கருணாநிதியின் திமு க, போல ஜெயலலிதாவின் அ தி முக போல, அல்லாமல் தமிழர் உணர்வோடு தமிழர் மாநிலத்தை ஆள சீமானைத்தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை என துணித்து கூறலாம். 8 கோடி தமிழர்களையும் மீதமுள்ள 2 கோடி இதர மாநல வந்தேறிகளை அரசியல் மற்றும் மனித உணர்வோடு பழகும் பண்பும் நாகரிகமும் உயர்ந்த பேராண்மை மிகுத்த போராளியாக சீமானை மலேசியத் தமிழர்கள் பார்க்கிறோம்.
தமிழர் மாநில தமிழர்களும் ஒத்துக்கொள்ள வேண்டும். மறுப்பவன் தமிழனாக இருக்க முடியாது. தமிழ் இன வெற்றிக்காக …அவரிடம் பல சண்டைகள் பல போராட்டங்கள்… தமிழர் தேசிய சித்தனை மிகு கேள்விகள்.. உலக நடப்பில் தமிழ் இனம். தமிழக அரசியல், அரசு நிதர்சன உண்மைகளை பேசும் துணிச்சலும் வெறியும் அவரிடம் பார்க்க முடிந்தது. 2012 டில் மலேசியாவில் நடந்த தமிழர் பணிப்படை அரங்கத்தில் அவரின் தமிழர் இன உரிமை ,தமிழ் ஈழம் , தமிழ் மொழி இந்தியாவின் தமிழர் மாநலத்தின் தமிழர் ஏமாளித்தனம்
ஏக்கம் போன்ற அரசியல் தந்திரங்களை புரிந்த ஒரு மாவீரனாக திகழும் பாங்கு மற்றும் நாம் தமிழர் இயக்கத்தை மிகக்ககட்டு கோப்பாக வழி நடத்தும் திறமைகள் அவர் ஒரு சிறந்த அரசியல் அரசு நிர்வாக திறமைகளை கொண்டுள்ளார் என்பது நமது கண்கூடு.
தமிழக அரசியலில் இதற்கு முன் இருந்த தமிழ்த தலைவர்கள் எல்லாமே தி மு க ,,அ தி முக மாறி மாறி அரசியலில் வாட்டம் கண்டு தமிழர் இனத்துக்கு பலூன் ஊதியவர்கள்தான். கடந்த தேர்தலில் ஏன் போட்டியிட மாட்டீர்கள் என்ற கேள்விக்கு ” நாம இன்னும் தயாரகவில்லை” என்ற பதில் எங்களுக்கு சினத்தை தந்தது.. மேலும் துருவி துருவி கேட்டபோது ” நாம என்ன நாடாளுமன்றத்திலும் சட்ட சபையிலும் கிழிக்கவாபோறோம்” என்றார். அது அன்றைய சூழல் அந்த ஜெயலலிதாவே இருக்கட்டும் என்றவர் இன்று நிமிர்ந்து இருக்கிறார் என்றால் அவரில் குருதி கொந்தளிப்பை உணர்த்து பாராட்டுகிறோம்.
சீமான் என்ற சாதார மனுஷன் அரசியல் மன்னராக வேண்டும். தன்னை திராவிடன் வட்டத்தில் இருந்து வெளிப்பட்டு “தமிழேண்ட்டா” என்கிற சீமான் திமிர் தமிழர்கள் மத்தியில் பிடிப்பை தந்துள்ளதுளது. வந்தேறிகள் அராஜகமான ஜெயலலிதாவையும் , தெலுங்கு மாயாவிகலான கருணாநிதியையும், வியகாந்தையும் வைக்கோவின் அரசியல் சட்டைகளுக்கு கருப்பு சாட்டையடி தரும் சீமானைப்போன்ற போராளி அரசியல் தமிழனை இனி நாம் தமிழர் மாநிலத்தில் பெற முடியாது. இதுதான் நேரம் பாவிதுக்கொள்ளுங்கள் தமிழர்களே ! இ ல்லையேல் உங்கள் தமிழன் உணர்வை கொல்லுங்கள்.
உலகத் தமிழ்த்தலைவர் தமிழின தலைவர் பிரபாகரன் பாசறையில் வளர்ந்த சீமானை இந்த தமிழ் இனம் தமிழர் மாநிலத்தின் தலைமை பீடத்தில் தூக்கி நிறுத்த வேண்டும். இதுதான் காலம். இதுதான் கடமை இதுதான் உரிமை என்று தமிழர்கள் தன் மண்ணின் உரிமத்துக்கு வீர வாக்களிப்[பு தந்து நாம் தமிழர், நமது தமிழர் என்ற அரசியல் ஆக்கிரமிப்பை அடைய ஒவ்வொரு தமிழ் தாய்த் தமிழனும் தன் தாய் மீது உறுதி மொழி எடுக்க வேண்டும்.
உலகத்தில் தமிழர் தேசியம் மலர வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் விரும்புகின்றான் ஆனால் அது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் குழப்பம். இனி குழம்ப்பிக்கிடக்க தேவை இல்லை. நீங்கள் எந்த தமிழர் இயக்கதில்லாவது இருந்து விட்டு போங்கள்… ஆனால் தமிழர் தேசியம் என்ற ஒரு உடையில் ஒரு கொடையில் இணைவோம். நாம் தமிழர், தமிழர் களம் , தமிழர் குரல்,பாட்டாளிகள் கட்சி, தமிழர் வணிகர்கள் , சிறுத்தைகள் ,புலிகள் யாராக இருந்தால் என்ன அவன் தமிழனா தமிழர் தேசியத்தில் ஒரு தேசிய இனமாக வாருங்கள். ஏன் இன்னும் அழுத்தம் வேண்டும் என்றால் “தமிழர் தேசிய சாதியம்”என்ற புதிய பரிணாம வளர்ச்சிக்கு உங்கள் மூளை அபிவிரித்தியை தமிழன் மரபணுவோடு சேருங்கள்.
