சசிபெருமாலின் இறந்துபோன உடலைவாங்க அய்யா வைக்கோ நேற்றுமுதல் தன்னை மறந்த நிலையில் தவம் இருந்துகொண்டு இருக்கிறார். அவர் இந்த இனத்திற்காக இரவும் பகலும் உழைப்பதை பார்க்கும் போதும், அதற்காக இன்றுவரை இந்த இனம் அவருக்கு எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கும் “கில்ட்டியாக” பீல் பன்னல.
சரி நாம விடயத்திற்கு வருவோம்.
2009 இல் முத்துக்குமார் இறந்துபோகிறார். முத்துக்குமார் சாம்பலை தமிழகம் முழுவதும் எடுத்துசென்று ஒரு உணர்வலையினை உருவாக்க திட்டமிட்ட போது, “தலைவர் வீட்டு வழியாக இதை கொண்டுசெல்லவெண்டாம், தலைவர் வருத்தபடுவார்” என்று சொன்ன சுபவீயை பார்த்து வைக்கோ எதுவும் சொன்னாரா ?. அங்கு எழுந்த உணர்வலைகளை அப்படியே தனதாக்கி கொள்ள நினைத்து “விதியே விதியே என் செய்ய நினைத்தாய் என் தமிழ் சாதியை” என்று முத்துக்குமார் எழுதிய தமிழ்தேசிய வரிகளில் தோற்று நின்றார். முத்துகுமாரின் பிணத்தில் அரசியல் செய்ய நினைத்து தோற்றுப்போனார்.
முள்ளிவாய்க்கால் முற்றம் வைக்கோ-நடராஜன் மற்றும் நெடுமாறன் இவர்களை கொண்டே அடிக்கல் நாட்டப்பட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை வேலைநடக்கும் போது மாதம் ஒருமுறை சென்று பார்ப்பவர் வைக்கோ. நெடுமாறன் மற்றும் உலகதமிழர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவும் ஈழம் என்ற உன்னதத்திர்ககாகவும் அண்ணன் சீமான் அங்கு சென்று பார்த்தபிறகு, வைக்கோ அங்கு செல்வதை நிறுத்திக்கொண்டார். திறப்புவிழாவின் மூன்றுநாள் நிகழ்வில் முதல்நாளிலேயே அண்ணன் சீமானும், அய்யா வைக்கோவையும் பேசவைத்துவிட வேண்டும் என்று விரும்பினார் அய்யா நெடுமாறன். அண்ணன் சீமான் சம்மதித்ததும் அய்யா வைக்கோ சம்மதிக்கவில்லை. “சீமான் முதல்நாள் பேசினால், நிகழ்விற்கு வரமாட்டேன்” என்று சொல்ல அண்ணன் அடுத்த நாள் பேசினார்.
அந்த நிகழ்வின் முதல்நாள் மாலைநேரே அரங்கு துவங்குவதற்கு முன்னமே வந்த அண்ணன் பார்வையாளர்களில் ஒருவராக கடைசியில் அமர்ந்து இருந்தார். இதை அறிந்துகொண்ட அய்யா நெடுமாறன், நடராஜன் எல்லாம் எவளவோ வற்ப்புறுத்தி அழைத்தும் அண்ணன் சீமான் மேடையேறவில்லை. அன்று வைக்கோ மேடையில் பேசியதை கேட்டால் தற்பெருமையின் உச்சம். உங்களில் யாருக்கேனும் அய்யா வைக்கோ அங்கு பேசியதையும் அண்ணன் சீமான் பேசியதையும் ஒப்பிட்டு பாருங்கள். பேச்சும் ஒருவகை ராணுவம் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். இதை உணர்ந்த தமிழக உளவுபிரிவு சீமான் பேசிய அன்று இரவே எல்லா ஒலிவாங்கிகளையும் உடைத்துவிட்டு சென்றது போலீஸ். முள்ளிவாய்க்கால் முற்றம் விழாவிற்கு வரும் வைக்கோ மதிமுக சார்பில் எந்த இடத்திலும் விளம்பர பதகையோ சுவரெழுத்தொ இல்லை. ஏனனில் ஜெயாவுடன் கூட்டணி பேச்சு இறுதி செய்யப்படாத நிலையில் அவர் எந்த முடிவையும் தஞ்சை மாவட்ட மதிமுக சார்பில் செய்ய அனுமதிக்கவில்லை என்ற உண்மையை அறிவோம். ஈழம் உயிரின் உணர்வை அரசியலாய் பார்க்கும் பிணந்திண்ணி அய்யா வைக்கோ அவர்கள்.
அடத்ததாக அய்யா நம்மாழ்வார் அவர்கள்… மீத்தேன் பிரச்சனையில் தஞ்சையில் எல்லோரையும் அரவணைத்தே சென்றவர் அய்யா நம்மாழ்வார். அய்யா வைக்கோ அவர்களுக்கும் நம்மாழ்வார் அய்யாவிற்கும் எந்த ஒரு தனிப்பட்ட பகையும் கிடையாது. அய்யா நம்மாழ்வார் இறந்து போன இறுதி சடங்கில் ஏன் வைக்கோ கலந்துகொள்ளவில்லை ? திருச்சி இளைஞர் பாசறை பேரணியை துவங்கி வைத்தவர், நாம்தமிழர் கட்சி நடத்திய குடவாசல் மீத்தேன் திட்ட எதிர்ப்பு உண்ணாவிருதத்தில் கலந்துகொண்டவர், பழனியில் நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். நாம்தமிழர் நிகழ்வுகளில் அய்யா நம்மாழ்வார் கலந்துகொண்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக வைக்கோ நம்மாழ்வாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் இறந்து போனபிறகு காவிரி டெல்ட்டா சுற்றுபயணம் என்ற பெயரில் “வாழும் நம்மாழ்வாரே” என்று தஞ்சை நகரம் முழுமைக்கும் பதாகைகளை வைத்து நம்மாழ்வாரின் தியாகத்தை அரசியல் அறுவடை செய்ய பார்த்தவர் அய்யா வைக்கோ. அதிலும் தோற்றுபோய் அவமானப்பட்டு நின்றவர் வைக்கோ.
அய்யா அப்துல்கலாம் இறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக நரேந்திர மோடியை சந்தித்த வைக்கோ, ஆந்திராவில் இருபது பேர் படுகொலைக்கு நீதிகேட்டு போனேன். மக்களெல்லாம் உங்களை திட்டுகிறார்கள் என்று சொன்னேன் என்று வந்து புலுகினார். சரி சந்திரபாபு நாயிடு உங்களின் நெருங்கிய நண்பர், பரஸ்ப்பர குடும்ப விழாக்களில் கலந்துகொள்பவர்கள் என்ற உரிமையில் அய்யா வைக்கோ அவர்கள் நேரடியாக சந்திரபாபு நாயிடுவை சந்தித்து 20 தமிழர்கள் இறப்பிற்கு நீதிகேட்டு இருக்கலாமே ?. இறந்த 20 தமிழர்கள் பிணத்திலும் அரசியல் செய்ய நினைத்தவர் அய்யா வைக்கோ தோற்றுபோனார்.
இரண்டு நாள் முன்னதாக திட்டிய இன எதிரி மோடியை அப்துல்கலாம் அண்ணனிடம் எப்படி சிரித்துக்கொண்டே அறிமுகப்படுத்த முடிகிறது ? பாரத பிரதமர் நரந்திர மோடிக்கோ, அல்லது காங்கிரஸ் ராகுல் காந்திக்கோ கட்டாயம் மொழிபெயர்ப்பு செய்து விடயங்களை விளக்க ஆள்கள் உடன் வந்து இருப்பார்கள். அந்தவேலையை அய்யா மொடி ஏன் செய்தார் ? வழக்கம் போலவே தனது பிணம்திண்ணி அரசியலில் ஆதாயம் தேட நினைத்து அங்கேயும் தோற்றுபோனார்.
தனது மகன் ITC (Imperial Tobacco Company) ஏஜென்ட். தனது பெயரிலேயே டொபாக்கோ என்று உள்ள நிறுவனம், வைக்கோவே ஒத்துக்கொண்ட பிறகும், புகையிலை பொருள்கள் விற்பதில்லை என்று சப்பைக்கட்டு வேறு மதிமுக மக்கள். தனது மகன் போதைப்பொருள் வியாபர ஏஜென்ட், தமிழகத்தில் உள்ள 11 சாராய தொழிற்ச்சாலைகளில் 11 திமுகவினருடையது. தனது அரசியல் சுயலாபத்திற்க்காக இவர்களை பற்றி எதுவுமே பேசாத வைக்கோ சசிபெருமாலின் பெயரை சொல்வதற்கோ, அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவோ என்ன தகுதி இருக்கு ? முகத்திற்கு நேராக திட்டிய மோடியிடமே இரண்டுநாட்களில் சிரித்து சிரித்து பேசிய வைக்கோ எதுவுமே பேசாத என் அண்ணன் சீமானை கண்டவுடன் ஏன் எரிச்சல் அடையவேண்டும் ? இன்னொருவர் இடம்கொடுக்க எழுந்தபோது வம்படியாக அவரின் கையைப்பிடித்து அமரவைக்கவேண்டும் ? இதுவும் பிணந்தின்னி அரசியலின் நீட்சி.
நெடுங்காலமாக மது ஒழிப்பிற்காக போராடி காலத்திலேயே உயிர்விட்ட அய்யா சசிபெருமாளின் இறப்பின் தியாகத்தை ஆவமதிக்க போதைப்பொருள் விற்பனை பிரதிநிதியின் தகப்பனாரான அய்யா வைக்கோ அவர்களும், தமிழ்நாட்டில் 11 சாராய தொழிற்ச்சாலைகளை வைத்துள்ள திமுகவின் தலைமை ஸ்டாலினும் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போலவே ஒரு தமிழனின் தியாக பிணத்தின் மீது திராவிட அரசியல் கழுகுகள் கொத்தி தின்றுகொண்டு இருக்கிறது. இதற்க்கு முதன்மையானவர் வைக்கோ.என்கிற வையாபுரி கோபாலசாமி நாய்டு.
–தமிழர் எழுச்சிப்பறை
புதிய தலை முறை தமிழ் வியாபாரிகள் ….
ஏம்பா! இதையெல்லாம் படிச்சி எங்களை என்ன செய்ய சொல்றீங்க? நீங்க தமிழ் நாட்டிலே இருக்கிறீங்க. நீங்க தான் ஏதாவது செய்யணும். இங்கு இருக்கிற எங்க பிரச்சனைய பார்த்தே தலைய சொரியிரதைத் தவிர வேற என்ன செய்யிறதுன்னு தெரியலே! நீங்களோ தமிழ் நாட்டைப் பார்த்து தலையைச் சொரிய சொல்றீங்க!
அங்குள்ளவரை இங்கு கொண்டு வந்து அரசியல் இலாபம் தேடுவதை இங்குள்ள தமிழர் கண்டுகொள்ள இந்த கட்டுரை விளக்கம் நமக்கும் தேவைதான். வைகோவின் உணர்ச்சி மொழி வாயளவும், அரசியல் காழ்புணர்ச்சி உள்ளளவும் உள்ளதை கட்டுரை உணர்த்துகின்றது. கலைஞரின் பாசறையில் வளர்ந்தவராயிற்றே அவரின் விஷம் இவருக்கு கொஞ்சமாவது ஏறி இருக்காதா என்ன!. இத்தகைய உண்மையை நாமறிய இக்கட்டுரையை இங்கே பிரசுரம் செய்தோரை “புதிய தலைமுறை தமிழ் வியாபாரிகள்” என்போருக்கு தலையில் ஒரு கொட்டு. தமிழன் மாறிவிட்டான். மறு சிந்தனை செய்ய முற்பட்டு விட்டான். தமிழன் விழிச்சிக்கிட்டான் டோய்1.
மேடை போட்டு சோடா குடித்து மைக் முன்னே நின்று கூவி தமிழ் ..தமிழர் வரலாறு பற்றி பேசி 60 வருடங்கள் அங்கு தமிழனை ஏமாற்றியாகிவிட்டது..தமிழனும் தமிழும் வளரவில்லை இவர்களின் செல்வம் வளர்ந்தது ..வளர்கின்றது ..இவர்கள் வீரம் எல்லாம் பணம் கொடுத்து சிலரை அட்டை பிடிக்க சொல்லி தமிழ் நாட்டு குறுக்கு தெருக்களில் ஊர்வலம் நடத்துவது ..எங்கே டெல்லி போய் 1000 பேர்களுடன் ஊர்வலம் நடத்தட்டும் பார்க்கலாம் ?…அங்கு இந்தி போலீஸ்காரன் பின்னி எடுத்துவிடுவான் இந்த தமிழா வியாபாரிகளை
abraham terah (ஏம்பா! இதையெல்லாம் படிச்சி எங்களை என்ன செய்ய சொல்றீங்க? நீங்க தமிழ் நாட்டிலே இருக்கிறீங்க.!)
நைனா நான் தமிழ் நாட்டிலே இருக்கேன்னு சொன்னேனா ?
அங்கே எம் சொந்தங்கள் வந்தேறிகளிடம் அடிமைபட்டு உள்ளது …
அங்கு அவர்கள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இங்கே எமக்கும் மாற்றத்தை கொண்டு வருகிறது .
தமிழையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கட்டிகாத்த தமிழ் சமுகத்தில் நகரத்தாருக்கு (செட்டியார்கள்)பெரும் பங்குண்டு .
இன்றைய தமிழகத்தில் அவர்களின் நிலை ??
அந்த சமுகத்தின் வியாபார முன்னேற்றத்தை சிதைத்ததில் தெலுங்கு கருணாநிதிக்கு பெரும் பங்குண்டு ..
தங்களை போன்று தலைய சொரிந்ததாலதான் வந்தவன் போனவனெல்லாம் மொட்டையடிகிறான் நைனா ..
Anonymous தமிழை வைத்து வியாபாரம் சென்சவர்கள் செஞ்சி உட்டவர்கள் செய்திட்டு இருக்கிறவர்கள் யார் ???
தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து உள்ளோர் யார் ?
தமிழில் பாட்டுபாடி காசு பணம் செர்போர் யார் ?
தமிழகத்தில் பத்திரிக்கை /தொலைக்காட்சி அலைவரிசை யார் கையில் ? வேணா சாமி போதும் விட்டுரு .
வாலு படத்தை தடுப்பது உதயநிதி தானா? வெடித்த புதிய பிரச்சனை!!
மொதெல்ல தெலுங்கு பையன் தனுஷ் படம் ரம்ஜான் விடுமுறை நாளில் நீண்டநாள் ஓட்டபட்டது
அடுத்து தெலுங்கு தம்பி ஜெயம் ரவி படம் ஓடிட்டு இருக்கு .
தெலுங்கு கருணாநிதி பேரன் சுடாலின் மவன் உதயநிதி !!!
அந்த மண்ணின் பிள்ளை தடுமாறுகிறான் ..எவ்வளவு சதி !!
அதிக ரசிகர்களை கொண்ட தம்பி விஜய் அவனுக்கும் பலபிரச்சனைகள் மறைமுகமாக கொடுகிறார்கள் ..
திரையரங்குகள் /உடகங்கள் அனைத்தும் தமிழரல்லாதார் வசம் !!
எதிலையும் தமிழன் முன்னேறி விடகுடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் … அங்குள்ள நிலை நகைக்கும் வராமல் பார்த்துகொள்வோம் .. தமிழ்நாட்டு பிரச்சனை நமக்கெதுக்கு என்று கருத்து சொல்பவர்கள் அதேபோல் அங்கிருந்துவரும் சினிமா /தொடர் குப்பைகள் வேண்டாமே .. உள்ளூர் தயாரிப்பை மேம்படுத்த ஆதரவு கொடுக்கலாமே
தமிழ் எழுச்சிப்பறை! நீங்கள் தாரளாமாக தமிழ் நாட்டைப் பற்றி தொடர்ந்து எழுதுங்கள். தமிழ் நாட்டில் தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் ரொம்பவும் வளமாக வாழ்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சி. அந்தச் செட்டியார்கள் கூட கன்னட வழி வந்தவர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆக, ஒன்றுக்குமே புண்ணியமில்லாத தமிழனுக்காக தனி நாடு அவசியம் தேவை!
தமிழ நாட்டில் வாழ்வது தமிழர்களா ????? சென்னை மாநகரில் மக்கள் தொகையில் 40% தெலுங்கர்கள் … கட்சி நடத்துபவர்கள் எல்லாம் தெலுங்கர்கள் …இவர்களுக்கு ஒட்டு (செம்மொழி ) அளித்து அட்சி கொடுக்கும் 7 கோடி பிறவிகளை என்ன என்பது ?…திராவிடம் எல்லாம் தமிழ் நாட்டில்தான் விற்பனை ஆகும் …ஆந்திரா ..கேரளா ..கன்னட இங்கெல்லாம் விற்கமுடியாது ….வீரம் ..மானம் உள்ள தமிழ் பரம்பரை ராஜா ராஜா சோழனுடன் மறைந்து விட்டது ….இருப்பதெல்லாம் duplicate டமிளர்கள்
தமிழ் நாட்டில் குக் கிராமங்களில் கூட மலையாளிகள் டி கடை வைத்து பணம் சேர்கின்றார்கள் …எங்கே தமிழன் கேரளா கிராமங்களில் ஒரு தமிழன் டி கடை வைக்க விடுவார்களா ..கேட்டால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று தலிவர் சொல்வார் கூடவே ஓணம் பண்டிகை தலிவர் ஆட்சில் அரச விடுமுறை தமிழா நாட்டில் (மலைலயளிகள் வாக்குகளுக்காக )..…கேரளா ..அங்கு பொங்கலுக்கு அரச விடுமுறை விடுமா ???அவர்கள் என்ன பைத்திய கார்ர்ரர்களா ?சூடு சுரணை இல்லாத ஜடங்கள்
வைகோவின் இரட்டை வேஷம் பிரமாதம் இப்படிப்பட்ட புல்லுருவிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் தமிழன் தலை தூக்க முடியமா ?ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுவதெல்லாம் நாடகம் தான்! தமிழ் தியாகிகள் மரணங்களில் கூப்பாடு போட்டு கொடிப்பிடிப்பது சுத்த பச்சோந்தி தனம் !மாறிமாறி ஆண்டு வரும் திராவிட ஆட்சியில் எப்படிப்பட்ட அயோகியத்தனம் நடத்தலும் ஆதரிக்கும் வைகோவை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் ! தமிழ்! தமிழ் !! என்று தமிழிலே முழக்கம்மிட்டு தமிழன் முதுகில் குத்தும் துரோகிகள் தமிழன் இனம் கண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் !!!
‘duplicate’ தமிழர்கள்? இப்படி எழுதியவரும் ‘duplicate’ தமிழர்தானோ?. அதனால்தான் உண்மை தமிழர்களை அறிய கதியற்று புறம் பேசித் திரிகின்ராரோ?
ஆந்திரா,கன்னடா,கேரளா,சிறிய லங்காவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் ஒன்றே தீர்வு!!!
சீமான் முதலில் நடிகை விஜயலட்சுமிக்கு பதில் சொல்லட்டும்.. பிறகு வை.கோ வுக்கு வரலாம்… ஜெயலலிதாவிடம் கவ்வும் எலும்பு துண்டுக்கு வாலாட்டும் சீமான்…
Duplicate தமிழர்கள் = கேரளா,கன்னட ,ஆந்திரா ,இந்தி கலப்பு பிறவிகள்
இவர்கள் இருப்ப்பது தமிழா நாட்டில் அனால் தங்கள் யார் என்று தெரியாது
அதிகம் ஏன் தலிவர் கூட தெலுங்கு பிறவிதான் உண்மை தெலுங்கு பெயர் தட்சணாமூர்த்தி அனால் தமிழ் வியாபாரம் தமிழ் நாட்டில் நல்ல வருமானம் கொடுக்கின்றது தெலுங்கு கோபாலசாமி ..தெலுங்கு கேப்டன் (???) வியஜகாந்த் அனைவரும் நல்லாக தமிழன் தலையில் மிளகாய் அரைகின்ரர்கள்
‘Duplicate தமிழர்கள் = கேரளா,கன்னட ,ஆந்திரா ,இந்தி கலப்பு பிறவிகள்’
Anonymous என்ற பனங்கொட்டை யாழ்ப்பாணத்தான் ஏன் இன்னும் தமிழ்நாட்டு தமிழர்களையே நோண்டிகிட்டு இருக்கு?
