தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்களின் ஆதிக்க வெறி குணத்தையும் தமிழர்கள் மேல் அவர்கள் கொண்டுள்ள எண்ணத்தையும் இந்த பதிவு தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது! கருணாநிதி, வைக்கோ, விஜயகாந்த், அரிசியல், சினிமா துறையில், வணிகத்தில், ஊடகத் துறை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வந்தேறி தெலுங்கர்களின் ஆதிக்க வெறி குணத்தை இங்கே நாம் காண்கிறோம்! இனியும் தமிழர்கள் விழிப்புரவில்லை என்றால்! நம் கதி அதோ கதிதான்!!! கோவிந்த கோவிந்தா!!!!
– தமிழன் சேவியர் பிலிக்ஸ்
என்ன தெனாவட்டு ..
தமிழகத்தில் உள்ள தமிழனுக்கு இது அசிங்கமா இல்லையா ?
தமிழ் தமிழர் என்று 50வீத தமிழன் பேச ஆரம்பித்தால் தெலுங்கர்கள் நேராக போர்செய்ய வருவார்கள்போல் உள்ளது ..திமிரு..
யாதும் ஊரே யாவரும்கேளிர் !!!
நானும் பல முறை சொல்லிவிட்டேன் — தமிழ் நாட்டு தமிழனுக்கு சூடு சொரணை கிடையாது— நாம் தமிழர் இயக்கம் என்ன ஆகிவிட்டது?
இதுக்கு யார் காரணம் ? திராவிடம் ! அந்த கன்னட பெரியார்.. இதுக்கு தமிழன் துணை போனான் … அதுவும் ஒரு காரணம் …
நாம் தமிழர் இயக்கத்தை தெலுங்கன் பின்னணியிலிருந்து இயக்குகிறான் அண்ணா…..இதைதான் பல காலங்களாக கூறி வருகிறேன்! ஏற்க மறுக்கின்றனர் நம் ரத்தத்தின் ரத்தங்கள்! கருநாய் பரம்பரையும் இதர தெலுங்கு திருடர்களையும் தமிழ் மண்ணிலிருந்து அடித்து அந்தமானுக்கு அனுப்பி விடுங்கள் எல்லாம் சரியாகி விடும்னு! ஒரு பயலும் கேக்க மாற்றான்….திருமலை நாய்கள் இன்று இந்த அளவுக்கு குரைக்க யார் இடம் கொடுத்தது???
என் தாய் தமிழ் – தமிழ் நாட்டு தமிழனுக்கு சூடு சொரணை கிடையாது. ஆனால் இந்த நாட்டு தமிழனுக்கு என்ன? 21.11.2015 மலேசிய நண்பன் செய்தி – பினாங்கில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த சர்வதேச கருத்தரங்கம் – 21.11.2015 காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை. – இக்கருத்தரங்கில் சிம்மக்குரலோன் வைகோ சிறப்புரையாற்றுவர். அடுத்து எழுச்சிப் பேருரை – தழிழரின் தாகம் தமிழீழத் தாயகம் – 22.11.2015 இடம் – சிங் ச்சூங் சீனப்பள்ளி மண்டபம், சுங்கை சிப்புட் – நேரம் மாலை 7.00 மணி. – பேராசிரியர் இராமசாமி, ஆனந்தி சசிதரன், வைகோ . வைகோ ஒரு தெலுங்கர் என்கிறார்கள் அப்படியென்றால் தமிழகத்தில் இருந்து ஏன் ஓரு தமிழரை அழைக்கவில்லை. செம்பருத்தி.கோம் வாசகர்களே, நீங்கள் மீண்டும் வாசிக்க (தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! தமிழர்கள் நிமிர வில்லையே ஏன் ? -பொன். ரங்கன் – 5.11.2014 (http://www.semparuthi.com/?p=115641 )
தமிழ் நாட்டில் தமிழ் ஈழம் தமிழர்களை காட்டி பல கூட்டணிகள் அரசியல் வாழ்வாதாரம் நடத்தும் மோகத்தில் இங்கு நடக்கும் பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தமிழன் அல்லதா தமிழ் வழி தெலுங்கு வை கோவை தலைமைதாங்க வைத்துள்ள ஒரு தமிழனின் நிலையை ஆராய வேண்டிய காலம் வந்துள்ளது? -செம்பருத்தி.கோம் வாசகர்களே, நீங்கள் மீண்டும் வாசிக்க (தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! தமிழர்கள் நிமிர வில்லையே ஏன் ? -பொன். ரங்கன் – 5.11.2014 (http://www.semparuthi.com/?p=115641 )
மலேசியாவில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உரை நிகழ்த்துகிறார் !
மலேசியாவிலுள்ள பினாங்கு மாநிலத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கழகத்தின் ‘இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும்’ எனும் கருத்தரங்கில் பேசுகிறார்.
21.11.2015 சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு நடைபெறும் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் ” எனும் நான்காம் அமர்வில் ”ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் கழக தலைவர் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும்,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சரீதரன் அவர்களும் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் திரு ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள் (.https://www.facebook.com/dvk12/timeline )
நாங்கள் தமிழன் மாதிரி தெரிவோம் …தமிழ மாதிரி எதோ மொழியல் பேசுவோம் …இன்னும் நீங்கள் எங்களை தமிழார்கள் என்று நம்பினால் நீங்கள் அப்புராணிகள் ..பாவம் ..எங்களுக்கு தெலுங்கு தலிவர் தட்ச்சனமூர்த்தி தான் வேண்டும் ..உங்களிடம் பகுத்தறிவு விற்க தலிவர்ரினால் மாத்திரம் முடியும்
தமிழ் நாட்டு தமிழனே , போதுமாடா ? அன்று தமிழ் நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்த தெலுங்கனின் ஆ…..ஹ்ண் கு.. யை மண்டியிட்டு சுவைக்கும் காலம் கனிந்து விட்டது .வாழ்த்துக்கள் .கேடு கெட்ட தமிழினம் .
ராமசாமி வடுக பெரியானுக்கு குடைபிடிக்கும் மனிதர் ..
வைக்கோ ஒரு தெலுங்கு யாதி வெறியன் ..
வையாபுரி கோபால்சாமி நாய்டு செயல்பாடுகளை உற்றுநோக்கினால் தெளிவாக புரியும் ..
இந்திய உளவு அமைப்பின் தமிழ்நாடு அதிகாரியும்கூட …
வருசாவருசம் தெலுங்கு கெட்டி பொம்முலூ நினைவை கோலாகலமாக கொண்டாடுவார் ..
சிங்கள தெலுங்கனுக்கு தட்சணாமூர்த்தி தெலுங்கன் தமிழன் வரிபனத்தில் மணிமண்டபம் கட்டி வச்சிருக்கான் ..
எல்லா தெலுங்கனும் தமிழன் வரலாறு தமிழ் மன்னர்களின் நினைவுசின்னன்களை அழிகிறார்கள் ..தங்கள் தெலுங்கு வடுகர்களின் அடையாளங்களை பாதுகாக்கிறார்கள் !!
தமிழ் தேசியத்தை கருவறுக்க துடிக்கும் தெலுங்கன் கோபால்சாமி நாய்டுவை பினாங்கு தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை பலமாக தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம் ..
ராமசாமி திருட்டு திராவிடைய வடுகர்களின் சரிந்துபோயுள்ள அரசியல் ஆளுமையை துக்கி நிறுத்த களம் அமைத்து கொடுக்கும் வேலையை அண்மைகாலமாக செய்கிறார் ..
பெரியாரின் பெரிய சீடன் திராவிட கொள்கையாளர் தேனீ எங்கே போய்ட்டார்… எல்லா விஷயதிலும் கருத்து சொல்பவர் ஆளை காணோம் … எழுதி ஒய்ந்துவிட்டரா?
இங்கு என்ன நடக்கிறது? ஒரே குழப்பமாக இருக்கிறது.
தமிழர்களுக்கு இவ்வளவு எதிரிகளா? இதற்க்கு எல்லாம் என்ன காரணம்?
அப்பு! இங்கு என்ன நாடகம் rehersal லா நடக்குது? ஒன்னும் தெரியாத மாதிரி கேள்வி கேக்கிற? மவனே சங்கு ஊதிருவேன்…….
“பெரியாரின் பெரிய சீடன் திராவிட கொள்கையாளர் தேனீ எங்கே போய்ட்டார்”. இந்த செய்தியை இன்று காலையில் பார்த்தேன். ஒய்வில்லாததால். கருத்து எழுத முடியவில்லை. பெரியாருக்கு சீடனாகவும் திராவிடக் கொள்கையாளராகவும் புதியதொரு பட்டம் கொடுத்தற்கு நன்றி. பெரியாருக்கு நான் சீடனும் அல்லன் திராவிடக் கொல்கையாளனும் அல்லன். பெரியாருக்கு நான் கொடுக்கும் மதிப்பிற்கு ஒரு காரணம் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில், தமிழர் பிராமணரின் சிந்தனை ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த சங்கிலியை உ டைத்தெரிய உதவினார். இன்று நாம் வாய் கிழிய தமிழர் என்று கத்துகின்றோமே அந்த உரிமையைத்தான் அவர் தமிழருக்கு அன்று மீட்டுக் கொடுத்தார். இன்றுபோல் அன்று அவர் தன்னைத் தமிழர் என்று சொல்லிக் கொள்ள முடியாதலால், திராவிடர் என்று சொல்லிக் கொண்டனர் அவரும் அவரைச் சார்ந்தோரும். நல்லதைச் செய்யும் பொழுது கூடவே தீயதும் நிகழும் என்பார் சமயத்தை அறிந்தோர். இன்றோ நிலைமை மாறி விட்டது. திராவிடர் என்ற அடைமொழியை வைத்து பிறர் தமிழருடன் கூடி உறவாடி வஞ்சிக்கப் பட்டுள்ளோம் என்பதைக் காலம் கடந்து நாம் புரிந்துக் கொண்டோம். இனி பிரிந்து விடுவோம்.
நாம் தமிழர் என்று ஒரு நடவடிக்கையை கையில் எடுப்தர்க்கு முன்னமே, பிற தென் இண்டியர் தங்களைப் “பிறர்” என்று அடையாளமிட்டுக் கொண்டார். அவர்களின் நடவடிக்கைக்கு எதிர்வினையே இன்று தமிழர் தேசியம் என்ற புதிய சிந்தனை மலர்ந்தது. பிறர் தங்களை மலையாளிகள் என்றும், தெலுங்கர் என்றும் சொல்லிக் கொள்ள உரிமை இருப்பதைப் போன்று தமிழருக்கும் தங்களை தமிழர் என்று சொல்லிக் கொண்டு தமிழ் நாட்டை ஆளவும் வெளிநாட்டில் தமிழர் ஒற்றுமையை நிலை நாட்டவும் தனி நபர் உரிமையும், சமூக உரிமையும் உள்ளது. அதைக் தட்டிக் கேட்கும் எந்த கூட்டமாக இருந்தாலும் அதன் தலையை தட்டி வைக்க வேண்டியது நமது கடமை. அந்த வகையில் மேலே தமிழ் நாட்டு அரசியலை முன்னிறுத்தி எழுதப் பட்ட கருத்து யாருடையது என்பது நமக்குத் தெரியாது. எப்படி வந்தது என்பதும் நமக்குத் தெரியாது. தெரியாமல் போனாலும் பிறர் தமிழரை இன்று அவ்வாறுதான் தரக்குறைவாகவும், அரசியல் அநாதைகளாகவும் எடை போடுகின்றனர். மானமுள்ள தமிழர் எவரும் இவ்வாறான கருத்தை எதிர்ப்பார். தமிழ் நாட்டுத் தமிழருக்குப் புரிய வேண்டிய விடயம் இது. நமக்குத் புரிந்து நாம் இந்நாட்டில் கவனமாக வாழலாம். அங்கே அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியது நாம் தமிழருக்காகப் போராடுவோரின் கடமை. நாம் இங்கிருந்து தார்மீக உதவியைத்தான் செய்ய முடியும்.
இவர்களுக்கு இருக்க இடம் கொடுத்தால் மடத்தையே புடுங்குவார்கள் இன்று நடிகர் சங்கத்தை பிடித்த வந்தேறிகளின் அறிக்கையை பார்த்தும் தமிழன் திருந்தாவிட்டால் தமிழன் என்றும் சாக்கடை புழுதான் !!
தமிழன்
என ஒரு தமிழன் சொல்லக்கூடாது???
அப்படி சொன்னால் அவன் ஒரு இனவெறியன்!!!….
அதையே கண்ட கண்ட பொரம்போக்குகள் சொன்னால்,
அவன் தான் உலகத்திலேயே புரட்சியாளன்???…….
இந்த வடுக இனவெறியர்களையும், அவர்களின் கைக்கூலிகளான திராவிட திருடர்களையும் இப்படியே விட்டால்,
தமிழனையெல்லாம் கடலுக்குள் தள்ளி கொன்று விட்டு,
தமிழையும் தமிழர் வரலாறுகளையும் தனதாக்கி கொள்வார்கள் .
