மலேசியா வாழ் தமிழர் நாட்டு தமிழ் உறவுகள்

naam tamilarமலேசியா தமிழர் தேசியம் , நாம் தமிழர் ,தமிழர் களம் . தமிழர் தேசியபபேரவை அனைவரும் உங்கள் ஊர் தமிழர் உறவுகளுக்கும் அனைவருக்கும் எங்கள் பணிவான வேண்டுகோள்.

திராவிட திமுக அதிமுக கட்சிகளால் 50 ஆண்டுகள் ஏமாந்தது நம் விதி, அவர்கள் செய்த சதி, நமது மதியின் தடுமாற்றம் போதும்.

இனி உங்கள் கரங்களில் அந்த தடுமாற்றம் வேண்டாம். . நமது தமிழ் தலைவர்கள் “தமிழர்களாக” உரிமை குரல் கொடுக்க துணிந்து விட்டது நம் உணர்வின் அடிப்படை விவேகம் களமாகி தமிழர்கள் எழ தயாராகி விட்டோம்.

தமிழகத தமிழர்களின் உலகத் தமிழர் தேசிய சித்தனை மலரத்தொடங்கி விட்டது. நமது மாவீரன் இலக்கும். பாரதியின் சூடும், வள்ளுவர் வாக்கும் தமிழர் புகழ் பாட தொடங்கிவிட்டது.

நமது சங்கே முழங்கு வீரம். உலகத் தமிழர்கள் காத்திருந்த தமிழர் நாடு தமிழா ஆளுமை 16 /5/2016 நாளுடன் ஒரு புதிய அத்தியாய உதய சூரியனை நம மண் சுவாசிக்க உள்ளோம்.

உலக நாட்டின் தனித் தமிழன் இன மீட்சிக்கு நீங்கள் எல்லாம் உங்கள் தமிழன் வாக்கு உரிமைக்கு வெற்றி திலகமிட தமிழ்த தாய் மீது ஆணையிட்டு கேற்கிறோம். நீ தமிழனுக்கு பிறந்தவன் உன் வாக்கை வேறு ஒருவனுக்கு போட வேண்டிய அவசியம் என்ன?

தமிழர் நாட்டில்தான் உலகத்தமிழன் உரிமை கிடப்பில் கிடக்கிறது அதை மீட்டு எடுப்போம். வந்தேறிகள், அயலான், இதரவன் மண்பிடி கொடுமையிலிருந்து காப்பாற்ற “நீங்கள்தான் தமிழர்களின் பாதுகாப்பு அரண் ” தமிழர் நாடு தமிழர் ஆள தமிழர்கள் சீமானுக்கும் அன்புமணிக்கும் வாகளியுங்கள்!

அதிமுகா திமுக இதுவரை அவர்களுக்குள் செய்தது போதும். மக்கள் பணம். சீமானும் அன்புமணியும் தமிழர் நாட்டிற்கு தமிழ்மாநில மக்களுக்கு பொருளாதார மாற்றம் தர உங்கள் வாக்குகளை நாம் தமிழர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் வாகளியுங்கள்.

அன்புடன்
பொன் ரங்கன்
தமிழர் தேசியப்பேரவை மலேசியா