சட்டத்துறை தலைவர் (ஏஜி) பிரதமர் நஜிப்பை பாதுகாக்கிறார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அவரது வலைத்தளத்தில் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு தாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் மட்டுமே பதில் கூறுவேன் என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மகாதிர் அவரது வலைத்தளத்தில் ஏஜி முகமட் அபாண்டி அலி குறித்து செய்திருந்த பதிவு குறித்து அவரை இன்று புக்கிட் அமானைச் சேர்ந்த நான்கு போலீசார் விசாரித்தனர்.
“அந்தக் கட்டுரை குறித்த போலீஸ்காரர்களின் கேள்விகளுக்கு நான் பதில் கூறவில்லை, ஏனெனில் நான் (குற்றம் சாட்டப்பட்ட பின்னர்) விசாரணையின் போது நீதிமன்றத்தில் பதில் அளிக்க விரும்புகிறேன்”, என்று மகாதிர் கூறினார்.
தமது வலைத்தளத்தில் எழுதியிருந்ததற்காக தாம் சிறைக்குச் செல்லத் தயார் என்று அவர் மேலும் கூறினார்.
மகாதிமிரை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. அவரது ஆட்சிக் காலத்தில் தற்போதைய அரசு அதிகாரிகள் புரிந்த ஊழல் பட்டியலை அவர் வைத்துள்ளார். ஆகவே, எந்த ஒரு அரசு அதிகாரியும் மகாதிமிரை நீதிமன்றத்திற்கு இழுப்பது, சாத்தியப்படாத ஒன்று.
நாட்டு நடப்புச் சந்தி சிரிக்கிறது. இதுல வேற இவரே அழிச்ச நீதி துறையிடம்தான் இவரு பேசுவாராம். நல்ல பந்தா பார்ட்டி. ஆட முடியாதவ மேடை கோணல்ன்னு சொன்ன மாதிரி.
ஆண்டவன் நினைச்ச இவன் தவுடு பொடி….
இந்த உலகமே அறிந்திருக்கும் திறந்த உண்மை–இதற்க்கு ஒரு நீதி மன்றம்? பொய்யும் பித்தலாட்டம் தலை வித்து ஆடுகிறது.
வாழ்த்துக்கள் தலைவா
வாழ்த்துக்கள் தலைவா!
சட்டம் ஒரு இருட்டறை
நல்ல நடிகன் இந்த காகாதிர்.தொட்டியில் குழந்தையை கில்லி விட்டு வேடிக்கை பார்ப்பது இவரது வாடிக்கை.இன்றைய நாட்டின் குழப்பத்திற்கு மூல காரணமே இந்த காகாதிர்தான்.அன்று தொடங்கிய அடக்குதனம் இன்று தொடர்வது அவரது அத்தியாயம்.