அமைச்சர்களும் இணையவாசிகளும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர்

pm offஇன்று 62-வது  பிறந்த  நாளைக்  கொண்டாடுகிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக். .

நஜிப்  1953, ஜூலை  23-இல் பகாங்,  கோலா  லிப்பிசில்  பிறந்தவராவார்.  அவருக்கு  அமைச்சர்களும்  நாடாளுமன்ற  உறுப்பினர்களும்  இணையமக்களும்  டிவிட்டர்வழி  வாழ்த்துகள்  தெரிவித்துக்  கொண்டனர்.

பிரதமரின்  அலுவலகம், பிரதமர்துறை  அலுவலகப்  பணியாளர்கள்  நஜிப்புடனும் இரண்டு  கேக்குகளுடனும்  காட்சியளிக்கும்  நிழற்படமொன்றை  வெளியிட்டிருந்தது.