கோயம்புத்தூர் உதயகுமார் மலையாளிபோல ! இப்போது உனக்கு நேராகவே எழுதுகிறேன்..!
திராவிடம் என்பதை தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழனுக்கு தமிழன் என்ற பெயர் அதையும் தாண்டி ஆதித்தமிழன் என்ற லுமேரிய ,குமரிகண்டம் கால தமிழனுக்கு திரவியன், திரவிடன், திராவிடன் என்ற வட பொருளற்ற பேர் தேவை இல்லை. நீர் மேற்சுமத்திய அனைத்தும் கற்பனை. தமிழ் மொழியியல் வல்லமையில் ஏய்க்கும் இந்த திராவிட குணம்தான் இன்று தமிழன் ஏமாந்து போகக காரணம். எங்கள் தமிழ் மொழியில் எங்களை அடிமையாக்கிய அயோக்கியர்கள்தான் திராவிடர்கள்.
இப்படி தமிழர்களை முட்டாளாக்கியா உங்கள வந்தேறிகள் தனம் எங்களுக்கு இதுவரை எதையும் கொடுக்கவில்லை ஆனால் அலிபாபா மாயையில் இன்றும் திருடியதுதான் அதிகம்.
தமிழ் நாட்டின் வந்தேறிகள் என் பாசையில் கையேந்தி இதரவர்கள் திராவிடம் என்ற மனோவியல் மதிப்பில் தமிழர்களை ஏமாற்றி தமிழ் நாட்டின் ஆட்சி ஆதிக்கத்தில் அதிகாரத்தில் அரசு பணிகளை மண்ணையும் பொருளாதாரத்தையும் கல்வி பெருந்தொழில்களையும் தமிழர்கள் போர்வையில் கைப்பற்றி ஏறியவர்கள்.
தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை . மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்ற்றுகொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?
தமிழன் முந்தியா திராவிடன் முந்தியா? உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ? நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே !?
அப்போது பேசியது திராவிட நாடு என்று சென்னை மாகாணம் மட்டுமே ! ஏன்? அதில் ஐதராபாத் நிசாம் ,மைசூர் சமாதானம்,திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை ,அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் ,சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கனடா பகுதியும், சிறு மலையாலபகுதியும் இருந்தது. தமிழின முழுதாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கனடா, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்தது என்ன அநியாயம்?
தொன்மையான் தமிழர்களுக்கு திராவிடன் என்ற கலப்பு இன கலப்பு மாநிலம் இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க முடியாது.
திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமைமிகு தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?
ஆம்,,, திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது இழியவன் நடத்திய திட்டமிட்ட பாசிச இனவாதமே ! பார்ப்பான் ஆதிக்காதை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுததிகாரனின் ஆக்க்ரமிம்பு அறிவிலி கொடூரம்தான் காரணம்.
திராவிடம் என்பது பிற மொழி காரர்கள் ஆதிக்கம் தமிழர்கள் மீதும் தமிழர்களின் இறை நம்பிக்கை மீதும் கை வைத்தால் தமிழர்களை வீழ்த்தலாம் என்பது “ஈஇன்” அடிப்படை அரசியல் தனம். ஆனால் அரசியல் வேண்டாம் அவன் சார்ந்த குள்ள நரிகள் கூட்டத்தை அதில் இணைத்து இன்று வரை திராவிடம் பிறரின் அரசியல் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். திராவிட வீரமணியின் சொத்து தமிழர்களின் உப்பு.
ஆம்,, தமிழர்கள் திராவிட குழப்பக்காரன் குழுமத்தில் இருந்து என்றோ வெளி ஏறி விட்டான். ஆனால் இன்னும் தப்பி ஒட்டிக்கொண்ட மரபணு
பாசத்தில் இன்றும் சில வேமானி தலைகள் உளறிக்கொண்டு உள்ளார்கள்.
திராவிடம் மரபினமல்ல ,மொழியினமல்ல ,பண்பாட்டு இனமல்ல , நாகரீக மடதனத்தில் சமையத்தை மறுத்து பார்பனை எதிர்ப்பில் எங்களை ஏமாற்றிய கள்ளன். மனிதன் செய்த நாத்திகம் இன்னும் வெல்ல வில்லை அதற்கு அந்த ஆன்மீகமும் ( சக்தி ) ,ஆண்மையும் இல்லை!
திராவிடத்தால் வடுகர் அரசியல் ஆதிக்கம் எங்கள் தமிழ் மண்ணில் தற்காலிக தளமிட்டுள்ளது…..தமிழர்களாகிய நாம் தமிழர் , தமிழர் தேசியம் போன்ற முன் எடுப்புகள் இன்று தமிழ் சொந்தங்களாக 2016ல் திரள்வோம்.
எங்கள் பகைவன் திராவிடன் இன்று மறைவான் தமிழினத்தை எழிச்சி யுர செய்வோம். உலக அரசியல் அரங்கில் தம் தேசிய இனமே தங்கள் தாய்மொழி இனமே தம் நாட்டை முகமாக கொண்டுள்ளது.அதுபோல 10 கோடி தமிழர்கள் வெளியாகும் நாள் தூரமில்லை. 1920 தமிழனுக்கும் 2020 தமிழனக்கும் உள்ள மரபணு உணர்வை நீ விரைவில் அறிவாய்.
திரவிடன் என்ற கால் விலங்கும் இந்தியன் என்ற கை விலங்கும் உடைபடும் நாளும் வந்துகொண்டு உள்ளது.
மொழி வழி தேசிய நாடுகள் வரிசையில் தமிழ் ஈழமும் தமிழர் நாடும் மலரும் . வானும் மண்ணும் கடல் பரப்பும் அவர் அவர் ஆட்சி அதிகாத்தில் வரும். மொழி வழி தேசியங்கள் உலகம் முழுதும் வளர்ந்து
திராவிடம் மண்ணை கௌவும். கணக்கில் வைத்துக்கொள்.தமிழர் நாடு குடியரசை படிக்க படைக்க அணி சேருவோம் அப்போது நீ சொன்ன இழி நிலை திருப்பி அடிக்க வேண்டாம் என்று இந்த தமிழன் வேண்டுவோம். காரணம் மானுட உலகில் மனிதன் மட்டும் மனிதானாக நல்ல தமிழனாக பேர் எடுக்க ஆசைப்படுகிறோம்.
-பொன் ரங்கன்
இயக்குனர் ,உலகத் தமிழர் பாதுகாப்பு மையம்
உ.தலைவர் நாம் தமிழர் மலேசியா
செல்வி ஜெயலலிதா அவர்கள் நன்கு கல்வி கற்றவர். இந்தியாவில் உள்ள சிறந்த ஆங்கிலப் பேச்சாளர்களில் அவரும் ஒருவர். இந்தியாவின் பிரதமர் ஆவார் என தமிழகம் எதிர்பார்த்தது. அவர் கற்ற கல்வி தவறு செய்ய வைத்தது. அந்தக் கல்வியின் துணை கொண்டு அவர் செய்த தவற்றை, தவறு அல்ல என்று நிரூபிக்க, 18 ஆண்டுகள் அவரால் அந்த வழக்கை இழுக்கடிக்க முடிந்தது. ஆயினும் உண்மை, நேர்மை இல்லாததால் அவர் கற்ற கல்வி அவருக்குத் துணை செய்யவில்லை. உண்மை இல்லாத கல்வி, நேர்மை இல்லாத கல்வி கற்றவனுக்கும் பயன் இல்லை. ஒரு படிக்காத காமராஜர், ஒரு படிக்காத எம்.ஜி.ஆர். நாட்டுக்குச் சேவை செய்த அளவுக்கு படித்தவர்கள் செய்யவில்லையே என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது. கற்றவன் பண்ணுகின்ற அக்கப்போர்களைப் பார்க்கும் போது இறைவா! இவர்களை ஏன் படைத்தாய் என்று அலற வேண்டியிருக்கிறது!
அபிஹாம் அவர்களே… படித்தவர்கள் எப்படியெல்லாம் தில்லாலங்கடி செய்வார்கள் என்பதை ஓன்இத்தியாவிலிருந்து பதிவிட்டிருக்கிறேன். படித்துப்பாருங்கள். ஒழுக்கம் உயிரைவிட மேலாக மதிக்கப்படவேண்டும் என்று வள்ளுவர் சொன்னார். இதைத்தான் தங்தை பெரியாரும் ஒருவன் பக்திமானாக இருப்பதைவிட ஒழுக்கம் உள்ளவனாக இருப்பதே மேலானது என்றார்.
