பெண்களை அசிங்கமாக படமெடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள்! கொடூர முகம் அம்பலம்

isis_childசிரியா, ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தலைத்துண்டிப்பு, பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கைகோர்த்துள்ளன, இவர்களுடைய கருவூலங்களை தாக்கி அழித்து வருகின்றன.

அவ்வப்போது இவர்களிடமிருந்து தப்பி வரும் பெண்கள், தாங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி உலகிற்கு தெரியப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் போது அதனை வீடியோவாக எடுத்ததும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

இறந்து போன தீவிரவாதியின் கைபேசியில் பதிவாகியிருந்த காட்சிகளை குர்திஷ் ஜனநாயக கட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

-http://news.lankasri.com

TAGS: