யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.



-http://www.tamilwin.com


























இலங்கையின் முன்னால் பிரதமர் டட்லி சேனநாயக்கா தமிழர்களால் மிஹவும் விரும்பபடவர் …பாதுகாவலர்கள் இன்றி தானே கார் ஒட்டி இலங்கை எங்கும் போய். மக்களை சந்தித்தவர் .இவர் ஒருவருக்கு தான் தமிழா பகுதிகளில் உற்சாகமான வரவேற்பு அளிக்கபட்டது ….முன்னால் ஜனாதிபதி பிரேமதாசா சரளமான தமிழில் அரசியல் கூட்டங்களில் உரையாற்றியவர் ..