1எம்டிபி, ஆனந்தகிருஷ்ணன் மூலமாகக் கிடைத்த கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதாக இன்று அறிவித்தது.கடந்த ஆண்டில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கிய 1எம்டிபி மே பேங்குக்கும் ஆர்எச்பி பேங்குக்கும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தடுமாறிக் கொண்டிருந்தபோது ஆனந்தகிருஷ்ணன் ரிம2 பில்லியன் கடனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
“அது திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்பதை 1எம்டிபி அறிவித்துக் கொள்கிறது”, என 1எம்டிபி அறிக்கை ஒன்று கூறியது.
சோழியன் குடுமி சும்மா ஆடாது.
இது என்ன புது கதையா இருக்கு!!!!
இங்குதான் எல்லாமே புது திருப்பமாயிற்றே! ஆனால் எது உண்மை?