வரலாற்றி முதல் முறையாக தேசிய இனமான தமிழ் இனத்திற்கு மாபெரும் இன எழுச்சி மாநாடு நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மே 24 திருச்சியில் நடைபெற உள்ளது.
கடந்த 18 மே 2009 தமிழீழத்தில் நடந்த இனப்படுக்கொலையில் தமிழர்கள் அழிந்து விட்டர்கள், தமிழினம் அழிந்துவிட்டது என உலக ரீதியில் பலர் கருதிக்கொண்டுடிருக பட்சத்தில், எந்த நாளில் வீழ்ந்தமோ அதே நாளில் எழுவோம் என அனைத்து தமிழர்களும் “நாம் தமிழர்” என்ற தேசிய அடையாளத்தோடு எதிர்வரும் மே 24 நாம் தமிழர் கட்சி ஏற்பாடில் திருச்சியில் நடைபெறும் இன எழுச்சி மாநாட்டில் மலேசியா தமிழர்களையும் கலந்துக்கொள்ளுமாறு மலேசியா நாம் தமிழர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் அழைப்பு விடுத்தார்.
மதத்துக்காக திரண்ட தமிழன், சாதிக்காக கூடிய தமிழன், வரலாற்றி முதல் முறையாக தான் பிறந்த இனத்திற்காக தமிழனாய் ஒன்று கூடுவோம் என்று கலைமுகிலன் தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள் 20 பேர் கொண்ட குழு இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர். ஆகையால், இந்த அழைப்பினை ஏற்று மலேசியா தமிழர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கமாறு மலேசியா நாம் தமிழர் இயக்கம் பணிப்பண்புடன் கேட்டுக்கொள்கிறது.
வென்றாக வேண்டும் தமிழ்
ஒன்றாக வேண்டும் தமிழர்
தொடர்புக்கு: 013-5227795
பிஈபாகரன் படத்தில் பக்கத்தில் நிக்க இந்த சீமானுக்கு தகுதி இல்லை ,,ஈ தமிழர்கள் அவதி படும் பொது சல்ல காசு கூட கொடுக்காமல் மேடை பேச்சிதான் வீரம் என்று நினைப்பவன் இவன் ,தமிழ் ஈழ பெண்ணை மணப்பெண் என்று சொல்லி தமிழர்களுக்கு கல்தா கொடுத்தவன் இந்த சீமான் ,இவன் சுயநலத்துக்கும் தன் பெயருக்காகவும் தான் இந்த வீர வசனங்களை பெசிகிறான் ,,இவன் ஒரு சினிமாகாரன் இவன் கோடி கணக்கில் பணம் சம்பாரிதவன் ,ஏன் தமிழ் ஈழ மக்களுக்கு கொடுத்தால் என்ன வலிக்கிறதா ?நானும் சுத்த தமிழன்தான் இருந்தாலும் இவன் பேச்சை கேட்டு மயங்க போவதில்லை
மோகன் அவர்களுக்கு ! 35 ஆண்டுகளுக்கு முன்தான் ஒரு தமிழ் இனத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் தமிழன் என்றால் யார் என்று உலகம் உணர்ந்தது. உலகின் மனித வெடிகுண்டு ஏந்தி இனத்தை காக்க உயிர் தியாகங்கள் செய்ய வேண்டிய நிர்பந்தம் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டது. தலைவரால் தனி தமிழ் ஈழம் அடைந்து தனி அரசு ஆட்சியையும் செய்தார். சீமான் போன்ற தனித் தமிழர்கள், நாடு கடந்த தமிழ் தலைவர்கள், உலகத தமிழர்கள் ஆதரவில் தமிழ் ஈழம் தனி குடியரசு அமையும் தருவாயில் உலக நாடுகள் தமிழனின் உரிமைகளை எதிர்த்தன. இந்தியாவின் தமிழ் மாநில அரசு நடத்திய அரசியல் தமிழனற்ற திராவிட தமிழ்/தமிழர் துரோகிகள் “கைப்பாவிகள்” அழுத்தம் தராமல் அடுப்படி ஆதிக்கம் நடத்திய காங்கிரெஸ் இன்னும் பல உலக படை பலமிக்க அயோக்கிய நாரதர்கள் மத்தியில் சீமான் போன்ற தலைவர்கள் மறைமுக விவேகம் மிக்க குரல் கொடுத்தனர். உலகத் தமிழர்களின் அரசியல் ஆளுமையின்மையால் உலக அரங்கை எதிர்க்க சக்தி இழந்து போனது சீமான் குற்றமல்ல. நீங்கள் தமிழனாக இருந்தால் உன்னையும் என்னையும் சேரும்.
இப்போது தமிழ் நாட்டின் தமிழன் அரசு அரசியல் அடிப்படை உரிமைகளை வென்றால்தான் அல்லது தனித் தமிழர் நாடு அடைந்தால்தான் மீதமுள்ள உலகத் தமிழர்களை காப்பாற்ற முடியும் இதற்கு நாம் தமிழர் என்ற தனித் தமிழர் கட்சி மட்டுமே நமது விடியல் என்ற உச்சத்தில் உலகத் தமிழர்கள் இணைத்துள்ள நாம் தமிழர் தமிழரின் இன எழுச்சி அரசியல் மாநாட்டை நீங்கள் புரிய வேண்டும். கடந்துபபோன காலங்கள் , மடிந்த தமிழர் உயிர்கள் அல்லது ஏமாந்த அரசு தந்திர கொடுமகைகளை தனி ஒரு மனிதர் அல்லது தமிழர் இயக்க தலைவர்கள் மீது சுமத்தாமல் வரலாற்று கொடுமைகள் தெரியாமல் பேச எழுதக கூடாது. சீமானை சினிமா காரராக பார்க்க வேண்டாம் ஆனானப்பட்ட எம்ஜியார் ஜெயலலிதா
போன்ற முதல் அமைச்சர்கள் செய்ய முடியாத வேலையை சீமானிடம் எதிர்ப்பர்ப்பது அறிவிலித்தனம் என்பேன். சீமானின் தனி குடும்பம் அவர் காதல் அவர் மனைவி விமர்சனக்ளை பேச யாருக்கும் தகுதி இல்லை. ஒரு இனவாதி தலைவனை வாழ்த்த சுமார் 5 லட்சம் பேர் சீமானின் திருமணத்திற்கு வந்தவர்கள். மலேசியாவிலிருந்து 80 பேர் சென்றோம். தனி மனிதனின் வாழ்வியல் வேறு அவரின் இனககடமை வேறு என்பதை புரிந்து எழுதுங்கள் . தமிழ் படிக்க எழுத தெரிந்த நீங்கள் வள்ளுவனை போல வாழ வேண்டாம் நலமிகு ஆரோக்கிய அறிவுப்பூர்வ விசியங்களை எழுதி தமிழுக்கும் தமிழனுக்க்ம் உதவலாம். திருந்துவோம்.
இன எழுச்சி மாநாடு என்பதைக்காட்டிலும் இன ஒற்றுமை மாநாடு எனக்குரிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும் .அதுதான் இன்றைய தலையாய தேவை !