ஏன்னா அவர்கள் எண்ணங்கள் அவ்வாறு உள்ளது
தமிழன்தான் மலேசியாவில் அரிசிக்கும் பருப்புக்கும் கேவலமாக BN னிடம் பிச்சை வாங்குகிரானேஎன்றால் தமிழ் நாட்டில் இதைவிட கொடுமை தெலுங்கனும் malayaalathanum மலேசியாவில் வாங்குவதில்லை இதே நிலைமைதான் அங்கே தமிழ் நாட்டில் மதுவுக்கும் ஒரு ஆட்டுக்கறி சாப்பாடுக்கும் தெலுங்கநிடமும் mGR மலயலாதான் னிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு இன்னும் தமிழன் பிச்சை சாப்பாடுக்கு தமிழ் நாட்டில் அலைந்து கொண்டிருக்கிறான் . இவன் எங்கே ஆளுவது தண்ணி அடிச்சுட்டு மற்ற இனத்தவனை ஊ.. கொண்டிருப்பதுதான் தமிழனின் வேலை மேலும் குஷ்பு என்ற தே..யா நடிகைகளுக்கு கோவில் கட்டும் மடையன் tamilanayidre எங்கடா தமிழன் உருப்பட போகிறான் முடிந்தால் ஜெயலிலதா ….. தங்க முலாம் பூசி அழகு பார்ப்பான் தமிழன்
இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும் எனில் கொபப்பபடுவதால் எதுவும் சாதிக்க முடியாது .தமிழன் ஒன்றுசேர்ந்து ஒழுங்காக செய்யும் ஒரே செயல் தண்ணி அடிப்பது [மது ].அதிலிருந்து மீண்டு ,ஒன்றுபட்டு சமுதாய நலன் பயக்கும் செயல்களில் அவன் ஈடு பட்டால் தமிழும் வாழும் தமிழனும் மானத்துடன் வாழ்வான் ,
வந்தேறிகள் செய்த நன்றியை மறக்கவும் சொல்லவில்லை அவர்களுக்கு தீங்கும் செய்ய சொல்லவில்லை.மனிதனை மனிதனாக மதிக்க சொல்கிறது மனித நேயம்.அப்படிதான் தமிழர் தங்களை நாடி வந்தர்களை ஆதரித்தனர்,பிறகு ஏன் தமிழ் மண்ணில் தமிழர் உரிமைகளை சூறையாடினர் வந்தேறிகள்? நன்றியை மறந்தது யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.செம்பருத்தி வாசகர்கள் அவ்வப்போது நல்ல கருத்துக்களை பகிர்கின்றனர் அதில் சிலர் தமிழர் தலை எங்கேயாவது சிக்கிக்கொண்டால் உடனே தமிழன் ஈன ஜென்மம்,கேடு கேட்டவன்,கூட இருந்து குழி பறிப்பவன் என பல இழிபழிகளுக்கு நாமே காரணம் என்று முத்திரை குத்தி விடுகின்றனர்.என்ன காரணம் என்று ஆராய்ந்த பொது,நான் அறிந்த தமிழர் மரபுகளில் சில; அக்காலத்தில் புலவர்கள் மன்னனை புகழ்ந்து பாடிவிட்டால் உடனே மன்னன் தன் கழுத்தில் கையில் இருக்கும் ஆபரணத்தை கழற்றி கொடுத்து விடுவான்,சில வேளைகளில் நாட்டின் ஒரு பகுதியையே பரிசாக கொடுப்பதும் வழக்கத்தில் இருந்ததை நாம் அறிவோம்.அது போன்று நிகழ்வுகளை தமிழர் அல்லாதவர் காணும் பொது என்ன தோன்றும்? தமிழன் இளிச்சவாயனா! அல்லது வடிவேலுவின் காமெடி வரிகளை போல எவ்வளவு அடிச்சாலும் தாங்கரன் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டானம்மா….
இப்படி பல வேளைகளில் நம் எதார்த்தங்களை சிதற விட்டது எத்தனை வழிகளில் நமக்கு பாதகமாக அமைந்து விட்டது என சிந்திக்க வைக்கிறது. பார்த்தவன் கண்களுக்கு “ஆகா இது போதும் நமக்கு குப்பை கொட்ட சரியான இடம் கிடைச்சிரிச்சி”…..இனி இந்த மண்ணை விட்டு நகர கூடாது! இந்த இளிச்சவாயன்கள சரியா பயன்படுத்திகுனோம்….என்று ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் மண்,மொழி,கலாச்சாரம் என்று அனைத்தையும் மாசு படிய வைத்து விட்டனர்.இன்று எங்கு பார்த்தாலும் அவர்கள் குப்பை நிறைந்து கிடக்கின்றன. எனவே கற்றவர்கள் தமிழினத்தை குறை கூறுவதை முதலில் நிறுத்தி கொள்ளவேண்டும்.முடிந்தால் நல்லது செய்யுங்கள் இல்லையேல் எதுவும் செய்யாதீர்!
வெட்டியான் தமிழனை நீ மட்டும்தான் மெச்சிக்கணும் அவனை ஆதரித்து பேசிய உனக்கே வெடி வைத்து தூள் தூலக்கிடுவான் நம்ம MIC தமிழனுங்க ஹின்றப்பை தமிழன பின்னால் ethiyathai மறந்துட்டா யா வெட்டியான் சும்மா தமிழனை நக்கி பேசாதே உனக்கே அது வெடியாக முடியும் இப்பொழுது உன் மேல் மலேசியா mic தமிழனுங்க நீ அதிகமாக பேசறே உன்னை உதைக்க geng ரெடி பண்ணிட்டணுங்க அது தெரியுமா போயி MIC வளாகத்தில் உட்கார்ந்து கேள்
Josh,எனக்கு ஒரு அப்பன்! ஒரு சாவு! உனக்கு எப்படி?
என்ன வெட்டியான் உன் அப்பன் MIC நாதேறி தலைவனா அதுதான் புத்தி கெட்டு பயந்து பல அப்பன்களை ஒரு அப்பன் என்று சொல்கிறாயோ நன்று…………….
தமிழனை தமிழர் மெச்சிக் கொள்ளாமல் பிறரா மெச்சிக் கொள்வார்? தமிழில் எழுத தெரிந்து விட்டால் மட்டும் போதாது. மரியாதை வேண்டுமானால் தமிழரை மதிக்கவும் தெரியனும்.
இதுலே இருந்து நல்ல தெரியிது நீ யாருன்னு! ஏன்டா,நான் பச்சை தமிழன்….இந்திய தெலுங்கனை தாக்கும் பொது இடையிலே உனக்கு என்னடா வேலை? இங்கேயும் உங்க தில்லாலங்கடிய ஆரம்பிக்க முயற்சியா? MIC வை தெலுங்கனுங்க ஆட்சி பண்ண நினைச்ச உங்க கனவுலே கூட நடக்காது! எங்க ஒரு அப்பன் உங்க பல அப்பனுங்களுக்கு சமம்! தெரியலனா….வீட்டுலே போய் கேட்டு தெரிஞ்சிக்கோ!
MR வெட்டியான் நீ மது அருந்தி போதை தலைகேறி MIC கெங்க்ச்டெர் மாதிரியே தடம் மாறி நாம் கூறியதை புரியாமல் உலரேதேடா நாற்றம் அந்த மது வாடை தாங்க முடியலை ஏண்டா எப்படா குடியை விடுவ
josh,உன்னை மாதிரி விதை இல்லாத தெலு… இங்கெல்லாம் வரகூடாதுடா…தமிழனோடு உறவாடி வாய்புகள் எல்லாவற்றையும் ஏப்பம் விட்டுட்டு கடைசியா தெலு.. கோடியை பிடிக்கும் முதுகு எலும்பு இல்லாத கூட்டத்தை சேர்ந்தவன் நீ! தமிழ் மண்ணிலும்,இங்கேயும் உங்கள் நெறிமுறை ஒரே சாயல்.அங்கொருவன் $120B க்கு திருட்டு சொத்து குவித்து வைத்திருக்கிறான்.இன்னும் சில பச்சோந்திகள் சாராய தயாரிப்பு/ விநியோகத்தை அரசியல் போர்வையோடு தீவிரமாக நடத்தி வருகிறது! அதை கேட்ட நான் போதையில் இருக்கிறேனா? இங்கே தமிழ் பள்ளி,ஆலயம்,இப்போது மும்முரமாக ம இ கா ன்னு எல்லா வாய்ப்புகள் சுரண்ட ஆரம்பித்து விட்டீர்கள். இதெல்லாம் பார்த்து கிட்டு சும்மா இருக்க தமிழன் இளிச்சவாயனா? அல்ல எதார்த்தவாதி! இனி இந்த நிலை மாறும்!!!
அடே மடயனே வெட்டியான் தண்ணி அடிச்சி மப்புலே பேசாதேடா நானும் மரத் தமிழன்தான் .ஆனால் தமிழனுக்கு தமிழன்தான் எதிரி உதாரணம் நீரும் MIC YUM வாழ விட்டேங்கலாடா தமிழனை கூறு போட்டந்தானே உன் லிங்கத் தலைவன் சாமிவேலு இப்பொழுது உன்னை போல வெட்டி பயல்களை உருவாக்கியது யார் MIC தானே
டேய் முட்டா பீசு josh,நீ தமிழனா இருந்தா உன்னை எவன்டா குறுக்க வர சொன்னா? தலைப்பே உருப்படியா படிச்சியா? இங்கே பிரச்சனை திருமலை நாய்கள் வம்சத்துக்கும் எனக்கும்…..நீ எல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட?
அடேய் குளிக்காத பயலே நீ மரதமிழனா !?
நாங்களும் தமிலவங்கதான்னு ஒட்டிக்கிற பிக்காளி பயதானே நீ..மூடு ..
ஒருகாலத்தில சாரயக்கடை முதலாளிங்கல்லாம் சீனர்கள்தான் ..
இப்போ பார்த்திங்கன்னா விரல்விட்டு என்னாலாம் சீன சாரயவியாபாரியை … தமிழர்கள் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்தியர் சாராயக்கடை !!
தமிழ்நாட்டு சாராய முதலாளிகளின் பினாமிகள் கடந்த பத்து வருசத்தில பல இடங்களில் திறந்துவிட்டார்கள் ..
இந்த சாராயக்கடை முதலாளிகளை திருப்தி வெங்கடாசலபதி எந்த பிரச்சினையும் இல்லாம செல்வம் கொட்டோ கொட்டுன்னு அருள் அள்ளிகொடுகிறார்…காலங்காத்தாலேபெருமாள் சுப்ரவாதத்தை தெறிக்கவிட்டு பூஜை புனஷ்காரம்பண்ணி வெள்ளன திறந்திடுறான்கப்பா..தொழில் பக்தி !செய்யும் தொழில் தெய்வம்னு பட்டுகோட்டையார் சொன்னதை சரியான முறையில் கடைபிடிகிறாங்க ..கூறுகெட்ட தமிழனுக்கு அடுத்தவன் குடியகெடுத்து சம்பாதிக்க தெரியல !! அதுதான் குடிகார திராவிடியன் ஜோஷ் சொல்கிறான் ..
தமிழகத்தில் நகரத்தார் கொடிகட்டி பறந்த நெசவாலைகள் எல்லாம் இப்போ வடுகர்கள் வசம் ! தமிழகத்தில் உள்ள பெரியபெரிய துணிமணி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் அனைத்தும் தெலுங்கர்களின் வசமானது எப்படி !?
அங்கெ கடைவைத்து விற்பதோடு நிக்கவில்லை தங்கள் இனத்தவர்களிடம் மூட்டை கட்டி கடனடிபடையில் மலேசியா சிங்கப்பூர் அனுபிவைகிறார்கள்… நம் வீடுவீடாக விற்பனை பண்ண வருகிறவர்கள் எல்லாம் தமிழர்கள்தான் மக்களே நீங்க நம்புங்க !
இங்கு லிட்டெல் இந்தியா எல்லா இடத்திலும் வணிகம் செய்வதும் அவர்கள்தான்.. நூறுவெள்ளி பெறுமதி உள்ள பெண்களின் ஆடை முன்னூறு வெள்ளி கொடுத்து வாங்கவேண்டும் ..அவர்கள் வைக்கும் விலைதான் .. சரி ஒரு துணிக்கடை தமிழர் திறந்தாலும் விரைவாகவே மூடுவிளாகாணும்! யாரிடமிருந்து இறக்குமதி செய்வாய் /
வியாபாரதுறைகளில் தமிழர்களை காண்பது அரிதாகிக்கொண்டே செல்கிறது தமிழர்களே .. பலசதியாட்டங்கள் கண்ணுக்கு தெரியாத பேய்கள் வேலைசெய்கிறது ..
விளித்துகொள்ளுங்கள் மக்களே ..
நமது வணிக வாய்ப்பை அந்நியரிடம் பறிகொடுத்ததால் பலசிக்கல்களை தமிழினம் எதிர்கொள்ளும் ..
மொழி /சமய/கலாசார /தொழில்வாய்ப்பு /அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி உதவிகள் கிடைக்காது ..
வெட்டியான் .இங்கேயும் உங்க தில்லாலங்கடிய ஆரம்பிக்க முயற்சியா?
இங்க ஆரம்பிச்சு பலவருசம்யா ..
தமிழர்களே விழித்துகொள்ளுங்கள் திண்ணையை படுக்க இரவல்கொடுத்தால் காலைல மடமே அவர்கள்வசமிருக்கும் இது தமிழகத்தின் வரலாறு !
இப்போ தமிழ் பத்திரிக்கை இதர உடகங்களுக்காக தமிழரல்லாத பல நூறு மாணவர்கள் கட்பிக்கபடுகிறார்கள்.. இன்றைய நிலையே மிகவும் மோசமாக உள்ளது இவர்களும் வேலையை ஆரம்பித்தால் !
