அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதற்குமுன் தம்மைத் தற்காத்துக்கொள்ள முகைதினுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டும் அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்று அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் வினவினார்.
இடைநீக்கம் முறைப்படி செய்யப்படவில்லை என்று முகைதின் குறிப்பிட்டிருப்பதற்கு ஷரிசாட் இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
“கூட்டம்(மனோ உச்சமன்றக் கூட்டம்) பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டும் முகைதின் அதில் கலந்துகொள்ளவில்லை என்பது ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது”, என்றாரவர்.
முகைதின் அதில் கலந்துகொண்டு அவர் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படும் நஜிப்- எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குவார் என எதிர்பார்த்ததாக ஷரிசாட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்..
யம்மோவ்!, அக்கம் பக்கம் பாத்து பேசுங்கலோ, அப்புறம் மாடுங்கெல்லாம் காணாம போய்டும், ஆமா, சொல்லிட்டேன்!
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகின்றது!
பணத்தை ஏப்பம் விட்டு அம்னோ மகளிர் தலைவர் பதவி கொடுத்த
இந்த முட்டாள் அம்னோ என்னே சொல்றது .இவள என்ன சொல்லறது ??
இவளுக்கு என்ன தகுதி இருக்கிறது எதைப்பற்றியும் பேசுவதற்கு? ஊழல் கம்மன்னாட்டி. என்னுடைய முதலீடு இவளின் புருஷனால் காணாமல் போய் விட்டது.
மாடுகள் ஜாக்கிரதை
பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு இப்படித்தானே நையாண்டி பண்ணும். பரமசிவன் கழுத்திலிருந்து இறங்கிய பிறகுதான் தெரியும் அதனின் நிலை. ஒருவன் மேடையின் நடுவில் இருக்கும் வரை அவன் புகழ் பாடும் கூட்டம், அதே மனிதன் மேடையின் விளிம்பிற்கு தள்ள பட்டு சரியும்போது அவனை புகழ்ந்த அதே கூட்டம் அவனை மிதிக்கும். புதிய குருத்து முளைக்கும் போது முதிய இலைகள் இடம் கொடுத்துதானே ஆகவேண்டும். அதே புதிய குருத்தும் காலவட்டத்தில் முதிரும் அல்லவா? ஒரு காலக்கட்டத்தில் இவரும் இம்மாதிரியான இருமாப்புடந்தானே இருந்தார். விதப்பதுதானே முளைக்கும். திணை விதைத்தவன் திணையை அறுப்பான், வினையை விதைத்தவன் எதை அறுப்பான்? விதைக்கும் போதே எதை விதைக்கிறோம் என்று கவனமாக இருக்கவேண்டும். அடுத்தவர் நலத்தை நினைப்பவருக்கு ஆயுள் முழுவதும் சுபதினம். இறைவன் நம் எல்லோரையும் அபரிமிதாக ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
மாட்டு கோமயத்தை விற்றாவது பிழைத்து கொள்வாள் .