மலாய்க்காரர் அல்லாதவர் திமிர் பிடித்தவர்களாகி வருகிறார்கள் என்று தாம் விடுத்த அறிக்கை டிஎபியின் தலைவர்களையும், குறிப்பாக அதன் ஆதரவாளர்களையும் இலக்காகக் கொண்டது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறியதாக சொல்லப்படுகிறது.
மலேசியாவின் பெரும்பான்மையான மலாய்க்காரர் அல்லாதவர்கள் மிதவாதிகள். அவர்கள் இதர இனத்தினரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கின்றனர் என்றாரவர்.
ஆனால், டிஎபி ஆதரவாளர்கள் அவர்களின் திமிரான அரசியல் செயல்பாட்டு முறையால் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது என்று ஸாகிட் கூறியதாக த ஸ்டார் இன்று தெரிவிக்கிறது.
மலாய்க்காரர் அல்லாதவர்கள் அதிகப்படியான திமிர் பிடித்தவர்களாகி வருகின்றனர். அவர்கள் பூமிபுத்ராக்களையும், ஆட்சியாளர்களையும், இஸ்லாத்தையும் அவமதிக்கின்றனர் என்று தாம் முன்பு கூறியதாக வெளிவந்துள்ள செய்திகள் திரிக்கப்பட்டவை என்றும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
எந்தக் கட்சி தலைவராயினும் சரி, இனவாதத்தனமான கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இம்மாதிரியான கருத்துகள் மக்களிடையே, குறிப்பாக இனத்தினிடையே சஞ்சலப்பைத்தான் உண்டுபண்ணும். இம்மாதிரியான கருத்துகளுக்கு மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பிட்ட இனவாதமான கருத்து உள்துறை அமைச்சரிடமிருந்து வந்திருப்பின் அது அமைச்சரவைக்கே கேவலம். சொன்னதை மறுகணமே திரித்துக் கூறுபது நம் அரசியல்வாதிகளுக்கு சொல்லியா தரவேண்டும். முழு பூசணிக்காயை மூடி மறைக்க முன்னிலை ஊடகங்கள் வேறு!!!!
மெர்டேக தினம் தான் பொருத்தமான தினமோ பி.பிஎஸ்,சை கைது செய்ய.சுதந்திர தினத்தில் போலிசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.அரசாங்கத்தில் யாருக்கும் அதிகாரம் கிடையாது.போலிஸ் ஏஜன்சி கேரஜஹான்,போலிசை எதிர்தால் பிரதமர் தான் ஆவணம் செய்ய வேண்டும் அதை விடுத்து போலிசே நாட்டை ஆழ்வதுபோல் அன்வர் போல் அதிகாரத்தை தவறாக சுயநலத்துக்கு பயன்படுத்தகூடாது.தவறு தெறித்து செய்வதை மக்கள் பார்த்துவிட்டு விமர்சனம் நிச்சயம் செய்வர் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டுமே தவிர கோபம் படகூடாது,தான் ஸ்ரீ,நாராயண நாராயண.
இந்த மஹா இன வெறியனை எந்த சட்டம் தண்டிக்கும் ??
MIC ஜடங்கள் எப்போது வாய் திறக்கும் பாடைக்கு சென்றால் கூட திறக்காது எல்லாம் சோரம் போய்விட்டது !!!!
” U…NO C..LAKA ” என்று கூறியதில் தவறு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறார் …… ழ்துறை அமைசர்.
ஆம்,. அதைதான் DAP , ஜொகூர் கேலாங் பத்தாவில் நிருபித்து விட்டார்களே அவர்கள்.
மற்றவர் மனம் வலிக்க பேசுவது.பிறகு ரிவேர்ட் அடிப்பது .எங்களை முட்டாள் நினைத்து விட்டாயா?
சாந்தி கண்ணு ஊர்ல உள்ளவன் எல்லாம் அம்மணமா இருக்க நீ மட்டும் கோமணம் கட்டனா கோமாளி ஆயிடுவ ////
இந்நாட்டில் யாருக்கு திமிர் பிடித்திருகிரதென்று மக்களுக்கு தெரியும். ஏன் மலேசியா முட்டாள்கள் நிறைந்த நாடாகிவிட்டது? கேவலம்.
பெர்காசாவுக்கு ஆதரவாக இருக்கும் இவன் இப்படித்தானே பேசவேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற மட்டுமே நம்முடைய ஆதரவு இவர்களுக்குத் தேவை. ஓட்டு பிச்சை வாங்கும் கெளரவ பிச்சைக்காரர்கள். மக்கள் ஒற்றுமையாகி விட்டால் அரசியல்வாதிகளின் பிழைப்பு நாறிவிடும். எனவேதான் மக்களிடையே பிரச்சனையை குறிப்பாக இனப் பிரச்சனைக்கு உரம் இட்டு,நீர்ப் பாய்ச்சி வளர்த்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த இயக்கத்திற்கு தலைவராக இருந்து வழிநடத்துபவர் உள் துறை அமைச்சர் சாகிட்.
ராயர் அவர்களும் திமிர் பிடித்த அம்னோகாரர்களை மட்டுமே கூறினர். எல்லா அம்னோகாரர்களையும் அல்ல… என்று கொள்ளலாம் அல்லவா …..
DAP தலைவர்கள் எல்லோரும், அதன் ஆதரவாளர்கள் அனைவரும் திமிர் பிடித்தவர்களா..?! நீங்கள் மதிமிகு மந்திரி. நீங்கள் சொல்வதில் எப்படி தவறு இருக்கும்…??!! நீங்கள் என்ன தவறாகப் பேசக்கூடியவரா..?! இவ்வளவு நாள் இந்தப் பெரிய உண்மைத் தெரியாமலே இருந்துவிட்டோம். இவர்கள் umnob தலைவர்களையும் அதன் sidekicks-களையும் பார்த்து மிகப் பணிவுடன் இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.
இந்த மந்திரி என்ன சொல்ல வாராரு …கேள்வி கேட்டா திமிருபிடிதவர்கள் அப்படினா எல்லோரும் துதொப் முழுத் …
அடிச்சான் பாரு ஒரு அந்தர பல்டி ! பையா நல்லாதான் அடிக்கிறான் !
நம்ம hindraf உதயகுமார் என்ன தவறு செய்தார் ? இவன் எல்லாம் வெளியே ,,அவர் உள்ளே ??? கலிகாலம் ..
இவனுக்கு வாய் அடக்கம் ரொம்ப தேவை..! இது மாறி பேசுவது இவன்னுக்கு முதல்தடவை அல்ல…பல முறை இப்படி பேசி உள்ளான்…!
இப்படியே பேசினால் கூடிய விரைவில் பேச வாய் இருக்காது..!
நாதாரி…!!!!
BN மற்றும் அம்னோவுக்கு , ஜால்ரா அடித்தால் நாட்டுக்கு நல்லவர்களா ?
மக்கள் : திமிர் பிடித்த மலாய்க்காரர்கள் யார் ???
நக்கல் : மலாய்க்காரர்கள் போர்வையில் சொகுசாக வாழும்
“UMNOPUTRA ” -க்கள்தான் !!!