பெங்களூர்: ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி வைத்த சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தரப்பு முன்வைத்த வாதங்களை அரசு தரப்பான அதிரடி ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்து திக்குமுக்காடை வைத்ததது.
1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் அவர் வாங்கிய சம்பளம் ரூ1. இதன்படி 5 ஆண்டுகாலத்தில் அவர் சம்பாதித்த பணம் ரூ60. ஆனால் இந்த காலத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பதுதான் இந்த வழக்கு.
இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு முன்வைத்த வாதங்களும் அரசு தரப்பு அளித்த பதில்களும்
1991-96ஆம் ஆண்டு காலத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் லெக்ஸ் பிராப்பர்டி, ராம்ராஜ் அக்ரோ, மெடோ அக்ரோ, ரிவெர்வே அக்டோ, இந்தோ- தோகா கெமிக்கல்ஸ், சிங்கோரா ஆகிய நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கினர். ஆனால் இந்த நிறுவனங்கள் எதனிலும் ஜெயலலிதா இயக்குநராகவோ, பங்குதாரராகவோ இருந்தது இல்லை என்பது ஜெ. தரப்பு வாதம்.
இந்த நிறுவனங்களுக்கு ஜெயலலிதா இயக்குநராக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் சார்பில் ஏராளமான காசோலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஜெயலலிதாவே கையெழுத்திட்ட செக்குகளும் இருக்கிறது என்று ஆதாரம் காட்டியது அரசு தரப்பு.
ஜெயா எண்டர்பிரைசஸ் வெளியிடும் நமது எம்ஜிஆர் நாளேட்டுக்கான சந்தா ரூ14 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறிய ஜெயலலிதா தரப்பு அதற்கான சிலிப்புகளை 2003ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் முன்பு தாக்கல் செய்தது.
ஆனால் அரசு தரப்போ 2001ஆம் ஆண்டு ஜெயா எண்டர்பிரைசஸ் நிறுவனமானது, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அதிகார்பபூர்வமாக, அனைத்து சந்தாதாரர் பட்டியலும் காணாமல் போய்விட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. இதனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சந்தா ஸ்லிப்புகளை நம்ப முடியாது.
சசிகலாவுக்கு சொந்தமான சூப்பர் டூப்பர் டிவியானது சாட்டிலைட் டிஸ்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றதன் மூலம் ரூ6 கோடி வருவாய் கிடைத்ததது என்றும் இதற்காக ரூ5 ஆயிரம் முதலீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. ஆனால் அரசுத் தரப்போ முதலீட்டாளர்கள் போலி பெயர்களில் உருவாக்கப்பட்டவையே என்று அம்பலப்படுத்தியது.
வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ஜெயலலிதா ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று முதலில் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் வாதிட்டனர். பின்னர் பெண் வீட்டாரே அனைத்தையும் செலவு செய்தனர் என்று கூறினர்.
ஆனால் ரூ26 லட்சம் வரைக்கும் திருமண நிகழ்வுகளுக்காக ஜெயலலிதாவை கையெழுத்திட்டு கொடுத்த செக் ஆதாரங்களை அரசு தரப்பு வெளியிட்டது.
நன்றி: ஓன் இந்தியா
ஆபிரஹாம் … நீங்கள் ஒரு கிறிஸ்துவத் தமிழராக இருப்பின் இந்த நீதிபதியின் நேர்மையைப் பார்த்து மன உறுதிகொள்ளலாம்.
நன்ற: ஓன் இந்தியா
தமிழகத்திலும் கர்நாடகாவிலும் உள்ள தேவாலயங்களின் நன்மைக்காக தனது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை சமீபத்தில் அந்தப் பாதிரியாரிடம் எடுத்துரைத்துள்ளார் ஜெயலலிதா.
மனம் மகிழ்ந்த பாதிரியாரும் ஞாயிறன்று பூசை முடிந்ததும் நீதிபதி டி குன்ஹாவை அழைத்து, ‘உங்களோடு சில நிமிடங்கள் தனியாக பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்’ என்று கேட்டாராம்.
நீதிபதி டி குன்ஹா சம்மதித்திருக்கிறார்.