Duplicate தமிழர்கள் வரிசையில் ஏன் வேலுப்பிள்ளை பிரபாகரனை சேர்க்கவில்லை? பிரபாகரனும் கேரளா கொல்லத்தை சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மலையாளிதானே! பிரபாகரன் மட்டும் Duplicate தமிழர் வேடம் போட்டு தமிழ் ஈழ தேசிய தலைவர் ஆகவில்லையா????
@மயிரை மீன் குஞ்சி
சங்க கால பெயர் போல தெரிகின்றது ..அனால் பாவம் இலங்கையை பற்றிய உனது அறிவு …இந்திய வெளிவிவகார அதிகாரிகளை போல குறைவு …இந்திய விட்ட பிழை இலங்கை தமிழர்களும் குடிசைகளில் …வாழும் ..படிப்பறிவில்லாத ஜென்மங்கள் என்று …கவனமாக கேள் …இலங்கை தமிழர்களுக்கும் ..தமிழ் நாட்டுக்கும் தொடர்புகள் குறைவு ..இலங்கை தமிழா ..சிங்கள மக்களின் உணவு …உடை ..பேச்சு ..கலாச்சாரம் ..பழக்க வழக்கங்கள் பண்டிகைகள் எல்லாம் கேரளாவை ஒத்தவை ..இலங்கை தமிழர்கள் இட்ட்ட்லி ..சாம்பார் ..உண்பது இல்லை இறக்குமதி செயபட்ட தீபாவளி கொண்டதுவது இல்லை ….தவிர இலங்கையில் கண்ணகி கோயில் இல்லாத தமிழ் ..சிங்கள கிராமங்கள் கிடையாது . இந்த வழிபாடு கேரளாவில் இருந்து வந்தது .இலங்கை தமிழர்கள் சேர நாட்டு தொடர்பு உள்ளவர்கள் …அதுதால் கல்வியில் ..மலையாளிகளை விட பிரகாசிகின்ரர்கள் ….தலைவன் என்பவன் கொள்கைக்காக தனது உயிரை கொடுப்பவன் …ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து போட்டோ எடுப்பவன் அல்ல தலிவர் மாதிரி …இலங்கையில் தமிங்க்லிஷ் பேசுவது இல்லை ..செந்தமிழ் நாடு என்ற போதினிலே இன்ப தேன் வந்து பாயுது என்று எழுதிய கவிஞன் இன்று இருந்தால் தமிழா நாடு.. தமிழ் கேட்டு தற்கொலை செய்து கொள்வான்
இதைதான் முன்பு நான் கூறினேன்; தமிழர் ஒற்றுமைக்கு நாம் பாடு படும்பொது இடையில் சிலர் நமக்கு பாதகமான கருத்துகளை எழுதி பிரித்து ஆளும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஈழ மக்களும் நம்மவர்களே,அதில் எந்த ஐயமும் தேவை இல்லை! அதே போலே தமிழுக்கும் தமிழருக்கும் சுயநலமில்ல தொண்டு செய்தவர்கள் அனைவருமே தமிழர்கள்.
Duplicate தமிழர்கள் வரிசையில் ஏன் வேலுப்பிள்ளை பிரபாகரனை சேர்க்கவில்லை? பிரபாகரனும் கேரளா கொல்லத்தை சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மலையாளிதானே! பிரபாகரன் மட்டும் Duplicate தமிழர் வேடம் போட்டு தமிழ் ஈழ தேசிய தலைவர் ஆகவில்லையா????
நான் கேட்ட இந்த கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாத தன் அப்பன் வைத்த பெயரையும் அல்லது புனைப்பெயரும் வைக்க திராணி இல்லாத Anonymous என்ற பனங்கொட்டை யாழ்ப்பாணத்தான் தானும் மலையாளியை போல் ஆரிய கலப்பு எச்சம் என்று சொல்ல வருதா??? பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளையின் பூர்விக வீடு இன்னும் கேரளா கொல்லத்தில் உள்ளது! வேலுப்பிள்ளையின் தங்கை (பிரபாகரனின் அத்தை) மற்றும் உறவினர்கள் இன்றும் கேரளா கொல்லத்தில் உள்ளனர் அவர்கள் யாவரும் மலையாளிகள்! பிறகு பிரபாகரன் எப்படி தமிழ் ஈழத்தின் தேசிய தலைவர் ஆனார்??? வந்தேறிகள் தமிழ்நாட்டில் தலைவர்கள் ஆனதுபோல் அவரும் ஈழத்தின் தேசிய தலைவர் ஆனார்!!! முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியது, சிறார்களை வழுக்கட்டாயமாக போர்புரிய அனுப்பியது, தானும் தன் தளபதிகள் யாரும் சைனட் விஷம் உண்டு மடியாமல் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து உயிர் பிச்சை கேட்டு மன்றாடியது, பிரபாகரன் குடும்பத்துடம் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்து கொடூர சித்தரவதைக்குப்பின் கொள்ளப்பட்டது இவை யாவும் உங்கள் Duplicate தலைவர் செய்த சாதனை!!!! che guara உயிருடன் பிடிபட்டு கொல்லப்பட்ட உண்மை 30 வருடங்கள் கழித்து தெரிந்தது போல் உங்கள் Duplicate தலைவர் கதையும் ஒருநாள் வெளிவரும்! தமிழ்நாட்டு தமிழர்களிடம் குறைகள் உள்ளது, அதே போல் மற்ற நாட்டு தமிழர்களிடமும் குறைகள் உள்ளது! தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் குறை சொல்லிக்கொண்டு குற்றம் கண்டு பிடித்துகொண்டு இருக்காமல் அவரவர் குறைகளை களைய முயற்ச்சிப்போம்! தமிழர் ஒற்றுமைக்கு வழி கோலுவோம்!!!! மீண்டும் தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் குறிவைத்து சீண்டினால் ஈழ தமிழர் பல பல வண்டவாளம் தண்டவாளம் ஏறும்!!!
ஈழப் பிரச்னையை தெளிவுடன் நோக்கினால் இன்னும் அதிகமான நாற்றம் எடுக்கும். இலங்கையின் மலைவாழ் உண்மைத் தமிழர்களுக்கு யாழ்பாணத்தில் கொடுக்கப் பட்ட மதிப்பு, மரியாதைப் பற்றி எழுத ஆரம்பித்தால் உண்மைத் தமிழர் அவர்தம் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டி வரும். மரியாதையைக் காப்பாறிக் கொள்ள வேண்டுமானால் இங்குள்ள யாழ்ப்பாணத் தமிழர்கள் அடக்கி வாசிப்பது உங்களுக்கு நல்லது.
எந்த கழிசடை சொன்னது யாழ்ப்பாணத்து பனங்கொட்டைகளை சுத்தத் தமிழன் என்று, எவனாவது அதை தூக்கி வாயில வெச்சிருப்பான் அவன்கிட்ட உங்க புழுகு மூட்டையை அவுத்து விடு அவன் நம்புவான்!!! கேரளாவில் இருந்து சென்று குடியேறிய மலையாளிகள் (பணிக்கர் குளம், பணிக்கர் நீராவி குளம் (மலையாளிகளின் ஒரு ஜாதி பெயர், ஈழ தமிழர்களிடையே பணிக்கர் என்ற சாதி பிரிவு இல்லை!), யாழ்ப்பாணத்தில் மேனன் என்னும் சுட்டு பெயர் இன்றும் பழக்கத்தில் உள்ளது இது ஆரிய மலையாளியின் சுட்டு பெயர், விடுதலை புலிகளின் இயக்கப் பெயர்களிலும் இந்த மேனன் என்ற பெயர் நிறைய உள்ளது!), கலிங்கத்து ஆர்ய சக்ரவர்த்திகலான தெலுங்கு வந்தேறிகளின் ஆட்சியில் நெடுநாள் யாழ்ப்பாணம் இருந்த பொழுது ஏற்பட்ட கலப்பு ரத்தம், பண்டார வன்னியன் ஆட்சி வரை யாழ்ப்பாணத்தில், வன்னியில் சிங்களர்களும் கணிசமாக வாழ்ந்தார்கள் பண்டார வன்னியன் சிங்களர்களை அனுராதபுரத்திற்கு அடித்து துரத்தினான், விரட்டப்பட்ட சிங்களர்கள் போக எஞ்சிய சிறு பகுதி சிங்களர்கள் (குறிப்பாக யாழ்ப்பாணத்தில், வடமராச்சி பகுதியில் இன்றும் வாழும் தனக்காரர்கள் என்னும் சமூகம்) நாளடைவில் சிங்களத்தை மறந்து தமிழர்களுடன் கலந்தது, யாழ்ப்பாணம் கீறி மலை, நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் பகுதிகளில் வாழும் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய ஆரிய பிராமன ஐயர்கள் இவர்கள் அனைவரின் மற்றும் பிற்காலத்தில் ஆண்ட போர்த்துகீசியர், டச்சுக்காரர், அங்கிலையர் இவர்களின் அணைத்து எச்சங்களும் சேர்ந்த கலவைதான் யாழ்ப்பாணத்து பனங்கொட்டைகள்!!!! இவர்களை 100% தூய தமிழர்கள் என்று எங்களை நம்ப சொல்கிறீர்களா? இவர்கள் கதைக்கும் தமிழ் 100% தூய தமிழ் என்று எங்களை நம்ப சொல்கிறிர்களா!!! அனைத்து தமிழர்களிடமும் குறைநிறைகள் உண்டு!! அவரவர் குறைகளை களைய முயற்ச்சிப்போம்!!!! தமிழராய் ஒன்றுபட முயல்வோம்!!!! தமிழர்கள் இழந்தது அதிகம் இருப்பது கொஞ்சம் மட்டும் அதை தற்காக்க தக்கவைக்க முயல்வோம்!!!!! இழந்ததை மீட்க முயற்சி செய்வோம்!!!!
ஐயா சிலோன் காரங்க மகா திமிர் பிடித்தவர்கள் ..சக தமிழர்களை மதிக்க தெரியாதவர்கள் என்பதை இந்த பெயரற்றவரை பார்க்கும்போது தெரிகிறது .. இங்குள்ள சிலோன் காரங்க சுத்தம் .. பெயரற்றவேறே மலேசியாவில் வாழும் சிலோன் தமிழன் எப்படியானவங்க என்பதை எங்காளுங்க பேசும்போது உங்களை பார்த்தால் வெறுப்பாக இருக்கும் …மயிரை மீன் குஞ்சி சொல்வதில் பல உண்மைகள் உள்ளது ..