தமிழர்களை பிரித்தாளுகின்ற தி மு க ,,,அ தி மு க …தே மு க …இவர்களின் அதிகாரிகளை பாருங்கள் ..உங்களுக்கு இன்னுமா புத்தி வரவில்லை. சீமான் என்ற ஒரு தமிழன் இவர்களோடு நின்று போராட துணிந்து விட்டார்…. உங்களுக்கு இன்னும் என்ன தோழாஎத்தனையோ நாளா அந்த 7 லாம் அறிவு எட்டலையா?
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லாப்புகழும் தரும் என்று 2500 ஆண்டுகளுக்கு வள்ளுவன் எழுதியதை இந்த தேர்தல் பயன் படுத்தி இந்த நமது சீமானை வெற்றிபபெற்ற தமிழனாக உயர்த்தி காட்டுங்கள் என்று மலேசியத் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு அன்பு வேண்டுகளை முன் வைக்கிறோம். தமிழ் ஈழமும் தமிழர் மண்ணும் மலையாக மக்களின் சத்தியும் உலகத் தமிழர் மீட்சியும் உங்கள் இதயங்களை இறுகிபிடிக்க புற முதுகை காட்டாமல் நெஞ்சுயர்த்தி வீர தாயின் மார்பில் பால் புசித்த புலியாக இனமான சுதந்திரத்தை தட்டி எடுக்க சங்கே முழங்கு பாடுவோம்.
மாற்றானிடம் மண்ணையும் மணலையும் சொத்தையும் சுகத்தையும் இனி பறி கொடுக்க தேவை இல்லை …இனத்தை விற்று வீதிக்கு போகும் நிலை இனி வேண்டாம். சாதியும் சமயமும் உன்னை விடாது விரட்டும் அது பாலாண்டு பல்லவி நீ வாழும் காலம் உன் குல சாம்ராஜ்யம் அதை இனமான உணர்வோடு மீட்டு எடு . சீமானுக்காக தமிழர்களாக எழுவோம். நாம் தமிழர் அரசு அமைப்போம் … வணக்கம் நன்றி
ம. அ . பொன் ரங்கன்
உலகத் தமிழர் பாதுக்காப்பு மையம் மலேசியா
தமிழர் குரல் /தமிழர் தேசியம் மலேசியா
மிக அருமெயாகசசொன்னீர்கள் ஐயா.இந்நாட்டில் நாம் தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியலில் தமிழ்தேசியம் வெற்றி பெற ஆவல் கொண்டு கார்த்திருக்கும் அந்த ஆர்ப்பரிப்பு தமிழ்நாட்டிலுள்ள மானமுள்ள தமிழனுக்கு குறைவாகவே உள்ளதையெண்ணி மனம் வருந்துகிறது.சீமானின் வளர்ச்சி கண்டு அவரை வசைபாடுவோர் அதிகம்.திராவிடம அதன் உண்மை முகத்தை காண்பிக்க தொடங்கியிருக்கிறது.நாம் தமிழரின் வெற்றி உலகிலுள்ள மொத்த தமிழர்களின் வெற்றியாகும்.வென்றாக வேண்டும் தமிழ்.
அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்.
சீமானை முதல்வராக ஆக்க வேண்டும் ,இதில் தமிழனை தவிர மற்றவன் கட்டிப்ப எதிர்ப்பான் ,தமிழர்களே விடாதிர்கள்
காமராஜருக்கு பிறகு ஒரு தமிழன் சீமான் வரட்டும். தமிழ் நாட்டை தமிழன் ஆளட்டும்.
வெட்டு மரங்களை திருடியதாக 20 தமிழர்களை ஆந்திராவில் கொன்ற மாதிரி தமிழர் ஆட்சியை தடுக்கும் வந்தேறிகளை கொல்ல யாரிடம் கேக்க வேண்டும்?
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு நடிகர் சத்தியராஜ் அதரவு அளித்துள்ளார் தமிழ் நாட்டை தமிழன் வென்று ஆழ வேண்டும் இல்லாவிட்டால் இலங்கை தமிழனின் நிலை தமிழ் நாட்டுத் தமிழனுக்கும் வரக்கூடும் !!
தமிழ் தமிழ் என்று அதிகமாக முழங்கியவர் வைகோ .அவர் பேச்சுக்கள் உணர்வை தூண்டி எழுப்பின .அவர் உணர்வுபூர்வமாக அவற்றை கூறி இருப்பின் இன்று ஒருமுறையாவது தமிழனே தமிழகத்தை ஆழ வேண்டும் என்று வாயை திறந்து கூறுவதை கேட்க வேண்டும் .
நாம் தமிழர் கட்சி (சீமான்) தோற்கடிக்கப்பட வேண்டுமென இலங்கை முஸ்லீம் இணையத்தளமொன்றில் சுவனப்பிரியன் என்ற தமிழ்நாட்டு முஸ்லீம் ஒருவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால் “தமிழ்நாடு தமிழருக்கே” என்கிறாராம் சீமான். ” தமிழ்நாடு தமிழருக்கே” என்று சீமான் மட்டும் கூறவில்லை, அவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிஞர் அண்ணா, மறைமலையடிகள்பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அதையே சீமான் கூறினால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டுமென்கின்றனர் தமிழ்நாட்டு முஸ்லீம்கள். இலங்கை முஸ்லீம்கள் மட்டும் தான் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என நினைத்திருந்தேன். உதாரணமாக, இலங்கைத்தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக, இலங்கையில் வடக்கு கிழக்கும் இணைந்து தமிழ்பேசும் மாநிலம் உருவாவதை இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் எதிர்க்கின்றனர். இவ்வளவுக்கும் அவர்களின் தாய்மொழியும் தமிழ் தான். ஆனால் தமிழ்நாட்டில் என்னடாவென்றால் தமிழ்நாடு தமிழருக்கே என்று சீமான் கூறுவதால் அவரும் அவரது கட்சியும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்கிறார் ஒரு முஸ்லீம். அப்படியானால் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அவரது கருத்தை இதுவரை எந்த முஸ்லீமும் எதிர்க்கவில்லை. நன்றி viyasan
சீமானுக்கெதிராக நடைபெறும் திட்டமிட்ட பிரச்சாரத்தைப் பாருங்கள்.
“இன்று சீமான் கையிலெடுத்திருக்கும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோஷம் மேலோட்டமாக பார்த்தால் நியாயமாக தெரிகிறது. தற்போது தலைமைப் பதவிகளில் தமிழன்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்கள் வியாபாரங்களை தமிழருக்கு விட்டுக் கொடுத்து வெளியேற வேண்டும் என்பார். எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவார். ஆட்சியில் இல்லாத போதே சீமானுக்கும் சீமானின் ஆதரவாளர்களுக்கும் இந்த அளவு வெறி வருகிறது என்றால் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் எதுவும் செய்வார்கள்.” அவரது கருத்தையும் சீமானின் ‘கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்’ என்ற நேர்காணலில் அவர் கூறும், விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் எவருக்குமே சீமான் மீது ஏனிந்தக் கொலைவெறி என்று தான் கேட்கத் தோன்றும்..இப்படியான திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்களை எல்லாம் முறியடித்து தமிழர்கள் தமிழ்நாட்டில் தலைநிமிர்ந்து வாழ, தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீமான் போன்ற தமிழுணர்வுள்ள தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆளும் நாள் வரவேண்டும் .
சீமான் ,,வீர பேச்சாளன் நீ ,முதலில் உன் பெயரை தமிழ் மாத்து ,,,அப்புறம் சொன்ன மாதிரி ஒரு தமிழ் ஈழ பெண்ணை கல்யாணம் செஞ்சிக்கோ ,,,
எதுக்கு பேரை மாத்தணும் ? எதுக்கு ஈழ பெண்ணை கல்யாணம் பண்ணனும் ? இங்க என்ன திருமண ப்ரோக்கர் வேலையா நடக்குது ?இல்லை ஜாதகம் பார்க்குறாங்களா பேரை மாத்த….
தெலுங்கு நாடான ஆந்திராவை தெலுங்கர்கள்தான் ஆள்கிறார்கள் கேரளாவை மலையாளிகள்தான் ஆள்கிறார்கள் கர்நாடகாவில் கன்னடவர்கள்தான் ஆள்கிறார்கள் தமிழ்நாட்டில் தமிழன் ஆழக் கூடாதா மானமுள்ள தமிழன் சீமானைக் குறை சொல்லமாட்டான் பலமுறை கன்னடர்கள் தமிழ் நாட்டிற்க்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று தெருவில் தர்ணா இருந்தார்கள் அது அவர்களின் நாட்டுப் பற்று அவர்கள் இனத்தின் மீதுவுள்ளப் பற்று அதுப்போல் தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆளும்போது தான் தமிழனின் உணர்சிகளைப் புரிந்து அவன் துயர் போக்கமுடியும் மாற்றங்கள் மலரட்டும் சீமான் வாழ்க ! நாம் தமிழர்கட்சி வாழ்க !!
வாழ்க ! வாழ்க !
தமிழன் என்ற அடையாளம் மட்டும்தான் ஆழ வேண்டும் என்றால், சாமி வேலுவுக்கும் ஒரு சந்தர்ப்பம் தரலாமே ?
தமிழ்செல்வம் …..காமராஜர்க்கு தமிழர்கள் அடிச்ச ஆப்பை ,சீமானுக்கு அடிச்சிராதிகள் ……வாழ்க தமிழகம் .
தமிழன் விசியத்தில் திலிப் என்ற வடவனுக்கு திமிர்
அதிங்கமதான் …ஏன் சாமிவேலுவின் பல கூட்டடிகள் ஆடுவது போதாதா ?
பொன் ரங்கன் அவர்களே “தமிழன் விசியத்தில் திலிப் என்ற வடவனுக்கு திமிர்
அதிங்கமதான்” என்று எழுதி உள்ளீர். நான் தமிழன் என்று பல முறை சொல்லியும், தாங்கள், தங்கள் முட்டாள் தனங்களை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, என்னை வடவன் என்க்ரீர்கள். என் அன்னை மீது ஆணையாக சொல்கிறேன், நஜிப் ஆட்சி முடியும் பொழுது, நான் யார் என்பதை இங்கே எழுதுகிறேன். அப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள். காரணம் இப்பொழுது நான் நேரடியாக நஜிப் அவர்களின் பல்கலைகழகத்துடன் சண்டையில் உள்ளேன். என்னவே, உயிருக்கு அஞ்சி மறைக்கிறேன்….
