இஸ்லாமிய சமய போதகர் டாக்டர் ஸாஹிர் நாய்க் நிரந்தர வசிப்பிடத் தகுதி வைத்துள்ளார்.
இதனைத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“அவர் மலேசிய நிரந்தர வசிப்பிடத் தகுதி வைத்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆனால் அவர் மலேசியக் குடிமகன் அல்ல.
“ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்தே அவர் அத்தகுதியை வைத்துள்ளார் என்று நினைக்கிறேன். அதாவது நான் உள்துறை அமைச்சர் அவதற்கு முன்பே அவர் அத்தகுதியைப் பெற்றுவிட்டார்”, என ஜாஹிட் கூறினார்.
ஸாஹிர் மலேசியாவிலேயே இருப்பது குறித்து கேட்கப்பட்டதற்கு ஜாஹிட் இவ்வாறு பதிலளித்தார்
பத்து வருடங்கள் என்று சொல்லியிருக்கலாம். நாங்கள் என்ன கேட்கவா போகிறோம். ஆமாம் அவர் இப்போது சவுதியில் தானே இருக்கிறார்?
இவனைப்போன்ற நாதாரிகளுக்கு எது வேண்டுமானாலும் கிடைக்கலாம் –மலேசியாவின் பிரஜையும் கிடைக்கலாம் கேட்க யார்?
கொடுத்தது அரசாங்கம், முடிவு எடுத்தது அம்னோ, அரசாங்கத்தில் பங்கு வகிப்பதாக கூறுக்கொள்ளும் கையேந்திகளை நஜிப் இப்படி அவமானப்படுத்தக்கூடாது.
இவர்களால் நேரடியாக செய்ய இயலவில்லை. அவனைக் கொண்டு வந்து செய்கிறார்கள். நாசமா போக வேண்டியதுதான் நாம்.இந்த அவமானம் பத்தாதா.ம்யிகா என்னும் வாங்கித்த் தின்னும் கூட்ட்ம் மீசை எடுக்க சொல்லுங்கள்.
அன்று
பயங்கரவாதிகளுக்கும்-தீவிரவாதிகளுக்கும்-குற்றவாளிகளுக்கும் மலேசியா TRANSIT POINT ஆக இருந்தது மாறி,
இன்று
பயங்கரவாதிகளுக்கும்-தீவிரவாதிகளுக்கும்-குற்றவாளிகளுக்கும் மலேசியா நிரந்தர வசிப்பிட தகுதி அந்தஸ்து வழங்கி பாதுகாப்பது நஜிப் அரசாங்கத்தின் சாதனை நாட்டின் முன்னாள் பிரதமர்கள் சாதனைகளை முறியடித்து விட்டது.
இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவற்றால் ‘நாம்’ ஒன்று பட்டாக வேண்டியதன் அவசியம் அனைவருக்கும் புரிந்தால் சரி…
மூவினம் சார்ந்த நாட்டில் குறிப்பாய் ஒரு மதத்தை கேவலப்படுத்தி வெளி நாட்டிலிருந்து வந்து ஒருவன் பொதுவெளியில் பேசுகிறான், பெரும்பான்மை என்ற மமதையில் ஓர் இனம் அதை ரசித்து வரவேற்கிறது, ஆதரிக்கின்றது.
எல்லோரையும் பிரதிநிதிக்கும் பிரதமர் தமது தீவிரவாத பிரச்சாரத்தின் வழி இனங்களுக்குள் அமைதியின்மையையும், துவேக்ஷத்தையும் உற்பத்தி செய்யும் அந்த துர்ப்பிரச்சாரம் செய்பவனை தனது வீட்டிற்கு அழைத்து காலை விருந்து தருகிறார்.
ஏன் ? ஏனென்றால் அவரின் அந்த செய்கையால் பெரும்பான்மை இனம் அவரை போற்றவேண்டும். அடுத்த தேர்தலில் ஓட்டு வேட்டையில் ஜெயிக்க வேண்டுமல்லவா ? அதற்கு
அப்போ தூற்றப்பட்ட சிறுபான்மை மதத்தினர்? அவர்கள் மன நிலை? அவர்கள் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன? அவர்கள் மன உணர்வுகளுக்கு மதிப்பேது? அவர்களுக்கு மரியாதை எதற்கு?
அவர்களில் பெரும்பாலோர் இன்னும் இந்நாட்டோடு ஒன்றி வாழாது, தங்கள் வாழ்வை மதியாது, தங்களை கொஞ்சமும் சட்டை செய்யாத தமிழகத்து அரசியலிலும், வாழ்வியலிலும் மூழ்கிக் கிடக்கின்றனரே, சந்தர்ப்பம் வாய்க்கும்போது மீண்டும் இந்தியாவிற்கே விரட்டியடிக்க விசா திட்டம் கொன்டுவந்தால் வலிய வந்து வாங்கிக்கொள்கின்றனரே, நாளும் பொழுதும் இந்நாட்டில் இம்மண்ணில் அடுத்து நம் நிலை என்ன என்பதை கொஞ்சமும் சிந்தியாது உலக அரசியல் பேசுவதாய் நினைத்து உருப்படாத இந்திய அரசியலில் உருகி வழிகிறார்களே, இவர்கள் எக்கோடு கெட்டால் யாருக்கென்ன ?
இப்படியாக நீதிபரிபாலனம் நமது நாட்டில் செவ்வனே செயல் படுத்தப்பட்டு வருகிறது. பாவம் நமது எதிர்கால சந்ததிகள் 🙁