தங்களுக்குள் சண்டையிட்டு வந்த ஐ.எஸ்., அல்-காய்தா பயங்கரவாத அமைப்புகள், சிரியாவில் கடந்த வாரம் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தையைடுத்து சமாதான உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
தங்களது பொது எதிரிகளான அதிபர் அஸôதுக்கும், மிதவாத கிளர்ச்சிக் குழுக்களுக்கும் எதிராக ஒன்றுபட்டுப் போரிட அந்த இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, இரு அமைப்புகளுக்கும் எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அமரிக்கா…., நீங்க என்ன சின்னப்பிள்ளைங்க விளையாட்டு மாறி சின்ன2 குண்டா கொண்டுவந்து போடுறீங்க போல இருக்கு! அடுக்கி வச்சிருக்கிறதில இருந்து கொஞ்சம் பெரிசு2ஆ பொருக்குவந்து போடுங்களேன். வெடிக்கிற சத்தம் கொஞ்சம் வேகமா எங்களுக்கும் கேட்கும்.. மறந்துடாதிங்க.., அப்படியே 4 குண்ட எங்களுக்கு அனுப்பி வையுங்க.. அடுத்த தீபஆவளிக்கு நாங்க மத்தாப்புடன் சேர்த்து வெடிக்க. எங்க ஊரிலேதான் firecrackers வெடிக்கக் கூடாதுனு கண்டிப்பில்லாம சொல்லிட்டாங்க. உங்க குண்டையாச்சும் ஆசைக்கு கொஞ்சம் வெடிச்சுக்கிறோம்
இந்த ஈன ஜென்மங்களை முதலிலேயே துடைதொழித்திருக்க வேண்டும் – விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து வந்ததின் வினை. குழந்தை பருவத்திலிருந்தே கொலைக்கு தயார்செய்யும் மிகவும் ஈன மதம் இது. எவ்வளவு அநியாயம் அட்டூழியம்- கொலை கொள்ளை– கற்பழிப்பு பலாத்காரம் – ஆள் கடத்துதல் காட்டாய பெண் வதை இன்னும் எவ்வளவோ- ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் அதைப்பற்றி பேச மாட்டார்கள்— பின்னால் ஆதரவு கொடுக்கின்றனர். முஸ்லிம் அல்லாதார் ஒன்று பட வேண்டும்.