ஐயா மோகன் அவர்களே ,தோழர் பொன் ரங்கனின் கருத்தை படித்து தெளிவு பெற்றிருப்பீர் என நம்புகிறேன் . எனக்கும் தோழர் பொன் ரங்கனுக்கும் பல முறை இங்கே சில கருத்து வேறு பாடுகள் இருந்தாலும் , தமிழ் இனம் ,தமிழ் மொழி என சர்ச்சைகள் வரும் பொழுது நான் அவரின் கருத்தை ஆதரிப்பதுண்டு . தோழர் சீமான் எனது நெருங்கிய நண்பரோ அல்லது வேறு வகையில் எந்த வித தொடர்பு இல்லாதவர் .இருப்பினும் தமிழ் இன ஒற்றுமை என வரும்பொழுது நான் அவரின் தோழரே .தேவையற்ற சர்ச்சகளை விட்டு தமிழராய் ஒன்று படுவோம் .
இன்று ஈர மரக்கட்டைகளாக வாழும் தமிழருக்கு உணர்ச்சித் தேவை. அந்த தேவை நிறைவேறும் பொழுதே ஒற்றுமையும் கூடவே வரும். அதனால் கவலைப் படாமல் எழுச்சி மாநாட்டுக்கு ஊக்கமளியுங்கள்.
அண்ணன் சீமான் அவர்களே.உங்களுடைய போராட்டத்திற்கு என்று எம்மை போன்றவர்கள் துணை நிற்போம்.தூற்றுவோர் இருக்கட்டும்.போற்றுவோர் இருக்கத்தான் செய்வர்.நீங்கள் தமிழரை சிந்திக்க தூண்டிய சிந்தனைவாதி.உமது பேச்சை புரட்சி கவிஞர் பாரதிதாசன் கேட்டால் அவரது கவிதை உயிர் பெற்றதுபோல் நிச்சயம் உணர்வார்.நீர் மற்றும் அண்ணன் வைகோ போல் இந்தியாவை பார்த்து தமிழர்களுக்காக எதிர்த்து பேசியது குறைவு /இல்லை.உங்களுடைய மலேசியா விஜயம் போது பிறை பட்டணத்தில் நானும் கலந்து உரையை கேட்டேன்.என்ன எழுச்சி மிகு உரை.அப்போது நான் வயித்த கோரிக்கை ,தனி தமிழ் நாடு மட்டுமே உலக தமிழரை காப்பாற்ற் முடியும்.உங்களுடைய நியாயமான போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். இது காலத்தின் கட்டாயம்.
தம்பி சீமான் ,ஏன் தேவையிலாமல் தமிழர்களை உசுப்பு ஏற்றுகிறாய்.விடுதலி புலிகள் தேவைஇல்லாமல் செத்தார்கள்.அப்பாவிமக்களும் அவசியம் இல்லாமல் கொல்ல வேண்டியதாயிற்று.இனி எத்தனை எழுச்சி வந்தாலும்./ எங்கள் தொப்புள் கொடி உறவு வட மக்களின் உதவியுடனும், தமிழ் நாட்டு அண்டை சகோதரார்கள் உதவியுடன் உங்களை நசுக்கிவுடுவோம்.உங்களை சுற்றி எல்லாமே எதிரிகளை வைத்து கொண்டு வாய் கிழிய பேச வேண்டாம்.கிழிந்து போய்விடுவீர்கள்.வாழ்க சிங்களம்.வளர்க எங்கள் உயிர் நண்பர் வட இந்தியா.
Pon Rangan மன்னிக்கவும் PONRANGAN அவர்களே ,இந்த சீமானை சினிமா காரனாக பர்ர்கூடாதா ? ஒரு பெரிய நடிகனின் படத்தை விலை கொடுத்து வாங்கி அந்த பணத்தை திருப்பி எடுக்க முடியவில்லை என்று நான்கு நாளாக ஓடிகொண்டிருன்த்த படத்தை தோல்வி என்று சொல்லி சிங்கார வேலன் என்ற பண போருக்கியிடம் கூட்டு சேர்ந்து தேவையே இல்லாமல் அந்த நடிகனிடம் பணனம் பறிக்க கூட்டு சேர்ந்தானே இந்த சீமான் ,இவனை சினிமாகாரன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது ? அது பெரிதாக பேசினானே ,நான் மணந்தால் ஒரு தமிழ் ஈழ பெண்ணைத்தான் மணப்பெண் என்று ? கொடுத்த வாக்கு என்னவாயிற்று ? இதுவெல்லாம் கேள்வி கேக்க மாட்டேங்க ,ஆனால் தமிழ் உணர்வோடு மேடையில் வீர வசனம் பேசினால் மட்டும் கை கொட்டி பாராட்டுறேங்க ? இது ஞாயமா ? ஒரு தமிழனை இன்னொரு தமிழன் ஆள் வாழவைக்க முடியவில்லை சீமான் போல் ,மைக்கு கையிலே கிடைத்தால் கத்தி கத்தி பேசி கைதட்டல் வாங்கினால் போதுமா ? இந்த சீமான் எதனை குடும்பங்களை வாழ வைத்திருக்கிறான் சொல்ல முடியுமா ?ஒரு ஞாபகம் வருகிறது 2004 லில் ஒரு பெரிய நடிகனிடம் போயி இவன் படைய்ஹில் நடிக்க கேட்டு இருக்கிறான் ,அவரால் நடிக்க இயலவில்லை கதையும் சரியாக அமையவில்லை ,அந்த காரணத்தால் அந்த நடிகனை தரைக்குறைவாக பேசி விளம்பரம் டேடிகொள்ளகிரானே இந்த சீமா ,இதுதான் தமிழனுடையா புத்தியா ? இப்படியா தமிழன் வாழ வேண்டும் ,,அது சரி என்னையும் கூட ஒரு சில மடையனுங்க இவன் “தமிழன் இல்லை “என்று சொல்லுறானுங்க இந்த செம்பருத்தி வளாகத்தில்நான் சுத்த தமிழச்சிக்கும் தமிழனுக்கும் பிறந்தவன் ,இது கூட சரியாக ஆராய்ச்சிசெய்து புரிந்து கொள்ளமுடியவில்லையே ,சில மடையனுங்களுக்கு ,ஒருத்தன் தமிழனையும் தமிழையும் டப்பாகாவோ அல்லது கருத்துக்கு முரண்பாடாகவோ எழுதினால் அவன் தமிழன் இல்லை என்று எப்படி சொல்ல முடியும் ? இருக்கானுங்க சில மடையுணுங்க .எம் ஜியார் கேப்டன் பிரபாகரனுக்கு செய்த உதவி தெரியுமா உங்களுக்கு ,எம் ஜியார் அவர்கள் ராணுவ ஆயதங்களை கேப்டன் பிரபாகரனுக்கு போருக்கு கொடுத்து உதவி இருக்கிறார் ,,உங்கள் தமிழ் புலவன் தமிழ் கொலைஞன் கருனாநிநிதி ஏன்னா செஞ்சான் ? தமிழ் ஈ மக்களுக்கு ??
