கருணாநிதியின் திமு க, போல ஜெயலலிதாவின் அ தி முக போல, அல்லாமல் தமிழர் உணர்வோடு தமிழர் மாநிலத்தை ஆள சீமானைத்தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை என துணித்து கூறலாம். 8 கோடி தமிழர்களையும் மீதமுள்ள 2 கோடி இதர மாநல வந்தேறிகளை அரசியல் மற்றும் மனித உணர்வோடு பழகும் பண்பும் நாகரிகமும் உயர்ந்த பேராண்மை மிகுத்த போராளியாக சீமானை மலேசியத் தமிழர்கள் பார்க்கிறோம்.
தமிழர் மாநில தமிழர்களும் ஒத்துக்கொள்ள வேண்டும். மறுப்பவன் தமிழனாக இருக்க முடியாது. தமிழ் இன வெற்றிக்காக …அவரிடம் பல சண்டைகள் பல போராட்டங்கள்… தமிழர் தேசிய சித்தனை மிகு கேள்விகள்.. உலக நடப்பில் தமிழ் இனம். தமிழக அரசியல், அரசு நிதர்சன உண்மைகளை பேசும் துணிச்சலும் வெறியும் அவரிடம் பார்க்க முடிந்தது. 2012 டில் மலேசியாவில் நடந்த தமிழர் பணிப்படை அரங்கத்தில் அவரின் தமிழர் இன உரிமை ,தமிழ் ஈழம் , தமிழ் மொழி இந்தியாவின் தமிழர் மாநலத்தின் தமிழர் ஏமாளித்தனம்
ஏக்கம் போன்ற அரசியல் தந்திரங்களை புரிந்த ஒரு மாவீரனாக திகழும் பாங்கு மற்றும் நாம் தமிழர் இயக்கத்தை மிகக்ககட்டு கோப்பாக வழி நடத்தும் திறமைகள் அவர் ஒரு சிறந்த அரசியல் அரசு நிர்வாக திறமைகளை கொண்டுள்ளார் என்பது நமது கண்கூடு.
தமிழக அரசியலில் இதற்கு முன் இருந்த தமிழ்த தலைவர்கள் எல்லாமே தி மு க ,,அ தி முக மாறி மாறி அரசியலில் வாட்டம் கண்டு தமிழர் இனத்துக்கு பலூன் ஊதியவர்கள்தான். கடந்த தேர்தலில் ஏன் போட்டியிட மாட்டீர்கள் என்ற கேள்விக்கு ” நாம இன்னும் தயாரகவில்லை” என்ற பதில் எங்களுக்கு சினத்தை தந்தது.. மேலும் துருவி துருவி கேட்டபோது ” நாம என்ன நாடாளுமன்றத்திலும் சட்ட சபையிலும் கிழிக்கவாபோறோம்” என்றார். அது அன்றைய சூழல் அந்த ஜெயலலிதாவே இருக்கட்டும் என்றவர் இன்று நிமிர்ந்து இருக்கிறார் என்றால் அவரில் குருதி கொந்தளிப்பை உணர்த்து பாராட்டுகிறோம்.
சீமான் என்ற சாதார மனுஷன் அரசியல் மன்னராக வேண்டும். தன்னை திராவிடன் வட்டத்தில் இருந்து வெளிப்பட்டு “தமிழேண்ட்டா” என்கிற சீமான் திமிர் தமிழர்கள் மத்தியில் பிடிப்பை தந்துள்ளதுளது. வந்தேறிகள் அராஜகமான ஜெயலலிதாவையும் , தெலுங்கு மாயாவிகலான கருணாநிதியையும், வியகாந்தையும் வைக்கோவின் அரசியல் சட்டைகளுக்கு கருப்பு சாட்டையடி தரும் சீமானைப்போன்ற போராளி அரசியல் தமிழனை இனி நாம் தமிழர் மாநிலத்தில் பெற முடியாது. இதுதான் நேரம் பாவிதுக்கொள்ளுங்கள் தமிழர்களே ! இ ல்லையேல் உங்கள் தமிழன் உணர்வை கொல்லுங்கள்.
உலகத் தமிழ்த்தலைவர் தமிழின தலைவர் பிரபாகரன் பாசறையில் வளர்ந்த சீமானை இந்த தமிழ் இனம் தமிழர் மாநிலத்தின் தலைமை பீடத்தில் தூக்கி நிறுத்த வேண்டும். இதுதான் காலம். இதுதான் கடமை இதுதான் உரிமை என்று தமிழர்கள் தன் மண்ணின் உரிமத்துக்கு வீர வாக்களிப்[பு தந்து நாம் தமிழர், நமது தமிழர் என்ற அரசியல் ஆக்கிரமிப்பை அடைய ஒவ்வொரு தமிழ் தாய்த் தமிழனும் தன் தாய் மீது உறுதி மொழி எடுக்க வேண்டும்.
உலகத்தில் தமிழர் தேசியம் மலர வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் விரும்புகின்றான் ஆனால் அது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் குழப்பம். இனி குழம்ப்பிக்கிடக்க தேவை இல்லை. நீங்கள் எந்த தமிழர் இயக்கதில்லாவது இருந்து விட்டு போங்கள்… ஆனால் தமிழர் தேசியம் என்ற ஒரு உடையில் ஒரு கொடையில் இணைவோம். நாம் தமிழர், தமிழர் களம் , தமிழர் குரல்,பாட்டாளிகள் கட்சி, தமிழர் வணிகர்கள் , சிறுத்தைகள் ,புலிகள் யாராக இருந்தால் என்ன அவன் தமிழனா தமிழர் தேசியத்தில் ஒரு தேசிய இனமாக வாருங்கள். ஏன் இன்னும் அழுத்தம் வேண்டும் என்றால் “தமிழர் தேசிய சாதியம்”என்ற புதிய பரிணாம வளர்ச்சிக்கு உங்கள் மூளை அபிவிரித்தியை தமிழன் மரபணுவோடு சேருங்கள்.
தமிழர்களை பிரித்தாளுகின்ற தி மு க ,,,அ தி மு க …தே மு க …இவர்களின் அதிகாரிகளை பாருங்கள் ..உங்களுக்கு இன்னுமா புத்தி வரவில்லை. சீமான் என்ற ஒரு தமிழன் இவர்களோடு நின்று போராட துணிந்து விட்டார்…. உங்களுக்கு இன்னும் என்ன தோழாஎத்தனையோ நாளா அந்த 7 லாம் அறிவு எட்டலையா?
