242 தடவைகள் நடந்த இனப்படுகொலை! ஆதாரம் உள்ளது என்கிறார் சிவமோகன் எம்.பி!

mullivaikkal09தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் இன்று (26) இடம்பெற்ற தந்தை செல்வா நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: