கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாரள்களை மாற்றியமைக்க தமிழ் மக்களுடன் கைகோர்த்து நின்றவர்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் ஓ.எம்.பி கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அதில் எந்தவொரு பயனும் இல்லை.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஓ.எம்.பி ஊடாக இராணுவத்தினர் விசாரிக்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள மனித உரிமைகள் ஆர்வலர் வதனா சுந்தரராஜன் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/Zp1ZK7EXoKQ