தென் அமெரிக்க நாடான கயானாவில் பிர தமர் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் நடை பெற்றது. இதில் எதிர்க் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து வம்சாவளி தமிழர் ஆவார்.
சுமார் 177 ஆண்டு களுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர் தான் நாகமுத்து.
இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசு தலைவராக எஸ்.ஆர். நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.
அமைச்சராக தமிழர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.
இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழரான நாம் பெருமைப்படலாம்.
-http://www.sankathi24.com
இந்தியாவின் உதவியுடன் தமிழனை உயர விட மாட்டோம்.
வாழ்த்துகிறோம்! தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்! கூனிக்குறுகி வாழ்வது கேவலம். இன்னும் பல பிரதமர்களை நாம் காணுவோம்! நம்புவோம்! நாளை நமதே!
வாழ்துகள் வாழ்த்துகிறோம்! தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
ஒரு சிங்களவனின் கூற்று இந்தியாவின் நிலையை தெளிவு படுத்துகிறது .விளித்து எழு தமிழா.
கயானாவில் திராவிடகட்சி கிளை ஆரம்பிக்கலாம்னு நம்ப திராவிட தெலுங்கர் தட்சணாமூர்த்தி சின்னமேளதிடம் சொல்லுங்கப்பா ..
அவர் மனைவியின் மகன் சுடாலின் திமுகா டலிவர் பதவி தனக்கே என்று அடம்பிடிகிராபில
துணைவியின் இன்னொரு மகன் தனக்கும் டலிவர் பதவி வேனும்கிறாபில!
இன்னுமோர் மக கனிமொழி சின்னமேளம் அவகளுக்கும் ஒரு பெரிய பதவி வேனும்கிறாபில (47 வருடங்களுக்கு முன்னாடி திராவிட கருணாநிதி விஞானம் வளர்ச்சியடைய முன்னமே கனி என்மக ..பட் அவளோட அம்மா என்மனைவியல்ல ! 47 வருடத்துக்கு முன்னாடியே கற்பபைய வாடகைக்கு எடுதிருகிறாபில! என்ன ஒரு பகுத்தறிவு மக்களே ! ) ஆகவே மன்னர் பரம்பரை அவைவரும் மன்னராக வாழ எங்கெல்லாம் அடிமை மாடு தமிழன் வாழ்கிறானோ அங்கெல்லாம் திராவிட கட்சி ஆரம்பிசிடுவோம் ..எம்ஐசி இனிமே வேலைக்காகாது ..தெலுங்கர்கள் சங்கம் ஆரம்பித்து ஆள்தொகைய சேர்த்து கட்சியா மாற்ற போறாபிலயாம்.. டமிலங்களும் எதோ நாம் தமிழன்னு கொசம்போடுராபில மலையாளம் பஞ்சாபி அவியளும் அவுக பாட்டுக்கு !! இதெல்லாம் வேணா நாம அல்லாரும் திராவிடனாடுவோம் ! வந்காளியையும் திராவிடனா மாத்திடுவோம் அவியளும் கொஞ்சம் கொஞ்சம் டமில் பேசுவாபில!… திராவிடம் பகுத் அச்சா ஜி …. மோஸஸ் நாகமுத்து வாழ்த்துக்கள் சாமி … நீடுழிகாலம் வாழ வாழ்த்துகிறேன் ஐயா ..
கயானா தமிழர்கள் தமிழை மறந்து வெகு நாளாகி விட்டது. வந்தவராவது தமிழை அந்நாட்டில் வாழ வைப்பார என்று பார்ப்போம். தமிழன் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவன் தன் தாய் மொழியை மறக்காமல் வாழ வேண்டும். அதுவே அவன் இன அடையாளத்தை இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வைக்கும். பிரதமர் பதவி ஏற்றவர்க்கு வாழ்த்துக்கள்.
தமிழ் நாட்டில் ஒரூ தமிழன் மூப்பனார்
இந்திய பிரதமராகும் வாயிப்பு பிரகாசமாக இருந்தது.வடுகன் கொலை ஞ்ஜன் ஆதரவுதராமல் வஞ்ஜித்துவிட்டான்.கயானாநாட்டுக்கு
தமிழன் பிரதமரானது உலக தமிழன்
பெருமிதப்படுகிறோம்.மாண்புமிகு
பிரதமர் நல்லமுத்துக்கு .முத்தான.முத்துக்கு நல்வாழ்த்துக்கள்.
அருமை தோழர் தேனீ .கயானா தமிழர்கள் தமிழை மறந்து வெகு நாளாகி விட்டது. வந்தவராவது தமிழை அந்நாட்டில் வாழ வைப்பார என்று பார்ப்போம். நம் இனம் நம் தமிழ்மொழிவாழ கலாசாரம் வாழ நம் தாயகத்தை தமிழ்பேசும் வடுகரை அகற்றி தாய்வழி தமிழனே ஆளவேண்டும் .. தமிழர் ஆட்சியில் அதிகாரமிக்க தமிழ் சபை நிறுவவேண்டும் ..தமிழ் மொழி வளர்ச்சித்துறை அமைசரை உருவாக்க வேண்டும் .. தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும் .. வறியநாட்டில் வாழும் தமிழர்களுக்கு மொழி மற்றும் பொருளாதார உயர்வுக்கு தேவையான நிதி தமிழ் பைற்றுனர்கள் பாட நூல்கள் அனைத்தையும் செய்யும் .. ஆகவே தமிழர்கள் நாம் நம்மாலான அனைத்தையும் செய்வோம் தமிழகத்தை தமிழனே ஆழ .. தெலுங்கர்களின் புரட்டு திராவிட வேஷத்தை கலைக்க வேண்டும் ..இன்றைய தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒரு குடிகாரர். தமிழரல்லாதவர் .. தமிழர்கள் தமிழ் தேசியத்தில் ஒன்றுசேர திராவிடம்பேசி இத்தனையாண்டுகள் ஆண்டு சுகம்கண்ட தெலுங்கு திராவிட தலைவர்கள் பொங்கி எழுகிறார்கள் .. திராவிட சரக்கு காலாவதியாகிவிட்டது .. அதனால் உண்மையான தெலுங்கு பாசத்தோடு ஒன்று சேருகிறார்கள் .(இன்றைய தமிழ் நாளிதழ் செய்தி .கருணா /வையாபுரி கோபால்சாமி நாய்டு /(வைகோ ) விஜயராகவலூ நாய்டு (விஜயகாந்த் ) 2016 அரசியல் இன கூட்டணி ! எந்த இனம்னாலும் ஒட்டி உறவாடி அந்த இன இறையாண்மை கலாசாரம் மொழி அனைத்தையும் சிதைப்பதில் வல்லவர்கள் .. இலங்கையில் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களையும் சிங்கள முதலிகளையும் ஓரம்கட்டி அதிகாரம் பொருந்திய புத்தமடாலயம் அரியல் அனைத்தையும் கைப்பற்றி கொண்டார்கள் …பெரும்பாலான இந்திய மாநில ஆட்சி அதிகாரம் தமிழ்நாடு பாண்டிசேரி கன்னடம் கேரளா /பாட்னா இன்னும் பல வற்றில் குறிப்பிட தக்க அதிகாரங்களில் கொலோசிகிறார்கள்.. தமிழர் கலை திரைத்துறை அனைத்தையும் சிதைத்து .. தமிழர்களிடத்தில் மூட நம்பிக்கையை புகுர்த்தி தமிழர் சமயத்தை அளித்து ..பகுத்தறிவு பேசி காட்டு மிராண்டியாக்கி தமிழர் ஆலயங்களை கைப்பற்றி தெலுங்கு பிராமணர்களை அமர்த்தி ஆலயங்களை கொள்ளை கூடமாக்கி திராவிட அரசியலுக்கு தேவையான பணத்தை பயன்படுத்தி இப்படி அடுக்கி கொண்டே போகலாம் …. இப்போ புதிதாக தமிழ் பேசதெரியுமான்னு அந்நியன் நம்மை பார்த்து கேட்கிறான் !! காலகொடுமை!
சிலர் சொல்கிறார்கள் அந்நியநாட்டு பிரச்சனை ஏன்யா பேசுகிறிர்கள் என்கிறார்கள் ! நம்ப பிரச்சனைய பேசுங்க என்கிறார்கள் .. அப்போ அதேமாதிரி அந்தநாட்டில் அவுத்துபோட்டு ஆடும் திராவிட சினிமா குப்பைகளை இங்கு கொட்டி எம் வளரும் தமிழ் சந்ததியை நாசபடுத்த விடலாமா ? ஒன்று இரண்டல்ல இருபது கூலி தொழிலாளியை குருவியை சுடுவதுபோல் சுட்டுபோட்டனே நம்மை ஆள்பவர்கள் கேட்டார்களா ? எல்லாம் வந்தேறி திராவிட சாய மாயா !! தமிழர்களே விளித்துகொள்ளுங்கள்.. நாம் வீழ்ந்த வரலாற்றை ஆராய்ந்தால் தையே சுத்துது சாமி .. தமிழா சந்ததிவாழ மொழிவாழ என்ன செய்யபோகிறோம் ???
தேனீ அவர்களே மொழி பற்று உங்களுக்கு மட்டும் அல்ல . எங்களுக்கும் பொருத்தும் . தமிழர் எழுச்சி பறை உங்க ஜாதி வெறியை உங்களோட நிறுத்தி கொள்ளவும் ,இன்று தெலுகு , மலையாளிகளும் தமிழ் பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் தாய் மொழியையே மறந்து விட்டனர், இன்னும் எரியிற நெருப்பிலே எண்ணெய் உதாதிங்க . ஆசிரியரே உங்கள் ஜாதி மொழி பற்றை தமிழனோடு நிருதிகொளவும் .
நன்றி கலை. நாம் தமிழர் இயக்கம் தமிழ் நாட்டு திராவிட அரசியல் கட்சிகளிடையே ஒரு கலக்கத்தையும் உள்ளூர பயத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழரின் விடியல் வெகு தூரமில்லை. துணிந்தவனுக்கு துக்கமேது.
நாம் தான் திராவிடம் திராவிடர் என்று கூக்குரலிட்டு கொண்டிருக்கிறோம்– மற்றவர்கள் எல்லாம் கன்னடர் மலையாளீகள் தெலுங்கர்கள் என்று தான் கூறுகின்றனர்– நமக்கு மானம் ஈனம் சூடு சொரணை கிடையாதா? இவ்வளவு அநியாயம் நடந்தும் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு உறைக்கவே இல்லை.