பாரிசில் துப்பாக்கிக்காரர்களும் தற்கொலை வெடிகுண்டு வெடிப்பாளர்களும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களில் மலேசியர் எவரும் இருப்பதாக தலவல் இல்லை என வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
பாரிஸ் நகரில் இசை அரங்கு, விளையாட்டரங்கு எனப் பல இடங்களில் நிகழ்ந்த தாக்குதல்களில் 150 பேருக்குமேல் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
“இத்தாக்குதல்களை மலேசிய அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
“இக்கொடிய தாக்குதல்கள் நாம் அனைவரும் பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை மறு உறுதிப்படுத்துகிறது.”, என அமைச்சு விடுத்த அறிக்கை கூறியது.
பொய்யன் பூயுரைகிறான் பாருங்க
A Syrian and an Egyptian passport were found on the bodies of the two suicide bombers who targeted the Stade de France.
The Syrian passport belonged to a refugee who passed through Greece, according to a Greek minister. [http://www.theguardian.com/world/live/2015/nov/14/paris-terror-attacks-attackers-dead-mass-killing-live-updates]
இந்த நிலமை 3000 சிரியா அகதிகளை மலேசியாவிற்கு அழைத்துவரும் நமது அரசாங்கம் இந்நாட்டில் நடைபெறாது என்று உறுதி அளிக்குமா?. மாண்புமிகு குலா அவர்களே வெளியுறவு அமைச்சர் (விஸ்மா புத்ரா), உள்துறை அமைச்சர், போலீஸ் படைத் தலைவரிடம் கேட்டு சொல்லுங்கள். மாண்புமிகு குலா மன்னிக்க வேண்டும், உங்களைத்தவிர இந்த கேள்வியை கேட்க பேச தெரிந்த அரசியல்/சமூகத்தலைவர் யாரும் எண் கண்களுக்கு தெரியவில்லை.
சிரியா அகதிகள் மட்டும்தான தீவீரவாதிகள்? மலேசியாவின் ஜெமாஹ இஷ்லாமியா சகாப்தம் பாலியில் 200 – க்கும் மேற்பட்டவர்கள் இறக்க காரணமாயிருந்தது நாம் இன்னும் மறக்கவில்லையே! ஏன் இவர்களின் மதம் இவர்களுக்கு நல் வழி காட்டத் தவறி விட்டதா?. இம்மதத்தை நம்பி போன நம்மவர்கள் இதர்க்குப் பதில் சொல்லட்டும்.
பயங்கர வாதத்தை வளர்ப்பவரே அதை ஒடுக்குவோம் என்பதுதான் இன்றைய நகைச்சுவை.
BN அரசாங்கத்தின் கூற்றுப்படி “பயங்கரவாதிகளை” – “போராட்டவாதிகள்” என்று எண்ணியிருந்த வேளையில் ஏன் இந்த அந்தர் பல்டி அமைச்சரே !