தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களினை தாண்டி சம்பூர் இடம் பெயர்ந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மூதூர் மணிக்கூண்டு கோபுரம் அருகில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இந்திய அரசின் அனல்மின்னிலைய அமைப்பிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளது உரிமையாளர்களே இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.முன்னதாக இத்தகைய போராட்டங்கள் தொடர்பான அறிவிப்புக்களினையடுத்து வீடுவீடாக சென்ற கூட்டமைப்பினை சேர்ந்த சிலர் போராட்டத்தை கைவிடவலியுறுத்தியுள்ளனர்.அதனை தாண்டி இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணத்திலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், வலி.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மற்றும் காணாமல் போனோர்,அரசியல் கைதிகள் தொடர்புடைய தரப்புக்களும் போராட்ட களம் குதிக்கவுள்ளன.
-http://www.pathivu.com


























தமிழர்களால் எங்கள் வட இந்தியா தலைவரை ஒன்னும் பு………. முடியாது.அவர் எண்களின் தொப்புள் கோடி உறவினர்.அவர்கள் உதவியால்தான் பல லட்ச விடுதலை புலிகளை கொள்ள முடிந்தது.இன்று நான்கல்சிங்கலவர்கள் உலகத்தில் கொடி கட்டி வாழ்கிறோம்.மோடி அவர்கள் எங்கள் நாட்டுக்கு வருவது பெருத்த மகிழ்ச்சி.தமிழன் வாயை மூடி இருப்பது நல்லது.இல்லையேல் ஈழ மக்கள் கதிதான் உங்களுக்கு.
ஆசிரியே அவர்களே! இந்த ஊர் தமிழன் அல்லாதவன் இந்த சமரசிங்கே. இவன் ஏதோ தமிழனிடம் உதை வாங்கியிருப்பான் போலிருக்கு. தொடர்ந்து இவன் தமிழர்களைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஆத்திரத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான். இவனை முற்றிலுமாக, இவன் எழுத்துக்களை செம்பருத்தியிலிருந்து தடை செய்யுங்கள்.
யாருயா இந்த சிங்கள பாட்டுகாரன்.நடந்த உண்மையை மறைக்க முடியாது.ஒருநாள் வெளிவரும்.சிங்களவன் பதில் சொல்லியே ஆகணும்.தனி நாடு பிறக்கும்.பிறகு உன் ஆட்டம் எல்லாம் காலியாகும்.
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=139465
.. வடநாட்டுக்காரன் தொப்புள்கோடிஉறவு என்றால் சீனா,
பாக்கிஸ்தான் சூ—-கோடி உறவா?அணிவகுப்பு மரியாதையில் சிங்களவன் துப்பாக்கி கட்டையால் ராஜி காந்தியைநிலை குலைய அடித்து இந்தியாவையே தலை குனியவித்த பொது உறவு எங்கேபோ.ச்சி விடுதலை புலியை பார்த்தாலே கால்வழியே நீர் வடியும் இவன் காயடிக்கப்பட்டவன்!!
காங்கரஸ் ஆட்சியில் நடந்த ஒப்பந்தங்களை புதுபிக்க போகிறான் இந்த மோடி ! தமிழன் மேல் வடவனுக்கு என்ன அக்கறை இருக்க போகுது ? விளங்காத தமிழ் நாட்டுக்காரன் வடவனுக்கு ஓட்டு போட்டு முட்டாளாகவே இருக்கிறான் ! இங்கு BN அரசுக்கு இந்தியன் வாக்கு செலுத்துவது போல் !
மோடியினால் ஈழ தமிழர்களுக்கு எந்த வித பயனும் இல்லை. அதனால் செருப்பு மாலை அணிவியுங்கள். வேலை செய்யாதவர்களுக்கு செய்யும் மரியாதை.
உலக தமிழன் உரிமையை காக்க,இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!