என்ன செய்வது தானாடாவிட்டாலும் தன்சதையாடும் என்கிறார்களே அதுதான் அந்தபாசம்தான் …. மலையகதில் வாழ்ந்த தமிழர்களுக்கு யாழ்ப்பாண உங்க தலைவர் பொன்னம்பலம் செய்த துரோகம் இன்றுவரை உலக தமிழர்களால் மறக்கமுடியவில்லை ..கிழக்குவாழ் தமிழர்களையும் கேவலபடுத்துவீர்கள் என்பதும் எமக்கு தெரியும் .
வடக்கிலுள்ள வவுனியா மன்னார் கிளிநொச்சி போன்ற பகுதிமக்களையும் பலவழிகளிலும் வந்சிபிர்கள் என்பதும் நாம் அறிவோம் .. ஏன் யாழ் மாவட்டத்திலுள்ள நெடுந்திவு மீனவர்களை அன்னியனாட்டவரை அந்நிய இனத்தவரைபோல் நீங்கள் இழிவுபடுத்துவதையும் நாம் அறிவோம் ..யாழ்ப்பாண தமிழர்களில் ஆரிய பிராமண மற்றும் /மலையாள மீனவ கலப்பு காணபடுகிறது உண்மைதான் …
சகோதரர்களே வன்னியில் கொல்லபட்டது நம் உறவுகள் . அங்கு நடத்தபட்ட விடுதலை போராட்டம் பாமர ஏழை தமிழர்களால் நடத்தபட்டது ..கொல்லபட்ட மக்களும் நம் உறவுகள் .. வன்னியில் வாழ்ந்த பெரும்பான்மை இந்திய தமிழர்கள் .. இந்த பெயரற்றவர் கொஞ்சமும் சம்பந்தபடாதவராக இருக்கலாம் /அல்லது புலிகளால் உயிர்ராபத்து என்றுசொல்லி அகதியாக வெள்ளைக்காரன் உரில் சொகுசாகவும் வாழ்பவராக இருக்கலாம் / இந்திய இலங்கை உளவாளியாகவும் இருக்கலாம் .. தமிழர்கள் ஒன்றிணைய விரும்பாத தீயசக்திகளின் கூட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாமல்லவா ?
ஆகவே நம்ப திராவிடபுளி வையாபுரி கோபால்சாமி நாய்டு சொல்வதைபோல் (திராவிடர்கள் உள்சண்டைய அப்புறம் வச்சிகோங்க பொது எதிரி தமிழர்கள். அவர்களை எந்திரிக்க விட்டுராதிங்க .அத மனசிலவச்சு தீயா வேலைசெய்யணும் நாம் அடக்கியாண்ட வம்சம் ) திராவிட வைகோ கூறியதட்கமைய நாம் சாதி/ மதம் / இலங்கை தமிழர் /இந்திய தமிழர் பிரிவினை பேசாமல் நம்பொது எதிரி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மதத்தால் வர்ணாசிரம கொள்கையால் எம்மை அடிமைபடுத்தும் ஆரிய பிராமணர்களும் அவர்களுக்கு பாதுகாப்பரணாக விளங்கும் திராவிடம் பேசும் நரிகளிடமிருந்து நாம் விடுதலை பெறவேண்டும் ….கிருஷ்ண ராயர் மற்றும் மதுரையை ஆண்ட தெலுங்கர்கள் பிறகு வெள்ளையர்கள்.. .வெள்ளையர்களிடமிருந்து இந்திய மக்கள் சுதந்திரம் பெற தமிழர்கள் உலகமெல்லாம் விடுதலைக்காக போராடினார்கள் ..வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்று ஜனநாயக ஆட்சிமலர்ந்தாலும் தமிழர்கள் மீண்டும் திராவிடம் என்றபோர்வையில் தெலுங்கர்களிடம் வீழ்ந்து விட்டார்கள் என்பதே கசப்பான உண்மை ..
இலங்கையிலும் தமிழகத்திலும் பலநூறு ஆண்டுகளாக தமிழர்கள் தெலுங்கர்களிடம் அடிமைபட்டு உள்ளோம் என்பதை மனதில் வைத்து அதிலிருந்து மீள்வதெப்படி என்பதை பார்க்கவேண்டிய இக்கட்டான சுழலில் நாம் உள்ளோம் .
.நமக்குள் பிரிவின பேசாமல் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வழிசொல்லுங்கள்.
கவலை வேண்டாம் இத்தனை விபரங்களை மிகவும் தெளிவாக சொன்ன அண்ணன் மயிரு மீன் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வழியையும் சேர்த்து சொல்லிவிடுவார்….பொறுங்கள்.யார் எங்கிருந்து வந்தார் என்பது முக்கியம் அல்ல, அவர்களால் ஈழ தமிழனுக்கு தனி நாடு அமைய வாய்ப்பு இருந்தது அப்போது.தனி ஈழம் அமைவதை இந்திய ஒரு போதும் ஏற்காது,ஏனெனில் அடுத்த இலக்கு தனி தமிழர் நாடு. ஆகையால் தீவிர சதி வேலைகள் நடப்பில் இருக்கிறது இன்றுவரை.அன்று அவர்கள் ஆட்சியில் தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு நிறைய இருந்தது…இனி அதுவும் பரி போய் விட்டது.வீர வசனம் நடை முறைக்கு உதவாது,இங்கு காரணம் எழுதுவோர் மனைவி மக்கள் பத்திரமாக இருப்பதால் ஈழ பெண்களின் நிலைமை இவர்களுக்கு புரியாது…
நீங்கள் கூறுவது பூர்வீகம்,அங்கு நடக்க வேண்டியது தமிழர் ஆட்சி உரிமை மீட்பு.முள்ளை முள்ளால் எடுக்க அரசியல் சாணக்கியமும் தமிழர் எண்ணிக்கையும் அவசியம்.எதை ஆயுதமாக ஏந்த பட்டதோ அதையே திருப்பி செயல் படுத்துவது அதில் ஒரு வழி..
தமிழர்களுக்கு பொது எதிரி வந்தேறிகள் என்றால் சிறப்பு எதிரி தமிழனாகவே இருந்தால் என்ன செய்வது? நாம் தமிழர் என்று வாயளவு பேசி எவ்விதப் பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அதை உணர்வால் உணர்ந்தால் மட்டுமே உருப்படுவோம். அந்த உணர்வுதான் நம்மில் இன்னும் பெரும்பாலோருக்கு வரவில்லை. அதனால்தான் தமிழர் இன்னும் தம்மையே யார் என்று அறியாமல் வாழ்கின்றனர்.
1) தமிழ பாடசாலைகளுக்கு அரசு கொடுக்கும் நிலங்கள்…நிதிகள் இவற்றை விழுங்குவது யார் ?
2) இந்தியர்கள் முன்னேற கொடுக்கும் நிதிகளை சொந்தக்காரர் NGO பெயரில் அமுக்குவது யார் ?
3) அரசு கொடுக்கும் நிலங்களை -பாடசாலை வருமனதிட்கு -எடுப்பது யார்?
4) அரசுதமிழர்களுக்கு கொடுத்த டெலிகாம் பங்குகளை விழுங்கியது யார் ?
5) தமிழர் நிதியில் கட்டிய பல்கலை கழக கல்லூரியை குடும்ப சொத்தாக்கி அனுபவிப்பது யார்?
6) குண்டர் குழுக்களை வைத்து நடத்தி பிழைப்பது யார் ?…
மேலே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்: “இண்டியன்கள்”. காரணம் இதில் தமிழர், மலையாளி, தெலுங்கு வம்சாவளியினர், மேலும் குஜாராத்தி, பஞ்சாபி வம்சாவளினர் அனைவரும் அடங்குவர். இவ்வளவு பேரையும் அடக்கி வைத்திருப்பது ம.இ.க. இன்னும் யாரைவது விட்டிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7) பத்துமலை ..மாகமரியம்மன் கோயில் வருமானங்களை அனுபவிப்பது யார் ?
இந்த கேள்விக்குப் பதில்: பத்துமலை முருகனும், Jalan Tun H.S. Lee மாரியம்மனும். அவர்களிடம் சென்று கேட்க வேண்டிய கேள்விகளை இங்கே செம்பருத்தியில் முன் வைத்து முகத்தில் கரியைப் பூசிக் கொள்ள வேண்டாம்.
இப்ப திருப்தியா?
கடைசியாக கேட்ட கேள்வி இருக்கே. அது தெரிய வேண்டுமானால் நீர் இலங்கைத் தமிழன் என்று சொல்லாதே. நீரும் தமிழன் என்று சொல்லக் கற்றுக் கொள். அப்பத்தான் எவ்வளவு தமிழருக்கு அரசு பல்கலைகழகங்களில் இடம் கிடைத்தது என்று சொல்ல முடியும். இதைச் செய்யாமல் எப்படி வரும் உலகத் தமிழரின் ஒற்றுமை. என்றுமே உங்களை தனி மகா மேதைகளாக நினைத்துக் கொண்டு தென் இந்திய தமிழர்களை கையில் தொடக் கூடாத சண்டாளர்களாக உமது சமூகத்தில் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு வாழ்கின்றார்களே அதை மாற்று. நீயும் மாறு. அப்பொழுதுதான் உனக்கும் உலகத் தமிழர் மத்தியில் தமிழனாக வாழ இடமுண்டு.
“தமிழர் தேசியம்” நமது பொது எதிரி என்று தி.மு.க. – வையும், அ.தி.மு.க. -வும் ஒன்று சேருங்கள் என்று கூவும் வைகோ “திராவிடர்” என்பாரை தமிழருக்கு எதிராக தூண்டுகின்றார். அவரது கட்சிக்கு ஒட்டு கேட்டு போவது தமிழரிடம் என்பதையும் மறந்து மமதையில் உளறுகின்றார். ஆக திராவிடர் என்பார் தமிழர் மட்டும் அல்ல என்ற கருத்துக்கு அவர் வந்து விட்டப் பிறகு தமிழகத்தில் ஏன் அவருக்கு ஓர் அரசியல் கட்சி? அவருடைய கட்சியை ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ வைத்துக் கொண்டு ஒட்டு கேட்க வேண்டியதுதானே?. தமிழர் தொடர்ந்து தம்மை மறந்து திராவிட மாயையில் மூழ்கி இருந்தால் இந்த வைகோவும் இன்னும் பிறர் தங்களை திராவிட கட்சிகள் என்று கூறிக் கொண்டு தமிழர்களிடம் ஓட்டுப் பிச்சைக்காக திருவோடு ஏந்தி போக முடியும் என்று கங்கணம் கட்டி வாழ்கின்றனர். இப்படிப் பட்டவரை பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினாராக இங்குள்ள தமிழர் அழைப்பதும், அவர் இங்குள்ள பிற மாகாணங்களுக்குச் சென்று உள்ளொன்று வைத்து புறமொன்று உரைக்கும் பொய்யை கேட்பதற்கு இங்குள்ள தமிழர்கள் முண்டியடித்து அலை மோதுவதும் கண்கொள்ளாக் காட்சி தமிழா!. தமிழர் தம்மை யார் என்று அறிந்து, உணர்வில் தமிழரல்லாதவரையும் யார் என்று அறிய வேண்டும் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது இதற்குத்தான். தமிழா! போதும் இந்த திராவிடம். இனி பார் தமிழர் தேசியம்.
