சிறிலங்காவில் சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிதி வழங்கவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறிலங்காவுக்கான வதிவிட இணைப்பாளர் சுபை நண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
3 மில்லியன் டொலர்கள் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளின் ஊடாகவே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்.
இதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஒத்திழைப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-http://www.pathivu.com
ஒரு தமிழன் கூட இந்த பக்கத்தில் கருத்து சொல்லவில்லையா ?? கேட்ட தமிழ் உணர்வாளன் ,தமிழ் வெறியன் ,சும்மா பீத்திகிரேன்க .வந்து உங்க கருத்தை எழுதுங்கடா………………
ஏம்பா மோகன்! இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? அந்தப்பணம் வடக்கில் சிங்கள இராணுவத்தினரின் நடவடிக்கையை அதிகப்படுத்த பயன் படுத்தப்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? யார் கருத்துச் சொல்லவில்லையோ அவன் தான் உண்மையான் உணர்வாளன்!