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லாப்புகழும் தரும் என்று 2500 ஆண்டுகளுக்கு வள்ளுவன் எழுதியதை இந்த தேர்தல் பயன் படுத்தி இந்த நமது சீமானை வெற்றிபபெற்ற தமிழனாக உயர்த்தி காட்டுங்கள் என்று மலேசியத் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு அன்பு வேண்டுகளை முன் வைக்கிறோம். தமிழ் ஈழமும் தமிழர் மண்ணும் மலையாக மக்களின் சத்தியும் உலகத் தமிழர் மீட்சியும் உங்கள் இதயங்களை இறுகிபிடிக்க புற முதுகை காட்டாமல் நெஞ்சுயர்த்தி வீர தாயின் மார்பில் பால் புசித்த புலியாக இனமான சுதந்திரத்தை தட்டி எடுக்க சங்கே முழங்கு பாடுவோம்.
மாற்றானிடம் மண்ணையும் மணலையும் சொத்தையும் சுகத்தையும் இனி பறி கொடுக்க தேவை இல்லை …இனத்தை விற்று வீதிக்கு போகும் நிலை இனி வேண்டாம். சாதியும் சமயமும் உன்னை விடாது விரட்டும் அது பாலாண்டு பல்லவி நீ வாழும் காலம் உன் குல சாம்ராஜ்யம் அதை இனமான உணர்வோடு மீட்டு எடு . சீமானுக்காக தமிழர்களாக எழுவோம். நாம் தமிழர் அரசு அமைப்போம் … வணக்கம் நன்றி
ம. அ . பொன் ரங்கன்
உலகத் தமிழர் பாதுக்காப்பு மையம் மலேசியா
தமிழர் குரல் /தமிழர் தேசியம் மலேசியா
நான் எம்மை மறைத்து எழுதியும், உங்களில் சிலர் வலுகட்டாயமாக என் மீது வடவன் என்ற பழியை சுமத்தியதால் தான் நான் வெளியில் வர நேர்ந்தது. இது சுய தம்பட்டம் என்பதை நான் ஒத்துகொள்ள மாட்டேன். மேலும், நான் என்றுமே என்னை பற்றி எங்கேயும் எழுதியதில்லை….. நான் யாரென்று சொல்லியும், உங்களுக்கு என் மீது சக மனிதன் என்ற மரியாதை கூட வரவில்லை. காரணம் நான் உங்களுடன் ஜால்ரா அடிக்க வில்லை என்பதுதான்….இங்கே தான் நான் என்னை பற்றி உயர்வாக கருதுகிறேன்…சீமான் எதிர்க்கட்சி தலைவர் பதவி இருந்தால், சுலபமாக UN பிரதிநிதியாக நியமித்து, அமைச்சர் அந்தஸ்து கொடுத்து, தமிழ் ஈழ பிரச்சனையை கவனிக்க சொல்லலாம். அன்வார் கூட எதிர்க்கட்சி தலைவருக்கு, அமைச்சருக்கு உடைய அந்தஸ்து தர முன்மொழிந்தார்.. ஆகா மொத்ததுல ஈழ தமிழருக்கு சீமான் என்ன செய்தார் என்று பார்க்க தான் போகிறோம்…. அப்பா வெச்சிக்கிறேன் மொத்ததுல….
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை இந்த சீமானை பற்றி. சீமான் அவர்கள் ஈழ தமிழரின் பிரச்னையை பற்றி பேசித்தான் அரசியலை ஆரம்பித்தார். பிறகு, தமிழ் நாட்டு முதல்வர் பதவிக்கு அரசியலில் களம் இறங்குகிறார். வாழ்த்துக்கள். இதில் எப்படி தமிழ் ஈழம் மலரும் ?
இங்கு பிரச்சனையே இனத்த பத்தி பேச ஆரம்பித்தாலே இனவெறி என முத்திரை குத்துவது. எவன்தான் பேசல. மத்த இனம் வெளியில் சொல்லாம செயலில் காண்பிக்கிறாங்க . நம்ம புத்தி வரட்டுமேன்னு வாயத்திறந்து பேசுறோம்.
தமிழ் நாட்டை நல்லதொரு தமிழர் ஆண்டால் சந்தோசமே. ஆனால் சீமான் என்ற இந்த தரம் அற்றவன் சிறந்த தேர்வல்ல. இடி என்ற தமிழருக்கு ஏன் இது புரியவில்லை.
திலிப், நீங்கள் இன்னும் உங்கள் படிப்பை முடிக்கவில்லை. அதனால் இது புரிய கொஞ்சம் நாள் ஆகும். தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறு பாடும் இல்லை. இப்போதைக்கு இந்தக் கருத்தை முன் வைத்திருப்பவர் சீமான் தான். அதனால் அவரே முதல்வர் பதவிக்கு இப்போதைய நிலையில் தகுதியானவர்! வெளியே இருந்து பார்க்கும் நாம் எப்படி வேண்டுமானாலும் அவரைப்பற்றி விமர்சனம் செய்யலாம். ஆனால் இப்[படிப் பேசி வருவதால் அவர் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பது கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும். திராவிடக்கட்சிகள் அப்படி ஒன்றும் லேசு பட்ட கட்சிகள் அல்ல! வன்முறை என்பது அவர்களுக்குச் சாதாரணம் விஷயம்!
குடிகார விஜயகாந்த் நாய்டு தரமானவர் !
டோபோகோ கோபால்சாமி நாய்டு தரமானவர் !
திருட்டு ரைலேரிவந்த தெலுங்கன் உழல்பெர்வளி கருணாநிதி தரமானவர் !
தன் மேனி அழகை காட்டி நடிக்கவந்து தெலுங்கு நடிகன் சோபன் பாவுவோட லிவிங் டோகேதேர் வாளிக்கை வாழ்ந்து மலையாளி எம்ஜிஆர்க்கு வப்பாட்டியா இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய வருக பிராமணாச்சி தரமானவர் !
தமிழர்களிடம் சாதி ஒழிக்கிறேன் பேதி ஒழிக்கிறேன் பணம்சேர்த்து சாகிரவேளையிலும் தமிழரிடம் தான்சேர்த்த பணம் சொத்தையெல்லாம் கன்னட வடுகன் கீரமணியிடம் கொடுத்துவிட்டு செத்தானே வடுக சிறியான் அவன் உத்தமன் …ஆரிய எதிர்ப்பு புச்சாண்டிகாட்டி பொழப்பு நடத்தும் வடுகாமணி தமிழச்சி தாலி திருடன் கீரமணி கழகத்துக்கு சேர்த்த பணத்தையெல்லாம் ஆரிய பிராமணர்களோடு வியாபாரம் செய்வாரு அவரு சரியானவரு ..
அடேய் வடுக மண்ணு சீமான் வேணா ..தமிழன் அன்புமணிக்கு ஆதரா பேசுடா நீ தமிழன்னா… தமிழன் வேசம்போட்டு தமிழன் தலைல மிளகாய் அரைக்கும் வடுகர்களின் தில்லாலங்கடி அரசியலைப்பற்றி ஏதாச்சும் எழுத்து … இனபாசமா ?
நீ யார் என்பது எமக்கு நன்றாக தெரியும் நைனா …
தமிழரை ஒழிக்கும் சீரிய பணியில் தமிழ்நாட்டு தெலுங்கன் ஸ்ரீலங்கா நாட்டு தெலுங்கன் ஆந்திரா தெலுங்கன் எல்லோரும் கொள்கையில் உறுதியாக ஓரணியில் இருப்பார்களாம் ! டோபோக்கோ கோபாலு நாய்டு சாதிவெறியர் …இதோ பல்டி அடித்த காணொளி !
https://www.youtube.com/watch?v=fKa0gXr3V_E
https://www.facebook.com/100007590616155/videos/1676104109319260/
சரியா சொன்னிங்க இலக்கியா! திலிப்,மன்னன் கேள்விக்கு பதில்: முதலில் எங்கள் தாய் மண் தமிழர் நாட்டை அந்நியன் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்பது அடிப்படை உண்மை! அதில் உங்களுக்கு எதுவும் கருத்து வேறுபாடு உள்ளனவா? ஏனெனில் 800 ஆண்டுகள் வந்தவர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைத்தது போதும் என்று உணர்ந்து விட்டோம்! தமிழர் நாடு தமிழன் ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஈழ மக்களின் குரல் சர்வ தேசத்துக்கு முழுமையாக செல்லும்.அதன் பின் அமையும் ஆட்சியை பிறகு பார்ப்போம்…
700 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் ஸ்ரீவிஜய நகர பேரரசை ஸ்தாபிக்க துடிக்கும் தெலுங்கர்கள்
அகண்ட தெலுங்கு தேசத்தின் பகுதிகளாக தமிழகத்தின் களவு போன எல்லையோர மாவட்டங்களையும் தாண்டி இப்போது உள்ள மாவட்டங்களையும் கேட்கிறது அகண்ட தெலுங்கு தேசம்
தமிழ்நாட்டில் வாளாலும் துப்பாக்கியாலும் செய்யமுடியாத பெரும் நில அபகரிப்பை அரசியலை வைத்து தெலுங்கர்கள் நிகழ்த்தப்போகிறார்கள்
கருணாநிதி என்ற தெலுங்கன்
விஜயகாந்த் என்ற தெலுங்கன்
இவர்களை முன்னிலைப்படுத்தும்
வைகோ தெலுங்கன்
ஜி ராமகிருஸ்ணன் தெலுங்கன்
கம்யூனிஸ்டின் வலதுசாரிகள் தெலுங்கன்
தெலுங்கு சாதி சங்கங்கள்
தெலுங்கு அமைப்புகள்
தெலுங்கு முற்போக்கு புத்திஜீவிகள்
தெலுங்கு எழுத்தாளர்கள் சினிமாத்துறையினர்
எல்லோரும் ஒரே நேர்க்கோட்டில் இனைகிறார்களே எதற்கு
தமிழ்நாட்டில் தெலுங்கர்களை ஆளவைக்க தானே……….
தமிழர்களே வாக்குகள் என்னும் ஆயுதங்களை இவர்களுக்கு எதிராக பயன்படுத்துங்கள்
இல்லை என்றால் ஈழத்தமிழர்கள் நந்திக்கடலில் விழுந்து செத்தது போன்று
நாம் இந்தியப்பெருங்கடலிலும்
வங்காள விரிகுடா சமுத்திரத்திலும் விழுந்து சாகவேண்டி வரும்.
நன்றி மள்ளர் வீரன்
தாஜ்மஹால் பற்றி பாடத்தில் கற்றுக்கொடுத்தார்கள்
தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி கற்றுக்கொடுக்கவில்லை?
ஆழிகடந்து இங்கு வேற்றுநாட்டார் வந்தது பற்றி பாடத்தில் கற்றுக் கொடுத்தார்கள்
அதற்கு பல்லாயிரம் ஆண்டு முன்பே இங்கிருந்து ஆழிகடந்து சென்ற வரலாற்றைக் கற்றுக் கொடுக்கவில்லை?
அலெக்சாண்டரின் வீரம் கற்பித்தார்கள்
மூவேந்தர்களின் வீரத்தை எங்கோ மறைத்தார்கள்
ஜான்சிராணியை பாடத்திலே காட்டினார்கள்
வேலுநாச்சியாரை ஓரங்கட்டினார்கள்?
காந்தியையும் நேருவையும் பெருமையாக சொல்லிக்கொடுத்தார்கள்
பூலித்தேவனையும் மருது சகோதரர்களையும் சொல்லாது மறைத்தார்கள்?
ரவீந்திரநாத் தாகூரை தெரிந்தவனுக்கு
சுப்பிரமணிய பாரதியை தெரியவில்லை?
விவேகானந்தரை தெரிந்தவனுக்கு
வள்ளலாரைத் தெரிவதில்லை?
ராமசாமி நாயக்கரை தெரிந்தவனுக்கு
வைகுண்ட நாதரை தெரிவதில்லை?
இன்னும் இன்னும் இன்னும் இன்னும்
ஏனென்றால் நாம் படித்தது படிப்பது மெக்காலோ பாடத்திட்டம்!
அதை ஒழித்து தமிழ்வழிக் கல்வியை புகுத்துவேன் என்று கூறும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்பது சாலச்சிறந்ததே!
#வையகத்_தலைமை_கொள்
கோ. கார்த்திக் பாரதி
சீமான் என்ற இந்த தரம் அற்றவன் அப்படின்னு மன்னன் சொல்றார் .. எப்படினு கொஞ்சம் சொல்றீங்களா ? அப்படியே நல்லதொரு தமிழனை காட்டிடுங்களேன்.. ஐயா Dhilip 2.. ..சீமான் UN பிரதிநிதியா வருவது இருக்கட்டும் .. அவர் முதலில் முதல்வரா வரட்டுமே . அதில் உங்களுக்கு என்ன நஷ்டம் ? உங்க ஜால்ரா எங்களுக்கு தேவை இல்லை . அதை நஜிப்போடு நிறுத்திக்குங்க. உங்களை நீங்களே உயர்வா நினைக்குறீங்க ,, கேட்க அசிங்கமா இருக்கு … மத்தவங்க உங்கள பத்தி உயர்வா சொன்னா நல்லாருக்கும் ..
புனித வெள்ளியன்று ஆலயத்தின் வாசலில் கேரள முதலமைச்சர் மக்களோடு மக்களாக…. எளிமையாக..
வடுககூட்டம் தமிழர்களை வேட்டையாடி பண்பாடு காலாசாரத்தை மொழியை சிதைத்து விட்டார்கள் ..
தூய தமிழரே தமிழர் மண்ணை ஆழவேண்டும்..
https://www.facebook.com/photo.php?fbid=1148200565192638&set=a.763387403673958.1073741828.100000081165933&type=3&theater
தமிழர்களே சீமான் இப்படி பேசிபுட்டாரே!!!
அவசியம் பாருங்க
https://www.facebook.com/SBSTamil/videos/988628161206840/
வாடா போடா என்று எழுதும் பறை , உமது தமிழ் வரலாறு பற்றிய எழுத்து நன்றே. ஆனால் அதற்காக உமது தரம் குறைந்த எழுத்து தரத்தை ஏற்பதுக்கில்லை . சீமான் என்ற தரமற்றனவனை விட அன்புமணி உண்மையில் மேல் தான். அதில் எமக்கு மாற்று கருது இல்லை பறை. நல்ல தமிழன் ஒருவன் தமிழ் நாட்டை ஆண்டு முன்னேறினால் சந்தோசமே. ஈழம் என்பது அந்நிய நாடு பிரச்னை. மேலும் அங்கு உள்ளவர்கள் தமிழ் பேசுகிறார்கள் என்பதால் நமது இந்திய தமிழர்களுக்கு சமம் என்று சொல்வதற்கில்லை. இனியாவது பறை, நல்ல தமிழில் எழுதவும்.
மலேசிய தமிழா , யாம் நல்லதொரு தமிழனை தமிழ் நாட்டில் அடையாளம் காண்பது சிரமமே. அங்கு உள்ளோரும் நம்ம ம இ க மாதிரி தான் செயல் படுகிறார்கள். நல்ல தமிழன் என்பது காமராஜரோடு போய் விட்டது. வேண்டுமானால் தற்போது அன்புமணியை மற்றும் வாசனை சொல்லலாம். இவர்களை தமிழ் நாட்டு மக்கள் தேர்ந்து எடுப்பார்களா? நம் தமிழ் மக்கள் மின்மினி பூசிகள் போல. எப்போதும் கவர்ச்சிக்கு அடி பணிந்து விடுவர். என்ன நான் சொல்வது உண்மைதானே.
இடியே தமிழ் நாட்டை அந்நியன் யாரும் ஆளவில்லை .தமிழ் மொழி பேசும் மக்களே ஆள்கின்றனர். என்ன… நம் தமிழ் சமுதாயம் தான் முன்னேற்றம் காணாமல் குடி கூத்து என்று தள்ளாடுகிறது. நம் முன்னோர்கள் நிறைய எழுதியும் சொல்லியும் சென்று விட்டனர். ஆனால் தமிழ் நாடு தமிழர்கள் தான் அதை பின்பற்றாமல் தரம் கேட்டு கிடக்கின்றனர். உலகிற்கே நாம் நாகரிகம் சொல்லிக் கொடுத்தோம் என்று கூறுகிறோம். ஆனால் தமிழ் நாட்டுக்கு சென்று பாரத்தால் அவர்கள் இயற்க்கை அழைப்பை அங்கங்கே கழிப்பதை கண்டால் நாகரிகம் பற்றி நாம் என்ன சொல்வது. நாம் எவ்வளவு தான் பல கருத்துகளை பரி மாறிக் கொண்டாலும் தமிழ் நாடு மக்கள் திருந்த வில்லை என்றால் என் செய்வது இடியே.
(தமிழ் நாட்டை அந்நியன் யாரும் ஆளவில்லை .தமிழ் மொழி பேசும் மக்களே ஆள்கின்றனர்!!) வடுக கொண்டாய் வெளிய தெரிகிறது நைனா உள்ளவை 🙂
கொஞ்சம்கூட வெக்கமில்லை ?சொந்த இன அடையாளத்தை மறைத்து அடுத்தவர் மனை களவான்பது அசிங்கம் இல்லை ..