@தேனீ
உங்கள் பதில் சிரிப்பை வரவளைகின்றது ..ஆக ம.இ .கா ஆசியாவில் ஒரு பணக்கார அரசியல் கட்சியாக இருக்கவேண்டும் …
இந்தியன் என்ற சொல் ..பிரிட்டிஷ் காலத்தில் நிர்வாக வசதிக்காக பாவிக்கப்பட்டது …இன்று இந்திய தாய் உங்களை பற்றி கவலை படுவதில்லை …இதை நான் சொல்லவில்லை பினாங் துணை .முதல் அமைச்சர் திரு .ராமசாமி ..சொன்னது ..சிலவேளை மலேசியாவில் 18 லட்சம் இந்தி பேசும் இந்தியர்கள் இருந்தால் கதை வேறு ..கவனித்தீர்களா …மலேசியாவில் இந்து கோயில்கள் உடைக்க படும்போது கூட எந்த இந்திய அமைப்புகளும் வாய் கூட திறப்பதில்லை ..காரணம் இது தமிழர்களின் கோயில் …இனியாவது இந்தியர்கள் என்று சொல்வதை விடுங்கள்
ஐயா,மேலே உள்ள தலைப்பை ஒட்டி இல்லாத போதிலும் தங்களின் நியாயமான கேள்விகள் இத்துடன் நின்றுவிட கூடாது! நமது அரசியல் கட்சியும் அதன் பக்க வாத்தியங்களும் எவ்வாறு பொது மக்களை ஏமாற்றி அச்சுறுத்தி கபட நாடகங்களை அரங்கேற்றியது எனும் முழு விபரம் இளைய தலைமுறையினர் அறிந்திருத்தல் அவசியம்.எனவே இது சார்ந்த தகவல்கள் ஆதரங்களுடன் தொடர்ந்து எல்லோர் பார்வைக்கும் செவிக்கும் சென்றடைய தொழில்நுட்ப சாதனங்களின் உதவியோடு பதிவேற்றுங்கள்.உள்நாட்டில் இது போன்ற நிகழ்வுகளை அரசாங்கம் தடுக்க முற்படலாம் எனவே சம்பந்தபட்ட அரசியல் வாதிகளை சர்வ தேச நீதி மன்றங்களில் விசாரிக்கும் வழிகளையும் ஆராயுங்கள்.அரசியல் கட்சிகளின் கடப்பாடுகளை இனி சரியான உடன்படிக்கை குறிப்புகளை கொண்டிருக்க உறுதி செய்யுங்கள்.பொறுப்பற்ற அரசியல் வாதிகளின் சொத்துடைமையும் முடக்கவும் இது வழி செய்யும்.இவைகளை முறையே செய்ய தவறினால் இந்நாட்டில் நம் இனம் சீரழிவதை எவராலும் தடுக்க முடியாது…நன்றி!!!
இங்கு என்னை குறை கூறும் அன்பர்களுக்கு நன்றி!!! ஈழ(ஈன) தமிழர்களை நான் விமர்சித்தால் தாங்கள் அனைவருக்கும் கோபம் வருகிறது! அதேபோல் தமிழ்நாட்டு தமிழர்களையும் தமிழையும் குறிவைத்து மிகவும் தாழ்த்தி கருத்துரைக்கும் Anonymous என்ற பனங்கொட்டை யாழ்ப்பாணத்தான் செய்வது சரி என்று சொல்ல வருகிறிர்களா? ஈழ(ஈன) தமிழர்களை 100% தூய தமிழர் அவர்கள் பேசும் தமிழ் 100% தூய தமிழ் என்று சொல்லி தமிழ் நாட்டு தமிழர்கள் கலப்பு தமிழர் அவர்கள் பேசும் மொழி தமிழே அல்ல என்று வாதிடும் Anonymous என்ற பனங்கொட்டை யாழ்ப்பாணத்தான் அவர்களுக்கு நான் மேலே சொன்ன பல தகவல்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை அல்லது அறிவு இல்லை அல்லது அறியாமை! ‘மேனன்’ என்ற கருத்துக்கு மட்டும் மறுப்பு கருத்து எழுதிஉள்ளார், இனி தொடர்ந்து ஈழ கட்டுரைகளில் தொடரும்!!!!!
இலங்கை சுதந்திரம் பெற்ற போது அந்நாட்டில் வாழ்ந்த தமிழர் இந்திய வம்சாவழி தமிழர் 13% ஈழ தமிழர் 12%. இதையும் நாடாளுமன்றத்தில் ஈழ தமிழர் பிரதிநிதியைவிட இந்திய வம்சாவழி தமிழர் பிரதிநிதி ஒருவர் அதிகமாக இருந்தார் அதிலும் குறிப்பாக மலையக தமிழர்களில் 100-க்கு 90-பேர் தாழ்த்தப்பட்ட ப… தமிழர்களாய் இருந்ததை ஈழ தமிழர்களால் அவர்கள் தலைவர்களால் குறிப்பாக யாழ்ப்பாணத்து பணங்கோட்டைகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!!! சிங்கள தலைவர்களிடம் போய் ஈழ(ஈன) தமிழர் தலைவர்கள் இந்த இந்திய கள்ளத்தோணி ப.. தமிழர்கள் நம் நாட்டுக்கு தேவை இல்லை எற்று அவர்களை இந்தியாவிற்கே துரத்திவிடலாம் என்று என்று தூபம் போட்டார்களோ!!! அன்றே ஈழ(ஈன) தமிழர்களின் தலையில் சனியன் குடியேறிவிட்டான்…….. தாக்குதல்கள் தொடரும்……….
திரு பொன் ரங்கன் அவர்கள் சொல்லியது முதல் இண்டியா நாட்டு வம்சாவளி மக்களை பொதுவாக குறிப்பிடும் போது “இண்டியன்கள்” என்று எழுதுவதை எமது வழக்கமாக கொண்டுள்ளேன். இது “இந்தி + அன்” அல்ல. ம.இ.க. கட்சி என்ன ஆசியாவில் பணக்கார கட்சியா?. வெளியே எங்கும் சொல்லி விடாதீர்கள். ஒவ்வொரு மாத செலவினத்திர்க்கும் முக்கி முனகி காசு சேர்க்கும் கட்சி அது. அந்த கட்சியில் வாழ்ந்த புல்லுருவிகள் பணக்காரர்கள். நீங்களும் பணக்காரராக ஆசை இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். இந்து கோவில்களைப் பற்றி குறிப்பிட்ட பெயரில்லாதவரே, இதைப் பற்றி ஒரு பெரிய கட்டுரையே வரையலாம். இந்த நாட்டில் இந்து கோவில்கள் என்பது எதனைக் குறிக்கும் என்று யாராவது ஒரு கட்டுரை எழுதுங்கள் அப்புறம் எம் கை வண்ணத்தைக் காண்பிக்கின்றேன்.
தமிழ்நாட்டில் உள்ள சாதிய அட்டவனைகளில் உள்ள பெரும்பாலான சாதிகள் தெலுங்கரே இவர்கள் வீட்டு மொழியை தெலுங்காகவும் நடிப்புமொழியை தமிழாகவும் கொண்டிருந்தார்கள் அந்த நடைமுறையும் திராவிடம் தமிழ்நாட்டு ஆட்சியை கைப்பற்றியவுடன் தனி தெலுங்காக உருவெடுத்தது தமிழ்நாட்டு ஆட்சிமொழி தமிழே இல்லாதபோது தமிழ்நாட்டு ஆட்சிமொழி (2ம்மொழி) தெலுங்கை ஆட்சிமொழியாக்குங்கள் என்று தெலுங்கரால் 1970ல் வைக்கப்பட கோரிக்கை தமிழ்நாட்டை தெலுங்கர் கைப்பற்ற மேற்கொள்ளும் மிக பெரும் சதிகள்…இன்றுவரை மதிப்புக்குரிய ஐயா ராமதாஸ் (ராம) எதற்காக சாதியை சத்தமிட்டு வளர்த்து அதன் மூலம் தமிழருக்கிடையேயான நெருக்குதலை தகர்த்து எறிகின்றார் என்பது மருத்துவருக்கும் தெலுங்கன் கருணாநிதிக்கும் தெரிந்த இரகசியங்கள்….இன்றுவரை தமிழ் மொழியை வளர்ப்பதாக கூறும் ஐயா இராமதாசை ஒரு தமிழனாக பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்…..இதில் இப்போதைக்கு இராமதாசை பற்றி விமர்ச்சிக்க விரும்பவில்லை..தமிழர்கள் கடந்தகால வீழ்ச்சியை ஆராய்ந்தால் நாளை நம் சந்ததி மொழி வாழும் ..நாம் இந்தியனாகவும் /திராவிடனாகவும் செயற்கையாக வாழ்ந்தோமானால் அழிந்துபோன இனங்களின் வரிசையில் தமிழர்களும் சேர்ந்துகொள்வர் .. நம் இளைய சமுதாயம் நம்வரலாற்றை அறியவேண்டும்
சரி உங்களுக்கு மலேசியாவில் எதனை இந்து கோயில்கள் உள்ளது என்று கூட தெரியாது ..இருக்கும் கோயில்களை கூட பாட்டன் பிரிட்டிஷ் காலத்தில் கட்டியபோது ..அரசநிலங்களில்அல்லது தனியார் நிலங்களில் கட்டினார்கள் இவைகளை பதிவு செய்வேண்டும் என்று கூட ஒருவர் சொல்லவில்லையா ?ஒரு gurduwara உடைகபட்டால் இந்திய தாய் பொங்கி எழுவாள் தெரியுமா ?கென்யாவில் குஜாரத் இந்தியர்கள் இவர்கள் கென்யா பிரஜைகள் தாக்கபடபோது அன்று பிரதமர் இந்திரா பெரோஸ் கான் ..இராணுவத்தை அனுப்புவேன் என்றார் …பிஜி நாட்டில் இந்தி பேசும் இந்தியர்கள் தாக்கபடபோது இந்தியா அங்கு தனது தூதரகத்தை மூடியது மட்டும் அல்ல UN வரை நீதி கேட்டு போனது ..தமிழர்களை இந்தியத்தை திரும்பி கூட பார்பதில்லை ..காரணம் உறுதியான தமிழ் தலைமை அங்கு இல்லை .இவர்களை வாங்கலாம் ..விற்கலாம் ..வாடகைக்கு எடுக்கலாம் என்று டெல்லி அறியும்
தமிழர்கள் இந்தியர்களா ????????