இன எழுச்சி மாநாடு ,,,,,, கேவலமாக இல்ல இந்த மாநாட்டை நடத்த ? தமிழனுக்கு சொந்த நாடு கூட வாங்கி தர முடியவில்லை ,ஏன் ,இந்தியாவுடன் இணைந்திருக்கும் தமிழ் மாநிலதை தமிழ் நாடாக பிரித்து எடுக்க துப்பு இல்ல ,மாநாடு நடதுறேங்கலாம் மானம் கேட்ட மாநாடு .2 மணி நேரம் மைக்க பிடிச்சி வாழ் வாளுன்னு கத்தி மைக்கையும் கடிச்சி துப்பி பேசிட்டு போயிருவானுங்க ,அப்புடுதான் அவனுங்க வேலை ,போருக்கு போயி போறா கொடுக்க போறானுங்க இல்ல இலங்கையுடன் சண்டையிட்டு தமிழ் ஈழத்தை மீட்க போரானுங்க்களா ,
கேரளா,கன்னடா,ஆந்திர,சிரியலங்காவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
மோகன்,தனி தமிழ் நாடு அமைய நாங்கள் விடுவோமா?அது எங்களுக்கு அபதாகிவிடும் என்பது எங்களுக்கு தெரியாதா?இந்தியாவின் துணையுடன் தமிழனை அடக்கி ஆள்வதே எங்கள் குறிக்கோள்.தொப்புள் கோடி உறவு வட இந்தியா இருக்கும் வரை எங்களை யாரும் ஒன்னும் பு…….. முடியாது.
நாடோடி , புடுங்கி , திருடி அடுத்தவனை ஏமாத்தி வாழுற கூட்டம் பேசுது இங்க. இவன் இப்ப எழுதுறது கூட தமிழ்தான் அதிலும் பிச்சை
எங்களுக்கு நீங்க நாதரிகூடம்ம்தான் . எங்களை எவனும் அடக்க முடியாது.
வாழ்க தமிழ்
சமரசிங்கேவும் மோகனும் ஒரே நபர்….ஆமாம் அதே பார்ப்பான் தான்…..வந்தேறியின் இயல்பு. அடிப்படை மனித தன்மை அற்றது..
எழுச்சி மாநாடு எச்சில் மாநாடு என்று சொல்லி அப்பாவி தமிழர்களின் பணத்தை உறிஞ்சுவதே ,இந்த சீமான் பெபயலின் கொள்கைய போச்சி ,டேய் சீமான் நீ மலேசிய வந்தே உனக்கு சப்பாத்து நிச்சியம் உண்டு
இந்த ஒரூ சிங்கள நாலாந்தர நாயி
கடுப்பை எத்திவிடுறான்.அவன் தொப்புள் கோடி உறவு பாக்கிஸ்தான். சீனா.வடுகன்.நம்பியார் எல்லாரும்
தொப்புள் கோடி உறவு என்றால் அந்த
இனம் பல வி________க்கள் கலந்ததா?
அடுத்தவர் தயவில் வீரம் பேசும் கோலைகலா வெக்கக்கேடு.ஈராக்கில்
39 வடநாட்டு உன் தொப்புள் கோடியை
I.s.தீவிரவாதி கொன்றுவிட்டான் ஒன்னும் பு_____முடியில சீன 62ல
லடாக் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளான் திரும்ப மீட்டெடுக்க முடியல.இந்த நாயி கொலை க்க வந்துடுச்சி .
சிங்களவனைப்பற்றி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை! ஒரு சிங்களவன், ஒரு வடவன், ஒரு சீனன், ஒரு பாக்கிஸ்தானியன் (வேறு யாரும் இருந்தால் ஞாபகப்படுத்தங்கள்) இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் ஒரு தமிழனை அடிக்கமுடியும் என்பதை உறுதிபடுத்தி விட்டார்கள்! ஆக, நாலு கோழைகள் சேர்ந்து தான் ஒரு வீரத்தமிழனை அடிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை! தனித்தமிழ்நாடு என்பது முடிகின்ற காரியம் தான்.
தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாமல் – 1 % ஒட்டு வங்கி கூட பெற முடியாத சைமன் என்ற சீமான் தனக்கு சோறு போடும் மண் தமிழ்நாட்டுக்காக ஒரு ஆணியும் பிடுங்காமல் – அயல் நாட்டுக்காக அலப்பரை பண்ணுகிறார் >> அங்குதான் தேர்தல் முடிந்து தலைவர்கள் வந்துவிட்டார்களே ?? பின் எதற்கு இவரும் புகுந்து உளறுகிறார் ?? அவர்களை
நிம்மதியாக இப்போதாவது வாழ விடுங்களேன் ???
இரண்டு நாட்களுக்கு முன் மோட மசுதான் சீனா போயிருந்தப்ப சீனாகாரன் அவன் நாட்டு அதிகார பூர்வ தொலைகாட்சில வெளியிட்ட இந்திய வரைபடத்தில் காசுமீர் அருணாசல பிரதேசம் இல்லாமல் மறைச்சி குறுகிய எல்லை பகுதியாக வட இந்தியாவை சுருக்கி வெளியிட்டானே அப்பொழுது அத கேட்க வக்கு இல்ல ….மானங்கெட்ட பயலுக ….இந்திய இறையாண்மை பத்தி கூவுதுக….
‘இந்து தர்மம்’ மண்ணாங்கட்டின்னு அஅதே பார்ப்பான் ……எலே உங்க பருப்பு இனி வேகாதுலே….
சீமானின் ரெட்டை வேஷத்தை “நாம் தமிழர் ” கட்சியின் தலைவர்களில் ஒருவர் திரு. அய்யநாதன் பேட்டிகளை பாருமைய// தில் இருந்தால் சீமான் அவரை கோர்டுக்கு இழுக்க வேண்டியது தானே ?? இழுத்தால் – இன்னும் பல நாறும் விசயங்கள் வெளிவருமோ என்ற பயமே அதற்க்கு காரணம் ?? இவரை போன்ற பக்கிகள் இந்த மூட தமிழனை நன்றாகவே பயன் படுத்துகிறார்கள் //அதை நம்பி ஜால்ரா போட இன்னும் சில பைத்தியங்கள் ;
ஆரிய அன்னகாவடிக்கும் திராவிடம்ன்னு வேசம்போடுற தெளுங்கங்களுக்கும் தமிழன் கட்சிதொடன்கினா ஒன்னு சாதியம் இல்ல ஆரிய அடிமை / இல்லன்னா கிறிஸ்தவம் !! அவனுங்க ஊடகத்தவச்சி இதுவரைகாலமும் எழவிடாமல் பார்த்தார்கள் ..நாம் தமிழர்கட்சி வளர்ச்சிக்கு முகநூல்போன்ற சமுக ஊடகங்கள் பெரிதும் உதவுகிறது .செம்பருத்தி இணையத்தில்கூட தமிழர் கட்சிபாரிய வளர்ச்சியடைந்த பிற்பாடே செய்திகளை காணக்கூடியதாக உள்ளது..மிக்கநன்றி ..சோத்தில ஊப்புபோட்டு தின்க்கிற எந்தத்தமிழனும் ஆரிய பிராமணனுக்கு சல்லிகாசு தட்டில போடமாட்டான் .. தமிழனல்லாதவன் நடிக்கும் தமிழ் படத்தையும் காசுகொடுத்து திரையில் பார்க்கமாட்டன்… நமது பணத்தில் சம்பாதித்து.. நமது மொழிலேயே அந்நியன் தமிழனை மொழியை கலாசாரதி சிதைத்து.. தமிழரல்லாத நாதாரிகளின் கலாசாரத்தை திணிக்கிறான்..ஆதாரங்கள் இனிமேல் செம்பருத்தி சினிமா செய்திகளில் பின்னோட்டத்தை காணுங்கள் ..இஸ்லாமிய /கிறிஸ்தவ /சைவ .சமய தமிழர்களே வாருங்கள் நாம் தமிழராய் ..
யார் பரப்பான நா….இ மற்றும் தமிழ் இன எதிரி என்று நமக்கு இவைகள் எழுதுவதை வைத்தே நன்றாக தெரியும்…
ஆகவே இவைகளின் பருப்பு இனி என்றுமே வேகபோவதில்லை …..
இதை தெரியாமல் இவைகள் எழுதி கொண்டிருக்கின்றன !!!!!!
சீமான் செய்வது நாடோடிகளுக்கும் நாடோடிகளின் கை பாவைகளுககும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை …அவைகளின் கருத்துகளும் இங்கு தேவை இல்லை
சீமான் ஒன்றும் உனை போல் நா….களின் காசை எய்திர்பாக்க வில்லை ,, ஆகா நா…களே வாலை மடக்கி கொண்டு நாங்கள் போடும் மிச்ச மீதியை தின்னு கொண்டிருங்கள் …..
முதலில் தமிழ் நாட்டில் தமிழை பேசி எழுத பழகவும் …எங்கும் எதிலும் தமிங்க்லிஷ் ..இந்த அழகில் மஞ்சள் துண்டு ஒன்று அரச செலவில் குடும்ப மாநாடு நடத்தியது ..இப்பொது இவர் …தமிழா நாட்டில் இலங்கை அகதிகள் படும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை …இந்த ஷோ நடத்தும் பணத்தில் இந்த அகதிகளுக்கு எதுவும் செய்யலாம் ..சமீபத்தில் தமிழா நாட்டில் பிறந்து படித்த இலங்கை மாணவிக்கு மருத்துவ கல்வி பயில புள்ளிகள் இருந்தும் இடம் மறுக்க பட்டது அபோது இந்த ஜீமான் எங்கே ???ஐரோப்பிய நாடுகளில் 10 வருடங்கள் வசித்தால் பிரஜாவுரிமை கிடைக்கும் ..இவர்கள் 30 + வருடம் வாழ்ந்தும் அகதிகளாம்..தமிழ் வியாபாரிகள் அங்கு இவர்களை கண்டு கொள்வதில்லை
inthutharman அவர்களே ,அப்படி போடுங்க ,,அப்பத்தான் இவனுங்களுக்கு உரைக்கும் ,,சீமானை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு ஆடும்…………..
samarasinaghe அவர்களே சற்று நிதானித்து கருத்தை எழுதவும். தமிழரிடையே ஒற்றுமை குறைந்திருந்ததால் நீங்களும் சரி மற்ற இனத்தவரும் கூட தமிழனின் மீது குதிரை ஓட்டினீர்கள். ஆனால் இப்பொழுது தமிழர்களிடையே ஒற்றுமை சிறிது மேம்பட்டிருக்கிறது. சாதி மற்றும் சமய நம்பிக்கை ஆகியவைகளில் சிறிது கவனம் செலுத்தி சாதியையும் சமய நம்பிக்கையும் தமிழர்களை பிரிக்ககூடாது என்று உணர்ந்தால் அப்புறம் தமிழர்களின் வலிமைக்கு முன் எதுவும் நிற்கமுடியாது. மோகன் கூட தமிழர் ஒற்றுமையை குறைகூறவில்லை. அதற்க்கு ஏற்பாடு செய்யும் தனி மனிதனினை பற்றி அவர்தம் நேர்மையை பற்றிதானே கூறியுள்ளார். இதுதானே தமிழரின் பல சிறப்புகளில் ஒன்று. குற்றம் புரிபவன் நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று எவ்வித பாகுபாடும் இன்றி விளிம்புவது. இது எதற்காக என்றால் தமிழர் ஏமாந்துபோக கூடாது என்பதற்காக. சீமான் அவர்கள் குறையற்றவராயிருந்தால் மோகன் போன்ற,என்னைபோன்றவர்கள் தமிழர் ஒற்றுமைக்கு கண்டிப்பாக ஒத்துழைப்போம்.இப்போதுகூட இதனை தலைமை ஏற்று நடத்துபவர்கள் தங்களது நேர்மையை நிரூபித்தால் வலிமையுடன் ஒத்துழைப்போம். சிங்களவர்கள் சாகவேண்டுமேன்பதோ, அழியவேண்டுமேன்பதோ எமது நோக்கம் அல்ல. இறைவன் படைப்பில் எந்த இனமோ மொழியோ அழிய வேண்டியதில்லை. ஆக நம்மிடையே வேறுபாடுகளை களைந்து தீமைகளை ஒன்றினைத்து எல்லோரும் நலமுடன் இறைவனின் படைப்புகளை அனுபவிப்போம். நம் எல்லோரையும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
தீமைகளை அல்ல திறமைகளை ஒன்றிணைப்போம். தவறுக்கு மன்னிக்கவும்.
Pon Rangan wrote on 21 April, 2015, 12:23
அன்புள்ள நாம் தமிழர் சீமான் அவர்களுக்கு வணக்கம்.
மலேசியா நாம் தமிழர் எழுதும் பணிவான மடல்.
முதலில் மலேசியாவின் நாம் தமிழர் மற்றும் பல தமிழர் சார்பு தமிழர் தேசியம் குழுவினர் திரிச்சியில் நடக்கவுள்ள நாம் தமிழர் மாநாட்டிற்கு வரவுள்ளோம்.
மலேசியா நாம் தமிழர்,தமிழர் களம் , தமிழர் சங்கம், தமிழர் பணிப்படை , தமிழர் பேரவை , தமிழர் பிறப்புரிமை வாரியம் , உலகத தமிழர் பாதுகாப்பு மையம், தமிழர் குரல் , ஜோகூர் தமிழர், தமிழர் நட்பு , தமிழர் பண்பாட்டு இயக்கம் இப்படி தமிழர் உரிமை கொண்ட இன்னும் பலர் வரக்கூடும்.
எங்கள் அடிப்படை உறவில், உரிமையில், உணர்வில் என்ற இந்த இந்த மூன்று உ என்ற ஊக்குவிப்புதான் என்று இல்லை… அதற்கும் மேலாக நாம் தமிழர் என்ற குருதியின் வெளிப்பாடும் அரசியல் விவேகமும் இந்த தமிழனை மீட்க்க வேண்டும் என்ற ஏக்கமும் உங்களோடு கை கற்க, கோர்க்க வேண்டும் என்ற மண் உரிமை என்ற கதிரவன் வெப்பத்தில் துடிக்கிறோம்.
