ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுடன் உடலுறவு வைத்துகொள்ள மறுத்த 19 பெண்களை படுகொலை செய்துள்ளனர் என்று ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.
உலகளவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பினர் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இது தொடர்பாக ஐ.நா.சபையின் குழு விசாரணை நடத்தியது. அதில் ஐஎஸ் அமைப்பினரால் பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்படுகின்றனர் எனவும் அவர்கள் பீப்பாய்களில் அடைக்கப்பட்ட எரிவாயு போன்று விற்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பெண்ணை 5 அல்லது 6 ஆண்கள் அடிமையாக விலைகொடுத்து வாங்கிகொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் ஒன்று முதல் 9 வயது உள்ள பெண் குழந்தைகள் தான் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் பெண்களுக்கு வைத்துள்ள விலைப்பட்டியலும் வெளியாகியுள்ளது.
மேலும் தங்களின் வீரர்களுடன் உடலுறவு வைத்துகொள்ள மறுக்கும் பெண்களை அவர்கள் படுகொலை செய்வதாகவும், அந்தவகையில் சில தினங்களுக்கு முன்னர் 19 பெண்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா விசாரணையில் தெரியவந்துள்ளது.



-http://world.lankasri.com


























இந்தகாம வெறி ஈன ஜென்மங்கள் பெண் மிருகங்களை கூட விட்டு வைக்க மாட்டான்கள்.
மத போர்வையில் PORUKKIGAL ///
இவ்வளவு அநியாயம் செய்யும் ISIS ஈன ஜென்மங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள்? பெரும்பாலான இம் மதத்தினர் இவ்வளவு அநியாயத்தை கண்டும் காணாதது ஏன்?
கேடு கெட்ட மிருகங்களுக்கு பிறந்த மிருகங்கள் !
lozenika தயவு செய்து இந்த ஈன ஜென்மங்களை மிருகங்களுக்கு ஒப்பிடாதீர்கள். மிருகங்கள் இத்தகைய ஈன செயல்களை செய்வதில்லை.. மதத்தின் பேரிலும் சொந்த கேடு கெட்ட எண்ணங்களில் நாளும் இந்த ஈன ஜென்மங்கள் இதை செய்கின்றன. மிருகங்கள் இத்தகைய ஈன செயல்களில் ஈடு படுவதில்லை.