சிவப்புச் சட்டைகள் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த நான்கு நாள்களும் அவர் குளிக்கவில்லை.
இன்று அம்பாங் போலீஸ் தலைமையகத்தில் விடுவிக்கப்பட்டதும் செய்தியாளர்களைச் சந்தித்ததும் ஜமால் முதலில் சொன்னது இதுதான்: “நான்கு நாள்களாக நான் குளிக்கவில்லை”.
நான்கு நாள் குளிக்காமல் தடுப்புக் காவலில் இருந்ததால் அவருக்கு “பெர்சே 7” இயக்கம் தொடங்கும் “உத்வேகம்” கிடைத்துள்ளது.
“சிலாங்கூரைப் பாதுகாக்கும்” அவ்வியக்கத்தை நாளை தொடங்கப்போவதாகக் கூறினார் ஜமால்.
ஷா ஆலமில் சிலாங்கூர் செயலகக் கட்டடத்தின் முன்பாக பிற்பகல் மணி 3க்கு அவ்வியக்கம் தொடக்கப்படும். “பொய் சொல்லும் மாநில அரசாங்கத்திடமிருந்து சிலாங்கூர் மக்களைப் பாதுகாப்பதுதான்” அதன் நோக்கமாம்.
It is high time for the Health Ministry to built more mental hospitals.
இந்த BELACHAN …. குளிச்சா என்ன ? குளிக்க விட்டால் என்ன ?
இப்படி அறிக்கை விட்டாலாவது பிரதமர் தனக்கு சோப்பு தேய்ச்சி குளிப்பாட்டி விடமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு BELACHAN தின்கிற …. வருவது வியப்பில்லையே.
உன் தலைவர் பெரு நாட்டிலிருந்து மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுத்த படும் சோப்பு வாங்கி வருகிறாராம். உன் தலைவர் வந்ததும் குளிக்கிறீங்களா அல்லது கூ(?)த்து அடிக்கிறீங்களா என்பதை மக்கள் பார்க்கத்தானே போகிறார்கள்.