இதுவரை வெளியாகாத அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. திருகோண மலையில் , தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கடத்தி அவர்களை சித்திரவதை செய்து பின்னர் கொலை செய்யும் சிறைச்சாலை இது தான். இதனை சிலர் ரகசியமாக போட்டோ எடுத்து , முன் நாள் ஐ.நா மனித உரிமை ஆய்வாளர் ஜஸ்மின் சூக்காவிடம் கொடுத்துள்ளார்கள். இதனை வைத்தே அவர் திருகோண மலையில் , ரகசிய சித்திரவதை முகாம் மற்றும் கொலைக்கள சிறைச்சாலை இருப்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக முன்னர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காஅரச பயங்கரவாத புலனாய்வாளர்களால் வெள்ளை வானிலும் ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்டு விசாரனைக்காக பயன்படுத்தப்பட்ட பரிய சித்திரவதைக் கூடம் தான் இது. திருகோணாமலையில் உள்ள கடல்படைத் தளத்தினை அண்டி அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமினை அவ்வளவு எழிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் வெளித்தோற்றத்தை வைத்துப் பார்த்தால் , உள்ளே இப்படி ஒரு சிறைச்சாலை இருக்கும் என்று எவராலும் கூறிவிடவும் முடியாது.
அதிர்வின் வாசகர்களுக்காக இதனை நாம் தந்துள்ளோம்.



-http://www.athirvu.com


























இந்த விபரங்கள் எல்லாம் பகுத்தறிவு வியாபாரி அறிந்து இருந்தான் ….அன்று
2007 தொடக்கி இந்திய ராணுவ ஆயுதங்கள் ,தளபாடங்கள் ,இரசாயன ஆயுதங்கள் எல்லாம் தங்க தமிழகத்தின் துறைமுகம் வழியாகவே ஈழ மக்களை கருவறுக்க அனுப்பட்டன …அன்று முதலமச்ராக இருந்த தட்சணாமூர்த்தி தெலுங்கன் இவை எல்லாம் அறிந்தும் …தற்காலிக முதல்வர் பதவிக்காக இந்த படுகொலைக்கு துணை போனான்