இவர்களை சிங்கள அரசாங்கத்திடம் கையேந்த விடக் கூடாது!

aaa

aaa1

aaa2

வெளி நாடுகளில் வாழும் தமிழர்களே எம் உறவுகள் படும் வேதனை யாவரும் அறிந்த உண்மை உங்களால் முடிந்த உதவிகளை எம் உறவுகளுக்கு செய்யுங்கள் நாம் நிம்மதியாக வாழ்வதற்காக தங்கள் அங்கங்களை இழந்தவர்கள் இவர்கள் எம் தலைவன் கட்டுப்பாட்டில் ஈழம் இருக்கும் போது இவர்களுக்கு எந்த குறைகளும் இல்லை இப்போது இவர்களின் நிலமை கேள்விக்குறியாக உள்ளது தயவு செய்து உங்களால் முடிந்த உதவிகளை இவர்களுக்கு செய்யுங்கள் இவர்களை சிங்கள அரசாங்கத்திடம் கையேந்த விடக் கூடாது! இது தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும்.எங்களின் உறவுகளை பாதுகாத்துக்கொள்வது எங்களுடைய பொறுப்பு ஒருகாலத்தில் எங்களைப்பாதுகாத்தவர்கள் இன்று படும் வேதனைகள் சொல் அடங்காதவை.

தனி தமிழர் நாடு

https://www.facebook.com/

TAGS: