கடந்த ஆண்டு முற்பகுதியில் டேஷ் (ஐஎஸ்) தீவிரவாதிகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடத்த முயற்சி மேற்கொண்டதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அத்தீவிரவாதிகள் அமைச்சர்கள் சிலரையும் கடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம்.
“2015, ஜனவரி 30-இல் டேஷ்ஷுடன் தொடர்புள்ள 13 பேர் உள்துறை அமைச்சர் (ஜாஹிட்), தற்காப்பு அமைச்சர் (ஹிஷாமுடின் உசேன்) உள்பட தலைவர்கள் பலரைக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர்”, என இன்று நாடாளுமன்றத்தில் ஜாஹிட் கூறினார்.
நான் சிறு பிள்ளையாய் இருக்கும்போது ‘அம்புலிமாமா’ கதை புத்தகங்களை நிறைய படிப்பதுண்டு. துணைபிரதமர் மீண்டும் அதை ஞாபகப்படுத்துகிறார்.
அப்படி நடந்தாலும் நாட்டுக்கு நல்லதுதானே.எங்களால் ஆகாதது அவர்களால் ஆகட்டுமே.இப்படி சொல்லி இசா சட்டத்தை வலுபடுத்துவதுதானே உங்கள் திட்டம்.நடக்கட்டும் உங்கள் ஆட்சி.
அதற்கு முந்தைய ஆண்டு முற்பகுதியில் ஏதேனும் முயற்சிகள் நடந்ததா?
இதுநாள் வரை என்ன புடுங்கி கொண்டிருந்தாய் டா?
சீ சீ சீ து து து .நாறுது. நாற்றமாய் நாறுது.
ஏன் , நன்கொடை அளித்தவர்கள் அவர்கலா? கணக்கு வழக்கு பிரச்சனையா
அப்படியா மக்கள் மிக சிறந்த தலைவர்களை இழக்க கவலை கொண்டுள்ளனர் .
எதை மறைக்க இந்த நாடகம் ?
நான் நம்ப வில்லை… ISIS திட்டம் எல்லாம் தீட்டுவது இல்லை….. அவர்கள் செயல் படுத்திவிட்டு தான் மறு வேலை ….
………………………நஜிப்புக்கு ஐ எஸ், ஜாஹிட்டுக்கு எமதர்மன்.
அடடா அப்படியா செய்தி எங்களுக்கெல்லாம் தெரியாம போச்சே …?