இப்பொழுது வரும் தமிழ்நாளிதல்களை பார்த்தால் ஆன்மீக வரலாற்று செய்திகள் பல தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாம இருக்கிறது .. இந்த பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு அறிவே இல்லைபோலும் .. திருட்டு கம்னாட்டிகளுக்கு களம் அமைத்துகொடுகிறதே இவனுங்களுக்குவேல ..
தமிழர்களுடைய ஆன்மீகமாகட்டும் வரலாறாகட்டும் தமிழ் மன்னர்கள் சரித்திரங்கள் நீதிகதைகள் தமிழரிடத்தில் கொட்டிகிடக்கு ..
ஏனிந்த இழிநிலை !! தயவுசெய்து மாறுங்கள் ..இந்தமொழி இனம் வாழ உங்களது பணி அளப்பரியது அதைமனத்தில் நிறுத்தி பணியாற்றுங்கள்
குருவிகளைக் காட்டி நகரத்தாரையும் நாம் தமிழர் வட்டத்திற்குள் கொண்டு வாருங்கள்.
மதராச மெட்ராஸ் ஆனது பின் சென்னை,மலேசியாவில் ஹிந்துக்கள் வந்தேறிகள் தமிழ்நாட்டில் இனவெறி தலை விரித்து ஆடுகிறது.
ஆயினும் ஒன்றும் நடவாது,தைரியம் இருந்தால் திராவிடர் என்று துவங்கும் கட்சிக்கு பதில் இனத்தின் பெயரில் துவங்கிடு ஒரு கட்சியை அதாவது “திருவள்ளுவம்”,”தமிழர் சங்கம் “போன்று அல்லது மற்றும்2,
ஆதி முதல் தமிழரை ஆண்டது அந்நியரே இன்றும் மலேசிய தமிழரை ஆழ்வது அன்னியனே தமிழ்நாடு வுட்பட.
குண்டர் கும்பல் இன்று அன்னியரின் கீல் இருபதால் நாட்டில் அமைதி திருவிழாவில் திருமணத்தில் இறப்பில் எந்த அசம்பாவிதமும் இல்லை.
வாழ்க நாராயண நாமம்.
மலேசிய தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீகப் பகுதிக்கு பொறுப்பாளாராக நியமிக்கப் படுவோருக்கு சமயம் என்றால் என்ன, அச்சமய நெறிகள் யாது, அச்சமய பக்தி முறை யாது என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. யாரோ ஒருவர் புராணக்கதைகளை எழுதிக் கொடுத்தால் அது படிக்க நன்றாக இருக்கின்றது. பத்திரிகை வாசகர்கள் விரும்பிப் படிப்பார் என்றெண்ணி பிரசுரிகின்றார். அங்கே வக்கணையாக ஆரிய வேதங்களையும் சிந்தனைகளையும் தமிழரிடையே புகுத்திப் பரப்பித் தமிழர் சமய நெறியை அறியா வண்ணம் பார்த்துக் கொள்வார் அறிவாளி என்னும் சிலர். இதில் ஐயா ஆ. நாகப்பன் அவர்களும், ஐயா நா. தர்மலிங்கம் அவர்களும் விதிவிலக்கு. தமிழன் ஏமாளிதானே. அவன் சமயத்தைப் பற்றி அவன் ஏதும் அறிந்திலன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதனால் தமிழரின் தலையில் எப்படி மிளகாய் அரைத்தாலும் அவன் தூக்கத்தில் இருந்து எழ மாட்டன் என்பதைச் சத் சூத்திரரும், தமிழரல்லாதோரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான் மலேசிய தமிழ் நாளேடுகளைக் கொண்டு இப்பொழுது ஆரிய சிந்தனையை மட்டுமல்ல மற்றும் பல மத போதனைகளும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் யார் பிற மத கட்டுரைகளையும் பிரசுரிப்பதில் வல்லவர் என்று ஒருவருக்கொருவர் போட்டி வேறு. மலேசிய நாட்டுத் தமிழ் பத்திரிக்கைகளின் வழி தமிழரிடையே மத மாற்று வேலையை நன்றாக செய்து வருகின்றனர் என்பதை அறிந்துதான் அவர்களும் செய்கின்றார்கள் போலும். நம்ம காசு கொடுத்து வாங்கும் தமிழ் பத்திரிக்கையைக் கொண்டு நாமே நமக்கு சூன்யம் வைத்துக் கொள்கின்றோம். இப்படியெல்லாம் தமிழனால்தான் செய்ய முடியும். இப்படியே போனால் தமிழன் தமிழனாக வாழ மாட்டான். மாறியத் தமிழனாகத்தான் வாழ்வான் என்பதை மலேசிய தமிழ் நாளேடுகளின் ஆசிரியர்கள் புரிந்துக் கொண்டு தமிழரை தமிழனாக வாழ விடுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். இதில் நண்பனாக வந்து முதுகில் குத்தும் பத்திரிக்கையை மாற்ற முடியாது. உங்கள் வியாபார இலாபத்தை மட்டும் குறிகோளாகக் கொண்டு செயல்படாதீர்கள். தமிழர்களின் சமய நலனையும் கருத்தில் கொள்ளுங்கள்.
அடேய் வெட்டியான் நான் தெலுங்கன் வாடா ஒண்டிக்கு ஒண்டிக்கு மோதிக்குவோம் .
தில்லாலங்கடிய ஆரம்பிக்க முயற்சி இல்ல இது…..பலவருசமா சூடு சொரணை இல்லாம இருக்கனே தமிழன் அவனுக்காகதான்.
படிச்சவனுக்கும்,படிக்காதவனுக்கும் கருத்து சொல்லலாம்…படிச்ச முட்டாள்களுக்கு எப்படி கருத்து சொல்வது???
தமிழர் அடிமை என்பதில் காயிக்கு அவ்வளவு மகிழ்ச்சியா? அப்புறம் இந்த திருக்குறள் படிச்சி, இங்கே அவ்வப்போது பதிவிடுவது எதற்கு? இப்படியெல்லாம் திருவள்ளுவர் சொல்லச் சொல்லி இருக்கின்றாராரோ? இனம் இனத்தோடதான் சேரும் என்று சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியோர்கள்.
mangok,மோதிக்க எனக்கும் ரொம்ப புடிக்கும்! அதுக்கு முன்னாடி எங்க மண்ணிலே உங்க ஆளுங்க ஏப்பம் விட்டிங்களே அதை எல்லாத்தையும் திருப்பி கொடுத்துட்டு கூப்பிட்ட நல்லாருக்குமே! அடுத்தவன் சொத்தை கொள்ளை அடிச்ச உங்களுக்கு ஆத்திரம்னா…. அதை இழந்துட்டு இருக்கிற எங்களுக்கு எப்படி கொதிக்கும்? மேலே உள்ள வரிகளை மீண்டும் படி! உங்க தெலுங்கு மொழியிலே நீதி,நியாம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாதா? தெலுங்கு நாடு எங்கே இருக்கிறது ? தமிழ் நாடு எங்கே இருக்கிறது? இது போல நாங்க உங்க மண்ணிலே ஆதிக்கம் செலுத்துனா சும்மா விடுவிங்களா? வீரம் இருந்த மட்டும் போதாது…விவேகமும் வேணும்….