திரு திலிப் தமிழரே ! நீங்கள் எழுதியது ” தமிழன் என்ற அடையாளம் மட்டும்தான் ஆழ வேண்டும் என்றால், சாமி வேலுவுக்கும் ஒரு சந்தர்ப்பம் தரலாமே ?” இந்த ” கேள்விடை” யை படித்து பாருங்கள்.ஒரு காலாவதி சமூகமா உங்கள் இமை ? உங்கள் ஆற்றலுக்கு இன்னும் நல்ல பகிர்வுகளை தரலாம். நீங்கள் ஒருவராவது என்னை முட்டாள் என்பதை வரவேற்கிறேன். பலர்
ஒத்துக்கொள்வதில்லை …பல அறிவாளிகள் ,விஞ்சானிகள் தவறுகள் எல்லாம் சிலருக்கு முட்டாள் தனம் தான். நான் ஏற்கனவே “ஸ்டுபிட்” என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆய்வு செய்தவன். நன்றி. வாழ்க தமிழா. உணர்வுகள் கொப்பளிக்கின்றன. முடிந்தால் 100 தமிழனிடம் சொல்லி சீமானுக்கு ஓட்டுபோட சொல்லுங்கள். . அதுதான் என் தலைப்பு சாமிவேலு அல்ல.
திரு பொன் ரங்கன் அவர்களே, நீங்கள் சரியாக என் வாதங்களை கவனிக்க வில்லை போலும். மக்களுக்கு உறைக்கவே சாமி வேலுவை முன்மொழிந்தேன்; அதிலும் வெறும் தமிழன் தமிழன் என்று தம்பட்டம் அடிப்பவர்களுக்கு உறைக்கவே. அது உடனே உங்களிடம் வேலை செய்து விட்டது. அப்படியே நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்களை தரம் பிரிக்க இதுவே உதவியது. சீமான் மிகச்சிறந்த மனிதராக இருக்கலாம், இலங்கை போரை உலக அளவில் கொண்டு சேர்த்திருக்கலாம். ஆனால் மிக சிறந்த அரசியல் முதிர்சியாளர் அல்லவே. கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள ஒரு நாட்டில், கடவுளை பொதுவில் ஒருவர் விமர்சிப்பது என்பது, அரசியலில் சரியான நகர்வு அல்ல. நான் சீமான் எதிர் கட்சியாக முதலில் அமரவே ஆசைபடுகிறேன். அப்பொழுதுதான் ஆளும் கட்சியின் நிலைப்பாடு தெரியும்….. டௌசர் கிளியும் …. நாம் தமிழர்களின் நிலை பாடும் தெரியும். ஹிட்லர், மூன்று முறை தேர்தலை சந்தித்த பிறகே, chancellor ஆனார். 5 ஆண்டு புரட்சி செய்தமைக்காக சிலையில் இருந்தே 9 மாதம் பரோலில் அரசியல் செய்தார் ……. JEWS ஐரோப்பாவில் இருந்து வெளியில் சென்றால்தான் மற்றவர்கல் வாழமுடியும் என்றார் ஹிட்லர். அதன் பலன், உலக இரண்டாம் போரில் தோற்ற ஜெர்மானியர்கள் 300 ஆண்டு போர் நஷ்டத்தை கட்ட வேண்டிய அடிமைத்தனத்தில் விழுந்தனர். இபொலுதுதான் 70 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. இன்னமும் 230 ஆண்டிகள் வரை உள்ளது. மொத்த தொகை 300 trillion . ஜெர்மன், ஜெர்மனியர்களுக்கே என்று முழங்கிய ஹிட்லர், பெட்ரோல் வியாபாரத்தை belgium போன்ற நாடுகளுக்கு விற்றது, தேச துரோகம். எனவே பொதுவில் முழங்குவது என்பது, உண்மை அரசியலின் நகர்வு என்று எற்று கொள்ள முடியாது. அதே நேரம் சீமானையும் இழக்க தயாராகவும் இல்லை. எனவே, எதிர்கட்சியாக அமரவே நாம் ஆதரிக்கிறேன்….. மேலும் ஒருவரிடம் சென்று இன்னாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயகத்தை கொள்ள மாட்டேன். அவன் அவன், அவன் தலைவிதியை தேர்ந்தெடுக்கட்டும்…..ஆனால் விளக்கம் அள்ளிப்பதே என் தொண்டு …
விவேகம் இல்லாத அரசியல் இந்த சீமானின் அரசியல் . உணர்ச்சி பொங்க பேசுவதால் ஒருவர் நல்ல தலைவராக முடியாது , அதோடு பேச்சில் நாகரிகமும் வேண்டும் . கேட்க ஆளிருக்கு என்பதால் எதுவேண்டுமனால் பேசலாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமில்லை .
சீமான் தமிழ் நாட்டிற்க்கு செய்த ஒன்றை யாராலும் சொல்ல இயலுமா ? ஆவேசமாக பேசுவதால் பிரச்சனைகள் தீரபோவதில்லை . மற்றவர் பணத்தில் புகழடைந்து அரசியல் நடத்தும் நடிகர்களுக்கு தற்காலத்திலும் வால் பிடிப்பவர்கள் இருப்பதை பார்த்தல் தமிழர்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம் என்பது மறுக்க முடியாத உண்மை …..
தமிழ் தமிழன் ,நீங்கள் சொல்வது சரியே ….அனால் 5 வருடம் vaaப்பு தந்து பார்ப்பதில் தவறு கிடையாது.
சீமான் முதல்வராக வர வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன். இத்தனை ஆண்டுகள் யாரும் கேட்காத ஒரு கேள்வியை சீமான் முன் வைத்திருக்கிறார். தமிழ் நாட்டின் முதல்வராக ஒரு தமிழன் தான் வர வேண்டும் என்னும் புதிய பாதையைஅவர் திறந்துவிட்டிருக்கிறார். இன்று தமிழ் நாட்டில் தமிழையே அழிப்பதற்கும், தேசிய மொழியை தடுப்பதற்கும், தமிழர்களைக் குடிகாரக்கூட்டமாக உருவாவதற்கும் கலைஞரும், அம்மையாரும் தான் காரணம் என்பது தெளிவு. தமிழர்கள் இவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட காரணமாக இருந்தவர்களை மன்னிக்க முடியாது!