தமிழர்களுக்கு . இந்தியசுதந்திர தின கொண்டாட்டம் தேவையா ?
நீ இந்தியாவின் குடிமகன் எனில் . உன் சக கர்நாடக இந்தியனிடமிருந்து குடிக்க காவிரி தண்ணீர் கிடைக்குமா ?
நீ இந்தியன் எனில் . உன் சக இந்தியன் ஆன மலையாளியிடமிருந்து குடிக்க முல்லைப்பெரியாறு தண்ணீர் கிடைக்குமா?
நீ இந்தியன் எனில் . உன் சக குடிமகன் இருபது பேர் காக்கைகளை போல சுட்டுக்கொல்லபட்ட தெலுங்கன் தண்டிக்கபடுவனா ? குறைந்தபட்சம் அதை விசாரிக்க சிபிஐ விசாரனைக்காவது பரிந்துரைக்கபடுமா?
நீ இந்தியன் எனில் . உன் சக இந்திய மீனவன் . சிங்களவனால் சுடபடும் போது . உன் இந்திய கப்பல் படை பாதுகாக்காமல் போனது ஏன் ?
குடிக்க தண்ணீ கூட வாங்கித்தர வக்கில்லாத . ஒரு தமிழ் தேசிய இனத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் கேடுகெட்ட கட்டமைப்பு இந்த ஹிந்தியா . அப்புறம் என்ன வெங்காயத்துக்கு சுதந்திர தினம் ? யார் இந்தியன் ?
இந்தியன் என்று சொல்லும் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்
100% தூய தமிழர்கள், ஈழ(ஈன)தமிழர் வைக்கும் தூய தமிழ் பெயர்களை கேளுங்கள்!!!
சசிதரன், சசிகரன்,பிரேமச்சந்திரன்,சுரேஷ், ரஜிதா, விஜிதா, ரூபன்ஸ்ரீ, டிலானி, சுதாகரன், பிரபாகரன், உஷாந்தினி, சுஜிதா, சஞ்சீவன், கிருசாந்தி, லாலினி, மாலினி, ரூபேஷ், divya, vibushika, Rithisha, Jenisa, Ritthish, Loga Sundari, Puvaneswary, Mathesh, Meera Sri, Ajanthan, Vindhan, Prasanna, Kajen, ……………. பட்டியல் நீண்டுகொண்டே போகும்!!! இன்று ஈழத்தில் உள்ள 100-க்கு 98 குழந்தைகளுக்கு சமஷ்கிருதம் மற்றும் அர்த்தமில்லாத பெயர்களை வைத்துள்ளனர், இன்னும் புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழ தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களை கேட்டால் வாந்தி(சத்தி) வந்திடும்!!!! ஒரு காலத்தில் சைவ சமயம் சார்ந்த தூய தமிழ் பெயர்களை வைத்துக்கொண்டிருந்த ஈழ தமிழர்கள் இன்று சமஷ்கிருதம் மற்றும் அர்த்தமில்லாத பெயர்களை வைக்கும் ஈன தமிழர்கள் அகிபோனார்கள்!!!!
http://senkettru.com/2015/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-5/
தமிழினம் மதிக்கப்பட வேண்டும் ,மிதிக்கப்பட கூடாது எனில் மனத்தால் நாம் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் .தலைவர்கள் முக்கியமில்லை. ஆனால் நம்மில் ஒவ்வொருவரும் ஒரே நோக்கத்துடன் செயலாற்ற வேண்டும் என்பது முக்கியம்
http://senkettru.com/2015/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2/
உலகின் மிகப் பெரிய தேடு பொறியான கூகிள் (மூன்றாவது இடத்தில் http://www.baidu.com – உலகிலுள்ள எல்லா சீனர்களும் பயன்படுத்தும் தேடு பொறி) நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாகஅதிகாரியாக சென்னையை சேர்ந்த தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ள சுந்தர் பிச்சை பற்றிய சில தகவல்கள்.ஜூலை 12 1972இல் சென்னையில் பிறந்த சுந்தரராஜன் பிச்சை தனது ஆரம்பக் கல்வியை சென்னையில் கற்றுள்ளார்.
சுந்தர் பிச்சை, 2014ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்தில் இணைந்தார்.ஆரம்பத்தில் கூகிள் நிறுவனத்தின் பண்ட மேலாண்மைத்துறை துணைத் தலைவராக பணியாற்றிய இவர்,கூகிள் க்ரோம்,க்ரோம் இயங்குதளம் ஆகியவற்றை தொழில்நுட்ப ரீதியாக வெற்றியடைய காரணமாக இருந்தார்.
2011ஆம் ஆண்டு க்ரோம் இயங்குதளம் பற்றி செயல் விளக்கம் அளித்தார் சுந்தர் பிச்சை. பின்னர் 2012ஆம் ஆண்டு மக்களின் பாவனைக்கு வந்தது கூகிள் க்ரோம்.
மார்ச் 13 2013 அன்று சுந்தர் பிச்சையின் மேற்பார்வையில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கூகிளுடன் இணைக்கப்பட்டது.
அதுவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஆண்டி ரூபின் பதவி விலகியதும், அதன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் சுந்தர் பிச்சை.
தற்பொழுது கூகுள் மேப், ஆய்வு, வர்த்தகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.
பல்வேறு பிரிவுகளில் கூகுள் சார்பில் சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை ஒருங்கிணைத்து Alphabet என்ற குழுமத்தை, கூகுளின் இணை நிறுவனர் லேரி பேஜ் அறிவித்துள்ளார். இந்த குழுமத்தின் ஒரு பிரிவான கூகுளுக்கு, 43 வயதாகும் சுந்தர் பிச்சை தலைமை அதிகாரியாக இருப்பார் என லேரி பேஜ் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் கூகுளின் பொறியியல் பிரிவுக்கான பொறுப்பேற்று சிறப்பான முன்னேற்றங்களை சுந்தர் பிச்சை ஏற்படுத்தியதாக லேரி பேஜ் குறிப்பிட்டுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சியில் அவரது அர்ப்பணிப்பு காரணமாக கூகுளின் தலைமை அதிகாரியாக அவர் பொறுப்பேற்பது சரியான தருணமாகக் கருதுவதாகவும் பேஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 10 2015 அன்று கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை.
கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சை அவர்களுக்கு நாம் தமிழர், பா.ம.க, செங்கீற்று மற்றும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்வழிக் கல்வியே தமிழரின் நிலையை உயர்த்தும் என்பதையும் தமிழின விடுதலையையும், உலகின் மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழர் சிவா அய்யாதுரையுடன் சேர்ந்து தமிழர்களுக்கு உணர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்! தமிழர்களே நம்பிள்ளைகளுக்கு நம் தெரிவு தமிழ்பள்ளி கல்வியே சிறப்பு சேர்க்கும்
இந்த ‘Anonymous’ – க்கு என்ன மண்டை ஒட்டிப் போச்சா? கட்டுரைக்கு சம்பந்தா சம்பந்தில்லாமல் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றாரே?. இந்த கட்டுரைக்கு சம்பந்தம் உள்ள கருத்துக்களை எழுதினால் தமிழருக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகப் படும். இந்து கோவில் கணக்கு வேண்டுமானால் நமது பெருமைக்குரிய இந்து சங்கம் என்று ஒன்று இருக்கு அதனிடம் அந்த கேள்விகளைக் கேளுங்கள். எம்மிடமும் இருக்கின்றது. அது இந்த கட்டுரைக்கு ஏற்ற இடம் அல்ல என்பதால் நிறுத்தி வைக்கின்றேன். மயிரை மீன் குஞ்சி போட்டுத் தாக்குகின்றாரே அவருக்கு பதில் சொல்லாமல் ஏன் திசை மாறி போய் கொண்டிருக்கின்றீர்? தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பி விட்டால் இப்படிதான் அடியும் கடியும் வாங்க வேண்டி இருக்கும். வாங்கிக்கோ ‘Anonymous’.
