ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தலைமையிலான புதிய தமிழர் கூட்டணி ஒன்று நாளைய தினம் முதல் இயங்கவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ள அனைத்து மாவட்ட தமிழர்களையும் இணைக்கும் வகையில் இந்த கூட்டணி செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய தமிழர் கூட்டணி என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.pathivu.com