மீனா லோசனி அவர்களே, மலேசியாவில் தமிழர்களை சாமி வேலு என்ற தமிழன்தான் மண்டோர் வேலைசெய்து UMNO விற்கு விற்றான். பிறகு எப்படி தமிழர்தான் தமிழனை ஆழவேண்டு என்கிற ஒரே ஒரு கூற்றை வைத்து கொண்டு, அரசியல் தலைவர்களை முன்மொழியீர்கல் ? சீமான் நல்லவர்தான். தமிழன் என்கிற உணர்வை ஆழவிதித்தவர்தான். ஈழ தமிழினத்தின் விடி வெள்ளி. ஆனால் அமெரிக்காவுடன் நல்லுறவு ஏற்படுத்தி கொள்ள முடிய வில்லையே; ஈழ பிரச்சணையில் ? அல்லது ரசியாவுடனும் ரகசிய உடன்படிக்கை செய்ய முடிய வில்லையே ; ஈழ பிரச்சணையில் ? குறைந்தது, இந்தியாவுடன் சேர்ந்து 13 வது சட்டத்திருத்தத்தை இலங்கையில் கொண்டு வர முடியவில்லையே ? 13 வது சட்டம் யாதனில்: கடவுளின் பார்வையில் கருப்பர்களும் வெள்ளையர்களும் சமமே. அடிமை விலங்கை உடைத்த ஆபிரகான் லின்க்கனின் கூற்று இது. நாம் தமிழர்கள், தனி ஒரு கிரகத்தில் வாழவில்லை, மாறாக உலகம் என்னும் உருண்டை கோலத்தில், 200 சுதந்திர நாடுகளின் நட்புடைமையை சேர்த்து, எதொபியனின் ஜனநாயகம் என்னும் மரபை கொண்டுள்ளோம். பர்லிமேன் நாம் கண்டு பிடித்தது அல்லவே … எனவே, இன்றைய சூழலில், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஹிந்ட்ரப் போல செயல் பட முடியாது….. மேலும் விளக்கினால் புத்தகமே எழுதி விடுவேன் …
13 சட்ட ஒழுங்கை ஐநாவே நக்கிகொண்டுதான் உள்ளது
அமெரிக்க ஒரு மயிரும் புடுங்க முடிவில்லை திலிப்.
பாவம் நீங்கள் பொன் ரங்கன் அவர்களே. கதையே விளங்கவில்லை போலும்…. 13 வது சட்டத்தின் செயலாக்கமே, கருப்பு இனத்தவரின் தலைவர்களில் ஒருவரான ஒபாமா, அமெரிக்க அதிபர் ஆனது. அதற்கும் நீங்கள் பயன் படுத்தும் வார்த்தைக்கும் கூட சம்பந்தம் இல்லை. கேட்டல் சீமானுக்கு ஓட்டு போடா சொல்கிறீர்கள்… பாவம் பாமரன்….
திலிப் குள்ள நரி வார்த்தைளை கண்டு ஏமாந்து விடாதீர்! இவன் தமிழன் அல்ல! இந்திய துணை கண்டத்திலும் இங்கும் தமிழருக்கு எதிராக நாச வேளைகளில் இடுபட்டு எங்கள் முன்னேற்றத்தை சிதைத்த பச்சோந்தி இனம் இவன்! இவன் வரிகளை தொடர்ந்து படியுங்கள் நான் கூறுவது புரியும்!!!
பிறந்த உடன் முதிர்வு வருவதில்லை! அனுபவம் ஒருவனை பக்குவபடுத்துகிறது.சீமான் மட்டுமா அமெரிக்காவுடன் நட்பை ஆதரிக்கவில்லை? BRICS நாடுகளும் தானே உலக மகா திருடன் அமெரிக்காவை ஆதரிக்கவில்லை! ஈழ genocide அமெரிக்க வழி நடத்தியத்தை நாங்கள் எளிதில் மறக்க முடியாது! தொடரும்….
திலிப் என்று பெயரை பதிவுசெய்யும் இவர் தமிழரில்லை ..
நாமும் பலகாலமாக இவரின் பதிவுகளை காண்கிறோம் …
காயு காயு …
வேறு தமிழ் தலைவர்கள் தமிழ் நாட்டில் இல்லையா ? இந்த சினிமாகாரன் பருப்பு சினிமாவில் எடுபடதலால் அரசியல் குதித்து இருக்கிறார். பவம் தமிழ் நாட்டு மக்கள்.
குதித்தால் என்ன? யாருக்காக குதிக்கிறார்? உன் மண்ணை அடுத்தவன் ஆண்டாள் உனக்கு வலி தெரியும்!!!
மன்னன் என்ற பேருக்குபதிலாக மண்ணு என்று
மாறி இருந்தால் உணர்வுகள் புரியும் …மன்னனும்
திராவிட ஒட்டுண்ணி போலும்.
ஹஹஹ, ஆயிரம் பேர் சொல்லுங்கள் நான் தமிழன் இல்லை என்று. அதற்கலாம் யாம் அஞ்சுவதில்லை. நான் இப்பொழுது, நேரடியாக ஒரு மலேசியா பல்கலைகழகத்துடன் சண்டையில் இருப்பதால், சற்று மறைத்து எழுதுகிறேன். நாஜிப் ஆட்சி முடியும் பொழுது, என்னை அறிமுகம் செய்கிறேன் காரணம் அந்த பல்கலை கழகம், UK UNIVERSITY என்று பொய்யுரைத்து 45,000 மாணவர்களை எமாற்றியுள்ளது … விசாயம் ஒரு நாள் முடியும்….அப்பொழுது சொல்லுங்கள் நான் தமிழனா அல்லது வேறு ஒருவனா என்று …அது வரை இதையே சொல்லுங்கள் “திலிப் வடவன், அவன் இவன் என்று ….” இன்று புலிகள் விழுந்ததிக்கான காரணங்கள் என்ன என்று செம்பருத்தியே ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது… அதை படியுங்கள் …. உண்மை யாதெனில்: 30 ஆண்டு காலம் அறவழி போராட்டம், 30 ஆண்டு காலம் ஆயுதவழி போராட்டம், ஆனால் தமிழ் ஈழம் மலரவில்லை. காரணம் உலக அரசியல் தெரியாமை…. கியூபா, அமெரிக்காவின் கெடுபிடியில் இருந்த காலம் அது. ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டு, 8 ராகேட் ஏவுதளத்தை நிறுவியது கியூபாவில். கதறிய அமரிக்க, 2 ஆண்டுகளில், சுயாட்சி உரிமையையும், 3 ஆம் ஆண்டு சுதந்திர நாடு என்று அறிவித்தது… ஒன்னுமே படிக்காமல், என்னை குறை சொல்லி விட்டால், நீங்கள் எல்லாம் சரியான சிந்தனைவாதி ஆகிவிடுவீர்கல். அப்படி தானே ? ஹிந்ட்ரப் செய்யாத புரட்சியா இந்த நாட்டில் ? மலேசியர்கள் உள்ளங்களில் எழாத உணர்ச்சியா ? ஆனால் அறிவிற்கும் உண்மைக்கும் எங்காவது இடம் உண்டா என்பது என் தேடல்… எனவே உணர்சிகளின் வழி, குழம்புங்கள்… நிறைய காலம் இருக்கிறது …. உண்மையை புரிய வைக்க …. .
தீலிப் உங்கள் பார்வைக்கு: kodisvaran.blogspot.com/
என்னவோ இவர் நஜிபுடன் சண்டையில் இருப்பதா கூறுகிறார் ? நான் அப்படி கேள்வி படவில்லை .. உண்மையா இருந்தால் அரசாங்கம் இவரை சும்மா விட்டு இருக்குமா ? இவர் சண்டை போட்டு இருக்க மாட்டார் ? காலில் விழுந்து எதாவது எலும்பு துண்டு கிடைக்குமா எதி பார்த்துருப்பார் .. அன்பருக்கு விடுதலை புலிகளின் சரித்திரம் தெரியுமா ? எப்படி புலிகள் உருவானார்கள்னு அன்பருக்கு தெரியுமா ? சும்மா நுனி புல் மேயகூடது .. க்யுபா தனி நாடு . அந்த நாட்டிருக்கு அந்த இனமே போராடியது .அதர்க்கதான் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கவை எதிர்த்தது .. ஸ்ரீ றிலங்காவில் தனியாக ஈழம் என்ற நாடு தமிழனுக்கு இல்லை … எப்படி அன்பர் அமெரிக்காவுடன் கூடு சேர சொல்றார் ? இப்ப சிரிய என்ற நாட்டுக்கு ரஷ்யா தானே உதவி வருகிறது ,, என்ன ஆச்சி அன்பரே? சிரியா நல்ல இருக்குதா ? என்னே சிந்தனைவாதி .. இப்படித்தான் இருக்கும் உங்க UK பல்கலைக்கழகம் பிரச்சனை ? இன்னொன்று அமெரிக்கா ரஷ்யா இவர்கள் சுயநலம் பார்க்காமா யாருக்கும் உதவ மாட்டார்கள் .. உங்களுக்கு இந்திய சரித்திரம் கொஞ்சம் படித்து பாருங்க ..ஆரம்பத்தில் இந்தியாவை நம்ப வைத்து ரஷ்யா எப்படி கழுத்து அறுத்தாணு தெரிந்து இருக்கும் … மத்தவங்களுக்கு அறிவு இருக்காணு கேட்கமுன் தனக்கு இருக்காணு தெரிந்து இருக்கணும் ..
மலேசியா தமிழன் இதை பாருங்கள்
http://www.theguardian.com/education/2014/jul/11/loss-indian-students-real-blow-uk மலேசியாவில் உள்ள nottingham university uk என்ற பல்கலைகழகம், மலேசிய பல்கலை கழகம் என்று தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதை பாருங்கள் http://www.graduatesunion.com/Malaysian-law-Geoffrey_v_The-80469.pdf
https://www.timeshighereducation.com/news/tribunal-says-nottingham-ran-franchise/310368.article
இடி என்ற இடித்த புலியும் முகவரி இல்லாதவருக்கும் என்ன வென்று சொல்லி புரிய வைப்பது…. தமிழருக்கு தமிழர் தலைவராக வருவதே எமது விருப்பம் கூட. ஆனால் அதற்க்கு இந்த சீமான் தகுதி இல்லாதவர் . இது கூட தெரியாமல் இந்த இரண்டு பெரும் அடுத்தவரை குறை கூறுகின்றனர்..
எப்படியாவது தமிழன் முயற்சியை முறியடிக்கனும்! உங்க வந்தேறி நாதாரிகள் தொடர்ந்து தமிழ் மண்ணை ஆளனும் நீங்க அதிலே குளிர் காயனும்.சீமானுக்கு தகுதி இல்லைன்னு சொல்ல நீ யாரு? இப்படி ஒரு வாய்ப்பு இனி எப்போது வரும்?
நண்பர்களே, தற்போதிய என் போர்ராடம் யாதெனில், Britain போன்ற நாடுகள் இந்திய மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் உதவியால் தங்கள் தங்களின் பல்கலைகலகங்களை நடத்துவதும், அதிககாலம் பரீட்சை தராமல் இழுத்து அடிப்பதும் போன்றவைகளை எதிர்ப்பது. ஒரு மலாய் மாணவரின் நிலையை கூட நான் பிரிட்டின் பத்திரிக்கைக்கு எழுதி உள்ளேன். ரஷ்ய பத்திரிக்கை கூட என் போராட்டங்களை வெளியிட்டுள்ளது. எல்லவற்றையும் தந்துதான் நான் உங்களிடம் என்னை நிரூபிக்க வேண்டும் என்றால், நான் என் கலைப்பாகிவிடுவேன். சீமானை நான் ஆதரிக்கவில்லை என்று எங்கேயும் எழுதவில்லை. எதிர்க்கட்சி தலைவராக வந்து சேவை செய்யட்டும்; முதலில். மக்களின் தீர்ப்பை நிறைவேற்றும் தன்மை வரும் பொழுது, முதல்வராக மக்களே தேர்ந்தெடுப்பார்கள். நான் யார் சீமானின் அரசியல் பயணத்தை முடிவு செய்ய? பைபளில் எனக்கு பிடித்த ஒரு கதை உண்டு: அப்பொழுது மோசஸ் எகிப்திய இளவரசனாக இருந்தகாலம். ஒரு அடிமை சிற்பி, எகிப்திய அதிகாரியை அடித்ததின் குற்றதின் பேரில் மோசசிடம் கொண்டுவருவார்கள். மோசஸ் கேட்பார்: எகிப்திய அதிகாரியை தாக்கினால் மரணம் எனும் தண்டனை உண்டு என்பதை மறந்து விட்டாயா ? அதற்க்கு அந்த சிற்பி: கடவுள் மனிதர்களை படைத்தார்; மனிதர்கள் அடிமையை படைத்தான் என்பார். இதைதான் கவனிக்க வேண்டும். அடிமைத்தனம் ஆளுமையினால் வருகிறது என்கிறார் கார்ல் மாக்ஸ். எனவே சீமான் தமிழர்களை ஆளவேண்டும் என்பதனை நான் ஏற்க்கவில்லை. மாறாக சேவை செய்யட்டும். எதிர்க்கட்சி தலைவராக வந்து, தமிழ் ஈழ பிரச்சனையை ஐக்கிய நாடு சபைகளுக்கு கொண்டு சென்று போராடட்டும். சீமானை தமிழ் நாட்டு முதல்வர் ஆக்கினால் தமிழ் ஈழம் மலர்ந்துவிடும் என்பது எல்லாம் அரசியலே தவிர உண்மை இல்லை. அதிக பட்சம் குழப்பம் மட்டுமே வெடிக்கும், தமிழ் நாட்டில். என் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தால், வேண்டாம் என்பார சீமான் ? தமிழ் ஈழ பிரச்சனையே அவரின் (சீமானின்) அடையாளம். எனவே, 30 ஆண்டுகால அறவழி போராட்டம், 30 ஆண்டுகால ஆயுதவழி போராட்டம் எல்லாம் முடிந்தது. இப்பொழுது உலக அரசியலில், தமிழ் ஈழத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் காலம். சீமான் உலக அரசியல் செய்யட்டும், ஈழ தமிழர்களுக்காக……
ஏன் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தால், வேண்டாம் என்பார சீமான் ?
இடி என்ற பன்பற்றவரே, முதலில் சக தமிழர்களை வந்தேறிகள் என்று கூறுவதை நிறுத்தும். நம்மில் கருது வேறுபாடு இருக்கலாம் தவறு இல்லை. அதற்காக நமது சக இந்தியர்களை தரக் குறைவாக பேசுவதை ஒரு நல்ல தமிழன் வரவேற்க மாட்டன். யாவராயினும் நா காக்க வேண்டும்.
தமிழர் மண்ணை வந்தேரிகளிடமிருந்து மீட்பதில் இங்கு யாருக்குடா பிரச்னை? ஆட்சியை முதலில் மீட்கட்டும்…இலவச மருத்துவம்,கல்வி ,குடிநீர் மக்களுக்கு கிடைப்பதில் இங்கு யாருக்கு நட்டம்?
அதற்கும் மேலாக ரஷ்யாவின் urea,அமெரிக்காவின் monsanto முற்றாக நிறுத்தி இயற்கை வளங்கள் காக்கப்படும்.எங்கள் மொழி! எங்கள் இனம்! எங்கள் மண்! எங்கள் உரிமை!!!
நான் வந்தேறி என்று குறிப்பிட்டது வந்தேறிகளுக்கு அல்லவா வலிக்கணும்! உனக்கு ஏன் மண்ணு? உன் வரிகளை மீண்டும் படி….முதலில் சக தமிழர் இறுதியில் சக இந்தியர்…ம்ம்ம் அப்படி என்றால் நீ யார்???
இங்கு வடுக வாரிசுகளுக்கு எங்கே நம்பல ஒதுக்கி விடுவார்களோ என்று கிலி! கவலைவேண்டாம் ..தமிழர்கள் வடுகர்கல்போல் தரம்கெட்டவர்கள் அல்ல …தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் அன்னியர்களிடமிருந்து காப்பதற்கு நாங்கள் எங்களை ஆளவேண்டும்.
மடவர்களை கண்ணியமாக நடத்துவோம் .. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர் பண்பாட்டை கொண்டவர்கள் ..
தமிழரை நம்பி வந்தவர்கள் யாரும் சோரம்போகவில்லை … யாரையும் நம்பவைத்து களுத்தருக்க்கவுமில்லை..
