இன்று தொடங்கிய பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களிப்பு முடிவுற்றது. வாக்குகள் எண்ணப்படுவது தொடங்கியுள்ளது.
நால்வர் போட்டியிட்ட இந்த இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தது.
பிகேஆரின் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில், அம்னோவின் சுஹைமி ஷபுடின், பிஆர்எம்மின் அஸ்மான் ஷா ஓத்மான மற்றும் சுயேட்சையாக சாலே இஸாக் ஆகியோர் போட்டியிட்டனர்.
பிகேஆரின் வேட்பாளர் வான் அஸிசா குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்க கருது கணிப்பை கொண்டு போயி குப்பையிலே போடுங்கடா ,,DR WAN 15,ஓஓஓ வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
மகாதிர் காலதில் இந்தியர்கள் எல்லாவர்தையும் சிறுக சிறுக இழந்தனர். இப்போது நஜிப் அவர்கள் படாத படு படுகிறார் இன்டியர்கனை முன்னுக்கு கொண்டு வர அனால் புரியாதவர்கள் அதை புரிய மறுக்கிறார்கள். மகாதிர் செய்த நமது சமுதாய குப்பைகளை கிளறி ஒவ்வொன்றாக சிர்த்ருதுகிறார்.
அகவே மகாதிர்த்தன் இதற்கு எல்லாம் மூல காரணம், நமக்கி வெளிநாடு மோகம் உண்டகமளியே நம் நாடு நம் நாடு என்று சொல்லி நமதி எல்லா உழைப்பையும் வங்கி பிறகு அவர்கள் ( மலையு) ஜாதி காரர்களுக்கே உரிமைகளை வழங்கினர், நமது சாமிவேலு அய்யா எதுவுமே செய்ய முடியாத நிலைமையில் இருந்தார். இதை சொன்னால் சில பேருக்கு கோபம் வரு அனல் அதுதான் உண்மை.