தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்களின் ஆதிக்க வெறி குணத்தையும் தமிழர்கள் மேல் அவர்கள் கொண்டுள்ள எண்ணத்தையும் இந்த பதிவு தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது! கருணாநிதி, வைக்கோ, விஜயகாந்த், அரிசியல், சினிமா துறையில், வணிகத்தில், ஊடகத் துறை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வந்தேறி தெலுங்கர்களின் ஆதிக்க வெறி குணத்தை இங்கே நாம் காண்கிறோம்! இனியும் தமிழர்கள் விழிப்புரவில்லை என்றால்! நம் கதி அதோ கதிதான்!!! கோவிந்த கோவிந்தா!!!!
– தமிழன் சேவியர் பிலிக்ஸ்
வருநாச்ரமம் நான்காக தொகுக்கபட்டது அதாவது வுட்பத்தியாளன்,வாணிபன்,கண்காணிப்பு,விதி அதாவது சட்டம்.
ஒரு வுட்பதியாளன் வுப்பு,ஒருவர் பருப்பு,ஒருவர் அரிசி இப்படி பல வுட்பதியாளர் தன் வுற்பதியை வாநிபனிடம் குத்தகை அடிபடையில் கொடுக்கிறார் அந்த வாணிபன் இஷ்டத்திற்கு விலை அதிகரிக்காததிர்க்கு கண்காணிப்பாளர் வுருவானது சட்ட வல்லுனர்கள் விலையை நிர்ணயித்தனர்,இதையே வருணாசிரமம் என்று பெயரிட்டபர்.
சிறுதெய்வ வழிபாட்டிலிருந்து சிலர் வைதீகதிர்கும் சிலர் சைவத்திற்கும் மாறி சென்றனர்.அனைவரும் சைவத்தையே சார்ந்து இருக்கவேண்டும் என்பது மனித வுரிமை மீறலாகும்.
அரசில் பலதுறை இருப்பதுபோல் அவரவர் யெற்றுகொண்டதுறையை சிறப்பாக செயல்படுத்தினாலே சுகம் அதைவிடுத்து பிறர் துறையை கெடுக்க நினைப்பது சங்கடம் விளைவிப்பது நாகரிகம் அன்று.
ஹிந்து கலை கலாசாரத்தை புறக்கணித்து வெறும் பள்ளியை போற்றுவது காலி புட்டிக்கு சமம்.
கலாச்சாரத்தில் ஒன்றே இன பள்ளி கட்றோரும் கல்லாதொரும் புரிந்து காப்பாட்ரபடுவது பாரம்பரியம்.பாரம்பரியம் காபாட்ரபட்டால் அனைத்தையும் காத்ததற்கு சமம்.
ஒவ்வொரு இனத்திலும் பல பிரிவு அதுபோல் தமிழரிலும் பல பிரிவு வுண்டு.அவரவர்க்கு தனிபட்ட சம்ப்ரதாயம் வுண்டு,குடும்ப கட்டுபாடுகள் விண்டு.
அதை அணைத்து ஹிந்துக்களும் தமிழர்களும் மதித்து நடந்தால் சமுக அமைதி நிலவும்.இதற்கு பயந்தே பலர் குடும்ப விழாவை பிரம முகூர்ததில் நடத்துகின்றனர்.
இன்றும் அதிகம் சிறுதெய்வ வழிபாடு பரவலாக நடத்தபட்டு வருகிறது.தன் மூததயர் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்றும் அடுத்தவர் வழிபாட்டு தெய்வம் சைவம் வுயர்வு,உத்தமம் என்ற பார்வை மாறவேண்டும்.
இன்று ஹிந்தி கலாசாரமே ஒவ்வொரு வைபவத்திலும் காணமுடிகிறது ஆடல் பாடல் ஆடம்பரம் மற்றும்2.என்ன காரணம் ?,
சரியான அடிப்படை இன்மைய காரணம்.
கலாசாரம் பாரம்பரியம் முக்கியம்,
வாழ்க நாராயண நாமம்.
