கருணாவை நிற்பாட்டு பிரபாவிடம் கூறினேன்..! கட்சியை சீ.வியிடம் ஒப்படைக்கத் தயார்…! சங்கரி

TUlf ltte 01விடுதலைப் புலிகளுக்கு எந்த முறைகளிலும் உதவ நான் தயாராகவே இருந்தேன். ஆனால் என்னை பாவிக்கவில்லை. பிரபாகரனை “அன்புள்ள தம்பி” என்றுதான் விளிப்பேன்.

அவருக்கு கடிதம் எழுதும் போதும் சில ஆலோசனைகளை வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: