தேசிய பூ பந்து விளையாட்டு வீரர் ஒருவர்மீது இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையிலும் ஊக்க மருந்து கலந்திருப்பது உறுதியாகி இருப்பதால், விசாரணை முடியும்வரை அவர் விளையாட்டுகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சோதனை முடிவுகளை மலேசிய பூ பந்து சங்க (பிஏஎம்) துணைத் தலைவர் நோர்சா ஜக்கரியா உறுதிப்படுத்தினார். ஆனால், சம்பந்தப்பட்ட பூ பந்தாட்டக்காரர் யார் என்பதைக் குறிப்பிட மறுத்தார்.
ஆனால், அவர் முதல்தர ஆட்டக்காரராக விளங்கும் லீ சொங் வே-தான் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.
அவர் ஈராண்டுகள் பெட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்படலாம். ஆனால், அதற்குமுன் உலக பெட்மிண்டன் சம்மேளனம் அவரை விசாரிக்கும்.


























நல்லாதனே விளையண்டங்க ?
இதுதான் சோதனை என்பது.
இவன் மறைமுக போதை பித்தன் என்று எனக்கு 2011ட்றீ லேயே தெரியும் !
அவர் அப்படி ஒன்னும் செய்யவில்லை என்கிறார். இதிலே என்ன கேட்டுப் போச்சு; 3, 4, 5வது என விட்டு2 சோதனைகளை செய்து விடுங்களேன். ஒன்னிலாவது traces ஏதும் இன்றி இருக்கும் அல்லவா?