தமிழகத தமிழர்களின் அரசியல் நகர்வில் நாம் தமிழர் தயாராகிவிட்ட விவேக உணர்வை காண வருகிறோம். தமிழர் நாடு என்ற சுய ஆட்சி அடிப்படைக்கு திரிச்சி மாநாடு புல்லியார் சுழி போட வேண்டும். சேர, சோழன், பாண்டியன் அடங்கிப்போன அந்த ஊரில் மண் உரிமையும் முன் உணர்வும் தோண்டி தொடங்க எங்கள் ஆசிகள் ஆதரவுகள் ஆத்மாவையும் துணைக்கு கொண்டு வருகிறோம்.
பெரியவர் தமிழ் சங்க முதல்வர் ஐயா சாமுவேல் ராஜ் ,
நாட்டின் ஒரே பெண் சட்ட மன்ற தமிழச்சி காமாட்சி,
நாம் தமிழர் தம்பி தமிழ் வீரன் கலை முகிலன்,
நான் உலகத் தமிழர் மற்றும் தமிழர் பணிப்படை இயக்குனர்,
மலேசியா நாம் தமிழர் கட்சி அமைப்பு தலைவர் தமிழ் அரசன்
என இன்னும் 25 கும் மேற்பட்ட பேராளர் குழுவினர் தமிழர் நாட்டின் நாம் தமிழர் மாநாட்டில் கலந்து கலக்க உள்ளோம்.
நமது தலைமை தலைவர் பிரபாகரன் தலைமை என்பதில் நாங்கள் உணர்வு பூர்வ மூச்சாக கொண்டு தமிழர் நாடும் தமிழ் ஈழமும் தமிழர்கள் மண் உரிமம் என்ற அடிப்படை உத்வேகத்தில் தோல் நின்று உயிர் தர இணைந்துள்ளோம்.
இது காரம் திராவிட கலப்பில் காலத்தை வீணாக்கிய வித்தையில் வெளியேறிய உங்கள் பேராற்றலை மதித்து தமிழர் நாட்டை நாம் தமிழர் வலியுடன் வழி நடத்த உலகத தமிழர் தேசியம் மண் பிடிப்பில் தமிழர்கள் மட்டும் ஆளுமை செய்ய வேண்டுகிறோம்.
தமிழன் பிறந்தகம் குமரிக கண்டமானாலும் நாம் வாழும் தமிழ் ஈழமுமும், தமிழர் நாடும் தென்மாநில மண்ணும் நமது என்ற வேர்கள் மீண்டும் துளிர துளை போடும் நாம் தமிழர், ஆதித்தமிழன் முதல் பண்டைத்தமிழன் பாண்பாடு வரை இன்று துடிக்கும் தமிழக தமிழன் வரை தமிழன் ஆள வேண்டும். திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்கு கடல் இவற்றோடும் பிறந்த முதர்த் மூத்த தமிழுடன் பிறந்தோம் நாம் தமிழர் உணர்வுடன் அரசியல் விதிதான் மீட்சி என உயர்வோம்.
கடந்த மாநில தேர்தலில் தமிழர் களம் தமிழர் தேசியம் அமைத்த மூன்றாம் அணியில் சேர்ந்து மலேசியா குழு பணி செய்தோம் இன்று எல்லாம் இணைந்து உங்களுடன் நாம் தமிழர் வழி தமிழகத்தை மீட்க்க உறுதி கொண்டுள்ளோம். உங்களின் நாம் தமிழர் அரசியல் நகர்வு காலத்தின் கட்டாயம் என உணர்கிறோம். கடந்த முறை தங்களை சந்தித்த போது அம்மாவுக்குதான் என்ற போது உடைந்தே போனோம். இந்த இன்றைய மாற்றம் நம் தேசத்தில் சீற்றம் என மகிழ்கிறோம்.
மாநாட்டில் மலேசியாவின் எண்களின் ஐய்வருக்கு தலா 10 நிமிட உரை தந்து தமிழக 2016 ரின் நாம் தமிழர் தேர்தல் களம் நல்ல வெற்றித்தலமாக அமைய விரும்புகிறோம்.
நாம் தமிழர் இனிய இதயங்களுக்கு எங்கள் தமிழர் வணக்கங்கள்.
அன்புடன் உங்கள் நாம் தமிழர் மலேசியா துணைத்தலைவர்
தமிழவன் பொன் ரங்கன்,
இயக்குனர் உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் /
தமிழர் பணிப்படை
நகல் : 1.தம்பி திரு.கலைமுகிலன்
நாம் தமிழர் மலேசியா ஒருங்கிணைப்பு தலைவர் அவர்கள்
2. மற்றும் அணைத்து தமிழர் இணை பேரவை இயக்கங்கள்.
3.ஐயா, தடா திரு ,சந்திர சேகரன் , வக்கீல அவர்கள். நாம் தமிழர்.
ஐயா பொன் ரங்கன் அவர்களே ! வணக்கம் , தமிழ் ஈழ இறுதி போரில் , இந்திய நாட்டின் தமிழ் மாநில காரன்னுங்க எப்படி அந்தர் பல்டி அடித்தானுங்க என்பதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை ! மறக்கவும் முடியாது !! அவனுங்க மகா சந்தர்ப்பவாதிகள் . தேவை ஏற்பட்டால் வடக்கே உள்ள ஆரிய அரசியலோடு சோரம் போவானுங்க . மலேசியர்களாகிய நாம் தமிழ் மாநிலதுகாரனுங்களை தலையில் தூக்கி வைத்துகொண்டு ஆடுவதை விடுவதே நல்லது !!!
sollathaan ninaikiren // நீங்கள் சொல்வதில் முற்றிலும் உண்மை இல்லை ! அங்கே திருட்டு திராவிடனோடு தமிழன் கூட்டு இருந்ததால் வந்த விளைவுதான் அது . ஈழ இறுதி கட்ட போரின் போது தெலுங்கன் கருனாநீதி தமிழனுக்கு ஆதரவாக செயல் படவில்லை ! உண்ணா விரத நாடகம் அரங்கேற்றி தமிழருக்கு துரோகம் செய்து விட்டான் கொலைஞர் ! ஐயா பொன்ரங்கனின் திறந்த மடலை மீண்டும் ஒரு முறை படிக்கவும் ஐயா !
சித்தூரிலிருந்து திருட்டு ரயிலேறி வந்த தெலுங்கன் கருணாநிதி அடிக்காத பல்டியா ?
