கோலாலம்பூரின் பிரபல்யமான சைனாடவுன் என்றழைக்கப்படும் பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு நேற்று வருகையளித்த சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய் காங் புத்ரா ஜெயாவுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்.
பெட்டாலிங் ஸ்டிரீட் வருகையின் போது ஹுவாங் வெளியிட்ட கடும் வாசங்களைக் கொண்ட அறிக்கை மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று கருதப்படுவதால் அதற்கு விளக்கம் அளிக்க அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
எதிர்வரும் திங்கள்கிழமை ஹுவாங் அவருடை அறிக்கைக்கு விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று புத்ரா ஜெயா வட்டாரம் த ஸ்டாரிடம் கூறிற்று.
ஹுவாங் வெளியிட்ட கருத்தை மலேசியா கடுமையாகக் கருதுகிறது. அது மலேசியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு சமமாகும் என்று பெயர் கூறப்படாத ஓர் அதிகாரி கூறினார்.
இந்நாட்டில் சீனாவின் முதலீட்டை தர்காப்பதில் அந்நாட்டு தூதுவருக்கு அதிகாரமும் தேவையும் உள்ளது. இங்கே இன கலவரம் ஏற்பட்டால் கடந்த ஆண்டுகளில் வியாட்நாமில், சீன மற்றும் தைவான் தொழிற்ச்சாலைகள், வியாபார தளங்கள் தாக்கப்பட்டு எரிக்கப் பட்டது போல் இங்கும் நடைபெறலாம். அதன் அடிப்படையில் இந்நாட்டில் இன தூவேசம், தீவீரவாதம், இன அடிப்படையிலான கொள்கைகளால் அவர்களின் முதலீடு பாதிப்புக்குள்ளாகலாம். அதனால் அவர் களத்திற்கு இறங்கியதும், அறிக்கை விட்டதும் தூதுவர்க்கான செயல் வரம்புக்கு உள்ளயே உள்ளது. கூப்பிட்டு தேநீர் கொடுத்து கை கொடுத்துதான் அனுப்பி வைக்க முடியும்.அவர் வாயை கட்டுப் போட்டு வைக்க முடியாது. “காலம் மாறுது. கருத்தும் மாறுது. நாமும் மாற வேண்டும். அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு.”
ஏன் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு இனங்களுக்கு இடையிலான மிட்டலை விடும் நபர்கள் உங்கள் கைப்பிள்ளைகளா…?
அழைத்து char koye teow எப்படி செய்யணும் என்று கேட்டிருப்பார்கள்.
அகிலத்தையே ஆட்சி செய்ய விரும்பும் அமெரிக்காவையே ஆட்டி வைக்கும் சீனாவை புத்ரா ஜெயா இன்னும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. புத்ரா ஜெயா சீனாவை டிஏபி என்று நினைத்து செயல் படக்கூடாது.
பெல்சன் தின்ற அறிவிலிகளுக்கு மூளை உண்டா ? என்பதே ஒரு சந்தேகம்தானே ? சீனா ப்ளீஸ் செண்ட் யுவர் weapon டு putrajaya