பிரதமர் நஜிப்பை பற்றி முகைதின் யாசின் கூறியிருந்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொடர்ந்து அம்னோ உச்சமன்றம் இன்றிரவு ஒரு முடிவு எடுக்கும்.
ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வது பற்றி பயப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, இல்லை என்று கையை அசைத்து சைகை காட்டினார்.
தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பீர்களா என்று வினவப்பட்ட போது ஆம் என்று தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்தார்.
இதற்குமேல் முகைதின் யாசின் எதுவும் கூறவில்லை. பின்னர் நடைபெறவிருக்கும் அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அம்னோ தலைமையகத்திற்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதாண்டா தலைவன்
பெண்டேகார் பொலெஹ்
இல்லறவியலில் வள்ளுவர் குறிப்பிடுகிறார் வாழ்வாங்கு வாழ்வோரை போட்ரவேண்டும் யென்று.
வாழ்க நாராயண நாமம்.
முகத்தில் சோகத்தைத் தவிர போராடும் மன உறுதி தென்படவில்லை!!! நீயும் அரசியல்வாதி தானே?? கைகுலுக்கி மன்னிப்பு கோரி சமாதானம் கொள்வதே அம்னோவின் சரித்திரம்!! வசதி எப்படி ஜோஹோர் மைந்தனே!!
அடக்கம் இல்லாதவனுக்கு வொழுக்கம் சிறிதேனும் காணாது,அடுத்து பிரதமர் நாட்களை தமக்கே என்ற பேராசையே இதற்கு காரணம்,
நாராயண நாராயண.