அசல் தெலுங்கு மக்களை சகோதர இனமாக பழகுங்கள் தமிழர்களே ..அனாலும் தமிழன் வேஷம்போடும் தெளுங்கனை நம்பாதிர்கள் ..பச்சோந்தியின் மறுவடிவம் ..அன்று தெலுங்கன் தட்சணாமூர்த்தி (பெயரை வசதிக்கேற்றவாறு மாற்றிகொல்வார்கள் !வையாபுரி கபால்சாமி நாய்டு /வைகோ .விஜயராகவலூ /விஷ்கிகாந்த் .)அண்ணாவிடமிருந்து கட்சியை கைப்பற்றியதும் பல தமிழர்களை களைஎடுதான்.. வைகோ நாய்டுவையும் கட்சியிலிருந்து துகினான் ..எங்க தன்னைமின்சிருவானோ என்று ..வைகோ நாய்டுக்காக 5 முட்டாள் தமிழன் தீக்குளிச்சு செத்துபோனான் .. பலவருடங்களுக்கு முன்னாடி நடந்த சம்பவம் ஏன் இப்போ நினைவுடுகிறேன் என்றால் சீமான் என்கிற சாதாரண சினிமா இயக்குனர் தமிழ்நாட்டு தமிழனுக்கு இன உணர்சி தீயமூட்ட. தமிழர்கள் எல்லாம் நாம்தமிழர் என்கிற உணர்வோடு ஒன்றுகூட திராவிடம் பேசிய தெலுங்கர்களுக்கு வைத்தகலக்க தமிழர் வேசம்போட்ட தெலுங்கன் வைக்கோ விட்டார் அறிக்கை. தந்தை பெரியாரின் மண்ணாம் தமிழ்தேசியம் பேசிகிட்டு சிலர் கிளம்பிருகிரார்கள் ஆதலால் தி க / தி மு தி க/அதிமுக /மதிமு க கட்சி சண்டைய நிறுத்தி தமிழர் உணர்சிய முளைலேயே கிள்ளி எரியவேண்டுமாம் !! தெலுங்கர் வைகோ நாய்டு !தமிழர் மண்ணிலிருந்துகொண்டே தமிழரையும் /தமிழையும் சிறுமைபடுத்திய கன்னட தெலுங்கன் ராமசாமி நாய்டு தமிழர்கள் மறக்கமாட்டார்கள் (தெலுங்கர்களின் பெரியார்) நேற்று காலை தெலுங்கர்கள் தேர்தல் கூட்டணி பேச்சு !தெலுங்கர் சுடாலின் தெலுங்கர் வைகோ /தெலுங்கர் விசயகாந்த் .
மாலை முள்ளிவாய்க்கால் இனபடுகொலை அன்சலி தெலுங்கர் ராசபக்சாக்கு எதிராக போர்முழக்கம் ! தெலுங்கர்களும் சிங்களர்களும் ஒரேஇனம் தொப்பிள்கொடி உறவுகள் ..இந்தியா மூலமாக சிங்களனுக்கு உதவிதேவைப்படும்போது பக்கபலமாக இருப்போர் தெலுங்கர்களே .. அகண்ட தெளுன்குதேசதுக்காக தமிழின படுகொலையாளன் சந்திரபாபு நாய்டு தமிழகத்தில் தெலுங்குதேச கட்சி துவன்கிட்டான் .. 20 தமிழனை கொன்றுகுவித்து ஒருமாசம்கூட ஆகல !! இந்தியாவில் பாதி தெலுங்கர்கள் வசம் .இனிமேல் எந்த கேன …. தமிழன் ஆண்டபரம்பரை பெண்டபரம்பரை சொன்னான்னா வாய்க்குவந்தமாதிரி கேட்டுபுடுவேன் ஆமா… எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தமிழகம்/ இலங்கை /பாண்டிசேரி /போன்ற இடங்களில் தமிழனை அடக்கி அடிமையாக வைதிருகான் !!! தமிழா உமக்கு சுதந்திரம் வேண்டுமா ? முதலில் உன் எதிரி யார் என்பதை அறிந்து அவன் வரலாற்றை படி .. பிறகு உன் விடுதலை சுதந்திரம் பற்றி பார் .. உலகில் வாழும் உன் இனத்தை ஓரணியில் ஒன்றுபடுத்து ..
தமிழர்களே இந்த காணொளியை காணதவறாதிர்கள்
https://www.facebook.com/Mugaputhagapuram/videos/vb.606178256078501/1178669938829327/?type=2&theater
THOVANNA பாவண்ண அவர்களே சிங்களம் எனது மூச்சு.சிங்களவன் தலை நிமிர்ந்து வாழ்கிறான் என்றால் அது வட இந்தியாவின் உதவியால்தான்.தமிழன் இந்தியாவின் அடிமையில் வாழ்வது உங்களது தலை எழுத்து.அதை மாற்றவும் முடியாதது.எங்களை ஒன்னும் பு….. முடியாது.
தமிழர் எழுச்சிப்பறை அவர்களே! இதையெல்லாம் எழுதி என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று புரியவில்லை. நமது பக்கத்தில் தமிழர்கள் படுகின்ற பாட்டைப் பார்க்கின்ற போது அவர்களுக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என்கின்ற மனநிலை கூட நமக்கில்லை. தமிழ் நாட்டில் வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைத் தமிழர்களாக தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். தமிழர்கள் பலர் வேறு மாநிலங்களிலும் குடியேறி இருக்கிறார்கள். இன்று கர்நாடகாவில் பல லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நமக்குத் தேவை எல்லாம் நாம் தமிழர் என்கின்ற உணர்வு இருந்தால் போதும். தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்னும் அக்கறை இருந்தால் போதும். எந்த ஒரு இனமும் நம்மை அசைக்க முடியாது. இதோ இங்கே குண்டர் கும்பல், குடிகாரனாக இருக்கிறானே தமிழ் இளைஞன் அவனைத் திருத்துவதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தால் போதும்.இன்னும் நாம் தமிழ் நாட்டு ஆரியனையும் திராவிடனையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது ஒரு சுகம் இருக்குமே தவிர அதனால் எந்தப் பயனும் இல்லை!
சமரசிங்கே, சிங்களவன் தலைநிமிர்ந்து வாழ்கிறான் என்றால் அது வட இந்தியானால் மட்டும் அல்ல, சீனன் ஒரு பக்கம், பாக்கிஸ்தானியன் ஒரு பக்கம், சிங்கள இராணுவத்தினன் ஒரு பக்கமுமாக நாலா பக்கமும், அவன் தலை சாய்ந்துவிடாமல் இருக்க சிங்களவனின் தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்! அதைத்தான் நீங்கள் ‘தலைநிமிர்ந்து’ என்று சொல்லுகிறீர்கள்! உங்களது வீரமே வீரம்!
ஐய்யா சமரசிங்கே , நீர் சாகவேண்டும் என்பதோ உம்மை எதுவும் பு (இதற்க்கான முழு வார்த்தை என்னவென்று உமக்குத்தான் தெரியும்) என்பது என்னுடைய நோக்கம் அல்ல. நீ போடும் பிச்சையில் நான் வாழவில்லை. சிங்கள இராணுவம் புலிகளிடம் திக்குமுக்காடியத்தை தயவு செய்து மறந்துவிடாதே. அங்கிருந்த குறைந்த எண்ணிக்கையிலான(மூட்டை பூச்சி போல இருந்த) புலிகளிடம் தாக்கு பிடிக்க முடியாமல் அக்கம் பக்கத்தில் இருக்கும் கைகூளிகளிடம் உன்னுடைய நாட்டை அடகு வைத்து அவர்களை வென்றாய். உன்னுடைய நாட்டின் வளம் அவர்களுக்கு தேவைப்படும் வரையில் உன்னை உறிஞ்சி நீ சக்கையானதும் உன்னை துப்பிவிடுவார்கள் அல்லது உன்னை விழுங்கி விடுவார்கள். நான் முன்பு கூறியது போல ஒருவரோருவரை ஏற்று வாழ ஆவன செய்தால் எல்லோரும் நலமுடன் வாழலாம். எல்லா சிங்களவனும் உன்னைப்போல் இல்லை. பரந்த மனமுடைய சிங்களவனும் உண்டு தமிழனும் உண்டு. அதனால்தான் இன்னும் ஸ்ரீ லங்கா என்னும் நாடு உள்ளது. அடுத்தவன் அழிந்தால்தான் நான் வாழமுடியும் என்று நாம் நினைத்தால் இறுதியில் உலகத்தில் மனிதனே இருக்கமாட்டான். அடுத்தவர் நலனை நினைப்பவருக்கு ஆயுள் முழுவதும் சுபதினம் என்பதையும் மனதில் கொள்வோம். நம் எல்லோரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
sollathaan ninaikiren // நீங்கள் சொல்வதில் முற்றிலும் உண்மை இல்லை ! இவரு பெரிய போலவரு…………………
செந்தமிழன் சீமான் அவர்களின் ஈழ தமிழர்களுக்கான இன துடைதொளிப்புக்கு, நீதி கேட்டு – கொழுந்து விட்டு எழுந்த எழுச்சி இருக்கிறதே, அது உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு மாபெரும் புரட்சி. அவர் கூரினார் என்பதிற்காக ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மாணவர்களும் , தமிழ் நாடு முழுவது இலங்கை இன படுகொலைக்கு முழு ‘பந்த்’ எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால், பார்த்து கொள்ளுங்களேன். அவர் ஆரம்பத்தில் சினிமாவில் இருந்திருக்கலாம், அது ஒரு தொழில், அவ்வளவே. அதை கொண்டு அவரை தரம் பிரிப்பது ஒரு நாகரிக செயல் அல்ல. அப்படி செய்தால் அரசியலில் இருந்த காந்தியும், அவரை கொன்ற கோட்சேவும் குற்றவாலிகலெ. எனக்கு தெரிந்து: ஈழ தமிழர்களின் தந்தை, செல்வநாயகத்தின் அறவழி போர் 30 ஆண்டுகள் நடந்தது. அகிம்சாவழியில் போரிட்ட தந்தை செல்வா அவர்கள், தீலிபனின் மறைவுக்கு பின், தமிழர்களின் ஆயுத புரட்சியை தடுக்க வில்லை. அப்பொழுது தான் PLOT , EPLRF , தமிழ் tigers ( LTTE ) என்று நிறைய பிரிவுகள் முளைத்த காலம் அது. தந்தை செல்வா அவர்களுக்கு பின், ஆயுத புரட்சியில் பல குட்டி தலைவர்களை பலிகுடுத்து, அன்பால் , உண்மையால் உருவாக்க பட்டதுதான் LTTE என்ற ஒரு முழு கட்டமைப்பு. அதன் வெற்றி சொல்லி மாளாது. தரைப்படை, கடல் படை, வான் படை என்று முப்படை கண்ட ஒரே புரட்சியாளன், 20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையில்லா ஒரே தலைவன் வெலுபிள்ளை பிரபாகரன், ஒரு தமிழன். நயவஞ்சகத்தால் எல்லவற்றையும் இழக்க செய்தவனும் ஒரு தமிழன். அப்படி ஆயுத போரில் தோற்றாலும், இன்று பழநெடுமாறன், சீமான், மணிவண்ணன், சத்யராஜ் என்று இன்னும் பலரால், இந்த இலங்கை படுகொலை ஒரு அரசியல் போராக மாறியிருக்கிறது. அமெரிக்க, கனடா, பிரிட்டின் போன்ற நாடுகள் நீதிக்கு குரல் கொடுக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம், சீமான் என்ற ஒரு தமிழனின் முன்னெடுப்பு. உதவிகள் நிறைய இருக்கலாம், மறைமுகமாக, அது தேவை இல்லாது இங்கே. சீமான் அவர்களின் ஈழ அரசியல் மென்மேலும் வளர, குறை சொல்வதை விடுத்து, முடிந்த உதவி செய்தால் மிக்க நன்று. இதுவே என் கருத்து. குற்றம் கண்டால் சுற்றம் இல்லை.
இம்மாநாட்டின் முடிவில் தீர்மானங்களோடு முடிந்துவிடாமல் ஆக்ககரமான செயலும் இருக்கவேண்டும் .உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து திருச்சி வட்டாரத்தில் உள்ள ஏழ்மையான கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கலாம் .இது ஓரிரு நாட்களில் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் அமைய வேண்டும் .வாழ்க தமிழ் .வளர்க நம்மக்கள் !
அடுத்தவர் நலனை நினைப்பவருக்கு ஆயுள் முழுவதும் சுபதினம் என்பதை என்ற தத்துவம் எல்லாம் இங்கு எடுபடாது.அறுபதுகளில் (1960) ஹிந்தி எதிர்ப்பு தமிழநாட்டில் நடக்கும்பொழுது திராவிட நாடு அமைக்கும் முயற்சியை முறியடிக்கும் வழிகளில் ஒன்றுதான் எங்கள் நாடு தனி நாடாக பிறக்க உங்கள் அன்னை இந்திராகாந்தி திட்டம் இட்டு பிரித்தார் ,அது உங்கள் மர மண்டைக்கு புரியவில்லை.இந்தியாவின் வட பகுதிஇலிருந்து (இப்ப வுள்ள ஒரிசா) இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு இலங்கை யில் குடியேறி இன்று தனி நாடு அமைத்து சகல வசதியுடனும் உலக நாடுகளின் உதவியுடனும் ஆதரவுடன் தமிழனை நசுக்கி சிறுபான்மையி மக்களாகி நாங்கள் அனைத்தயும் அனுபவிக்கிறோம் என்பது உங்க மண்டைக்கு புரியாது.இந்தியாவின் எந்த அரசியல் கட்சி வந்தாலும் அது எங்களுக்க்தான் ஆதரவாக இருக்கும்.தமிழர்களால் ஒன்னும் பு……முடியாது.தமிழன் சிங்களத்தில் அடிமை என்பது விதி.உங்களால் தனி தமிழ் நாடும் அமைக்க முடியாது.சீமானின் கத்தலை யாரும் கேட்க மாட்டார்கள்.உங்களை இந்தியாவும் அடுத்தவர் நலனை நினைப்பவருக்கு ஆயுள் முழுவதும் சுபதினம் என்பதை.உலகமும் தமிழனை மறந்து ரொம்ப நாளாச்சி .
தமிழ் மாநிலத்து சீமானுக்கு ! ஸ்ரீலங்காவில் நீ புடுங்க ஒன்றும் இல்லை . முதலில் தமிழ் மாநிலத்தை தமிழ் நாடாக ஆக்க முடியுமா என்று பாரு . கூரை ஏரி கோழி புடிக்க தெரியாதவன் வானம் ஏரி வைகுண்டம் போக ஆசை படாதே !!
