ஹாடியின் மகன் பாஸ் இளைஞர் தலைவராக போட்டியின்றித் தேர்வு

contestபாஸ்   கட்சித்    தலைவர்   அப்துல்   ஹாடி  ஆவாங்கின்   மகன்  முகம்மட்   காலில்   அப்துல்   ஹாடி    பாஸ்   இளைஞர்    தலைவராக     தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காலஞ்சென்ற   பாஸ்   ஆன்மிகத்    தலைவர்    நிக்   அப்துல்   அசிஸின்  மகன்    நிக்    முகம்மட்  அப்டு  நிக்    அப்துல்    அசிஸின்   இடத்துக்கு   காலில்   தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  அதுவும்   போட்டியின்றித்     தேர்ந்தெடுக்கப்பட்டார்.  நிக்  முகம்மட்   அப்டு   பதவியைத்    தக்கவைத்துக்கொள்ளப்  போட்டியிடவில்லை.

இளைஞர்   துணைத்   தலைவர்   பதவிக்கும்   போட்டியில்லை.  கைரில்  நிஜாம்   கிருடின்   அப்பதவிக்குப்   போட்டியின்றித்   தேர்ந்தெடுக்கப்பட்டார்.