ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசமுள்ள இளம் வயதினர் வளர்ந்து வருகிறார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்,
இளம் வயதினரை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்ட தீவிரவாதிகள், அவர்களுக்கு ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது, கழுத்தறுத்து கொலை செய்வது என போன்ற பயிற்சிகளை வழங்கினர்.
பயிற்சிகள் தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வந்தனர்.
இவர்களில் ஏராளமான சிறுவர்கள் தாய், தந்தையர்களை இழந்த அனாதை குழந்தைகள் ஆவார்.
இந்நிலையில், இச்சிறுவர்கள் இராணுவ சீருடை அணிந்து, போருக்கு தயாராகிவிட்டனர் என்ற வீடியோவை ஐஎஸ் தீவிரவாதம் வெளியிட்டுள்ளது,
அதில், பின்னணி இசை ஒலிக்க, ஜாக்கிரதையாக இருங்கள், நாங்கள் போரிடுவதற்கு தயாராகிவிட்டோம் என்ற வாசகங்களுடன், அச்சிறுவர்களின் பயிற்சி காட்சிகள் இடம்பெறுகின்றன.
எங்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு எல்லாம் உங்களை பழிவாங்கும், உங்கள் வாழ்க்கை இனி எங்கள் கையில் உள்ளது போன்ற வாசங்கள் அந்த வீடியோ முழுவதும் இடம்பெறுகின்றன.
-http://news.lankasri.com


























அம்மா மனசஹ்சி