சமரசிங்கேயின் தமிழர் உணர்ச்சி பொங்கும் எழுச்சி உரைக்கு நன்றி!.
அப்படியா! இங்கே பாருடா பேடி இனம் கொக்கரிக்குது! நேற்றுவரை தமிழனை கண்டதும் திரௌசேரோட மூத்திரம் போனாவன் எல்லாம்
இன்னைக்கு பெரிய பேச்சு பேச ஆரம்பிச்சுட்டானுங்க..முதெல்ல உன் பொண்டாட்டியை பொய் பாரு அவ 25,26..ஆளை தேட போறா…
மானகெட்டவனெ! தமிழனை நேருக்கு நேர் மொத வாக்கு இல்லை உன் இனத்திற்கு? உனக்கு தேவை பட்டது 24 பேடி நாடுகள் உதவி! உலக சரித்திரத்தில் தெள்ள தெளிவாக எழுதப்பட்டு விட்டது,இனி அதை மாற்ற முடியாது!!! சிரியலங்கா இனி எத்தனை நாள் உலக வரை படத்தில் இருக்கும் என்று உன்னால் கூற முடிய முடியுமா? முட்டாள்! உன் விஜயனுக்கும் தெரியாதே உண்மை..கடலோடு வந்தவன் கடலோடுதான் போக வேண்டும்..
சமரசிங்கே! உங்களின் சரித்திர அறிவு எங்களைப் பிரமிக்க வைக்கிறது! தொடர்ந்து அதையே சொல்லுங்கள். பொய்யே உண்மையாகிவிடும்! இந்தியாவில் எந்த அரசியல் கட்சி வந்தாலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று இந்தியாவைப் பற்றித்தான் உங்களால் சொல்ல முடியும். சீனாவைப்பற்றியோ, பாகிஸ்தானைப்பற்றியோ அவ்வளவு தைரியமாக உங்களால் சொல்ல முடியாது! நீங்கள் ஊன்றி நிற்கும் உங்கள் கால்கள் ஒன்று சீனனுடையது! இன்னொன்று பாகிஸ்தானுடையது! இதில் என்ன சகல வசதிகளுடன் வாழ்கிறீர்கள்?! தளபதி பிரபாகரனுடைய பத்து வயது பாலகனைப் பார்த்தே சிலுவாரில் கிழி கிழி என்று கழிந்தவன் உங்கள் சிங்களவ இராணுவ ‘வீரன்’! இப்போது கூட’ புலி வருது’ ‘புலி வருது’ என்று அலறி கொண்டு தானே இருக்கிறீர்கள்! கோழை சிங்களவன் நிம்மதியாக தூங்கக் கூட முடியாமல் தூக்கத்திலும் உளறிக் கொண்டு தானே இருக்கிறான்! எத்தனை ஆண்டுகள் போனாலும் தமிழனை உங்களால் ஒன்னும் பு…………முடியாது! தமிழன் உங்களை அடிமைப் படுத்தாமலேயே நீங்கள் தமிழனுக்கு அடிமையாக இருக்கிறீர்கள்! உங்களால் எந்தக் காலத்திலும் கோழைப் பரம்பரையிலிருந்து வந்த நீங்கள் தமிழனை ஒன்னும் பு…………முடியாது!
Theni , Reuters , மற்றும் abraham terah ஆகியோரின் கருத்தினை சபந்தபட்ட samarasinghe தயவுசெய்து உள்ளத்தில் இருத்திக்கொள். பரமசிவன் கழுத்தில் இருந்தால் பாம்பும் கருடனை ‘கருடா சௌக்கியமா? என்று கேட்கும். சும்மா கொக்கரிக்காதே . தமிழன் தன் வலிமையை அறிந்து முழுமையாக ஒன்றுபட சிறிது காலம் ஆகலாம். ஆனாலும் இன்றுள்ள தமிழ் உணர்ச்சியை உம்மைபோன்றவர்கள் தூண்டிவிடுவதால் அந்த காலம் மிகவும் அண்மையில் உள்ளது என்பது உனக்கும் தெரிந்திருக்கும். ஆதலால் தொடை நடுங்கி உளறாதே. பயபடாதே உன் அறியாமையை நாங்கள் மன்னிப்போம் ஆனாலும் முன்புபோல் ஏமாறமாட்டோம். உன்னை என்றும் கவனித்துக்கொண்டே இருப்போம். எங்கள் மொழியுணர்வையும் இன உணர்வையும் தொடர்ந்து தூண்டிக்கொண்டிரு. சாது மிரண்டால் காடு கொள்ளாது. அடுத்தவன் அழிவது எமது நோக்கமன்று. எல்லோரும் நலமுடன் வாழவேண்டுமென்பதே எமது உயறிய நோக்கம். தமிழன் வாழ்ந்தால் நீயும் வாழ்வாய். நம் எல்லோரையும் இறைவன் ஆசீர்வதித்து வழி நடத்துவராக.
“தமிழன் வாழ்ந்தால் நீயும் வாழ்வாய்”. இதுவே அயலாருக்கு நாம் கூறும் தாரக மந்திரமாக அமையட்டும்.
சமரசிங்கே! தமிழன் வாழும்இந்தியாவால் தான் நீ நிமிர்ந்து நின்று வீர வசனம் பேசுகிறாய் ! என்று சீனாவும் ,பாக்கிஸ்தானும் உங்களை இடறி விட்டு குப்பிற விழ வைக்கீரார்களோ அன்று தெரியும் தமிழனின் அருமை உமக்கு !
இந்த சீமான பரதேசியை பற்றி போடுதை விட்டு பஊடு ,நம் தமிழ் பெண்கள் வெளிநாடுகளில் களுக்கவதியா கண்டு எடுத்தி படுங்க ,செம்பருத்திக்கு நான் சொல்லும் அறிவுரை ,சுமா தமிழன தமிழன் என்று கூவினால் பற்றாது ,இதை பாருங்க முதலில் https://www.facebook.com/andrewkarun/videos/vb.1428379176/10207384240990748/?type=2&theater
செம்பருத்தி இது போன்றநிகளிசிகளை போடா வேண்டும் ,,,https://www.youtube.com/watch?v=aB0Ku9J6jHg
வணக்கம் , யார் அப்பா இந்தா நாம் தமிழர் தம்பி தமிழ் வீரன் கலை முகிலன், பட்டம் வழங்கியது , போன்ரங்கன் ,
நான் உலகத் தமிழர் மற்றும் தமிழர் பணிப்படை இயக்குனர், ……………..
செம்பரதி நீ பொன் ரங்கன் குஜாவ, முதலில் நாம் தமிழர் தம்பி தமிழ் வீரன் கலை முகிலன், என்ற பட்டத்தை, யார் தந்தது ,
நான் உலகத் தமிழர் மற்றும் தமிழர் பணிப்படை இயக்குனர்,
மலேசியா நாம் தமிழர் கட்சி அமைப்பு என்ன பதிவு செய்த அமைப்ப ……..நீங்கள் எல்லாம் வசூல் , மன்னர்கள் என்பது தெரியும்…..போகட்டும் ஏன், நீங்கள் இந்த மாநாடு செல்லவில்லை , வசூல் பண்ணிய பணம் , எங்கே …….