AIRBUSநிறுவன சர்வதேச விற்பனை மேனேஜர் ஒரு தமிழர்(இந்தியர் அல்ல ) ..அங்கு கூட பல தமிழர்கள் மலேசியர் உட்பட பணிபுரிகின்றார்கள்
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடந்தது, மனித சங்கிலி போராட்டம், கடை அடைப்பு போராட்டம், சென்னையில் இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது, வழக்கறிஞர்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், சிங்கள புத்த துறவிகள் தாக்கப்பட்டது, இதற்கும் மேல் 19 தமிழ்நாடு தமிழர்கள் தங்கள் இன்னுயிரை முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் நிறுத்தப்பட வேண்டி மாய்த்துக்கொண்டனர்!!!!! ஆனால் ஈழ(ஈன) தமிழர்களின் தானை தலைவர் மாலையாளி கேரள கொல்லத்து, வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவர் வீர தளபதிகள் 13,14 வயது பொது மக்களின் பிள்ளைகளை வழுக்கட்டாயமாக பிடித்துவந்து (பெண் பிள்ளைகளின் தலை மயிரை நறுக்கி) அவசர கதியில் போர் பயிர்ச்சி அளித்து, போர்முனைக்கு அனுப்பி பலி கொடுத்து, தாங்கள் மட்டும் பதுங்கு குழியில் பாதுகாப்பாய் பதுங்கி இருந்த கொட்டை இல்லாத புலிகள் (நான் கறி வைக்கும் புளியை சொன்னேன்)…….. புலிதான் கொட்டை இல்லாததாய் போய்விட்டது எற்று பார்த்தால் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் வாதிகள் எல்லோரும் தங்கள் தொலைப்பேசிகளை switch off செய்து விட்டு நாட்டைவிட்டே தங்கள் குடும்பம் குட்டி சகிதமாக ஓடி ஒழிந்துகொண்டனர், குறிப்பாக தமிழ்நாட்டிற்கு சம்பந்தன், மாவை சேனாதி ராஜ, சிவாஜிலிங்கம்……… தமிழர்களின் தானை தலைவர் மாலையாளி கேரள கொல்லத்து, வேலுப்பிள்ளை பிரபாகரன் வழக்கமாக கரும்புலிகளை தற்கொலை தாக்குதல் நடத்த செல்லும் போது இறுதியாக சந்தித்து விருந்து கொடுத்து நீங்கள் முதலில் (தற்கொலை தாக்குதலுக்கு) போங்கள் நான் பின்னால் வருவேன் (பின்பொருநாள் நான் தற்கொலை தாக்குதல் நடத்தி பலியாவேன் என்று அர்த்தம்) ஆனால் கடைசிவரை இந்த தமிழர்களின் தானை தலைவர் மாலையாளி கேரள கொல்லத்து, வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்கொலை தாக்குதலும் நடத்தவில்லை தன் உடலில் எப்போதும் கட்டியிருந்த சைனட்டை தின்று தற்கொலையும் செய்துகொள்ள வில்லை!!!! மாறாக தன் மனைவி, மகள், இளைய மகன் இவர்களுடன் குடும்பசகிதமாக சரணடைந்து உயிர்பிச்சை கேட்டு அது கிடைக்காமல் கொடூர சித்ரவதைக்கு பின் கொல்லபட்டு நிர்வாணமாக நந்திகடலில் விசப்பட்ட உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்!!!! ஈழ தமிழர்களிடமே பல பிரச்சனை உள்ளபோது அதை களைய முயற்சிகள் எடுக்காமல் தமிழ்நாட்டு தமிழர்களையே எந்நேரமும் குறிபார்த்து குற்றம் சொல்லி சிருமைபடுத்திகொண்டிருக்கும் இந்த Anonymous என்ற பனங்கொட்டை யாழ்ப்பாணத்தான் சற்று தங்கள் மக்கள் பிரச்சனைகளை கவனிக்கவும்!!!!
மருத்துவம், பொறியியல், தொழில் நுட்ப கல்வி, சினிமா, அரசியல், வேலை வாய்ப்பு போன்ற துறைகளில் தமிழர்கள் தமிழ்நாட்டில் புறக்கணிக்கபடுகிறார்கள்
இனியும் தமிழகள் திராவிட கட்சிகளில் நீடித்தால், வருங்கால சந்ததியினரை வாழ் நாள் அடிமையாக மாற்றி நிறுத்தி விடுவார்கள் திராவிட அரசியல் கட்சி தலைவர்கள்…
தாம் பிறந்த மண்ணில் இருந்து கொண்டே உரிமை பிரிச்சினைக்காக வந்தேறி திராவிட அரசியல் கட்சி தலைமைகளிடம் அதிகாரத்தை குவித்து, அவர்களிடமே மண்டியிடும் அவல நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் திராவிட கட்சிகளில் இருக்கும் தமிழ் உறவுகள்…
தனகான தலைவன் யார், யாரை நாம் தலைமை ஏற்று நமக்கான தேவைகளையே பூர்த்தி செய்துகொண்டு பயணிக்கிறோம் என்ற கீழான அடிமை நிலையில் வாழும் இந்த தமிழ் சமூகம் எப்படி உருப்படும்…
தமிழா நீ திராவிட கட்சிகளில் நீடிக்கும் வரை நாயிலும் கீழான அடிமைதான், நக்கி பிழைத்துதான் வாழ வேண்டும் என நினைத்தால் அங்கேயே தங்கி விடு, இல்லையேல் புறப்படு, உன் வழி வழி வந்த மான தமிழர்களாக ஒன்று கூடி நாம் தமிழராய் இணைவோம்.. தமிழர்களே நாம் காணும் ஒவ்வொரு தமிழகதமிழரிடமும் அவர்கள் திராவிட இந்திய போதையிலிருந்து அடிமைதனதிலிருந்தும் விடுபட நம்மாலானதை செய்வோம்
பிஜி தமிழனுக்கு வைத்த கொள்ளி
ரறரறரறரறரறரறரறரறரறரறரற
ஹிந்தி எதிர்ப்பு இங்கே தீவிரமாகும் முன்பே தமிழெதிர்ப்பு மற்ற இந்தியர்கள் மத்தியில் தலையெடுத்துவிட்டது;
பிஜி தீவுகளில் இன்று தமிழரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறாயிரம்(ஒரு இலட்சம்); இதில் தமிழ் பேசத்தெரிந்தவர்கள் எத்தனைபேர் தெரியுமா? வெறும் 15000பேர்;
மற்ற எந்த தமிழனுக்கும் தமிழே தெரியாது; 70,000பேருக்கு தமிழ்பேசக்கூடத் தெரியாது;
என்ன காரணம் தெரியுமா?
தென்னிந்தியரோடு இனக்கலப்பு, வடயிந்தரால் மொழியழிப்பு;
தமிழகத்தில் பஞ்சம் வந்தபோது (ஐயா.பென்னிகுக் அணகட்டி பஞ்சத்த தீத்துவச்சாரே அப்ப, அந்த அணையையாவது பாதுகாக்க முடிஞ்சதா உன்னால?) வயிற்றுப்பிழைப்புக்கு வழியில்லாமல் ஆங்கிலேயனால் ஓட்டிச்செல்லப்பட்ட தமிழர்கள் இன்றுவரை வயிற்றுப்பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்;
பிஜி தீவில் ‘இந்தியர்கள்(?)’ படும் கொடுமையைக் கேட்டு மனம் ஆறாத பாரதி ‘கரும்புத் தோட்டத்திலே’ என்று ஆரம்பிக்கும் பாடலைப்பாடி மனக்குமுறலைக் கொட்டினார்.
கொஞ்சகாலம் இந்தியனாக இருந்தவர்கள் பிறகு வழக்கம்போல் இனவுணர்வை வெளிக்காட்ட ஆரம்பித்தார்கள்;
தமிழன் எல்லாம் தமிழ்படித்தால் அப்புறம் நாம் எப்படி ஆள்வது என்று தமிழை ஒழித்துக்கட்ட முடிவுசெய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினர்;
அப்போது தமிழர்களை ஒருங்கிணைத்து வந்தது ‘சங்கம்’ என்ற இதழ்; இது யார் நடத்தியது தெரியுமா?
திரு.அப்பாபிள்ளை நடத்தியது (அயோத்திதாசரையே தெரியாத ஒனக்கு அப்பாபிள்ளைய எங்க தெரியப்போவுது).
அந்த இதழின் அச்சகத்தை தீவைத்து கொழுத்திவிட்டனர்;
(கொழுத்திவிட்டான் என்பது முக்கியமில்ல, அது எந்த வருசம் எந்த இடம்னுகூட தகவல் இல்ல).
அனேகமாக 1955-1962க்குள் இது நடந்தது;
அப்பாபிள்ளை மனம் சளைக்காமல் கையால் எழுதி கையெழுத்து இதழாக சிறிதுகாலம் நடத்தினார்;
தமிழக அரசுக்கு பல கடிதங்கள் எழுதினார்;
தமிழகத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் ஒருமுறை இருமுறை அல்ல மூன்றுமுறை நேரில் வந்து தமிழக அரசிடம் கெஞ்சினார்;
என்ன நடந்திருக்கும்?!
தமிழகத்தை ஆள்பவனே வந்தேறி;
அவன் எப்படி உதவி செய்வான்? (தமிழனெல்லாம் தமிழ் படிச்சா நாம எப்படி ஆளமுடியும்?).
அப்பாபிள்ளையும் இறுதியில் கண்ணைமூடிவிட்டார்;
இன்றைக்கு நிலை என்ன தெரியுமா?
பிஜி தீவில் பிழைக்கமுடியாமல் வெளியேறிய தமிழன் கிட்டத்தட்ட 30,000பேர் (என்ன ஆனானோ)
வடயிந்தியன் அதுவும் குறிப்பாக குஜராத்திகள் பெரும்பணக்காரர்களாக வணிகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் (பிஜி மக்களே கடுப்பாகி ஒட்டுமொத்த இந்தியர்களையும் வெளியேற்ற 1975ல் முயன்றனர், அப்படி ஒரு ஆதிக்கம்)
அங்கே தமிழன் ஒருத்தன்கூட முன்னேறவில்லை;
1983க்குப் பிறகு ஈழமக்களின் எழுச்சியின் விளைவு 1985வாக்கில் கொஞ்சம் தமிழ் எழுச்சி ஏற்பட்டது;
அங்கே இப்போதும் தமிழ் எழுத படிக்கத்தெரிந்த 3000பேரும் 20 தமிழ்ப் பள்ளிகளும் இருக்கிறது என்றால் அது புலிகளின் எழுச்சியும் அவர்கள் நடத்திய நிழல் அரசாங்கமும்தான்;
1900களில் இல்லாத இனவுணர்வு 1990களில் எப்படி வந்தது என்றால் ஈழத்தில் தமிழினத்தின் எழுச்சிதான்;
(எப்படி என்று விளக்கி சொல்ல அலுப்பாக இருக்கிறது, சொன்னாமட்டும் கொதிச்சு எழவா போற?!)
இப்போது ஈழமே சிதைந்துபோய்விட்டது;
இனி உலகத்தமிழனை இன்னொரு பிரபாகரன் வந்துதான் காப்பாற்றவேண்டும் (அதெல்லாம் எங்க நடக்கப்போவுது? நாந்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் தமிழன் எழுவான்- தமிழன் எழுவான்-னு)..மைருமீனு உன்னை கொக்கு கொத்தி குதறாம பார்த்துக்கோ… நீ சந்துல சிந்துபாடாதே .. நீயும் பெயரில்லாதவனும் இனத்தின் எழுச்சிக்கு வேட்டுவைக்காதிர் ..
தமிழ் நாட்டில் மட்டும் தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன – கூறு கெட்ட ஏமாந்த சோணகிரிகள்.