சிறப்பாக வாழவைத்தது மட்டுமில்லாமல் அரைநூற்றாண்டுக்குமேலும் ஆழவும் வைத்தவர்கள் …
மதுரையில் இந்த தெலுங்கச்சி தமிழன் இழிசாதி நாம ராணி மங்கம்மா திருமலை நாய்கர் குளம் ….விசிலடிப்பது தெலுங்கர் கலாசாரம் அல்ல ,,அது இழிசாதி தமிழர்கள் பண்பு என்று குத்தலாக பேசுகிறார் … தமிழ்நாட்டில் வடுகர்களுக்கு வாக்களிக்கும் மானம்கெட்ட குடிகார தமிழா வாக்கு செலுத்துமுன் ஒருகணம் உன் வருங்கால சந்ததி நிலையை எண்ணிப்பார்..https://www.facebook.com/suresh.pandiyanmavilpatti/videos/1793211687569213/
சீமான் எதிர்க்கட்சி தலைவரா இல்லை முதல்வரானு முடிவு செய்பவர் தமிழ் நாட்டு மக்கள். எதிர்க்கட்சி தலைவரா சீமான் வரணும்னு எதற்கு Dhilip 2 . ஆசை படுரார்னு தெரில … தெலுங்கன்தான் முதல்வரா வரணும்னு அன்பருக்கு ஆசையோ .. சீமான் முதல்வர வந்தா Dhilip 2 க்கும் தெலுங்கனக்கும் என்ன பிரச்சனை ? தமிழ் நாட்டை ஆள சீமானுக்கு என்ன தகுதி வேணும் ?தெலுங்கனுக்ககும் மலையாளத்தானுக்கும் என்ன தகுதி இருந்தது இவருக்கு இல்லாம போனது? (Dhilip 2.அடிமைத்தனம் ஆளுமையினால் வருகிறது என்கிறார் கார்ல் மாக்ஸ். எனவே சீமான் தமிழர்களை ஆளவேண்டும் என்பதனை நான் ஏற்க்கவில்லை.) என்ன மாதிரி அரசியல் ? இத்தனை வருடம் இல்லாத தத்துவம் இப்ப மட்டும் வருவது ஏனோ ? இவ்வளவு நாள் கண்ட நா..எல்லாம் (தெலுங்கன் மலையாளத்தான் நம்மளை இப்படி தான் அடிமை படுத்தி இருந்தான் . இன்னமும் நாம அடிமையா இருக்க வேணுமா? ஒரு மலாய் மாணவருக்கு போரடிங்கனு சொல்றீங்க . இங்க உள்ள தமிழன் பள்ளிகூடத்தில் கால்லூரியில் வேலை இடத்தில் அவமானம் படுகிறான் ஏமாற்று படுகிறான் .. கொஞ்சம் போராடுங்களேன் …
Dhilip 2 நீ யாரு ? அங்க கிழிச்சேன் இங்க கிளிச்செனு சொல்றியே ! என்ன அப்படி கிழிச்சிட்டே ? சுய விளம்பரமா? காது குத்துரெனு தெரியுது ? ஊசியால குத்துனா பரவாயில்லை .. நீ கடப் பாறையால குத்துற … இதுல மத்தவங்களை உலக அரசியல் செய்யட்டும்னு சொல்ற ,, உனக்கு ஆசையா இருந்தா இப்ப புளுகிட்ட இருக்கியே அதே மாதிரி புளுகிட்டே உலக அரசியல் செய் ..
இடியே நாம் யாவரும் மனித குலம். பிறகு தான் இனம். எமக்கு ஒன்றும் வலிக்கவில்லை. நான் நல்ல தமிழனாக இருப்பதால் தான் மற்ற இனத்தவரை அவமதித்து எழுதுவதில்லை. உம்மை போன்று இன வெறி எம்மிடம் இல்லை. நீர் குறிப்பிடுவது போல் உமது தரமற்ற கருத்தை மற்றவர் தான் குறை கூற வேண்டும் என்பதில்லை. நல்ல தமிழனாகிய நானும் உம்மை கண்டிக்கலாமே..உம்மை போன்ற மட்டமான தமிழனை விட மற்றவர் மேல் என்று சக தமிழர்கள் என்னும் படி செய்து விடாதிர் .
ஒன்று மட்டும் நிச்சயம். யார் ஆண்டாலும் தமிழ் நாடு மாற்றம் காணும் என்பது கேள்விக்குறியே. .
ஒன்று மட்டும் நிச்சயம். யார் ஆண்டாலும் தமிழ் நாடு மாற்றம் காணும் என்பது கேள்விக்குறியே(வடுக மன்னர் பரம்பரையில் இன்னமும் ஆதிக்கவெறியில் இருக்கும் மண்ணு ) ஒ அப்படியா ? அகண்ட அண்டா தேசம் அமைக்கும்போதுதான் மாற்றம் வரும் என்று நம்பிராபில (தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், இலங்கை, புதுசேரி ,மற்றும் கன்னடா கேரளாவின் சில பகுதிகளை இணைக்க பலமொழி இனங்களில் ஒளிந்துவாலும் வடுகர்களின் திட்டம் நிறைவேரும்போதுதான் மாற்றம் வருமோ ?
மண்ணு! ஒன்னு மட்டும் நிச்சயம் நீ தமிழன் இல்ல…யார் ஆண்டாளும் என்கிற எண்ணத்தை வாழை பழத்திலே ஊசியை செருகிற மாதிரி உன் அணுகு முறை ரொம்ப பிரமாதம்! இப்படியே சொல்லி சொல்லி தானே எங்க தலையிலே மிளகாய் அரைச்சிங்க….இன்னுமா? தமிழர் நாடு இனி தமிழர் ஆட்சியில்!!!
யாம் சொன்னது நடக்கும் போது உமக்கு புரியும் எழுச்சிப் பாறையே. உம்மை போன்ற இன வெறியர்களை கொண்ட நம் தமிழினம் மாற்றம் காணுவது கடினமே.. கர்ம வீரர் காமராஜரையே தோற்கடித்த தமிழ் மக்களை என்னவென்று சொல்வது….