நடிகர் ராதாரவி சொல்வதை கேள் https://www.facebook.com/tamilpechuenmoochu/videos/966348860112683/
https://www.facebook.com/pachaitamizhanda/videos/489460807919729/
மன்னன் அவர்களே சீமானை தரமற்றவன் எதை வைத்து சொல்றீங்க? மற்றவர்கள் தரம் குறைந்து எழுவதா சொல்லிட்டு நீங்க அநாகிரமா எழுதலாமா மன்னா ? ( தமிழனை தமிழ் நாட்டில் அடையாளம் காண்பது சிரமமே) சொல்லிட்டு அன்புமணி ரொம்ப நல்லவங்கனு எதை வைத்து சொல்றீங்க மன்னா? வன்னினு ஜாதி சங்கம் ஆரம்பிச்சி இப்ப வன்னியனக்காக கட்சி நடத்துறாரே அதுக்காவா மன்னா ? இத்தனை வருடம் திருட்டு திராவிடத்தில் சேர்ந்து சொத்து சேர்த்துட்டு இன்னுமும் தனியா நிக்கமா எவனாவது நம்மு கூட சேர்வானானு நாய் எலும்புக்காக காத்து இருக்கான் … இவன் உங்களுக்கு ரொம்ப தரமானவன் .நல்ல வளர்ந்த மரங்களை காட்டுமிரண்டிதனமா வெட்டி விட்டு இப்ப மரங்களை நடுவோம் சொல்றவன் உங்களுக்கு தரமானவன் .இந்த லட்ச்சனத்தில் இவனை தமிழ் மக்கள் தேர்ந்துடுக்கணும் வேற ஆசை. ரொம்ப பேராசை மன்னா உங்களக்கு .புதுசா கட்சி ஆரம்புச்சி தனிய நிக்குறாரே சீமான் அவர் உங்களுக்கு தரமற்றவன்..இப்பதான் தமிழ் நாடில் உள்ள தமினக்கு கொஞ்சம் புத்தி, ரோசம் வந்துருக்கு. நீங்க ஏன் சீமானை வெருக்குறுங்கனு தெரியும் மன்னா … சீமானை வெறுக்கும் நேரத்தில் மலாய்காரிக்கு எதாவது உதவி தேவை படும் .. அவர்களுக்கு உதவி செய்யுங்க மன்னா ..
நல்ல தமிழனை அடையாளம் காண்பது அரிது சொல்லிட்டு அன்புமணி மட்டும் தரமானவன் ஆனது எப்படி ? சீமான் தரமற்றவனு சொல்றீங்க . எப்படினு கொஞ்சம் சொல்லுங்க …
(ஆனால் தமிழ் நாட்டுக்கு சென்று பாரத்தால் அவர்கள் இயற்க்கை அழைப்பை அங்கங்கே கழிப்பதை கண்டால் நாகரிகம் பற்றி நாம் என்ன சொல்வது.)நாகரீக மன்னா உங்க அன்புமணியும் கண்ட இடத்தில் தான் கழிப்பாரா? …( நம் தமிழ் சமுதாயம் தான் முன்னேற்றம் காணாமல் குடி கூத்து என்று தள்ளாடுகிறது. நம் முன்னோர்கள் நிறைய எழுதியும் சொல்லியும் சென்று விட்டனர். ஆனால் தமிழ் நாடு தமிழர்கள் தான் அதை பின்பற்றாமல் தரம் கேட்டு கிடக்கின்றனர்) என்னா கண்டுபிடிப்பு ?மலேசியா தமிழர்கள் எல்லாம் எவ்வளவு நல்லவர்கள் ,, குடிக்க மாட்டார்கள் . கூத்த அடிக்க மாட்டார்கள் .. உன்னையும் சேர்த்துதான் .. நீயும் அங்க இருந்து வந்தவந்தான் .
சின்ன பையரே. யாம் அன்புமணியை ரொம்ப நல்லவர் வல்லவர் என்று சொல்லவில்லையே. அவரை மற்றவருக்கு அதாவது கருணா, ஜெயா போன்ற திராவிட கட்சிகளுக்கு பதில் இவரை ஆதரிக்கலாம் என்று சொன்னேன்.. புரிந்து பேசவும். மலேசியாவில் தமிழர்கள் மகா குடிகாரர்கள் தான். அந்நாள் குடிக்காமல் இருபவர்களில் ஒருவன் நான்.. என் முன்னோர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்து இருந்தாலும் நமது இனம் செய்யும் தவறுகளை எம்மால் ஆதரிக்க முடியாது.குற்றம் யார் செய்தாலும் குற்றமே. நம் இனம் முன்னேற வேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உள்ளது சின்ன பையா. உமக்கு சீமான் மீது பற்று உள்ளதை யாம் குறை சொல்ல மாட்டோம் . அது உமது கருத்து. எம்மை பொறுத்தவரை சீமான் அல்ல..
பறை, நீர் தமிழனாக இருந்தும் நாகரிகமின்றி எழுதுகிறீர். என்ன செய்வது.. பிற இன மனிதர்களை சாடுவதை முதலில் நிறுத்துவீர். நமது தமிழருக்கு அழகல்ல. எம்மால் உம்மை போன்று இன வெறியனாக இருக்க முடியாது.
மண்ணு, நான் அந்நியன் ஆட்சினு சொன்னது திருட்டு திராவிட ஆட்சியை.தமிழன் போர்வையிலே அவனுங்க செய்யும் அநியாயம் இனியும் அனுமதிக்க முடியாது! மஞ்ச துணிய போட்டு எங்கள கழுத்தருத்தது போதும்! மைனா,கிளி கூடதான் தமிழ் பேசுது அதுக்காக அதெல்லாம் தமிழனா? உலகிற்கே வாழ கத்து கொடுத்தது தமிழினம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனா இடையிலே வந்த நாதாரிங்க அவனுங்க சுயநலத்துக்கு தமிழனை நாசபடுத்தியதும் உண்மை! மீண்டும் எங்கள் பொற்காலத்தை நோக்கி….
மன்னா கண்டிப்பா நீ இன வெறியான இருக்க முடியாது . ஏன் தெரியுமா? கலப்பு இனமா இருந்தா எப்படி மன்னா இன வெறியனா இருக்க முடியும் ?கருணா, ஜெயா போன்ற திராவிட கட்சிகளுக்கு பதில் இவரை ஆதரிக்கலாம் என்று சொல்றீங்க .. ரொம்ப காலமா இவன் களின் காலை தானே நக்கிட்டு சொத்து சேர்த்து மந்திரி பதவி அனுபவிச்ச்ட்டு இப்ப தனியே நிக்கறேன்னு சொல்லி இன்னமும் எவனாவது கூட்டணிக்கு வருவானானு நாக்க தொங்க போட்டு கிட்டு அலைகிறான்.. இது கூட புரியாத மன்னா ? உங்க அன்புமணி அவன் அப்பா ராமதாஸ் வன்னி ஜாதி வெறியான இருக்கானே உங்க பார்வையில் இன வெறியனா தப்பு. ஜாதி வெறியான தப்பு இல்லை .. சரியா மன்னா ?
நாகரிகமற்ற சூத்திர வடுகனுக்கு நாகரிகம் பற்றி பேச தகுதி இல்லை ..
வடுகனுக்கு தன் ரத்தபாசம் பொத்திகிட்டு வருகிறது ..
எமது கலாசாரம் பண்பாடை சிதைத்த பொட்டுகட்டி மவனுங்க …
வடுக அனாகரிகளிடமிருந்து தமிழ் திரை துறை ,ஊடகத்துறை அனைத்தையும் தமிழர்கள் முதலில் தங்கள் வசமாக்க வேண்டும் ..
அப்பொழுதுதான் இனம் வாழும் அதிகாரம் தமிழர் கைகளில் வரும் ,பண்பாடு கலை கலாசாரம் சீர்பெறும் ..
இந்த தமிழ் திரைமட துறைதான் சூத்திர காடுகர்களின் பலம் …
தமிழர்கள் எப்பொழுதும் இதில் அன்னியர் ஆதிக்கம் இல்லாதவாறு கட்டமைக்க வேண்டும் ..இது மிகவும் அவசியமான ஒன்று ..
வடுக மண்ணு இந்த காணொளியை பாரு …சொத்துல உப்பு போட்டு சாப்பிடும் எம் ஆர் ராதா (Madras Rajagopala Radhakrishnan naidu) அவரோட மகன் நடிகர் ராதா ரவி என்ன சொல்கிறார் பாரு ..சோத்தில உப்பு போட்டு தின்னும் மானமுள்ள தெலுங்கர்..
இன அடையாளத்தை மறைத்து அடுத்த இனத்தை கவுக்க நினைப்பவன் விபசாரியைவிடவும் கேவலமான பிறவிகள் …
(குறிப்பு தமிழை பேசி தமிழர்களாகவே வாழும் வேற்று இன மக்கள் எம் உறவுகளே ..வேற்றுமை காட்டாது தமிழ் இனத்துக்கு தீங்கு செய்யாத மக்களுக்கு நாம் என்றும் துணையாக இருப்போம் ..)
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற உயர் தத்துவத்தை கொண்ட தமிழர் இனம் ..
https://www.facebook.com/tamilpechuenmoochu/videos/966348860112683/
என்னில் ஒருவனிடம் எனக்கு முரண்பாடு ஏற்படலாம் அம்முரண்பாட்டை எமக்குள்ளே களைந்து விடுவதே சிறந்தது,
ஆனால் சக தமிழன் மீது கொண்ட காழ்ப்புணர்வால் அவனை வஞ்சம் தீர்க்க தெலுங்கனின் தயவை நாடும் மயிறாண்டி இன ஒற்றுமையை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளது???
தீராவிட முகமூடியணிந்து தெலுங்கன் தமிழன் மீது வன்மத்தைக் கக்குவதற்கும் தமிழன் முகமூடியணிந்து தன்னில் ஒருவன் மீது வன்மத்தைக் கக்குவதற்கும் என்ன வேறுபாடு உள்ளது???
தம்பி சின்ன பையன் தயவுசெய்து வடுக மண்ணு நமக்குள் அடித்துக்கொள்ள சிண்டு முடிக்கிறான் …
அன்புமணியையோ திருமாவளவனையோ நாம் எதிர்க்க கூடாது ..
தமிழக அரசியல் வடுக வணிகர்களுக்கு ஐந்து வருசத்துக்கு ஒருதடவை
கோயில் திருவிழா போன்று கொண்டாட்டம் ..திருவிழாவில் ஆலயத்துக்கு சேர்ந்த ஆடுமாடு ஏலம் விடுவதுபோல் 500 கோடி 1500 கோடி என்று பேரம் ஏசி ஏலம் விடுகிறார்கள் ….தமிழர்களே வடுகர்கள் சாதி ரீதியாகவும் இன்னும் பல புரளிகளை கிளப்பி அரசியல் ஆதிக்கத்தை தக்கவைக்க சூழ்சி வலை பின்னுகிறார்கள் ..அவதானமாக இருப்போம் …
நன்றி தமிழர் எழுச்சி பறை அவர்களே .. இவனும் ஒரு திருட்டு திராவிட மன்னன் தான் ..
பறையரே, யாம் யாரையும் சிண்டு முடியவில்லை. உமது காழ்புணர்ச்சி புத்திக்கு இப்படி தான் யோசிக்க வரும் போலும். சின்ன பையன் தான் அன்புமணியை ஜாதிக்காரன் என்கிறார். யாம் தமிழன் என்றே குறிப்பிட்டோம். ஒன்று மட்டும் நிச்சயம். தமிழினம் ஒன்றும் அழியப் போவதுமில்லை அதை யாராலும் அழிக்கவும் முடியாது. ஆனால் அதற்காக நாம் மற்ற இன மனிதர்களை வெறுக்கவும் கூடாது. புரிந்து கொள்ளும் பறையரே.
சின்ன பைய… உமது பேரை போன்றே உமது புத்தியும். எமது பிறப்பை தவாறாக பேசும் நீர் கண்டிப்பாக தரம் தாழ்ந்த குலத்தவனாக தான் இருக்க வேண்டும். எஹ்நேன்றால் பாரதியோ, வள்ளுவனோ, வ உ சி யோ இது போன்று வெறியர்களாக இல்லை. .நீர் என்ன தான் கத்தினாலும் தமிழ் நாட்டு மடையர்களுக்கு உரைக்க போவதும் இல்லை. அவர்களுக்கு யாரை தங்கள் தலைவனாக தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதையும் அவரே அறிவர்.
HH இடி, : மைனா,கிளி கூடதான் தமிழ் பேசுது அதுக்காக அதெல்லாம் தமிழனா? உண்மை ,ஆனால் ,ஒரு தமிழனுக்கு தமிழை எழுத ,படிக்க தெரியாத என்றால் அவன் யார் என்ன இனம் ? எனக்கு ,தமிழில் ,எழுத ,படிக்க பேச தெரியும் (இடையிலே வந்த நாதாரிங்க)எங்களுக்கு இருக்கும் தமிழ் மொழி பற்று ,உங்கள் சுய தமிழர்க்கு இலையே ஏன் .?,நல்ல தமிழ் பற்று இல்லாத நீங்கள் எப்படி நல்ல தமிழர் ஆட்சியை ஆள முடியும் ?