தமிழனுக்கு வாக்களிக்காமல் திராவிடனுக்கு வாகளிததன் விளைவு.
வெட்டியான் ப்ளீஸ் தமிழன் மானத்தையும் MIC அவலங்களின் மானத்தையும் சமுராய் மூலம் காப்பாற்று நாம் தமிழன் . எனக்கு உண்ணாட்டம் அரிவாள் தூக்க வராது
தேனி எப்படியேனும் திராவிட கொள்கையை சைவத்தின் மூகம் சமுதாயதில் செலுத்த முயலுகிரீர்,
நாம் வொலுக்கதொடு வளர்ந்ததால் பிள்ளைகளை சரியான பாதையில் விட்டோம்,
ஆலயம் நாம் ஒன்று கூடும் தளமாக இருந்தது ஒரு காலம் இன்று நாகரீகம் பெயரில் திராவிடம் நுழைந்து குருக்களுக்கும் ஆலயத்திற்கும் தொல்லை தருகிறது.
ஆலய பொறுப்பை அரசு யெற்று நடத்தினால் கொட்டம் அடங்குமா,
பின் எங்கிருந்து மலரும் விடியல்,வும்மை போன்றோரே விரண்டாவாதம் பேசி கலகத்தை தூண்டிவிட்டு அதில் சுகம் தேடுகின்றனர் அது தவறு,
அவரவர் கடமையை நேர்த்தியாக செய்வதே சிறப்பு,ஆலய பொறுப்பில் இருந்து தூக்கி எரியபட்டவர் ஆதங்கம் வும்மிடம் காண்கிறது,
ஒருவருக்காக சமுதாயத்தை த்யாகம் செய்வது ஞாயம் அன்று,சமுதாயத்திற்காக நம்மை த்யாகம் செய்வதே புகழை தரும்,
வாழ்க நாராயண நாமம்.
“திராவிடக் கொள்கையை சைவத்தின் மூலம் புகுத்துவது” என்பது முரண்பாடான சொற்றொடர். திராவிடர் இறைமறுப்பு கொள்கையை முன் வைத்தவர். அதில் எப்படி சைவத்தைக் கொண்டு போய் நுழைப்பது?
திராவிடர் ஆலயத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கின்றனர். அப்புறம் அவர்கள் எப்படி ஆலயத்திற்குள் சென்று குருக்களுக்கும் ஆலயத்திற்கும் தொல்லை தர முடியும்? இதுவும் விதண்டாவாதம்.
ஆலய பொறுப்பை எத்தகைய கொள்கையையுடைய அரசாங்கம் (தமிழ் நாடு) ஏற்கின்றது என்பதை பொறுத்து உள்ளது உண்மையான இறை வழிபாடு நம்மிடையே தொடர்ந்து நிற்க.
நான் பேசுவது விதண்டவாதமா என்பதை பின் விளக்குகின்றேன்.
ஆலயப் பொறுப்பில் இருந்து அங்கே இருக்கும் மாக்கள் உண்மையான இறை நெறியில் நிற்கத் தெரியாமல் பொய்யானதை இறை நம்பிக்கை என்று ஏற்றுக் கொண்டு, எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கூத்தும் கும்மாளமும் அடிபதைப் பார்த்து அவ்விடத்தில் யாம் நிற்க வேண்டாம் என்று எண்ணி பதவியை நாமே இராஜினாமா செய்து விட்டு வந்தோம்.
மயக்க நிலையில் வாழும் எம் சமூதாயம் அறிவு நிலைக்கு மேம்பட்டு அறிவார்ந்த சமய நெறியில் நிற்க வேண்டும் என்று என் தனிப்பட்ட சுகதுக்கங்களை விட்டு சிவபணி செய்து வருகின்றேன். யாம் செய்யும் இச்சிவப் பணியானது மெழுகுவர்த்தியாக எரிந்து தன்னைச் சுற்றி வாழும் சமூதாயத்திற்கு ஒளியாக இருந்து தியாகம் செய்வது. எம்மை அச்சிவனே அறிவான்.
திராவிடர் வருணாசிரம கோட்பாடு கொண்ட இறைவழிபாட்டை எதிர்த்தனர். ஆனால் திராவிடர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ளவில்லை. தென் இண்டியாவில் தோன்றிய சிவ ஆகமங்கள் தான் தமிழரிடமும் இன்னும் பிற தென் இண்டிய மொழிகள் பேசுவோரிடமும் இருக்கும் இன்றைய ஆலய வழிபாட்டிற்கு மூலம். அதில் எங்காவது வருணாசிரம கோட்பாடு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதா? இல்லையே. மாறாக வருணாசிரம கோட்பாடு மறுக்கப் பட்டுள்ளது. அப்புறம் எப்படி அறிவார்ந்த குருமார்கள் ஆலயத்திற்குள் வருணாசிரம கோட்பாட்டைக் கொண்டு வந்தனர்? இதற்கு காரணம் தென் இண்டியர்கள் அவர்தம் சமய நெறியை அறியாமல் வாழ்ந்து வந்தனர். ஆரியமதமும், வேள்வி வழிபாட்டையும், வருணாசிரம கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்ட வைதீகர் எனப்படுவோர் தென் இன்டியாவிலே வாழ்ந்துவந்த அக்காலத்தில் அவ்வைதீகர் சைவத்திற்குள் நுழைந்து அதனை தம் கையில் எடுத்துக் கொண்டனர். அதற்கு அவர்களே காவலன் என்று தாமே சொல்லிக் கொண்டனர். ஆரியச் சிந்தனைகளும், கோட்பாடுகளும் சைவத்திற்குள் நுழைக்கப்பட்டு இரண்டையும் ஒன்றென சேர்த்து வைத்துக் கொண்டனர். எந்த ஒரு நல்ல பொருள் அவர்களிடம் இல்லையோ, அத்தகையதை பிறரிடம் இருந்து தனதாக்கி கொண்டால் தானே அறிவாளி, சிறந்தவர் என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா? இன்று எப்படி தமிழருடைய “அதிரசம்” மலாயக்காரருடையது என்றாகி விட்டதோ அதேபோல் தூய சித்தாந்த சைவத்தை தமிழரிடம் இருந்து பறித்து வைத்துக் கொண்டனர் இன்றைய சைவ வைதீகர். தமிழர் இந்த வலாற்றுப் பிழையை அறிந்து அவர்தம் தூய சைவ நெறியை மீட்டு அதன்வழி நின்றால் தமிழர் ஒற்றுமையுடன் உண்மை இறை நெறியில் நிற்க எம்பெருமான் அருள்புரிவான். போதும் இந்த திராவிட ஏமாற்று வேலை. இந்த திராவிடர்களுக்குப் புரியாததை இங்கே சுருக்கமாக விளக்கிக் கூறினேன். புரிந்து கொண்டவர்கள் திராவிட இறை மறுப்புக் கொள்கையில் இருந்து விலகி எங்களுடன் கை கோர்த்தால் சித்தாந்த சைவம் உலகளாவிய அனைவருக்கும் ஏற்ற சமயம் (‘universal religion’) என்பதை நாம் பிறருக்கு உணர்த்த முடியும். இதுதான் கணியன் பூங்குன்றனார் காட்டிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழர் பண்பாட்டிற்கு நம்மை இட்டுச் செல்லும் சிறந்த வழி. இப்பொழுதாவது காய்க்குப் புரிகின்றதா என்று பார்ப்போம்.
