அரசாங்கத்தை ஜனநாயகத்துக்குப் புறமான வழியில் கவிழ்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்பதை போலீஸ் ஆராயும்.
இதனைத் தெரிவித்த இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், பெட்ரோசவூதி முன்னாள் தலைவர் சேவியர் ஜஸ்டோ பற்றி தாய்லாந்து போலீசார் வெளியிட்டுள்ள தகவல்களையும் சரவாக் ரிப்போர்டுக்கு எதிரான முன்னாள் செய்தியாளர் லெஸ்டர் மெலான்யி-இன் அறிக்கையையும் அடிப்படையாக வைத்து போலீஸ் அந்தக் கோணத்தில் விசாரணை நடத்தும் என்றார்.
குற்றவியல் சட்டம் பகுதி 124-இன்கீழ் போலீஸ் விசாரணையை நடத்தும் என காலிட் ஷா ஆலமில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டிலே ஜனநாயகம் மாறி பணநாயகமாகியது கூட தெரியலை. நீயெல்லாம் ஒரு போலி.. ச்சூ !
பப்பகோமாவிடம் பணம் கேட்கவில்லை என்பதை முதலில் நிருபித்து காட்டு போலி.. ச்சூ அப்புறம் ஜனநாயகம் வெங்காயம் என்று கூவலாம்.
செய்யிற வேலையை விட்டுட்டு சினை மாட்டுக்கு மயிரைப் புடுங்கிக் கொண்டிருக்கின்றான்.
கவிழ்ப்பதும் அவிழ்ப்பதும் உங்களைப் போல வேலை வெட்டி இல்லாதவர்கள் வேலை!
போலிஸ் அவர்களின் கடமைடை செய்ய விடுங்கலேம்ப….
அரசாங்கத்தை யாரு கவிழ்க்க முயற்சி செய்யறா?. நம்பிக்கை நாயகன் வீட்டுக்குப் போகனுமுன்னு மாமக்தீர்தான் தெள்ளத் தெளிவா சொல்லிட்டாரே. இதற்கு மேல இன்னா விசாரணை வேண்டிக் கிடக்கு. முடிஞ்சா மாமக்தீரை புடுச்சி உள்ளப் போடச் சொல்லுங்களேன். அதை விட்டுட்டு புலி வருது, பூனை வருதுன்னு பாயாஸ் கோப்புப் படத்தைக் காண்பிச்சிட்டு இருக்கானே. இவன என்ன செய்யுறது.
செய்யட்டும் ! செய்யட்டும் ! போலி.. ச்சூ அவர்களது கடமடமையை செய்யட்டும் !
இந்த காவலுக்கு கடமை என்றால் என்ன என்று தெரியுமா?
இந்த அரசாங்கம் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும், பலர் கொலை செய்யப்படுவார்கள். அதை கேட்டால் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக குற்றச்சாட்டு. வேட்கை வெட்கம்.
ஜனநாயகம் செத்து விட்ட இந்த மண்ணில் ,,, அதற்கு புறமான வழியில் எப்படி கவிழ்க்க முடியும் ,,,,புரியலையே ?????
மகாதிரள்ளவோ பிரதமரை பதவி விலகச்சொல்றார்துணிச்சல் உள்ள. ஐஜிபீ என்றால் மகாதிரை விசாரிங்கோ.
வேலை இல்லாதவன் எதையோ சரைத்தானாம்.
கொ… இல்லாத IGP