தேசிய கணக்காய்வுத் துறை (ஜேஏன்) 1எம்டிபி மீதான இறுதி கணக்கறிக்கையை தாக்கல் செய்வது தாமதப்படலாம் என்று கூறப்பட்டிருப்பதை நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு (பிஏசி) மறுத்துள்ளது.
“தேசிய கணக்காய்வுத் துறை 1எம்டிபி மீதான இறுதி கணக்காய்வு அறிக்கையை (திட்டமிட்டபடி) பிப்ரவரியில் தாக்கல் செய்யும் என்பதை பிஏசி வலியுறுத்துகிறது”, என அதன் தலைவர் ஹசன் அரிபின் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.


























இந்த காதுல பூ சுத்தற வேலைதான் வேண்டாம் என்பது.