வருணாசிரமம் இதுவே வுங்கள் ஆயுதம்.ஆனால் சாதி பிரிவினை கோரி போராடி பெற்றனர் தமிழர்கள்.
இன்று ஒவ்வொரு சாதிக்கும் தனி பேருந்தே செயல்படுகிறது அப்படியிருக்க வருணாஸ்ரம கொள்கையை சாசனம் போட்டவர் தமிழ் நாட்டு மக்களும் திராவிடரும்.
மீண்டும் பிறரை விரல் நீட்டி தன் குறையை மறைக்க நினைப்பது சிறப்பு அன்று.
இன்று அடையாள அட்டையில் சாதி குறிப்பு வேண்டாம் கோரி மறியல் செய்து வருகின்றனர்.
வருணாசிரமம் தமிழ் நாட்டில் வேர் வுன்றியது யார் காரணம் புரிகிறதா தோழரே,
வாழ்க நாராயண நாமம்.
சென்னை என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன ?
ஏனோ ஒரு சிலருக்கு உண்மையைச் சொன்னால் கசக்கின்றது! இது வழக்கம்தானே. எம்முடைய கருத்தைச் சொல்லும் முன் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் டிசம்பர் மாத சிவனருள் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் அதனை இங்கே முதலில் மறுபதிவு செய்து விட்டு எம் கருத்தைப் பின்னர் சொல்லுகின்றேன்.
“நிகழ்காலம் கடந்த காலத்தின் விளைவு”
இந்துக்கள் அல்லது தமிழர் சமயம் குறித்துப் பேசும்போது புராணங்களையே அடிப்படை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்து சமயம் அல்லது தமிழர் சமயம் தமிழரின் சமூக வாழ்க்கையோடு தொடர்பு உடையதாய் இருக்கின்றது. நிகழ்காலத் தமிழரின் சமயம் மற்றும் சமூக வாழ்க்கை கடந்த காலத்தில் தமிழர் சார்ந்திருந்த சமயங்கள் சந்தித்த நிகழ்வுகளை அடித்தளமாய்க் கொண்டவை. ஆகவே, இன்றைய நிலைக்கான காரணங்களை அறிவதற்குத் தமிழர் சமய, சமூக வரலாறு பற்றிய உணர்வும் தெளிவும் நமக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தமிழர் பல சிறு தெய்வங்களை வழிபடும் மரபைக் கொண்டவர். காவல் தெய்வம், ஊர்த் தெய்வம், போர்த் தெய்வம், இல்லுறை தெய்வம், குல தெய்வம் என்று பல. குறிஞ்சி முதலிய நிலத்திணை சார்ந்த தெய்வங்கள் என்று ஐந்து. புலால், மது இரண்டும் சிறு தெய்வ வழிபாட்டில் இருந்தன. அக்காலத்திலேயே பிறவா யாக்கை பெரியோன் என்ற சிறப்புடைய சிவ வழிபாடும் இருந்தது. இது ஆகம நெறிச் சமயம். இவை அனைத்தும் தமிழர் சமய மரபில் வருபவை.
வைதீகம் வந்தது
வடக்கே வைதீகம் தோன்றி வளர்ந்தது. மனிதர்களின் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றும் காமிய வழிபாடாகிய வேள்வி நெறி பிராமணர் குடும்பங்களிலிருந்து பரவி அரசர், செல்வந்தர் என்று பலரையும் ஈர்த்தது. வைதீகத்தின் மூன்று முக்கிய கொள்கைகள் தமிழகம் உட்பட இந்தியப் பெருநிலம் முழுவதும் பரவியது.
வருணாசிரமம், வேள்வி வழிபாடு, சமஸ்கிருதம் தேவ பாஷை என்ற இவை மூன்றும் இந்தியப் பெருநிலத்தின் பொதுப் பண்பாடு ஆயிற்று. பின்னர் அதுவே பொதுச் சமயம் ஆனது. பிறப்பால் அமையும் முறையே நால்வகை வர்ணத்தார்க்கு உரிய வாழ்க்கை முறையே நால்வகை தர்மனானது. இது இந்தியாவின் தர்மம் அல்லது இந்து தர்மம் ஆனது.
சமணம், பௌத்தம்
வைதீகத்தை எதிர்த்துச் சமணமும் பௌத்தமும் எழுந்தன. புலால் சொரிந்து செய்யப்பட்ட வேள்வியை அவை எதிர்த்தன. புலால் மறுத்தல், துறவு ஆகிய இரு நெறிகளை முன் வைத்து அவ்விரு மதங்களும் இந்தியப் பெரு நிலத்தைக் கவர்ந்தன. அசோகப் பெருமன்னர் பௌத்தத்தை ஆதரித்தால் பௌத்தமும் பௌத்த கொள்கைகளும் விரைந்து பரவின. தமிழர் கொண்டிருந்த சிறு தெய்வ வழிபாட்டிலும் புலால் உண்ணாமை போற்றப் பட்டது.
தமிழர் சமயங்களில் கலப்பு.
தமிழர் சமயங்களில் வருணாசிரமம், வேள்வி, சமஸ்கிருதம் தேவ பாஷை என்னும் சிந்தனைகள் பரவியதால் தொழில்வழிச் சமூகப் பிரிவு, பிறப்பு வழிச் சாதி ஆயிற்று. மரபு வழி உருவ வழிபாடு நிலை பெற்ற நிலையில் வேள்வி உடன் சேர்ந்தது. தமிழர் கோயில் வழிபாட்டில் சமஸ்கிருதம் மந்திர மொழியாயிற்று.
இவை தவிர தமிழர் வீட்டுக் கிரியையில் வைதீகக் கிரியைகள் கலந்தன. பிறப்பு இறப்பு, திருமணம், திதி, தர்ப்பணம், என்று வைதீகக் கிரியைகள் தமிழர் கிரியைகளில் கலந்தன. இவற்றுள் எவை தமிழர் மரபு வழிக் கிரியைகள், எவை வைதீகக் கிரியைகள் என்று பிரித்தறிய முடியாதபடி அனைத்தும் கலந்து தமிழர்தம் சமயக் கிரியைகள் சிக்கல் மிகுந்தவை ஆகியுள்ளன.