தமிழர் எழுச்சிப்பறை நீங்கள் சொல்வது சரிதான் நானும் தமிழ் உணர்வாளந்தன் தமிழ் நாட்டில், இலங்கையில், மலேசியாவில், இன்னும் உலகத்தில் அநேக நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் எம் தொப்புள்கொடி உறவுகளே! இந்த அநேக தமிழர்களிடமும் நிறைகுறைகள் இருக்கும் அது இடத்துக்கு இடம் கூடுதல் குறைச்சலாக இருக்கும் அது சகஜமே!!!! தமிழ்நாட்டு தமிழர்களிடம் நிறைய குறைகள் உள்ளதையும் யாம் அறிவோம்! அங்கு திராவிட வந்தேறிகளின் பிடியுள் சிக்கி சீரழிந்து உள்ளதையும் யாம் அறிவோம்!!! எது இப்படி இருந்தாலும் நாம் உலக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக தமிழர்கள் இழந்த அதிகமானதையும், இருக்கும் கொஞ்சநஞ்சத்தையும் மீட்போம் காப்பாற்றிக்கொல்வொம் என்ற எண்ணமுடையவன் நான்!!!!
ஆனால் இந்த பெயரில்லாதவன் (இலங்கை தமிழன்), தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் குறிவைத்து மிக கேவலமாக தாழ்த்தி விமர்சிப்பது சரியா? அதோடு இந்த இலங்கை தமிழர்களுக்கு இயல்பாகவே திமிரும் தலைகனமும் அதிகம்!!!! தாங்கள்தான் 100% தூய தமிழர்கள்????? தாங்கள் கதைப்பதுதான் 100% தூய தமிழ் என்று இல்லாத ஒன்றை பல காலமாக இறுமாந்து உள்ளார்கள்!!!! மற்ற தமிழர்களை கலப்பு தமிழர், வேசி தமிழர் அல்லது அவர்கள் தமிழரே அல்ல என்று இறுமாந்து கூறி வருகிறார்கள்!!!!! அவர்கள் நம்மை தமிழரே அல்ல அல்லது கலப்பு தமிழன் என்று கூற என்ன தகுதி உள்ளது????
ஈழ தமிழர்கள் கதைக்கும் தமிழில் உள்ள வேட்று மொழி சொல்கள், அவர்கள் மரபணுவில் ஏற்ப்பட்ட கலப்பு அவர்களிடம் உள்ள குறைகள்!!! தொடர்ந்து வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்!!! அவர்கள் நிறுத்தினால் நானும் நிறுத்துவேன்!!!! நாம் அனைவரும் உலக தமிழர் அனைவர் ஒற்றுமைக்கும் விழிப்புணர்வுக்கும் பங்க்காற்றும் விதமாக எழுதுவோம்!!!!! நான் தமிழன்!!!! இந்த இனமும் மொழியும் எனக்கும் சொந்தமானது!!!! வேறு எவரும் என்னை பார்த்து நான் தமிழன் இல்லை அல்லது கலப்பு தமிழன், நான் பேசும் தமிழ் சரி இல்லை என்று சொல்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்!!!
2500 ஆண்டுகளுக்கு முன் வந்து இலங்கையில் குடியேறி அங்குள்ள தமிழ் பெண்களை மனம் முடித்த பின் சிங்கலர்களாகி போன வர்களை வந்தேறு குடிகள், 200 ஆண்டுகளுக்கு முன் அங்கிலேயர்களால் மலையக தோட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட மலையக தமிழர்களை கள்ளத்தோணி என்று சொல்லும் ஈழ(ஈன) தமிழர்க்கு வெறும் 70 ஆண்டுகளுக்கு முன் கேரளா, கொல்லம் பகுதியில் இருந்து வந்து குடியேறிய திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் எப்படி மண்ணின் மைந்தன் ஆனார்???? தேசிய தலைவராகவும் எப்படி ஆனார்???? அவர் வந்தேறி மலையாளி என்று ஈழ(ஈன) தமிழர்க்கு தெரியாத அல்லது பிரபாகரன் தமிழ் நாட்டில் திராவிட வந்தேறிகள் தமிழ் வேடம் போடுவதை போல் தமிழ் வேடம் போட்டதை நம்பிவிட்டார்களா? ஈழ தமிழர்கள்தான் உலக மகா அறிவாளிகலாயிட்றே எப்படி ஏமாந்தார்கள்???? (வேலுப்பிள்ளையின் உடன் பிறந்த தங்கை இன்னும் கேரளா, கொல்லத்தில் உள்ளார், அவரின் அநேக உறவினர்களும் அங்கு உள்ளனர், பிரபாகரனையும் சிறுவனாக இருந்த போது கேரளா,கொல்லத்து தன் விட்டிற்கு வேலுப்பிள்ளை அழைத்து சென்றுள்ளார், வேலுப்பிள்ளை கேரளா, கொல்லத்தில் உள்ள தன் வீட்டிற்கு அனுப்பிய கடிதங்கள் இன்னும் அந்த கேரளத்து உறவினர்கள் வைத்துள்ளனர்.)
@மயிராய் மீன்
நீங்கள் உலக தமிழர்களை திருத்த வேண்டாம் ..பாவம் தமிழ் நாட்டில் அங்குள்ள தமிழ் வியாபாரிகளின் வருமானம் போய் விடும்
அடுத்த முறை கன்னட ..ஆந்திரா ..மலையாளி தமிழனுக்கு அடிக்கும்போது திருப்பி அடித்து விட்டு வாருங்கள் உங்களை தமிழன் என்று ஏற்றுகொல்கின்றேன்
ஈழ படுகொலை உச்ச கட்டத்தில் இருந்த போது அபோதைய பிரிட்டிஷ் பிரதமர் ..மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் இருவரும் தங்களின் வேலை பளுவிற்கு மத்தியில் இலங்கை போய் மக்கள் இறக்கின்றார்கள் ..தாக்குதலை நிறுத்தவும் அல்லது போர் குற்ற விசாரணை நடத்தப்படும் என்று சொன்னார்கள் ..மேற்படி இருவரும் தமிழர்கள் அல்ல ..அனால் அன்றையா தமிழக முதல் அமைச்சர் தமிழ் பாதுகாவலன் ..நிருபர்கள் துரத்த மருத்துவ மனையில் ஒளிந்து கொண்டார் .எப்படி ?
ஈழ படுகொலை உச்ச கட்டத்தில் இருந்த போது, உங்கள் தானை தலைவன் மலையாளி பிரபாகரனே தன் உயிரை காத்துக்கொள்ள கடைசிவரை மக்களை கேடையமாக பயன்படுத்தி விட்டு குடும்பம் குட்டியோடு ஒழிந்துக்கொண்டிருக்க வில்லையா???? புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் வாதிகள் எல்லோரும் தங்கள் தொலைப்பேசிகளை switch off செய்து விட்டு நாட்டைவிட்டே தங்கள் குடும்பம் குட்டி சகிதமாக ஓடி ஒழிந்துகொண்டனர், குறிப்பாக தமிழ்நாட்டிற்கு சம்பந்தன், மாவை சேனாதி ராஜ, சிவாஜிலிங்கம்………உங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்களே தமிழ்நாட்டிற்கு ஓடி பாவாடைக்குள் ஒழிந்துக்கொண்டனர் அவர்களை குறை கூறாமல் பிறகு ஒரு வேட்று நாட்டவனை வெற்று இனத்து கருநாய் நிதியை குறை சொல்லி என்ன பயன்!!!! ஆட தெரியாதவன் அரங்கம் கோணல் என்றானாம்!!!!! யார் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கமாட்டோம் என்ற ஆணவமே ஈழ தமிழரின் பிறவி குணம்!!!! சிங்களவனை ஆரம்பத்திலிருந்தே மோட்டு சிங்களவன் என்று எள்ளி நகையாடிநிர்!!!! வெறும் 12% இருந்த ஈழ தமிழர் இலங்கையின் 80% பொருளாதாரத்தை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டம் போட்டிர்கள் இப்ப வெச்சான்பாரு ஆப்பு…………ஹி….. ஹி ……ஹி ……………
ஈழ தமிழர்களின் தானை தலைவர் கேரளா, கொல்லத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் உலக தமிழர்களின் ஒரே தலைவர்! தன் தமிழ் உணர்வின் மிகுதியால், தன் 3 பிள்ளைகளுக்கும் தூய…. தூய…. தூய…… தமிழ் பெயரான சார்ல்ஸ் அன்டனி, துவாரகா, பாலச்சந்திரன் என்று 100% தூய தமிழ் பெயரை வைத்துள்ளார்!!!! எல்லாரும் ஜோரா ஒருதரம் கை தட்டுங்கோ!!!!!!………….
ஜயா,Anonymous அவர்களே. உங்களுக்கேன் இந்த பிதற்றல்? தமிழன் என்று நம்பி எந்த இண்டியனிடமாவது ஏமாந்து விட்டிரா? அல்லது, நான். தான் என்ற குணம் தலைக்கேறி விட்டதா?அல்லது கோடாரி கம்பாக மாறிவிட்டிற்றா? எங்கெங்கோ இண்டியனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, இங்கே எங்களிடம் (தமிழரிடம்) கேட்கின்றிரே ஏன் இந்த கோலம்?
பிரபாகரன் எல்லாம் எப்படி தலிவனாகமுடியும் ..உங்களை போன்றோர் பார்வையில் ….நெருங்க முடியுமா எண்கள் முத்தமிழ் தலிவரை ‘? எங்கள் தளர்பதியை ???
உனக்கு டாஸ்மாக் அடிகத்தான் தெரியும் இலங்கை அன்றைய இன்றைய வரல்ளறு தெரியாது …சார்லஸ் அந்தோனி அன்பது யார் தெரியுமா ? சீமான் அல்லது கொவளுவிடம் கேள் ……தண்ணி கேட்டால் அண்டையமாநிலத்தில் உள்ளவனிடம் அடிவாங்கும் பேடிகள் …ஈழ போராடம் பற்றி பேசுகின்றன ,,,இது காலம் ..ஈழ தமிழர் படுகொலை பற்றி கேலி பேசி மகிழும் நீங உண்மையில் சிங்கள கலப்பும் சேர்ந்த பிறவி …உனது புலிகள் பற்றிய கருத்துகளை தமிழ் நாட்டில் பொது இடம் ஒன்றில் சொல்ல திராணி உண்டா ?