பிரார்த்தனை முடிந்ததும் பாதிரியார் விஷயத்துக்கு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் கருணை காட்ட இயலுமா? என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு நீதிபதி குன்ஹா இப்படி பதில் சொன்னாராம்:
‘அன்பு தந்தை அவர்களே, உங்கள் போதனைகளை தேவாலயத்தின் நான்கு சுவர்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீதித்துறை விஷயங்களில் தலையிடாதீர்கள். இது என் அறிவுரை மட்டுமல்ல. கடும் எச்சரிக்கையும் கூட. இதற்கு மேலும் இந்த வழக்கு விஷயத்தில் நீங்கள் தலையிட்டால், நான் அணிந்திருக்கும் இந்த புனித சிலுவை பொருத்திய செயினை அறுத்தெறியவும், இதோ கையில் வைத்திருக்கும் புனித பைபிளை வீசியெறியவும் தயங்க மாட்டேன்’.
ஆடிப்போனாராம் பாதிரியார்!
சமூக வலைத் தளங்களில் இந்தத் தகவல்தான் இப்போது பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.
யாம் சந்தேகித்தது சரியே,திராவிடன் கல்வியை எப்படி கேவலம் செய்கிறான் பார்தீரா,ஈ.வெ.ர.நாய்கண் வழி வந்தவணாயிற்றே,கல்வி கற்றவர் இழிவானவன் சொல்கிறான்,ஜெயலலிதாபோன்று உதாரணம் காட்டுகிறான் மூடன்.படிக்காதவன் சிறந்தவனாம் கல்வி கற்றவன் தாழ்ந்தவனாம்.இவை தென் நாட்டில் சாத்தியமாகும் ஆனால் தென் நாட்டுக்கு வெளியில் சாத்தியமாகாது.கல்வியை பெற்றுவிட்டால் இனி ஏய்க முடியாதே இளய சமுகத்தை,பயம் வந்துவிட்டது.ஆனால் நீ உன் சுயரூபத்தை காட்டிவிட்டாய்.மக்களுக்கு திராவிடத்தின் போதனை பற்றி சரியாக,தெழிவாக விளக்கிவிட்டீர்,நன்றி.ஆனால் மலேசிய மக்களுக்கு கல்வியே ஆதாரம்,வாழ்க நாராயண நாமம்.
தமிழன் சொன்னதை திசை திருப்பும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவாது. கல்வி கற்று விட்டால் மட்டும் போதாது. நல்ல கல்வியை கற்று அதன் படி நிற்க வேண்டும், மற்றவர்க்கு அதனை கற்பிக்க வேண்டும். வள்ளுவன் கூறியதை அவரவர் வசதிக்கு ஏற்றவாறு மறந்துவிட்டு மற்ற வேளைகளில் வள்ளுவத்தை ஒட்டுச் சேர்ப்பது புல்லுருவி போன்றது.
தமிழன் அவர்களே! அந்தப் பாதிரியார் செய்தது தவறே! தவறுகளுக்குத் துணைப் போவதை கிறிஸ்துவம் ஏற்றுக் கொள்ளாது. தமிழ் நாட்டில் எந்தக் கிறிஸ்துவ அமைப்பாவது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டாலோ, உண்ணாவிரதம் இருந்தாலோ அவர்கள் ஊழல்களை ஆதரிக்கிறார்கள் என்பதே பொருள். கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு பாரம்பிரிய வழி வந்தவர், தீவிரமான பக்தி வழி வந்தவர் இது போன்ற தவறுகளைச் செய்யும் போது அவர் கடவுளுக்கே சவால் விடுவதாகவே தோன்றுகிறது. உண்மையானப் பக்தர்களுக்கு இவரின் செயல் வேதனை அளிக்கவே செய்யும்.
மலேசியத் தமிழர்களில் எத்தனை சதவிகிதம் பேர் பொதுவான புத்தகங்களைப் படிக்கின்றனர்? எத்தனைப் புத்தக நிலையங்கள் மூடுவிழா கண்டன? இன்றுகூட கோலாலம்பூர் புத்தகக் கடைக்கு கண்ணதாசனின் கவிதைகள் தொகுப்பு பாகம் ஒன்று, இரண்டை வாங்கப் போனேன். கிள்ளான் மற்றும் கோலாலம்பூரிலும் உள்ள எந்த புத்தகக் கடையிலும் அந்த புத்தகங்கள் இல்லை எனும் பதில். புத்தக நிலையங்கள் பஜனைமடங்கள் போல் காட்சியளிக்கின்றன. பொது அறிவைப் புகட்டும் புத்தகங்கள் எல்லாம் யாரும் அதிகம் வாங்கிப் படிப்பதில்லை. அதனால் குறைத்துக்கொண்டோம் அல்லது தவிர்கிறோம். என்று சொல்கின்றனர். இதுதான் மலேசியாவில் தமிழர்களின் நிலை. உருப்படுமா தமிழினம்? காயீ ஏன் கருத்துப் பிழையாகவும் எழுத்துப் பிழையாகவும் இருக்கிறார் என்பது எனக்கு இப்போது விளங்கிவிட்டது.