கூடவே சோதிடம், எண் கணிதம், வாஸ்து போன்ற துறைகளும் கலந்து தமிழர் சமயங்கள் பல ஆறுகள் கலக்கும் பெருங் கடலாகி விட்டது. இவற்றுள் எழுந்த முரண்களுக்குப் புராணங்கள் சமாதானம் சொல்ல முயற்சி செய்கின்றன. ஆனால் அறிவார்ந்த கேள்விகளுக்குப் பதில் இல்லாத நிலையில் மத மாறிகள் உள்ளே நுழைந்து நம் இளஞர்களைக் கவர்ந்து செல்கின்றனர்.
இந்தச் சிக்கல்களுக்கு என்ன தீர்வு?
அறிவானத சித்தாந்தம், ஒரு கடவுள் வழிபாடு தீர்வாகுமா? சிந்திப்போம்.
நன்றி சிவனருள்
இந்த சிறிய விளக்கத்தால், நிகழ்கால சாதியம் கடந்த காலத்தின் வருணாசிரம கலப்பால் வந்தது என்பது புரியும். எம்முடைய கருத்தை நாளை எழுதுவேன்.
இந்த காய்க்கு பலமுறை விளக்கிச் சொல்லியும் புரியாத மாதிரி கேள்வி கேட்டு துன்புறுத்துகிறார். தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி விடலாம். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. ஓரிரு ஆண்டுகளாக செம்பருத்தியில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் காய் தன்னை தமிழர் என்று அடையாள படுத்திக் கொண்டவர் இல்லை. இவரின் கருத்துக்களே இவர் தமிழர் அல்லாதவர் என்று நிருப்பிகின்றது. மேலும் இவர் சாதியத்தை தூக்கி பிடித்து கருத்து எழுதியவர் என்பது முன்னைய பதிப்புக்களில் வெள்ளிடை மலை. இப்படி தானே சாதியத்தை வளர்க்கப் பாடுபட்டு பின்னர் ஏன் தமிழர் சாதியத்தை போற்ற வேண்டும் என்றால் இவரை எதால் அடித்தாலும் தகும். முதலில் நீர் சாதியப் பற்றை விலக்கி விட்டு வாரும். அப்புறம் சாதியத்தைப் போற்றுவோரை குறை சொல்ல உமக்குத் தகுதி உண்டு. இது நண்டு தன் குஞ்சுவைப் பார்த்து நேராக நடக்கச் சொன்ன கதை மாதிரி இருக்கு. தொடரும்.
தமிழர் சமயங்களில் வருணாசிரமம், வேள்வி, சமஸ்கிருதம் தேவ பாஷை என்னும் சிந்தனைகள் பரவியதால் தொழில்வழிச் சமூகப் பிரிவு, பிறப்பு வழிச் சாதி ஆயிற்று என்ற முனைவரின் கருத்தில் இருந்து தொடங்குகின்றேன். வேதாந்தத்தில் வருணாசிரமம் என்பது அழிக்க முடியாத கோட்பாடு. இந்த கோட்பாடு அழிந்தால் பிராமணர் என்றொரு வருணத்தினர் அழிந்து விடுவார். அதனால் இந்தியாவில் தோன்றிய மதங்களை இந்து மதம் என்று ஒரு வார்த்தையில் குறிப்பிட்டது இந்த வேதாந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே. இப்படி தமிழரும் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்வாரேயானால் அவர் என்றும் சூத்திரர். இவர்களுக்கு என்றும் வேதாந்தம் என்ற ஆரிய மத கோட்ப்பாடுகள் வருனாசிரமத்தின் அடிப்படையில் கற்பிக்கப் படாது. தமிழரும் இதனை அறியாமல் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்கின்றனர். அவர்தம் மத கோட்பாடுகளே தெரியாமல் ஓர் இனம் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்வது ஆச்சரியமே! அப்புறம் தமிழர் எப்படி இந்துவாவார்? கொழும்புவிலும் யாழிலும் சொற்பொழிவாற்றச் சென்ற விவேகானந்தர் அங்குள்ள தமிழர், கூட்டத்தில் உரை செய்ய முன் வந்த பொழுது தங்களை இந்து என்று சொல்லிக் கொண்டதைக் கண்டித்து நீங்கள் சைவர். நீங்கள் எல்லோரும் அவ்வாறே குறித்துக் கொள்வதுதான் முறை என்று கூறினார். இதனை எந்த தமிழன் அறிவான்? இப்படி தான் யார் என்ற வரலாற்றையே மறந்து மறுத்து வாழ்பவன் தமிழன் என்றால் இந்த உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கும். இந்து மத கோட்பாட்டில் சாதியம் இல்லை என்று எவராலும் சொல்ல இயலாது அப்படி இந்து மதம் சாதியத்தை வளர்க்கவில்லை என்றால் பிராமணர் இதை தைரியமாக முன் மொழிய வேண்டும். செய்வார்களா? என்று பிராமணர் சாதியம் இல்லை என்று ஏற்கின்றார்களோ அன்றே அவர்களும் பிராமணர் இல்லை கருத்து முன் வந்து நிற்கும் காரணம் பிரிவினை வகுப்பு இல்லாமால் பிராமணர் எப்படி தோன்றினர் என்ற கேள்வி எழும். அதனால் வேதாந்தத்தை ஏற்றுக் கொண்டு இந்து என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும் தமிழர் சாதியத்தை மறுக்க இயலாது. அப்படி மறுத்தால் அவர் இந்து அல்ல என்ற கருத்து முன் வரும். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தமிழர் தங்களை இந்து என்று சொல்லிக் கொண்டால் இதை விட முட்டாள்தனம் வேறு உளதோ? இதனால்தான் இண்டியாவில் மூளை முடுக்குகளிலெல்லாம் சாதியம் தலை விரித்தாடுகின்றது. சாத்தியம் தமிழருக்கு மட்டும் உரிய சொத்து அல்ல. இதனை காய் புரிந்துக் கொள்ள வேண்டும். இதில் தமிழ் நாட்டு ஆதீனங்களும் அடங்கும். சைவ வைதீகர்களாக மாறிப்போன ஆதீனங்கள் எப்படி சித்தாந்த சைவத்தை நிலை நிறுத்த முடியும்? பிராமணர் சொல்கின்றார் தமிழர் செய்கின்றார். அப்புறம் தமிழரிடம் ஏன் சாதியம் வந்தது என்று கேட்பது மடத்தனம் அல்லவா. இன்னும் எழுத முடியும். எவ்வளவு எழுதினாலும் தமிழரிடையே விடியாது என்பதால் இத்தோடு நிறுத்துகின்றேன்.