HH இடி:மைனா,கிளி கூடதான் தமிழ் பேசுது அதுக்காக அதெல்லாம் தமிழனா? உண்மைதான் ! தமிழை எழுத ,படிக்க ,தெரியாத தமிழன் ஒரு தமிழன ?ஒரு சுய தமிழன் யார் ?தாய் மொழி தமிழை பேசினால் ,தமிழனாக முடியுமா ?தாய் மொழி தமிழை எழுத ,படிக்க தெரியாத தமிழன் ஒரு சுய தமிழன! அல்லது அவன் என்ன இனம் ?அன்னை தமிழ் மொழியால் பிர இனத்தவரை தரம் அற்ற வார்த்தையால் தூற்றதிர்கல் .தமிழால் உயருங்கள் ,தமிழரோடு உயருங்கள் மனிதரோடு வாழுங்கள் .
முதலில் என்னை தமிழனே இல்லை என்றனர். பிறகு “திலிப், நீங்கள் இன்னும் உங்கள் படிப்பை முடிக்கவில்லை. அதனால் இது புரிய கொஞ்சம் நாள் ஆகும்.” என்று எழுதுகிறார்கள். நான் எனது படிப்பை முடிதேனா இல்லை என்று நான் தான் சொல்ல வேண்டும். ஆனால் இங்கே எல்லாம் தலைகீழாக உள்ளது. எனது கல்வி சான்றிதழை தந்து நான் என்னை நிரூபிக்க வேண்டும். ஆனால் இவர்கள் ஒரு மன்னாங்கட்டியையும் தர மாட்டார்கள். மேலும் இங்கே ஒரு குறிப்பிட நபர் பல பெயர்களில் எழுதுகிறார் என்பதை நான் உணர்கிறேன். அவரிடம் உண்மையும் இல்லை, முகவரியும் இல்லை. “நாகரிகமற்ற சூத்திர வடுகனுக்கு நாகரிகம் பற்றி பேச தகுதி இல்லை” என்று எழுதுகிறார்கள். எவ்வளவு கீல்தனம் ? இவர்களுடன் உரையாடுவதில் அர்த்தமில்லை என்பதை உணர்கிறேன்..
தூய தமிழில் எவனையும் திட்ட முடியாதுடா sgr! அதுதான் தமிழ் மொழியின் அழகு! எங்கள் மொழி எங்கள் மண்! அதை மீட்பது எங்கள் உரிமை!!!
மக்களாட்சி காலத்திலும் நாயக்கர் ஆட்சியா ?
https://www.facebook.com/athavan.hari/videos/975027969250484/
என்ன இருந்தாலும் எம்.சி.ஆர் கண்ட கட்சியை விட்டுட முடியுமானு இன்னும் இரட்டை இலையை தூக்கி தாங்கும் மக்களின் மனநிலையை மாற்றாமல் மாற்றம் இழுபறியே,
30 வருடங்களுக்கு முன்பு முல்லை பெரியாறு அணையை யார் பராமரிப்பது என்று கருத்தாய்வுக் கூட்டம் நடந்துள்ளது,
மொத்தம் 94 பேர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனராம்,
அதாவது கேரளா சார்பாக 47 பேரும், தமிழகம் சார்பாக 47 பேரும்,
கூட்டத்தில் இறுதி முடிவாக கேரளாவே அணையை பராமரிக்கட்டும்னு தீர்மானம் எடுக்கப்பட்டது,
இந்த தீர்மானத்தை ஏற்று 93 பேர் கையெழுத்திட்டனர், ஒருவரை தவிர,
அந்த ஒருவர் யார் என்றால் தமிழ் இசுலாமியர், அப்போதைய தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்,
இதெப்படி சாத்தியமாயிற்றுனு உங்களுக்கு வினா எழலாம்,
கதை என்னனா, தமிழகம் சார்பாக கலந்துக்கொண்டவர்களில் 46 பேரும் மலையாளிகளாம்,
இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?
(நன்றி முருகன் )
Dhilip 2 . நீ படி இல்லை மாடு மேய்க்க போ.. அது உன் விருப்பம் ..நீ வடுகனா கடுகனா இல்ல பொடுகனா தெரியாது ..நீ என்ன கருத்தை சொல்றியோ அதை ஒட்டி தான் மற்றவர்கள் எழுதுவார்கள் மத்தவங்கதான் முகவரி கொடுக்கல . நீதான் மலாய்க்காரக்கெல்லாம் உதவர .. நீதானே அங்க கிழிச்சேன் இங்க கிழிச்சேனு ஓவரா சீன் போட்ட .. உன் முகவரி கொடுத்து உதவலாமே ..
தமிழனை தவறா பேசினா எந்த நா… யுக்கும் நான் பதில் அடி கொடுப்பேன் .பாரதியோ, வள்ளுவனோ, வ உ சி . இவர்களை பேச உனக்கு தகுதி இல்லை .. இப்பவும் சொல்றேன் நீ கலப்பட திருட்டு திராவிடன் ..
தமிழ் நாட்டில் தமிழன் வேடமிட்டு வலம் வரும் தெலுங்கை தாய் மொழியை கொண்ட ,தமிழ் மொழி பற்று கொண்டுள்ள மாதிரி நடிக்கும் போலி அரசியல் வாதிகளை அடையாளம் காட்டி கேலி பேசும் காணொளி
https://www.facebook.com/609662572499141/videos/806643762801020/
ஆமாம், ஆந்திராவில் இருக்கும் ஒரு கோடி தமிழர்களின் நிலை என்ன ?
ஆந்திராவில் இருக்கும் ஒரு கோடி தமிழர் ஆந்திரக்காரர்களாக மாற்றப் பட்டு விட்டனர்.
என்னாது ஆந்திராவில் ஒருகோடி தமிழனா ?
கர்நாடகாவில் தான் ஒருகோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் ..
ஆந்திராவில் வாழும் பல இலட்சம் தமிழர்களுக்கு ஒரு கவுன்சிலரோ எம் எல் எ ஆககூட முடியாது ..தமிழர்கள் தங்கள் தாய் மொழியை கட்கவிடமாட்டார்கள் …
மொழிவழி மாநிலம் பிரிக்கும்போது தமிழகத்தை அதிகாரபிடிக்குள் வைத்திருந்தவர்கள் வடுகர்கள் …தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றை கொண்ட நிலங்களை தெலுங்கர்களுக்கு கொடுத்து விட்டார்கள் …அனாதையாக்கி விட்டார்கள் தமிழர்களை …அந்த தமிழ் மக்கள் எங்களை தமிழகத்தோடு இணைக்கவேண்டும் என்று போராடுகிறார்கள் அவர்களின் அவல வாழ்க்கையை கேக்க எந்த நாதியும் இல்லை …எல்லாம் ஆரிய வடுக மயம்…
Dhilip 2.. ஆந்திராவில் இருக்கும் ஒரு கோடி தமிழர்களின் நிலை என்னனு கேக்குரையே மலாய் பொண்ணுக்கு உதவனேனு சொன்னியே கொஞ்சம் இவர்களுக்கும் போரடலாமே .. உன்னை போல அள்ளி உட்டானை பார்க்க முடியாது ….
இங்கே ஒரே ஆளு வேற வேற பெயரிலே எழுதி, திசை திருப்ப பார்க்குது …இருக்கட்டும் பரவாயில்லை. தமிழ் நாடு தேர்தல் முடியட்டும். மக்களின் தீர்ப்பே மகசன் தீர்ப்பு. மேற்கொண்டு இங்கே நான் எழுத விரும்பல. காரணம் சில கலபடதுக்கு பிறந்தது, அது பேசற பேச்சிலேயே, அதோட குலத்தை தரம் பிரிசிரலாம். அப்படி இருக்கு. எதற்கு ஒரு தமிழ் அன்னையின் மீது பலி போடணும். எனவே நான் ஒதுங்கிக்கிறேன். விரைவில் நாம் இந்துக்கள் என்கிற அக பக்கத்தோட எல்லா தமிழ் பேசும் இந்தியர்களையும் சந்திக்கிறேன்…
சின்ன பைய ..உம்மை குறை சொல்லி பயன் இல்லை. உன் பெற்றோர் வளர்த்த விதம் அப்படி. என் செய்வது. நம் அனேக தமிழர்கள் இப்படிதான் உள்ளனர் உம்மை போன்று. இது நமது தமிழனத்திற்க்கு கிடைத்த சாபம் போலும். சங்கம் வைத்து வளர்த்த நம் தமிழ் உம்மை போன்ற தரம் தாழ்ந்தவர்களினால் கூனி குறுகுவதை காண முடிகிறது. தமிழை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை என்றால் உம்மை போன்றவருக்கு அறவே கிடையாது பதரே.
இது வரைக்கும் நான் அடக்கம் ஒடுக்கமா கருத்து எழுதுனேன்…இனி உங்களுக்கு மரியாதை இல்ல! என் வளர்ப்பு சரியா இருகிறதுனாலே எங்க உரிமையை பாதுகாக்க போராடுறேன்! உங்க வளர்ப்பு சரியா இருந்த…அடுத்தவன் உரிமையை தொடாதிங்கடா…
எங்கள் ஐயா நல்லகண்ணு வுக்கு இல்லாத தகுதி அண்ணண் திருமாவளவனுக்கு இல்லாத தகுதி தெலுங்கன் விஜயகாந்த்க்கு வந்து விட்டதா? திமுக -எம்மின துரோகி அதிமுக -எம்மின எதிரி வீழ்ந்த திமுக வீழ்ந்தது தான் இனி எழவே கூடாது நீ என்ன சொன்னாலும் சரி வெல்ல போவது நான் தான் – சீமான் சூளுரை
https://www.facebook.com/100010579988348/videos/217199155309416/
(நம் தமிழ் சமுதாயம் தான் முன்னேற்றம் காணாமல் குடி கூத்து என்று தள்ளாடுகிறது,ஒன்று மட்டும் நிச்சயம். யார் ஆண்டாலும் தமிழ் நாடு மாற்றம் காணும் என்பது கேள்விக்குறியே.), மன்னன் . நீர் தமிழன இருந்தா இந்த வார்த்தை உம் வாயால் வந்து இருக்காது .இப்படித்தான் பாரதியோ, வள்ளுவனோ, வ உ சி சொன்னார்களா ?இந்த லட்சனத்தில் சங்கம் வைத்து வளர்த்த தமிழ் வேற பேச்சு . யாரை ஏமாத்த இந்த நாடகம் ? இதில் இருந்தே தெரில நீர் திருட்டு திராவிடந்தானு. இனம் இனத்தோடுதான் சேரும் ..திராவிடன் புத்திய காட்டிடியே!!!!
நண்பர்கள் இங்கே அனல் தெறிக்க வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து வாதாடுவது சிறப்பு, ஒரே ஒரு சந்தேகம், சீமான் தமது நெருப்பான உரைகளைத் தவிர்த்து வேறு ஏதேனும் இந்திய மக்களுக்கும், அருகாமையில் வாடும் இலங்கைத் தமிழர்களுக்கும், அயல் நாட்டில் வாழும் ஏனைய தமிழ் மக்களுக்கும் சேவையாற்றியுள்ளாரா ? அப்படி இருந்தால் அவற்றை இங்கே ஆதாரங்களோடு முன்மொழிந்தால் நாமும் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள மிகவும் வசதியாக இருக்கும். (சில காலங்களுக்கு முன் ஒரு இலங்கைப் போராளி (பெண்மணி) ஒருவர் இரயில் நிலையத்தில் தமது மூன்று குழந்தைகளைக் காகக தவறான தொழிலில் ஈடுபட்டிருந்தார் எனவும், அவரைப் பேட்டி கண்டு வெளியிட்ட இணையச் செய்தி ஒன்றில் அவர்களுக்கு யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை என்பதையும் கண்ணீருடன் குறிப்பிட்டு இருந்தார். பல தமிழக தலைவர்களின் பெயர்களோடு சீமானின் பெயரையும் குறிப்பிட்டு வினவியபொழுது, தங்களை வைத்து இவர்கள் யாவரும் சுயலாபத்திற்காக அரசியல் வியாபாரம் செய்கின்றனர் என அப்பெண்மணி தெரிவித்திருந்தார்)
இலங்கை போராளியைத்தான் திருமணம் செய்வேன் என சூளுரைத்து பின்னர் இவர் திருமணமும் திசை மாறியதாகவும் ஒரு தகவல். பின்னர் ஒரு நடிகையை திருமனம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும் ஒரு தகவல்,
எங்கே சீமான் அவர்களின் நற்சேவைகளை 1, 2, 3 என வரிசைப்படுத்திக் கூறுங்கள் நண்பர்களே….