தமிழன் – நம்மவர்கள் பெரும்பாலோர் பொது அறிவைப்பற்றி அக்கறை கொள்வதில்லை என்பது ஆணித்தரமான வெட்கக்கேடான உண்மை என்பதே இன்றைய நிலை. தற்போதைய தமிழ் நாடு நிலையை ஆராய்ந்தால் புரியும். எவ்வளவு சிறு புத்தி உள்ளவர்கள் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் என்று. ஜெயலலிதா என்னமோ தமிழ் நாட்டை சிங்கப்பூரைப்போல் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது போல் அவ்வளவு அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்- லீ குவன் யூ சிங்கபூரை முதல் தர நாட்டாக்கினாலும் அவருக்கென்று ஒன்றுமில்லை –அவரின் சாதனைகளை பறை சாற்ற. அனால் தமிழ் நாட்டிலோ எங்கு
பார்த்தாலும் சிலைகள் நடு சாலையில் சிலைகள். சிறிதும் பொது சிந்தனை இல்லாமல்.இன்னும் எவ்வளவோ. இப்படி இருக்கையில் இதிலிருந்தே நம்மவர்களை பற்றி புரிய வேண்டும்.
தேனீ,உம்மை நினைக்கயில் எமக்கு சிரிப்பாவருது,சிரிச்சுக்கிறேன் ப்லீஸ்.திராவிடன் கடவுள் மறுப்பாலன்,தமிழ் மொழியை வெறுப்பாலர்,கல்வியை எதிர்பாலர்,ஆனால் நீர் சைவம் சொல்கின்றீர்,நீர் ஆஸ்தீகரா,நாஸ்தீகரா.நீர் என்ன 7ம் நம்பர் காரரோ.தமிழ் மொழி கவிதை,சினிமா மொழியில்லை,தமிழ் மொழி,ஒரு இனத்தின் அடையாலம்,மான்பு,கெளரவம்,தாய் மொழி,அஸ்திவாரம் ஆகும்.இப்போது திராவிடன் மாற்றுவழியில் செல்கிறான்,அதாவது மக்கள் அதிகம் கூடும் ஆலயம் பேன்ற புணித ஸ்தலத்தில் தேனீபோன்றோர் சைவ சமயம் என்று வேடம் தரித்து பக்தர்கள் மனதில் திராவிடம் புகுத்த முனைந்து விட்டனர்.இஸ்லாமியர் இவர்களை சாத்தான் என்பர்.ஆதலால் தான் அவர்கள் அமறும்போது தொழுகும் போதும் ஒருவறுடன் ஒருவர் ஒட்டிக்கொண்டு தொழுவர்.இடையில் நுழைய கூடாதென்பதற்கு.நுழைந்து துவேஷணத்தை ஓதிவிடும் என்பதால்.பக்திவழியில் ஒன்றுப்பட்டுவிடுவோம் அச்சம் கொண்டு தமிழனை எக்காலத்தும் பிரிந்தே வாழ நோக்கம் கொண்டு புரப்பட்டுவிட்டனர்,மோடன் சைவர் போர்வையில்.ஒரு குருவை அடையுங்கள்,வேதம் அடிப்படை போதிக்கும் ஆசாணை அடையுங்கள்,பின் சர்வம் சுபமே,வாழ்க நாராயண நாமம்.
தமிழ் சரஸ்வதி குடி கொண்டாளே காயின் நாவில் ,காயின் தமிழ் புலமை எங்கே ,தேனீ அய்யாவின் தமிழ் எங்கே ,தாங்கள் தமிழர்களின் அடையாளம் ,கவிதையும் ,சினிமாவும் ,நினைத்துக் கொண்டிருப்பது ,நியாயமோ ,தமிழ் மொழி ஒரு இனத்தின் அடையாளம் ,மாண்பு ,மரியாதை ,தமிழ் மொழி தமிழர்களின் அஸ்திவாரம் ஆகுமே ,இது தெரியாமல் போன அண்ணன் தேனீ அவர்கள் ,திராவிடன் மாற்று வழியில் செல்கிறான் ,தமிழ் மொழி ஒரு இனத்தின் அடையாளம் என்பதை உலக தமிழர்களுக்கு எடுத்துக் காட்டிய மலேசியா காய் ,நீங்கள் சிரியுங்கள் காய் நீங்கள் சிரிக்காமல் வேர் யார் சிரிப்பார்கள் ,தங்கள் தமிழ் புலமை கண்டு ,மலேசிய தமிழர்கள் அனைவரும் பூரித்துப் போய் உள்ளனரே ,தங்களது தமிழ் புலமை கண்டு ,மலேசியாவுக்கும் [ காய் தமிழ் புலவர் ] கிடைத்தாரே என்று ,நீங்கள் சிரியுங்கள் காய் தமிழ் புலவரே ,தேனீ அய்யா அவர்கள் காயின் தமிழ் புலமை கண்டு பொறாமை கொள்வதாகத் தோன்றுகிறதே , குருவை அடையுங்கள் என்று சொன்னவர் ,குரு யார் என்று சொல்ல மறந்தாரே , சங்கராச்சாரியாரோ , இல்லை நித்தியானந்தா சுவாமிகளோ தெரியவில்லையே ,நீங்கள் சிரியுங்கள் காய் அவர்களே ,ஆனால் நமக்கு ,சைவம் ,அசைவம் உண்டே ,இருந்தாலும் தமிழர்களை பக்தி மார்க்கத்தில் இணைக்கும் ,காய் தமிழ் புலவர் ,இனி மதுரை வீரன் சாமியையும் கையெடுப்பார் என்று நம்புவோமாக , காயின் வழியில் உள்ளவர்கள் மதுரை வீரனை கடவுளாக ஏற்றாலே சர்வம் சுபமே , [ வாழ்க பெரியார் நாமம் ].
உங்கள் தாடிக்கார நந்தா, ஈ.வெ.ர.நாய்கண்,பிரேமணந்தாவை நல்லவர் ஆக்கிவிட்டான்.எல்லா நந்தாவுக்கும் தான் மகா நந்தாயென்று பெயர் எடுத்துவிட்டான்.அதாவது தொண்டுக்கு வந்த சேவகியை ஆறு வருடம் வைத்திருந்து பின் தன் அண்ணன் மகன் தலையில் கட்டிவிட உத்தேசிக்க,புத்திசாலியான அவன் கழன்டு கொண்டு ஓடியது பின் வழியறியாது கல்யானம் செய்துக்கொண்டது ஆதலால் தொண்டர் பிறிவை சந்தித்தது.செம்ம கில்லாடியப்பா,நாராயண நாராயண.
தம்பி உதயகுமார் மலத்தில் கல்லெறிந்தால் அது கல்லெறிந்தவர் மேல்படும். பன்றியின் முன் முத்துக்களைப் போட்டால் பன்றிக்கு முத்துக்களின் அருமை தெரியாது. வேண்டாம் .விட்டுவிடுங்கள். காயீ ஒரு அநாகரிகமானவன்.மனிதனே அல்லன். ஆபாசமாக சிந்தித்து எண்ணமெல்லாம் ஆரியப் புழுக்கள் . விட்டுவிடும். தானே குறைத்து தானே அடங்கிவிடுவான். இவன் திட்டியா பெரியாரின் புகழ் தாழ்ந்துவிடும்.
அட போங்கப்பா,நீறும் அவன் வழி வந்தவன் தானே.திராவிடம் வாழாது,ஒரு திராவிடம் கம்பி என்னுது,இன்னொறு திராவிடன் வெயிட்டிங் லிஸ்ட் திராவிடம் ஒழிந்து தமிழர் ஆட்சி மலர வாழ்த்து,இங்கே திராவிடம் பற்றி அம்பலப்படுத்த உதவிய தமிழன்,திராவிடன் போன்றோறுக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன்,நன்றி வாழ்க நாராயண நாமம்.
