.கா தேசியத் தலைவராக எந்த ஆணியும் புடுங்க முடியாதவருக்கு பேராக் மாநில தலைவர் பதவி வேறாம்..பேராக் மாநில ம.இ.காவினரே…உங்களில் ‘ஆம்பிளைகள்’ என்று யாருமே இல்லையா? எல்லாருமா சேலையும் தாவணியும் அணிந்துகொண்டிருக்கிறீர்கள்?
இனி மக்கள் கெராக்கான் கட்சியை தான் நாடவேண்டும்,தெரியாதோ.எம்.ஐ.சி,க்கும் மக்களுக்கும் ஏது சம்பந்தம்,அல்லது திருடன் புத்ரா ஜெயா வந்தப்பின் கேட்டு பெற்றுக்கொள்ளும்,வாழ்க நாராயண நாமம்.
sunambu சித்ரா கலவா ? ஐயோ அவ மகா திருடியாசே
சித்திரகலா + கூட்டணி மஇ காவில் ஒருவேளை வந்தால்.. எம் ஐ டி எப் பணம் மீண்டும் நமக்கு கிடைக்கும்..நிறைய லோன் போடலாம்..உடனே வங்கிகள் அனுமதி கொடுக்கும்…
பத்திரிகை அறிக்கை மன்னன் த. மோகன் தமது பதவிகாலத்தில் என்ன செய்து கிழித்தார். சித்ரகலாவின் கூட்டு களவாநிதானே இந்த மோகன். இவரின் சதிராட்டமும், திருகுதாளமும் அதனை சீக்கிரம் மறக்கக்கூடியதா…?
தோடா ! புனை புடுக்கு பழம் என்று அறிந்திருப்பீர்கள், அது இதுதானோ? மொள்ளமாரி,முடிச்சவிக்கி எல்லாம் பேசுதுவே!!!
கம்போங் BUAH PALA ! புகழ் மாட்டுவண்டி மோகன் என்ன சொல்ல வருகிறார் ?
ம இ கா தலைவர் பழனிவேலு ஒரு சொ…லாங்கி ,,ஒன்னுதுக்குமே புண்ணியம் இல்லாத சோ….றி ,இந்த க…றாவிலே ச….ணி சூப்பரா ஒரு தே…கா தலையன் ,தமிழ் சமுதாயர்த்திர்க்கு கிடைத்த உரைப்படி இல்லாத சோ….றி தலைவனுங்க
பதவி விலகச் சொல்லி ஒரு யோக்கியன் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளலாம். மோகனுக்கு எந்தத் தகுதியுமே இல்லை! என்ன செய்வது. எல்லாம் நேரம். ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடதப்பா தம்பி!
சாமிவேலு இருந்திருந்தால் இந்நேரம் நீ செனட்டர் ஆகி இருப்பாய்.
மோகன் எப்படிப்பட்டவர் என்பது எனக்குத் தெரியாது. எந்தக் கட்சியிலும் சரி, ஓர் உயர் பதவிக்கு வருவது சாமான்ய விஷயமல்ல. பல நல்ல காரியங்களையும், அல்லது தில்லு முள்ளுகளையும் செய்து உயர் பதவிக்கு வந்துவிட்ட பிறகு, அதை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவ்வகையில் ஓரளவு கட்சியில் உயர்நிலைக்கு வந்துவிட்ட மோகன், தனது எஜமானரையே வம்புக்கிழுப்பது சாதாரண விஷயமல்ல. துணிச்சலைப் பாராட்டுகிறேன்.
இவருக்கு செனட்டர் கிடைத்தால் என்ன கிழிச்சிடுவாறு ?எல்லாம்ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான் !
சித்ரா கலா , சாமீ வேலுவுடன் சண்டை ஏற்பட்ட பொழுது, MiED க்கு கல்வி கடன் தரும் அதிகாரம் இல்லை என்று கூறி விட்டு அதை மூடி மறைத்துவிட்டார்! அப்படி என்றால், MiED க்கு கல்விக்கு scholarship தரும் அதிகாரம் மட்டுமே உண்டு ! MiED கடன் வாங்கியவர்கள், திரும்பி கட்ட தேவையில்லை ! ஆனால் நடந்தது என்ன ? பழனிவேல் பதவி எற்றதும், MiED எல்லா தகுதிகளும் உண்டு என்றார் ! இதுவே ஒரு ஜால்ரா தரைவருக்கு உள்ள தன்மை ! மா இ கா வேண்டும் ஆனால் மா இ கா வின் சொல்துக்களை பராமரிக்கும் தன்மையை தானை தலைவரிடமே விட்டு விட்டார் ! காரணம் அமைச்சர் பதவி ! அரசாங்கத்திடம் 300 கோடி வேண்டும் என்றார். கிடைத்த 56 மில்லியன் னுக்கு இன்னும் சரியான பதில் இல்லை ! பழனியுடன் மோகனும் பதவி விலகுதது இரட்டை சனியன் விட்ட கதை !
எல்லாம் மெகா நாடகம்..
சமூகத்துக்குச் சேவை செய்வேன் !!! செய்ய மாட்டேன் !!! அதை கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது ??? அதிகம் பேசினால் கடந்த MIC தேர்தலை ரத்து செய்துவிட்டு, நான் ராஜா (தலைவர்) என்னுடைய கைகூலிகள் மந்திரி (துணை மற்றும் உதவி தலைவர்கள்) என்று பிரகடனம் செய்து விடுவேன். ஜாக்கிரதை !!!
G.பழனிவேல்
ம இ கா என்ன கிழிக்க வேண்டும் என்பதை பட்டியலிடுங்கள். பார்ப்போம் கிழிக்கிறார்களா அல்லது மௌன வாயைத் திறக்கிரார்களா என்று!!! அல்லது ம இ கா இந்திய மக்களுக்காக என்ன அற்புதத் திட்டம் போட்டுள்ளது என்பதையாவது சொல்கிறார்களா என்று பார்ப்போம்!!!
ஏகர் ஏகரா,கோடி கோடியா…?
மா இ கா ஒரு செத்த கோழி
பழனிவேலு படித்த மனிதர். அமைதியான மனிதர். ரௌடித்தனம் பழக்கம் இல்லை. ஒரு அரைகுறை படித்த கூட்டம், ரௌடிக்கூட்டம் அவரைச் சேவை செய்யாமாலும், இயங்க முடியாமலும் அவரைத் தினம் தினம் நோகடித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இப்போது குறை சொல்லுகிறது. குறை சொல்லுவதற்குத் தான் இவ்வளவு அட்டகாசங்களையும் பண்ணுகிறீர்கள் எனத் தெரிகிறது. ஆனால் ரௌடிகளைத் தடுத்து நிறுத்த நாட்டில் சட்டம் இல்லையே! அதனால் ஆட்டமாய் ஆடுகிறீர்கள்!
என்னை ஆதரிக்காதவர்கள், என்னோடு இணைந்து பணியாற்றும் திறமையில்லாதவர்கள் மற்றும் என்னை பதவியிலிருந்து அகற்ற தேவையற்ற அறிக்கைகளை வெளியிட்டு கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்குபவர்கள், உடனே மஇகாவில் இருந்து வெளியேறலாம் இல்லாவிட்டால் அவமானத்துடன் வெளியேற்ற படுவீர்கள்.
ஜாக்கிரதை !!!
G . PALANIVEL
இவ்வலவு பேசும் மக்கள் எத்தனைபேர் ம.இ.க,வுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டீர்.ஓட்டு போட்டது யாறுக்கோ இன்று கேள்வி கேட்பது ம.இ.க,வையா.போய் அந்த திருடனை கேலுங்க,கூட்டணி தர்மம் தெரியாதவனை கேளுங்கள் அல்லது புத்ரா ஜெயா போன பின்பு கேளுங்கள்,வெட்கமாக இல்லையா,இது பி.என்,அரசாங்கம்,அன்வர் அரசு இல்லை,எங்கே போய் சுற்றினாலும் சோத்துக்கு ம.இ.க,காலில் தான் விழவேண்டி இருக்கு அதற்கு பதில்……. ,நாராயண நாராயண.
எவன்டா சொன்னது பழனி படிச்சவருன்னு ??? படிச்சவன் எப்போவுமே தன்னை பற்றிதான் சிந்திப்பான் ,படிக்காதவன் எப்போவுமே பொது மக்களின் நலத்தை பற்றிதான் சிந்திப்பான் ! அப்படி என்னாத TAMIL சமுதாயத்திற்கு கிளிசிப்புட்டாறு நம்ம பழனி ?? டேய் வேலைய போயி பாருங்கடா ,அதுதாண்டா சோறு போடும்
போங்கடா டேய் மோகன் ,நஜிப்பை வீட நல்லவரு ,ஏன்ன மோகன் தமிழன்
என்ன செய்வது கையி, இந்தியன் என்ற கட்சி பெயரை இவன்தானே தாய்க் கட்சின்னு தூக்கிச் சுத்துறான். இந்தியனுக்காக நாங்கள்தான் குரல் கொடுப்போம். ம இ காவே தாய்க் கட்சி என்று மாரடித்து இந்தியனின் எதிர்காலத்தை படு குழியில் தள்ளுவது யார் கையி ? போகுமிடமெல்லாம் அம்நோகாரனிடம் கையேந்தும் சூழ்நிலைக்கு கொண்டுச் சென்றதும் யார் கையி??? நமது உரிமையை தைரியமாக கோரி நிலைநிருத்தியிருந்தால் இன்று நமது சமுதாயம் ஓரளவாவது தலை தூக்கி இருக்குமல்லவா??? சொல்லு கையி சொல்லு!!!!
பழனி மைக்கா ஹோல்டிங் ஆரம்பிக்கவில்லை ,டேப் கல்லூரி ,எம்ட்ஸ் கல்லூரி ஆரம்பிக்கவில்லை ,எங்கள் இனத்தை சுரண்ட வில்லை அதனால் டத்தோ ஸ்ரீ பழனி நீர்
ம ..இ.க தலைவர் பதவிக்கு லாயிக்கு இல்லாதவர்,உடனே
விலகு ஊழல் பேர் வழிகளுக்கு வழி விடு நைனா.