ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது தமிழர் தரப்பிடம் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் என்ன? இலங்கை அரசு ஐ.நாவில் கையாண்ட தந்திரங்கள் என்ன? என்பது பற்றி கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் குயின்டஸ் துரைசிங்கம் லங்காசிறி 24இன் செவ்வியில் கலந்துகொண்டு ஆராய்ந்துள்ளார்.
மேலும், தமிழர் தரப்பில் உள்ள மென்மை போக்கு மற்றும் பிளவுகளை இலங்கை அரசு சாதகமாக பயன்படுத்துகின்றதா? இவை தமிழர் தரப்பின் தோல்வியா? தமிழர் தரப்பின் பலம் உடைக்கப்பட்டு விட்டதா? என்பது தொடர்பிலும் ஆய்வாளர் குயின்டஸ் துரைசிங்கம் பதிலளித்துள்ளார்.
-tamilwin.com
https://youtu.be/VnttLK5gv7A