விவாதத்திற்கு வரவில்லை. திராவிடர்கள் என்பது தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் என்பது மட்டும் இல்லை. மங்கோலிய இனமும் திராவிட குழுவைச் சார்ந்தவர்கள் தான். முண்டா எனும் மொழி பேசும் கோல் எனும் மக்கள் இன்னும் பீகார் மாநிலப் பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்களைக் கோலேரியர்கள் என்று அழைக்கிறார்கள். வடக்கே சோட்டா நாகப்புரியிலும் வாழ்கிறார்கள்.
இமயமலையின் அடிவாரத்தில் இன்னும் சில நூறு கோலேரியர்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் தான் உண்மையிலேயே ஆதி திராவிடர்கள். ஆனால், என்ன செய்வது. பெயருக்கு மங்கோலியர்கள். திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாமலேயே இவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர்கள் தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்று சண்டை போட்டுக் கொள்ளாத மனிதர்கள். நிம்மதியாக வாழ்கின்றார்கள். ஆக, அவர்களை அப்படியே விட்டு விடுவோம்.
பொன் ரங்கன் சொன்னால் சரியாக இருக்கும் என்பது பலருடைய கணிப்பு. தவறிப் போக மாட்டார் என்பது என்னுடைய கணிப்பு.
ஆந்திரா,கேரளம்,கர்நாடகம்.இந்த தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அதாவது தமிழகம் என்ற பெயரில் தமிழ் மொழியை வழக்கத்தில் கொண்டு ஆட்சி புரியப்பட்ட காலத்தில்[கேரளம்-சேர நாடு,ஆந்திரா சோழ நாடு,பாண்டிய நாடு]ஒட்டு மொத்தமாக ‘திராவிட நாடு’என்று அன்று அழைக்கப் பட்டது.ஆனால் இக்கால கட்டத்தில் கேரளா,ஆந்திரம்.கர்நாடகம் என்று தனித் தனியாக பிரிந்தி அவரவர்கள் தங்கள் தாய் மொழியை ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.இப்பொழுது தமிழுக்கு மிஞ்சியிருப்பது தமிழ் நாடு மட்டுமே.அதில் கூட தமிழ் மொழி தந்தனத்தோம் தாளம் போடுகிறது.விரைவில் அதிலிருந்து :தமிங்கலம்” என்று மொழிவாரியாக இன்னொரு மாநிலம் பிரிந்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.ஆகவே “திராவிடம்”என்ற சொல் அல்லது “திராவிட நாடு” என்ற பதங்கள் எல்லாம் இப்பொழுது பயன்படுத்துவதில் அர்த்தமே இல்லை.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டிருந்த காலத்தில் “திராவிட நாடு”என்ற வார்த்தை பொருத்தமாக இருந்திருக்கும். இப்பொழுது திராவிட நாடு என்பது நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத முடியாத ஓன்று.தேவையில்லாத ஒரு வார்த்தையை பயன்படுத்தி,விவாதித்து இந்தப் பகுதியை வீணடித்து விட்டீர்கள்.”கிட்டாதாயின் வெட்டன மற”
எது திராவிட போக்கு என்பதை உணரவேண்டும் முதலில்.எம்மால் முடிந்தவரை விவாதித்தேன் இனி தமிழ் மக்கள் முடிவு செய்யட்டும்,ஆன்மீகமா அல்லது கடவுள் மறுப்பாளனா யென்று.கல்வியா கல்லாமையா,ஒழுக்கமா ஒழுங்கீனமா,மலேசியாவில் அரசை கேட்கின்றனர் சலுகையை தகுதியுள்ளோர்க்கு கொடுயென்று ஆனால் திராவிடமோ எல்லோறுக்கும் கொடுயென்று.இன்று மலேசிய அரசு நிறுவனத்தில் தகுதியற்றோர் நிறம்பி வழிகின்றனர்.தகுதி பெற்றோர் சுய பணத்தில் படிக்கின்றனர்,தகுதியற்றோர் அரசு பணத்தில் படித்து கடன் செலுத்தாது திரிகின்றனர்.நீதி,ஞாயம் எல்லோறுக்கும் பொது.வாழ்க நாராயண நாமம்.
பொன் ரங்கன்
இயக்குனர் ,உலகத் தமிழர் பாதுகாப்பு மையம்
உ.தலைவர் நாம் தமிழர் மலேசிய.
பொன் ரங்கன் ஐயா, எங்கே ஐயா போனீர்கள். கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் தமிழர்களை பாதுகாக்குமா? அல்லது இலங்கை தமிழருக்கு மட்டுமே குரல் கொடுக்குமா?