ஈராக் சிரியாவின் சில பகுதிகளை கைபற்றி இஸ்லாமிய நாடாக ஆட்சி செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்திஸ் இன போராளிகள் குழுக்கள் மற்றும் பொது மக்கள் மீது முன் அறிவிப்பின்றி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக சிரியாவும் ஈராக்கும் குற்றம்சாட்டி உள்ளன.
இந்த நிலையில் ஈராக் நகரமான பல்லூஜாவின் தங்கள் எதிரிகளை தகர்க்கும் முயற்சியாக கோழிகளுக்கு வெடி குண்டு இணைக்கபட்ட வெடிகுண்டு ஆடைகளை பயன்படுத்தி தக்குதல்ந் நடத்து கின்றனர்.
எதிரிகள் முகாம்களுக்குள் கோழிகளை வெடிகுண்டுகளுடன் நுழைய விட்டு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ரிமோர்ட் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கசெய்கின்றனர்
-http://www.tamilcnnlk.com




























இங்கே இருப்பது சிலக்கலம் அதற்குள் ஏனோ அகம்பாவம் !
கொடுமை