இந்து தர்மம் என்ற வருணாசிரமத்தை உப்புக்கும் பருப்புக்கும் ஒப்பிட்டு வியாபாரத்துடன் ஒப்பிடுவது கையில் பொருள் இல்லாதவன் வியாபாரம் செய்யும் முயற்சி. வருணாசிரமத்தின் கோட்பாடுகளை கொஞ்ச நாளைக்கு முன்பு மலேயன் என்ற முஸ்லிம் அன்பர் எடுத்துப் போட்டாரே அதை எடுத்து மீண்டும் இங்கு பிரசுரித்து முகத்தில் கரியை பூச வேண்டுமா? இல்லை பகவத் கீதையிலும் வருணாசிரமம் போற்றப் பட்டுள்ளதை இங்கே போட வேண்டுமா? ஒவ்வொரு இனத்திலும் எத்தனை பிரிவாவது இருந்திட்டு போகட்டம். தமிழர் ஒற்றுமையாக ஒரு பிரிவாக இருந்தால் போதும். அதுதான் தமிழரின் வெற்றிக்கு முதுகெலும்பு. அதனை சிதைக்க வந்தது ஆரிய மாயம். சைவத்தில் சொல்லப் பட்ட முழு முதற்பொருள் சிவம் மட்டுமே. இதன் வழி தமிழர் முன்னம் நின்றது போல் இன்றும் நின்றால் தமிழரின் பல தெய்வ வழிபாடு நிற்கும். அப்படி ஒரு நிலை வந்து விடக் கூடாது என்பதுதான் இந்து தர்மத்தைப் பேசுவோர் மேற்கொள்ளும் ஆயுதம். தமிழனுக்கு இதன் சூட்சுமம் புரியாது காரணம் இவர் சிந்திக்கும் திறனை பல நூற்றாண்டுகளாக வருணாசிரம கோட்பாடு வியாபாரிகளிடம் விற்று விட்டனர். இப்பொழுது தமிழரில் 98% பேருக்கு சமயம் என்னென்பது தெரியாது. அப்படியே இந்நாட்டில் வாழும் பிற தென் இண்டிய மொழி பேசும் அன்பர்களும். வீணாக சமயத்தைக் கிளறி முகத்தில் மென்மேலும் கரியைப் பூசிக் கொள்ள வேண்டாம்.
துவங்கிய வுடனே பொருள் வராது தோழரே முகவுரைக்கு பின்னே தான் பொருள் வரும்.வும்மை போன்று பாதியில் தாக்கு பிடிக்காது வோடுபவர் இல்லை கற்றொர்.
நடவாத ஒன்றை விவாதித்து என்ன பயன் ?,அன்வர் பிரதமர் ஆவதற்கு ஆசை படுவதற்கு நிகர்.தமிழ் நாட்டில் புரட்சி பேரில் நடத்திய அசிங்கத்தை இங்கே அன்வர் நடத்தி வருகிறார் அதுபோல் நீரும் இன கலவரமாக பெசிவருகிரீர்.குறையை வும்மிடம் வைத்துகொண்டு அடுத்தவர் மீது குறை சொல்லி வருகிறீர்,
அமைதி கொள்வீர் தேனீ அவர்களே,
எமக்கு உங்களிடம் பிடித்ததே தப்பான விஷத்தை தன்னம்பிக்கையோடு பகர்வதை கண்டே,
வாழ்க நாராயண நாமம்.
தப்பான விஷயமல்ல. தப்பிய தமிழர்களின் நிலையை தன்னபிக்கையோடு எடுத்துரைப்பது எம் நிலை. தமிழர் மற்ற தென் இண்டிய மொழி பேசுவபவர்களை விட பாக்கியசாலிகள். தமிழர் என்று ஓர் இனம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே இருந்து வந்ததுள்ளது. அவ்வினத்திர்க்கு என்று நாகரீகமடைந்த பண்பாடும் மொழியும் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு. அதனால் தமிழரை ஆள வேண்டும் என்று எண்ணம் உள்ளோர் செம்பருத்தியில் கடை விரிக்காமல் வேறு எங்காவது வியாபாரம் செய்யுங்கள்.
விடும் ஐயா ஆலயத்தை தகுதி கொண்ட குருக்களை வைத்து ஆலய நிர்வாகம் சிறப்பாக நடத்தி வருகிறது.
மனதை அமைதியில் வையும்,தமிழ் நாட்டு திராவிடர் நாயக்கர் கொள்கை வும் வரிகளில் வாழ்கிறது.இது கடவுள் நம்பிக்கை கொண்ட நாடு.மறந்துவிடாதே தோழரே
வாழ்க நாராயண நாமம்.
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக பள்ளிவாசல் {#மசூதி }கதவுகளை திறந்தே வைத்திருங்கள் “என்று ஜமாத் அறிவித்திருக்கிறார்கள் மேலும் “பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் சாதி/மத பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு என்று #ஜமாத் கூட்ட்மைப்பு அறிவித்திருக்கிறது . #இந்துக்களின் தலைவர்கள் ,#சங்கராச்சாரி .#இந்து இயக்கங்கள் மற்றும் #இந்து சன்னியாசிகள் பாதிக்கப்பட்ட மக்களில் ,#கிறிஸ்தவர்கள் /முஸ்லீம்கள் தவிர்த்து அனைத்து இந்து மக்களும் இந்துக் கோயில்களுக்கு வாருங்கள் என்றாவது அழைத்தார்களா ? #பார்ப்பான் சு.சாமி “தமிழர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கக கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறார் என்றால் என்ன காரணம் இருக்க முடியும் ?
நாம் சோருகிடைக்கும் இடம் சொர்க்கம் என்று ஓடுவோம்,வும் வீட்டில் சமைத்த வுணவை தொட்டுகூட பார்க்கார் அவர் வர்க்கம்.
நாராயண நாராயண.
ஆரிய பார்பனர்கள் அவுக சமுகத்தை அவுகளே காப்பாதுகிறான்கலாம்..
துப்பரவு தொழிலை செய்யும் மக்கள் தொட்டால் ஆச்சாரம் கெட்டுபோயடுமாம்! அவாளு அப்படித்தான் நீங்க வாங்கோண்ணா எங்கமாமிய பாதுகாப்ப படகில் ஏற்றிவிடுங்கோண்ணா..
ஆத்துகாரர் அவாள் கொஞ்சம் குலம் கோத்திரம் பார்க்கிறவா மனசில வச்சிகாதிங்கோ ..இது இஸ்லாமிய மீனவர் மீட்புபணியின்போது பதிவாகிய உரையாடல் ..
அவாள் மணியாட்ட,அரசுபதவி,லாயர் /நீதிபதி / அரசு அதிகாரம் இப்படி உடம்பு வலிக்காத வேலைதான் செய்வா ..ஏன்னா அவாள் வெஜிறேரியன் சாதம் சாபிடுரவா …மாமி கோழி முட்டையாவது ஆத்துகாறருக்கு கொடுங்கோ இல்லன்னா இந்தமாதிரி நேரத்தில் சூத்திரன் கைபடாமல் செத்துடுவார் …நல்ல வெண்ணை பால் இப்படி உணவுகொடுங்க ..இல்லன்னா அடுத்த வெள்ளதில கோவிந்தா கோவிந்தா ..
உண்டு கொலுத்துகொண்டிருப்பவனின் திமிர் பேச்சி பல நாட்களுக்கு பட்டினிக் கிடந்துப் பார் அப்போதுப் புரியும் பசியின் கொடுமை எதற்கு விதண்டாவாதம் செய்வது என்றுக்கூடத் தெரியாதக் கூர்கெட்ட ஜென்மங்கள் !!
ஒரு கோவில் யானை தினம் குளத்தில் நீராடி கோவிலுக்கு செல்லுமாம்,அப்படி ஒரு நாள் போகும்போது எதிரே ஒரு பண்ணி வாலை ஆட்டிக்கொண்டு வருவதை கண்டு அந்த கோவில் யானை பாதையை விட்டு தூரம் சென்று பன்னிக்கு வழிவிட்டதாம் அதைக்கண்ட வூர்மக்கள் வியந்தனராம் ஏன் என்றால் கோவில் யானை மிக பெரிதாக இருக்கும் பட்டத்து யானைக்கு நிகராக.மக்கள் கோவில் யானைக்கு வொதுங்கி வழிவிடுவார் ஆனால் இன்று நடந்ததோ வேறு,
வாழ்க நாராயண நாமம்.
இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.